ஓட்டுநர் தவறுதலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால், மசூதிக்கு வெளியே அந்த கார் பதின்ம வயதுப் பெண் மற்றும் அவரது தோழி மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, கோத்தா பாருவில் உள்ள SMK தஞ்சோங் மாஸ் (SMK Tanjung Mas) பள்ளியில் இன்று மதியம் சுமார் 1.50 மணியளவில்…
வாக்காளர் பட்டியலில் மேலும் பல “படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்” கண்டு…
முதலில் "ஆவி வாக்காளர்கள்", அடுத்து "நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்ட வாக்காளர்கள்", இப்போதுபல "படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்" கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்காளர் பட்டியலில் குறைந்தது ஏழு வாக்காளர்கள் படியாக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பெயர், பழைய அடையாளக் கார்டு எண்கள் ஒன்றாகவும் ஆனால் மை கார்டு எண்கள்…
ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…


