நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
‘கவர்ச்சி எப்போதுமே போரடிக்காது’ – தமன்னாவின் புது தத்துவம்!
தென் மாநில சினிமாவை கவர்ச்சியால் கலக்கி எடுத்த தமன்னா, அதே வேகத்தில் பாலிவுட்டிலும், ‘ஹிம்மத்வாலா’ என்ற படம் மூலம் களமிறங்கினார். ஆனால், அப்படம் தமன்னாவுக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது. இருப்பினும், அவரது கவர்ச்சி காரணமாகவே, சில வாரங்கள் அப்படம் தியேட்டரில் தாக்குப் பிடித்ததாம். அதனால், மீண்டும் அவருக்கு அக்ஷய்…
என் திறமைக்கு நல்ல தீனி இப்போதுதான் கிடைத்துள்ளது! – சந்தோசத்தில்…
இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு தமிழில் எந்த புதிய படங்களிலும் கமிட்டாகாமல் தெலுங்குக்கு சென்று விட்டார் அனுஷ்கா. ராணி ருத்ரம்மா தேவி, பாகுபலி என்ற இரண்டு வரலாற்றுப்படங்களிலும் முழுவீச்சில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்களுக்காக மாதக்கணக்கில் வாள் சண்டை, கம்பு சுற்றுதல் என்று சில கலைகளை பயின்று நடித்து வரும்…
ஆபாசத் திரைப்படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்!
ஆபாசத் திரைப்படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் கூறினார். ஈரோடு, கொங்கு கலையரங்கில், கவிதாலயம் இசைப்பள்ளி மற்றும் ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் சார்பில் பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்க வந்த…
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
ஒவ்வொறு மிருகத்திற்குள்ளும் கொஞ்சம் ஈரம் இருக்கிறது என்பதனையே மக்களுக்கு சொல்ல வருகிறது ஓநாயும் ஆட்டுக்குட்டியும். தனக்கென்று தனிபானி, தனி பாதை என்று பயணிக்கும் இயக்குனர்களில், தான் முக்கியமானவன் என்று தனது ஒவ்வொரு படங்களிலும் நிரூபிக்கும் மிஷ்கின் இந்த படத்தையும் அவ்வாரே இயக்கியுள்ளார். மருத்துவக் கல்லூரி மாணவரான ஸ்ரீ, நண்பருடைய…
அமிதாப்பச்சனின் தமிழ் சினிமா ஆசை!
இந்திய சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சனுக்கு இன்னமும் தமிழில் ஒரு படத்தில்கூட தான் நடிக்காதது பெரிய மனக்குறையாக இருந்து வருகிறதாம். இதை சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சினிமா நூற்றாண்டு விழாவின்போது தெரிவித்தார். அதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தமிழ் சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார்…
கவர்ச்சியாக நடிக்கணும்! நந்திதாவின் ஆசை
ஒரு படத்திலாவது கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறாராம் நந்திதா. அட்டகத்தி படத்தில் கல்லூரி மாணவியாக யதார்த்தமான பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நந்திதா. இந்த படத்திற்கு பிறகு நடித்த எதிர்நீச்சல் படமும் நல்ல பெயரை பெற்று தந்தது. தற்போது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா என்ற…
தமிழ்த் திரையுலக வரலாற்றில் டங்கனுக்கு அழிக்க முடியாத இடம் எப்போதும்…
செல்வி.ஜெயலலிதாவின் திரையுலக சாதனைகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டியதுடன் கொண்டாடி முடித்துவிட்டார்கள் இந்திய சினிமா 100 விழாவை! உண்மையாகவே பாராட்டப்படவேண்டிய சாதனையாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் எல்லீஸ் ஆர் டங்கன். அவருக்கு தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாது. ஆனாலும் அவர்தான் தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்களான மக்கள் திலகம்…
ரஜினியின் பிறந்த தினமான டிசம்பர் 12-ஆம் தேதி “கோச்சடையான்’ படம்…
"கோச்சடையான்' என்ற மன்னரின் சாகசம் மிகுந்த வாழ்க்கையைத் தழுவி உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் தந்தை, மகன் என இரட்டை வேடங்கள் ஏற்று நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ஷோபனா, ஜாக்கி ஷெராப், சரத்குமார், ஆதி, ருக்மணி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமாரின் திரைக்கதை…
ஆல் இன் ஆல் அழகுராஜா படத்துக்காக சந்தானம் பெண் வேடம்
ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார். தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. இதில் கார்த்தி நாயகனாகவும், காஜல் அகர்வால் நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபு, சரண்யா பொன்வண்ணன், சந்தானம் உள்பட பலர் நடித்திருக்கின்றனர். முழுக்க…
அஜித்துடன் மோதும் கார்த்தி
அஜித்துடன் மோதுவதில் சத்தமில்லாமல் காய் நகர்த்தி வருகிறார் கார்த்தி. அஜித்தின் ஆரம்பம் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர். அதேபோல் ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஆல் இன் ஆல் அழகுராஜா படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் அஜித்துக்கு எதிராக கார்த்தி, ஞானவேல்ராஜா கூட்டணி காய்…
”கதை என்னைத் தேடி வருகிறது” – விஜய சேதுபதி!
