பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அன்வார் “வாயை மூடிக் கொள்ளுங்கள்” என அந்த “முதியவர்” மகாதீரிடம்…
அந்த 'முதியவர்' டாக்டர் மகாதீர் முகமட் வீட்டில் அமைதியாக இருப்பது நல்லது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "அந்த முதிய மனிதர் இன்னும் நிறுத்தவில்லையா? அது போதும். அவரது அவரது குடும்பத்தினரும் ஏற்கனவே கொழுத்த பணக்காரராகி விட்டனர்," என அவர் கோலாலம்பூரில் பத்து பிகேஆர் ஏற்பாடு…
மகாதீர் அன்வாரை யூத ஆதரவாளர் எனச் சொல்வது வினோதமாக இருக்கிறது
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் யூதர்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் எதிராக கடைப் பிடிக்கும் நிலை, அவர் அதிகாரத்தில் இருந்த போது அவர்களுடன் அணுக்கமாக இருந்ததற்கு நேர்மாறாக உள்ளது என பிகேஆர் இன்று கூறியுள்ளது. "யூதர்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் எதிராக இப்போது மகாதீர் வெளிப்படையாகப் பேசலாம். ஆனால் அவர்…
புதிய செக்ஸ் வீடியோ பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்கிறார்…
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் புதிய செக்ஸ் வீடியோ பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். நேற்று பின்னேரம் நடத்தப்பட்ட நிருபர்கள் சந்திப்பில் அந்த டத்தோ டி கூறிக் கொண்டுள்ளது பற்றி அவரிடம் வினவப்பட்டது. அன்வார் எனக்…
“அம்னோ செக்ஸ் வீடியோ 2.0க்கு அடித்தளம் போடுகிறது”
"அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் புதிய செக்ஸ் வீடியோ பற்றி 'டத்தோ டி' மூவரில் ஒருவரை மேற்கோள் காட்டி அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா நேற்று முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி அந்த எதிர்த்தரப்புத் தலைவருடைய தோற்றத்தை களங்கத்தை ஏற்படுத்தும் இன்னொரு முயற்சி ஆகும்." இவ்வாறு பிகேஆர் உதவித்…
உத்துசானிடம் ரிம150மில்லியன் கேட்டு அன்வார் வழக்கு
அன்வார் இப்ராகிம், தாம் ஓரினப்புணர்ச்சியைச் சட்டப்பூர்வமாக்க விரும்புவதாக அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா “பொய்க்கதைகள் கட்டிவருவதாக”க் கூறி, அச்செய்தித்தாளுக்கு எதிராக ரிம150மில்லியன் அவதூறு வழக்கைப் பதிவு செய்துள்ளார். இன்று வழக்கைப் பதிவுசெய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வாரின் வழக்குரைஞரும் பிகேஆர் உதவித் தலைவருமான என்.சுரேந்திரன்,“இந்தக் குற்றச்சாட்டு உலக அளவில்…
உத்துசான், அன்வாரின் 50 மில்லியன் ரிங்கிட் வழக்கை பொருட்படுத்தவில்லை
திருநங்கைகள் தொடர்பாக அன்வார் இப்ராஹிமைச் சூழ்ந்துள்ள சர்ச்சையை அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா இன்று மீண்டும் பெரிதுபடுத்தியுள்ளது. அந்த எதிர்த்தரப்புத் தலைவர் ஒரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்க விரும்புகிறார் எனக் குற்றம் சாட்டி அந்த ஏடு ஏற்கனவே பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. தாம் ஒரினச் சேர்க்கையை ஆதரிப்பதாக காட்டும் முதல்…
‘அன்வார் இஸ்லாமியச் சட்டங்களை ஆதரிக்கிறார்; ஒரினச் சேர்க்கையை அல்ல’
பிகேஆர் தனது மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் ஒரினச் சேர்க்கையை ஆதரிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது. அவர் உண்மையில் அந்த விவகாரம் மீதான இஸ்லாத்துக்குப் புறம்பான சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றே கேட்டுக் கொண்டார் என்பதை அது சுட்டிக் காட்டியது. "ஷாரியா கோட்பாடுகளுக்கு ஏற்ப இல்லாத,…
அன்வார் விடுவிக்கப்படுவார், கர்பால் நம்பிக்கை
அன்வார் இப்ராகிமை பிரதமராகக் காத்திருப்பவர் என்று வருணித்த டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங், பிகேஆர் நடப்பில் தலைவர் குதப்புணர்ச்சி வழக்கில் விடுவிக்கப்படுவார் என்று முழு நம்பிக்கை கொண்டிருக்கிறார். “நாளை அன்வார் விடுவிக்கப்படுவார். அதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை. விடுதலை பெறும் தகுதி அவருக்கு உண்டு”, என்று கர்பால்…
திங்கள்கிழமை, “குற்றவாளி அல்ல” என்று தீர்ப்பளிக்கப்பட்டால் என்னவாகும்?
