சிலாங்கூர் நீர் மேலாண்மை கவுன்சில் (Luas) ஒரு தொழிற்சாலையை உடனடியாக நிறுத்தவும், பெரானாங்கில் உள்ள ஒரு நதியைச் சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது, இது சுமார் 500 மீட்டர்வரை ஆற்றை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றியது. சுங்கை காபூல் சுங்கை செமனி நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து 16.3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது,…
என்எப்சி ஊழல் விவகாரத்தில் இன்னும் சிலர் மீது குற்றம் சாட்டப்படலாம்
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்துக்கு அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடன் சம்பந்தப்பட்ட ஊழல் தொடர்பில் அந்த நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி உட்பட மேலும் நால்வர் மீது குற்றம் சாட்டப்படலாம். அந்த என்எப்சி இயக்குநர்கள் வாரியத்தில் உள்ள "இரண்டு முதல் மூன்று"…
சுங்கை சிலாங்கூர் ஆலையில் பராமரிப்பு வேலை முடிந்தது
சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல்கட்ட பராமரிப்பு வேலைகள் செய்து முடிக்கப்பட்டிருப்பதாக ஷபாஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக இன்று காலை தொடங்கி ஹுலு சிலாங்கூர்,பெட்டாலிங், கோலாலம்பூர், கோலா லங்காட் ஆகிய இடங்களுக்கு நீர் விநியோகம் மீண்டும் தொடங்கும் என ஷரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர் பெர்ஹாட்டின்…
மூத்த பெல்டா அதிகாரி பிரதமர் துறையில் “குளிர் பதனம்” செய்யப்பட்டார்
பெல்டா கூட்டுறவுக் கழகத்தின் ( KPF ) செயலாளர், அந்தக் கூட்டுறவுக் கழகத்தின் தலைவராக ஈசா சமாட் நியமிக்கப்படுவதை எதிர்ப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டதாக பாஸ் நாடாளுமன்ற உறுப்பினரான மாஹ்புஸ் ஒமார் கூறியிருக்கிறார். பெல்டா துணைத் தலைமை இயக்குநருமான அபிடின் அப்துல் ரஹ்மான், மார்ச் முதல் தேதியிலிருந்து…
தனிப்பட்ட விருந்துகளுக்கு ஏன் பிரதமர் அலுவலக ஊழியர்களைப் பயன்படுத்த வேண்டும்?
"ஒன்று நஜிப் பொது நிதிகளை திருட வேண்டும் அல்லது பிரதமர் என்ற முறையில் தமது சக்திக்கு மேல் ஆடம்பர வாழ்க்கையை அவர் வாழ வேண்டும்." "பிரதமருடைய பிறந்த நாள் விருந்துக்கு 80,000 ரிங்கிட்டுக்கான பில் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது" நெருப்பு: ஷாங்ரிலா ஹோட்டல் மீண்டும் மறுக்கப் போவது மட்டும்…
ஒரே ஒரு விழுக்காட்டினர் மட்டுமே லஞ்சம் வாங்குகின்றனர் என்கிறார் போலீஸ்…
மொத்தமுள்ள போலீஸ்காரர்களில் ஒரே ஒரு விழுக்காட்டினர் மட்டுமே லஞ்சம் வாங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் கூறுகிறார். அந்த எண்ணிக்கை மிகச் சிறியதாக இருந்தாலும் அதனைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது புற்றுநோயைப் போலப் பரவி விடும் என்றார் அவர். "போலீஸ்காரர்கள் ஊழலானவர்கள்…
பிரதமர் நஜிப்பின் பிறந்த நாள் விருந்து; பில் கட்டியது யார்?
பிரதமர் நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட விவகாரத்திற்கு ஏற்பட்ட செலவைக் கட்டுவதற்கான செலவுப் பட்டியல் பிரதமரின் அலுவலகத்தின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது என்று பிகேஆர் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அது நஜிப்பின் பிறந்த நாள் விருந்துக்கான ரிம79,053 சம்பந்தப்பட்ட செலவுப் பட்டியலாகும். பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸீ ரம்லி இது…
நோ ஒமார் சிலாங்கூர் அரசாங்கம் மீது செக்கிஞ்சாங் பேராளர் மீதும்…
விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சர் நோ ஒமார் தமது சொந்த அடிப்படையில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்துக்கு எதிராகவும் செக்கிஞ்சாங் சட்ட மன்ற உறுப்பினர் இங் சூ லிம்-முக்கு எதிராகவும் இரண்டு அவதூறு வழக்குகளை சமர்பித்துள்ளார். மாநில அரசாங்கம் தனது பத்திரிக்கையான சிலாங்கூர்கினி-யின் 2011ம் ஆண்டு நவம்பர் 25…
பங்குச் சந்தையில் தேர்தல்நிதி திரட்டும் அவசியம் அம்னோவுக்கு இல்லை
முன்னாள் நிதி அமைச்சரும் அம்னோவின் முன்னாள் பொருளாளருமான டயிம் ஜைனுடின், ஆளும் கட்சி தேர்தல் நிதிக்குப் பங்குச் சந்தையை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார். தேர்தலைச் சந்திக்க அம்னோவிடமும் பிஎன்னிடமும் போதுமான நிதி ஆதாரங்கள் உண்டு. ஆளும் கூட்டணி பங்குச் சந்தையிலிருந்துதான் தேர்தல் நிதியைத் திரட்டும் என்பதால்…
தொழிற்சங்க அதிகாரி: எம்ஏஎஸ்-ஏர் ஏசியா உடன்பாட்டை பிரதமர் மறு ஆய்வு…
எம்ஏஎஸ் என்ற மலேசிய விமான நிறுவனத்துக்கும் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியாவுக்கும் இடையில் பங்குகளை பரிவர்த்தனை செய்து கொள்வது மீது செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை மறு ஆய்வு செய்வதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதி அளித்துள்ளதாக எம்ஏஎஸ் ஊழியர் சங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.…