சூது கவ்வும் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய சேதுபதியின் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துவரும் விஜய சேதுபதி சூது கவ்வும் திரைப்படத்தில் வெள்ளைமுடியுடன் நடித்தது குறித்து “சூது கவ்வும் திரைப்படத்தில் இருந்தது என் ஒரிஜினல் முடி…
மும்பை திரைப்பட விழா – கமலுக்கு சாதனையாளர் விருது
நடிகர் கமல்ஹாசன் தனது திரை வாழ்க்கையின் 50–வது வருடத்தை சமீபத்தில் பூர்த்தி செய்தார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மும்பையில் அடுத்த மாதம் நடைபெறும் மும்பை திரைப்பட விழாவில், நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. இதுகுறித்து…
சமூகத்தை சகிப்புத்தன்மை மிக்கதாக சினிமாக்கள் மாற்ற வேண்டும்
அறநெறிகளும் சகிப்புத்தன்மையும் மிக்கதாக சமூகத்தை மாற்றும் வகையில் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்தார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழக அரசும் இணைந்து சென்னையில் நடத்திய இந்திய சினிமா நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமையோடு நிறைவடைந்தது. நிறைவு விழாவில் பங்கேற்று, சினிமாத்…
திரைத் துறையில் சாதனை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதக்கம்
முதல்வர் ஜெயலலிதா உள்பட திரைத் துறையில் சாதனை படைத்த 41 பேருக்கு இந்திய சினிமா நூற்றாண்டு விழா பதக்கங்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை வழங்கினார். சென்னையில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழாவின் நிறைவு நாளில் தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர்…
சரோஜா தேவி முதல் த்ரிஷா வரை…
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் 57 பேருக்கு விருதுகளை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா. திரைப்படத் துறையின் முக்கிய கருவியான பயோஸ்கோப்பின் சிறிய உருவம், விருதாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. முதல்வரிடம் இருந்து விருது பெற்றவர்களின் விவரம்: பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், பிரசாத்…
ஒரே கூரையின் கீழ் வாழும் ஒரே குடும்பம்: கமல் பெருமிதம்
திரைப்பட கலைஞர்களாகிய நாம், சினிமாத் துறை என்ற ஒரே கூரையின் கீழ் வாழும் ஒரே குடும்பம் என, கன்னட திரைப்படத் துறையினர் முன்பு நடிகர் கமல் பேசினார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை(செப்.22) கன்னடத் திரைப்படத் துறையினர்…
தளபதியை கடைசிக்கு தள்ளிய விழாக்குழு!
நடைபெற்று வரும் சினிமா விழாவுக்கு தமிழ் சினிமாவின் சில முக்கிய கலைஞர்கள் அழைக்கப்படவில்லை. இருப்பினும் அழைக்கவே மாட்டார்கள் என்று நினைத்த அந்த தளபதி நடிகரை அழைத்திருந்தனர். ஆனால், விஐபிக்கள் அமரும் வரிசையில், அவருக்கு கடைசியில்தான் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்த சில நடிகர்கள் அவரை முன்னாடி வரிசைக்கு வருமாறு அழைத்தபோது…
சினிமாவில் கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம்: நித்யாமேனன்
நூற்றி என்பது படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். ‘வெப்பம்’ படத்திலும் நடித்தார். தற்போது சேரன் இயக்கும் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, நடிகை ஸ்ரீபிரியா, இயக்கும் மாலினி 22 பாளையங்கோட்டை படங்களில் நடித்து வருகிறார். நித்யாமேனன் சொல்கிறார். கவர்ச்சியாக நடிப்பது எனக்கு பிடிக்காது. நடிப்பின்…
மூன்று தலைமுறைகள் நடிக்கும் படம்
இந்திய சினிமாவில் முதன் முறையாக மூன்று தலைமுறைகள் இணைந்து நடிக்கும் படம் ஒன்று தெலுங்கில் தயாராகி வருகிறது. படத்தின் பெயர் மனம். இயக்குபவர் நம் தமிழ்நாட்டுக்காரரான விக்ரம் குமார். படத்தில் அக்னினேனி நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜுனா, அவரது மகன் நாக சைதன்யா ஆகியோர் முறையே தாத்தா, மகன்,…
இந்திய சினிமா நூற்றாண்டு விழா: முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்!
சென்னை: இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் துவங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் இவ்விழாவினை தமிழக முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முதல்வரை தொடர்ந்து பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, வைஜெயந்தி மாலாவும் விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு…
மூன்று மொழிகளில் தயாராகும் ஸ்ரீதேவியின் புதிய படம்!
இந்தியத் திரையுலகில் இன்றும் கனவுக்கன்னியாக இருப்பவர் நடிகை ஸ்ரீதேவி. திருமணத்துக்குப் பிறகு நீண்ட காலம் நடிக்காமல் இருந்த இவர் இங்லீஷ் விங்லீஷ்‘ என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் நடித்ததன் மூலம் ஸ்ரீதேவி இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, ஜப்பான் நாட்டு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். ஜப்பான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம்…
இந்திய சினிமா நூற்றாண்டு விழா: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் சனிக்கிழமை (செப்.21) தொடங்கி வைக்கிறார். தமிழக அரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை தொடங்கி வரும் 24-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. சென்னை,…
சொந்த குரலில் பாட ரொம்ப நாளாக ஆசை!
முத்தழகு பிரியா மணி, போதிய பட வாய்ப்புகள் இல்லாததால், தான், திரையுலகிற்கு அடி எடுத்து வைத்த, ஆரம்ப கால நாட்களை, அமைதியாக அசை போட்டு கொண்டிருக்கிறார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், இப்போதெல்லாம், நடிகைகள், முதல் படத்திலேயே, ஆயிரம், லட்சம் என, சம்பளம் வாங்குகின்றனர். ஆனால், நான் நடித்த…