[கருத்துரை: எம்.கிருஷ்ணமூர்த்தி] திங்கள்கிழமை அளிக்கப்படும் தீர்ப்பு “குற்றவாளி அல்ல” என்றிருந்தால்? நல்ல நினைப்புத்தான். அன்வார் Read More
தீர்ப்பு வரலாற்றை மாற்ற முடியாது என்கிறார் அன்வார்
வரும் திங்கட்கிழமை குதப்புணர்ச்சி வழக்கு IIல் தாம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் ஜெயிலுக்குப் போக அன்வார் இப்ராஹிம் தயாராக இருக்கிறார். தமக்கு எதிரான முதலாவது குதப்புணர்ச்சி வழக்கில் நிகழ்ந்ததைப் போன்றே வரலாறு இருக்கும் என அந்த பக்காத்தான் ராக்யாட் தலைவர் நம்புகிறார். ஆனால் தாம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு…
புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும் அளப்பெரிய நம்பிக்கையில் அன்வார்
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்,இவ்வாரம் எத்தனையோ நேர்காணல்களைக் கொடுத்துவிட்டார். அதைக் கண்ணுறும் எவரும் இனி இந்த மனிதரிடத்தில் பேசுவதற்கு விசயம் இருக்காது என்றுதான் நினைப்பார்கள். ஆனால், அவரிடம் விசயத்துக்குப் பஞ்சமே இருப்பதில்லை. நேற்று மலேசியாகினிக்கு நேர்காணல் கொடுத்தபோது கலகலப்பாகப் பேசி உற்சாகத்துடன் காணப்பட்டார் அன்வார். திங்கள்கிழமை குதப்புணர்ச்சி…
உத்துசான் அன்வாருடைய இன்னொரு முன்னாள் தோழரைக் களமிறக்குகிறது
நாடு கடந்து வாழும் வலைப்பதிவாளர் ராஜா பெத்ரா கமாருதினை அடுத்து அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா அன்வாருக்கு எதிராக அவருடைய இன்னொரு முன்னாள் தோழரை- இப்போது அன்வாருடைய சமய நம்பிக்கைகளை இலக்காகக் கொண்டு பேட்டி கண்டுள்ளது. அபிம் எனப்படும் Angkatan Belia Islam Malaysia அமைப்பை அன்வாருடன் இணைந்து…
அம்னோ உயர் தலைவர்களே என் எதிரிகள் என்கிறார் அன்வார்
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு நெகிரி செம்பிலானில் நடைபெற்ற பேரணி ஒன்றில் அம்னோ உயர் தலைவர்களின் பலவீனங்களை எடுத்துக் காட்டி சாடினார். "அம்னோ உறுப்பினர்களும் கீழ் நிலையில் உள்ள அம்னோ தலைவர்களும் என் எதிரிகள் அல்ல. அம்னோ உயர் தலைவர்களே என் மீது எல்லாக் கோணங்களிலிருந்தும் அவதூறுகளை…
தீர்ப்புக்கு முன்னதாக அன்வார் புயல்வேகச் சுற்றுலா
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், ஜனவரி 9-இல், குதப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்குமுன் நாட்டுக்குள் புயல்வேகச் சுற்றுலா ஒன்றை மேள்கொள்வார். ஜனவரி 3-இலிருந்து 8வரை ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பாகாங், திரெங்கானு, கிளந்தான், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் 18 இடங்களில் அவர் பேசுவார். தீர்ப்பில் குற்றவாளி…
அன்வார்: உலக வங்கியிடம் உதவி கேட்டார் மகாதிர்
1999 நிதி நெருக்கடியின்போது அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் உலக வங்கியிடம் பண உதவி கேட்டுக் கடிதம் எழுதினார் என்ற திடுக்கிடும் தகவலை மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வெளியிட்டுள்ளார். நேற்றிரவு வெளிநாட்டுத் தூதர்கள் கலந்துகொண்ட ஒரு விருந்து நிகழ்வில் உரையாற்றிய அன்வார், தம்மை “அமெரிக்காவின்…
எம்பி பதவியைத் துறப்பதற்குப் பணம் கோரியதை சுல்கிப்லி மறுக்கிறார்
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் போட்டியிடுவதற்கு உதவியாக தமது இடத்தைக் காலி செய்வதற்கு ஈடாக தாம் 60,000 ரிங்கிட் கோரியதாக கூறப்படுவதை கூலிம் பண்டார் பாரு சுயேச்சை உறுப்பினர் சுல்கிப்லி நூர்டின் நிராகரித்துள்ளார். முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் சையட் ஹுசேன் அலி, 'அரசியல் போராட்டத்தின் நினைவலைகள்' என்னும்…
செக்ஸ் ஒளிநாடா: “தவறான தகவல்” கொடுத்தது மீது போலீஸ் அன்வாரை…
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது வழக்குப் போட பிஎன் -னும் அம்னோ-வும் அரசாங்க எந்திரத்தைப் பயன்படுத்த முயலுகின்றன. அந்த முயற்சி இன்னொரு அரசியல் அடக்குமுறை என பிகேஆர் வருணித்தது. "மற்றவரைப் புண்படுத்தும் பொருட்டு தவறான தகவலை" வழங்கியதற்காக குற்றவியல் சட்டத்தின் 182வது பிரிவின் கீழ் போலீஸ் விசாரணை…
அரசு நிகழ்வில் செக்ஸ் வீடியோவா, மறுக்கிறார் அமைச்சர்
கடந்த சனிக்கிழமை பேராக்கில் அரசு ஊழியர்களுக்கும் சமூகத் தலைவர்களுக்குமான ஒரு விளக்கக்கூட்டத்தில் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்போல் தோற்றமளிக்கும் ஒருவரின் செக்ஸ் வீடியோ திரையிடப்பதாகக் கூறப்படுவதை அம்னோ தகவல்பிரிவுத் தலைவர் அஹ்மட் மஸ்லான் மறுத்தார். அந்நிகழ்வில் செக்ஸ் வீடியோ எதுவும் காண்பிக்கப்படவில்லை என்று பிரதமர்துறை துணை அமைச்சருமான…
பிகேஆர்: பட்ஜெட் பலவீனத்தை மூடிமறைக்க புதிய ‘வீடியோ’
பிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் பாலியல் லீலைகளைக் காண்பிக்கும் புதிய வீடியோ ஒன்று வலம்வந்துகொண்டிருப்பதைக் கண்டித்த அக்கட்சி அது, 2012 பட்ஜெட்டில் உள்ள பலவீனங்களை மூடிமறைக்கும் ஒரு முயற்சி என்று வருணித்துள்ளது. “ஜோடிக்கப்பட்ட வீடியோக்களுக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதன்வழியும் இடமளிப்பதன்வழியும்” அரசு இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறது என்று…
“உத்துசான்!, பாராட்டுக்கு நன்றி”
நஜிப் அப்துல் ரசாக்கின் நிர்வாகத்தை வீழ்த்தும் பொருட்டு தமது ஆட்கள் அரசாங்க அமைப்புக்களில் ஊடுருவியிருக்கக் கூடும் என உத்துசான் மலேசியா கூறிக் கொண்டுள்ளதை பிகேஆர் மூத்த தலைவர் வேடிக்கையாக எடுத்துக் கொண்டுள்ளார். அந்த நாளேட்டின் கருத்துப் பகுதியில் வெளிவந்த கட்டுரை பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது அது…
நஜிப், ரோஸ்மா ஏன் சாட்சியமளிக்க வேண்டும், அன்வார்
அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில் பிரதிவாதித் தரப்புச் சாட்சிகளாக ஆஜராவதற்கு அனுப்பப்பட்ட சப்பினாவைத் தள்ளி வைக்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸாவும் சமர்பித்த விண்ணப்பங்களுக்கு அன்வார் இப்ராஹிம் பதில் அபிடவிட்-களைத் தாக்கல் செய்துள்ளார். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாண ஆணையர் ஒருவர்…
கிளந்தானில் ஹூடுட் சட்டத்துக்கு அன்வார் ஆதரவு
கிளந்தானில் ஹூடுட் சட்டம் செயல்படுத்துவதைத் தனிப்பட்ட முறையில் தாம் ஆதரிப்பதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். அது முஸ்லிம்-அல்லாதாரின் உரிமைகளை மீறாது என்றும் அதில் நீதி நிர்வாகத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் அவர் சொன்னார். “கொள்கை அளவில் அதை அங்கு செயல்படுத்தலாம் என்றே நம்புகிறேன்.நீதி நிர்வாகம்…