“மக்களின் வரிப்பணத்தில் அந்நியருக்குத் தொழில் பயிற்சியா, ஏன்?”

உங்கள் கருத்து: மைகார்ட் மோசடி:அந்நியர்கள் தொழில்பயிற்சிக்காக ஓய்வுத்தலம் சென்றனர் ஜேபிசுவாரா: தொழில்முனைவர் பயிற்சிக்குச் செல்லும் அந்நியருக்குப் போலீஸ் வழித்துணையா. கேட்பதற்கு நல்லா இல்லையே. போலீஸை இப்படி வீணடிக்கக்கூடாது. இவ்விசயம் குறித்து பாஸ் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சு இன்னும் பொறுப்புடன் பதில் அளிக்க வேண்டும். இல்லையேல், எங்கள் எம்பிகள்…

உத்துசான், 1993ம் ஆண்டு அம்னோ, அரசர் அமைப்பு முறை குறித்து…

"எஸாம் முகமட் நூர் மற்றும் அவரது கும்பலுக்கு, அம்னோ கூட அரசர் அமைப்பு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது. தவறு செய்வது மனித இயல்பு." அரசர் அமைப்பு முறையை கீழறுப்புச் செய்வதாக மலேசியாகினி மீது குற்றச்சாட்டு ஜனநாயகம்53: நாம் கற்காலத்தில் வாழவில்லை. சுல்தானுடைய அறிக்கையை முஸ்லிம் அல்லாத சமூகம் ஏற்றுக்…

உள்ளடக்கம் வலுவாக இல்லாவிட்டால் எந்த முயற்சியும் விரயமே

 "நல்ல ஆளுமையே நாட்டின் தோற்றத்தை மேம்படுத்துவதற்குச் சிறந்த, குறைந்த செலவைக் கொண்ட வழியாகும். நாட்டுக்கு அவமானத்தைத் தரக் கூடிய பல விஷயங்கள் இருக்கும் போது நமது தோற்றத்தை மேம்படுத்த பெரும் பணத்தைச் செலவு செய்வதில் எந்த நன்மையுமில்லை."     நாட்டின் தோற்றத்தை மேம்படுத்த எப்பிசி-க்கு 84 மில்லியன்…

“நானும்தான் கண்ணீர் விட்டேன்”

" நாட்டின் அதிகரித்துவரும் கடன்சுமையைக் குறைக்க நான் மேலும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்குமே, அதை எண்ணி அழுதேன். என் குழந்தைகளும் இந்தக் கடன்சுமையைக் குறைக்க பாடுபட வேண்டியிருக்குமே, அதை எண்ணி அழுதேன்."       பிரதமர்: எனக்கு நன்றி தெரிவித்த ‘அவர்களின் கண்களில் கண்ணீரை’க் கண்டேன் குய்கோன்போண்ட்:…

மோதிரமே, மோதிரமே என்னை ஏன் நீ அழைத்திருக்கக் கூடாது?

"அந்த மர்மத்துக்கு துல்லிதமான பதிலை யாரும் கொடுக்கவில்லை. அவர்கள் அனைவரும் பொய்யர்கள். அந்த 'மோதிரத்துக்கு' மட்டும்தான் உண்மை தெரியும் எனத் தோன்றுகிறது." அந்த ஒரு மோதிரம் நம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது லூயிஸ்: மோதிரம் அதனை விற்றவருக்கே திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்றால் பின் வரும் செலவுகளுக்கு யார் பணம்…

ஹிண்ட்ராப் விடுத்துள்ள சமாதான தூதை பக்காத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

"ஹிண்டராப், பக்காத்தானுடன் ஒத்துழைக்க மாட்டோம் என மருட்டுவதற்குப் பதில் 13வது பொதுத் தேர்தலில் பிஎன் -னை வீழ்த்துவதற்கு அதனுடன் புது உறவை ஏற்படுத்திக் கொள்ள முன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது."     ஹிண்ட்ராப், பிஎன்-னை வீழ்த்துவதற்கு பக்காத்தானுடன் புது உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறது குவிக்னோபாண்ட்: ஹிண்ட்ராப்…

“இடம் பெயர்வுக் கட்டணம்” பெரிதும் குறைந்துள்ளது, நிலைமை மோசமாக இருக்க…

"கட்சி மாறுவதற்கு குவீ-க்கு 150,000 ரிங்கிட் மட்டும் தானா? இதற்கு முன்பு "இடம் பெயர்வுக் கட்டணம்" மில்லியன் கணக்கில் இருந்ததாக கூறப்பட்டது. உண்மையில் அம்னோ நிலைமை மோசமாக இருக்க வேண்டும்."       கட்சி மறுவதற்கு 150,000 ரிங்கிட் தர முன் வந்ததாக டிஏபி சட்டமன்ற உறுப்பினர்…

வாக்களியுங்கள் (Undilah) வீடியோ: “நஜிப்புக்கு விழுந்த அறை”

"அமைச்சர் ராயிஸ் நஜிப் முகத்தில் சரியாக அறைந்துள்ளார். பல தடுமாற்றங்களுக்குப் பின்னர் நஜிப் வாக்குறுதிகளை நான் நம்புவதில்லை.." பீட் தியோ: வாக்களியுங்கள் (Undilah) வீடியோ இனிமேல் இணைய மக்கள் கரங்களில் டிகேசி: பெர்சே 2.0 கோரிக்கைகளில் ஒன்று "ஊடகங்களில் நியாயமான சுதந்திரமான இடம்". வாக்களிக்கப் பதிந்து கொள்ளுமாறு மக்களைக்…

நீங்கள் என்ன சொன்னாலும் அது உங்களுக்கு எதிராகப் பயன்படுத்திக்கொள்ளப்படும்

“உயர் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதி என்ற முறையில் பினாங்கு முதலமைச்சர் இதை என்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.”   குவான் எங்: சிங்கப்பூர் பேச்சு ஒரு தனிப்பட்ட உரையாடல் நியாயவான்: உயர் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதியான பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்குத் தனிப்பட்ட கருத்தையும் அதிகாரப்பூர்வ கருத்தையும்…

கூட்டணியில் இருக்கும் போது கட்சிக் கொள்கைகள் பின்னுக்குப் போக வேண்டும்

 "ஹுடுட் விவகாரம் நிரந்தரமாகத் தீர்க்கப்படாத வரையில் பக்காத்தான் தனது வீட்டை சீராக வைத்திருக்க முடியாது எனத் தோன்றுகிறது. புத்ராஜெயாவை கைப்பற்றுவது அவ்வளவுதான்."       ஹுடுட் சட்டத்தை கிளந்தான் அமலாக்குவது மீது பக்காத்தான் இணக்கம் காணத் தவறியது நியாயமானவன்: தனிப்பட்ட முறையில் யாருக்கும் அவமானம் ஏற்படாமல் நடப்பு…

சில ஆண்டுகளில் எப்படி ஒர் இந்தோனிசியர், பூமி ஆனார்?

"தேசியப் பதிவுத் துறை, குடி நுழைவுத் துறை ஆகியவற்றில் அத்தகைய மக்களுடைய குடியுரிமையை அங்கீகரித்தது யாராக இருந்தாலும் நாட்டுக்குத் துரோகம் செய்துள்ளனர்."       மிஸ்மா-வுக்கான குடியுரிமை 'குடிநுழைவு விதிகளுக்கு முரணானது பீரங்கி: மிஸ்மாவைப் போன்று சபாவில் 700,000 பேருக்கு "சிறப்பு நிலை" அடிப்படையில் மலேசியக் குடியுரிமை…

கள்ளக்குடியேறிகள் மீது ஆர்சிஐ? அது, வெறும் கனவு

 “நேர்மையானவர்கள் என்றால் மனம்போனபடி கள்ள அடையாள அட்டைகளை வாரிக் கொடுத்து நாட்டின் பாதுகாப்புக்கே மிரட்டலை ஏற்படுத்தியுள்ள அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்.”         சாபாவில் கள்ளக்குடியேறிகள் மீது ஆர்சிஐ அமைக்கப்படும் வாய்ப்பு உண்டு என்கிறார் முகைதின் கேஎஸ்என்: சாபாவில், மகாதிர் முகம்மட்/ஹாரிஸ் சாலே காலத்தில்…

மாட் சாபு சொற்பொழிவு நிகழ்வில் சிரம்பான் போலீஸ்காரர்கள் கடமையில் ஈடுபட்டிருந்தனரா?

 "அன்று இரவு தமது கடமையைச் செய்யத் தவறியதற்காக போலீஸ் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  அல்லது அதுதான் நோக்கமா?"       மாட் சாபு சொற்பொழிவு நிகழ்வில் ஏற்பட்ட கலவரத்தில் பலர் காயமுற்றனர் பெர்ட் தான்: பாஸ் சொற்பொழிவு நிகழ்வில் பெர்க்காசா ஏன் அத்துமீறி நுழைந்தது?…

எப்படி நல்ல திருடர்களாக இருப்பது என திருடர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்

"உங்கள் செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம் என்பது இங்கு கேள்வியே அல்ல. நீங்களும் மக்களைப் போல ஏழைகள் என்று அவர்களை ஏமாற்ற வேண்டாம் என்பதே முக்கியம்."       உங்கள் செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம் என மகாதீர் பிஎன் தலைவர்களுக்கு அறிவுரை யார்…

பாக் லா-வுக்கும் நஜிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள்

 "சீர்திருத்தங்கள் குறித்து பாக் லா உண்மையான போக்கைக் காட்டினார். ஆனால் அதனை அமலாக்குவதற்கான உறுதி இல்லை. அதே வேளையில் நஜிப், சீர்திருத்தங்கள் பற்றி எப்போதும் உண்மையாக நடந்து கொண்டதில்லை. ஆகவே அதனைப் பின்பற்றுவது வேறு விஷயம்."     நான் வலிமையை காட்டியிருக்க வேண்டும் என பாக் லா…

60,000 போலி அடையாளக் கார்டுகள்: இசா சட்டம் தேவைப்படும் போது…

"நஜிப், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை விரைவாக ரத்துச் செய்ய வேண்டாம். அதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய மக்கள் அவர்கள்."       ஆளும் கட்சிக்கு வாக்களிக்குமாறு குடியுரிமை விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர் பார்வையாளன்: முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட்டும் அவரது பிள்ளைகளான முக்ரிஸ், மரினா- தந்தையினுடைய…

மஞ்சள் டி-சட்டைகளுக்குத் தடைவிதிப்பதுதான் சிறந்த ஜனநாயகமா?

"மலேசியாவாவது உலகின் “சிறந்த ஜனநாயக நாடாக” மாறுவதாவது.இங்கேதான் மஞ்சள் நிற டி-சட்டை அணிந்தால் பிடித்து குற்றம் சுமத்துகிறார்களே."   நஜிப்: மலேசியாவைச் சிறந்த ஜனநாயக நாடாக்க ஐஎஸ்ஏ ரத்துச் செய்யப்படுகிறது கலா: “மலேசியாவைச் சிறந்த ஜனநாயக நாடாக்க” விரும்புவதாக பிரதமர் நஜிப் கூறியுள்ளார். “நாட்டை மேம்படுத்துவதில் காணப்பட்ட வெற்றியும்…

நஜிப் எப்போதாவது இசா எதிர்ப்பு பிரச்சாரம் செய்துள்ளாரா?

"பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தங்களை அறிவித்த பிரதமருடைய அறிக்கையில் ஒர் ஆணவத் தொனி காணப்படுவதாக எனக்குத் தெரிகிறது" இசா ரத்துச் செய்யப்படுவதற்கு பிஎன் மட்டுமே மார் தட்டிக் கொள்ள முடியும் 1எம்: "ஷா அலாமில் இன்று உரையாற்றிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மக்களுக்கு செவி சாய்த்ததற்காக பென் -ன்னுக்குத்…

மக்கள் வென்றனர் ஆனால் அழுத்தம் தொடர வேண்டும்

 "வாக்குப் பெட்டிகளில் தோல்வி காணக்கூடிய சாத்தியம் ஏற்பட்டால் மட்டுமே நஜிப் நகர்கிறார். அதுதான் இங்கு நடக்கிறது."         இசா ரத்துச் செய்யப்படுவதாக நஜிப் அறிவிக்கிறார் கிட் பி: நான் பிஎன் அரசாங்கத்தை ஆதரிக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. குடிமக்களை தனது விருப்பம் போல்…

தேர்தல் ஆணையம் படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களுடன் “கண்ணாம்பூச்சி” ஆட்டம் ஆடுகிறது

"நம்பிக்கையான தவறு ஏதும் நிகழ முடியாத முறை எதுவும் இல்லையா ? ஐயங்களைப் போக்குவதற்கு அரச விசாரணை ஆணையம் தேவைப்படலாம்."       காணாமல் போன "படியாக்க" வாக்காளர்கள் பாஸ் கட்சியை குழப்புகிறது வெற்று வேட்டு: குளறுபடிகள் பற்றிய தகவல்களும் அதனை பின்னர் தேர்தல் ஆணையமும் தேசியப்…

பக்காத்தான் உட்பூசல் வாக்காளர்களை அதன் மீது வெறுப்படைச் செய்யும்

"நீங்கள் உங்களுக்கு இடையில் சண்டையிட்டுக் கொண்டால் அரசாங்கத்தை அமைப்பதற்கு உங்கள் மீது வாக்காளர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?"       பிகேஆர் டிஏபி-யிடம் சொல்கிறது: சண்டையில் வெற்றி பெறவில்லை. ஆனால் சண்டையில் தோற்கிறோம் இண்டோன் பிளாண்டர்: பிகேஆர் இளைஞர் பிரிவு உதவித் தலைவர் சான் மிங் காய்…

தேசியப் பதிவுத் துறை மீதும் கூட அரச விசாரணை ஆணையம்…

"குடியுரிமை போன்ற மிக முக்கியமான விஷயங்களில் கூட தேசியப் பதிவுத் துறை தலைமை இயக்குநர், சர்ச்சைக்குரிய குடியுரிமை அங்கீகாரங்கள் குறித்து விளக்கமளிக்க அஞ்சுவது ஏன்?"       கணினி முறை மேம்படுத்தப்பட்ட போது பச்சை அடையாளக் கார்டுகளை வைத்திருந்தவர்கள் காணாமல் போய் விட்டனர் டிகேசி: கணினி முறையை…

உங்கள் கருத்து: இதற்குப் பெயர் பிரச்சாரம்; வரலாறு அல்ல

"வரலாற்று விவரங்களை எல்லோரும் எப்போதும் பார்க்கலாம். ஆனால் அந்த விவரங்களுக்கு கொடுக்கப்படும் விளக்கம் அதனை விளக்குகின்றவரைப் பொறுத்தது."       மகாதீர்: பிரிட்டிஷ்காரர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களைப் போன்று நடந்து கொண்டார்கள் புரோஅர்ட்: சுல்தான்கள் தங்கள் மாநிலங்களை நிர்வாகம் செய்ய பிரிட்டிஷாரை அழைத்தனர் என்பதே டாக்டர் மகாதீர் முகமட்…