சமத்துவ நீதி

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

 

 

merello_transparent_portraitசமத்துவ
நீரோடையில்
சன்னியாசம்
பெற்றுக்கொள்ளாத
சன்மார்க மார்க்ஸ்
நீயன்ரோ…..?

செந்தூரப் பாடலிலே
முகாரியை
முடித்துக்கொண்டவன்
நீ……
பொல்லாப்பு கூட்டென்று
சில்லாய்ப்பு வைக்காமல்
சில்லென்று
விலக்கியவன்
யார்….?
மத்தாப்பு
கோட்டையிலே
மாந்தைகளும்
பண்டியிருக்க
புத்தாப்பு கோபுரத்தை
பூட்டி வைத்த
பொல்லாங்கு
ஞானம் ஏனோ
தமிழ்
காலம்
வீனோ….?
வந்தாரை வாழ வைக்கும்
வார்ப்புலவன்
கோவலனின்
கொல்லாமை
வேன்டாமென்று
சொல்லாமல்
சொல்லி வைத்தே
சூடான பந்தி வைத்தே
மாராப்புக் கட்டியவள்
நீதானோ
தமிழ் சேய்தானோ….!

-பட்டு அலி ஜின்னா

TAGS: