புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஆர்மேனியன் ஸ்திரீட் பகுதியில் உள்ள ஒரு பாரம்பரியக் கட்டிடத்திலிருந்து விழுந்த இடிபாடுகள் தாக்கியதில் இலங்கைச் சுற்றுலாப் பயணிகள் இருவர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் முகமது அம்டார் (66), பாத்திமா (55) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர்…
ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…


