பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பள்ளிக்கூடங்களிலிருந்து சமயத்தை அகற்றி விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
"முதல் நாள் தொடக்கம் நமது பிள்ளைகள் சமயம் (அகாமா), தார்மீகம் எனப் பிரிக்கப்படுகின்றனர். அதனால் உண்மையான ஒருங்கிணைப்பு ஏதும் இல்லாமல் போய் விடுகிறது." கிறிஸ்துவ ஆசிரியர்களை தடை செய்ய வேண்டுமென தான் கோரியதாகக் கூறப்படுவதை பெர்க்காசா மறுக்கிறது சீனா புக்கிட்: அந்த சுவரொட்டிகள் பெர்க்காசா ஏற்பாடு செய்த நிகழ்வு…
அரசாங்கக் கடன்கள், பணம் கறக்கும் பசுக்களாக மாறும் போது….
"அது சிக்கனமாக நடந்து கொள்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல. மக்கள் கொடுக்கும் வரிப் பணம் முறையாக செலவு செய்யப்படுகிறதா என்பதே கேள்வியாகும். இந்த விவகாரத்தில் அது நடக்கவில்லை என்பது நிச்சயம்." பிகேஆர்: என் எப் சி ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஆதாயத்தைத்…
போலீசின் அநியாயத்துக்கு ஒரு முடிவில்லை
“இதில் முரண்நகை என்னவென்றால், இந்தியர்கள் விடாமல் பிஎன் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருப்பதுதான். பிஎன்னின் வலுவான ஆதரவாளர்கள் அல்லவா அதனால், அதன் விளைவுகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.” வன்கொடுமைகளுக்கு ஆளானவர்கள் போலீசுக்கு எதிராக புகார் சத்து மலேசியா: அம்னோ-பிஎன் நிர்வாகத்தில் போலீசில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் இதுதான் நடக்கிறது. இந்தியர்கள் ஒரே…
“தூதரகங்களும் தேர்தல் ஆணையமும் ‘குழப்பம் அடைந்துள்ளனவா’ அல்லது வேண்டுமென்றே தெரியாது…
"தேர்தல் ஆணையமும் தூதரகங்களும் நேற்றுதான் பிறந்தவை அல்ல. அத்தகைய விஷயங்களில் அவற்றுக்கு எப்படித் திடீரென அனுபவமில்லாமல் போனது?" எனக்கு அஞ்சல் வாக்கு மறுக்கப்பட்டது என முன்னாள் வெளிநாட்டு மாணவர் ஒருவர் சாட்சியமளிக்கிறார் பெண்டர்: மசீச அண்மையி தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கும் போது (வெளிநாடுகளில் வாழ்கின்ற மலேசியர்களுக்கு நாட்டின் நடப்பு…
உங்கள் கருத்து: போலீஸுக்கு வேறு வேலையே இல்லையா?
"மலேசியாவில் ஒரே ஒரு வகையான குற்றச்செயல்கள் மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது-அதாவது செக்ஸ் விவகாரம். அத்துடன் ஒரே ஒரு கிரிமினல் மட்டுமே உள்ளார். அவர் அன்வார் இப்ராஹிம்." செக்ஸ் ஒளிநாடா: 'தவறான தகவலைத் தந்ததற்காக அன்வார் மீது போலீஸ் விசாரணை அர்ச்சன்: குற்றம் நிகழ்ந்துள்ளதோ இல்லையோ பிஎன் குறிப்பாக அம்னோ…
‘நானும் கடுமையாக உழைக்கிறேன்; எனக்கும் அரசாங்கத் திட்டம் தேவை
"ஷாரிஸாட் அவர்களே, உங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக நீங்கள் முடிவு எடுக்கக் கூடாது. நீங்கள் பொது மக்களுடைய பிரதிநிதி. அது போன்று நடந்து கொள்ளுங்கள்." ஷாரிஸாட்: என் குடும்பத்தை தாக்க வேண்டிய அவசியமில்லை டாக்டர் ஜேக்கப் ஜார்ஜ்: அரசாங்க நிதிகள் பயன்படுத்தப்படும் போது இயக்குநர்கள் குழு ஒன்றுக்குச் சொந்தமான ஒரு…
800,000 ரிங்கிட் எம்ஏசிசி விசாரிப்பதற்கு பெரிய விஷயம்!!!
"எதிர்க்கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சுமத்தப்படும் சில ஆயிரம் ரிங்கிட் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி மட்டுமே எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கவலைப்படும். அவற்றை ஆய்வு செய்ய அது முழுமூச்சாக உடனடியாக நடவடிக்கையில் இறங்கும்." அமைச்சர் குடும்பத்துக்கு விடுமுறை சுற்றுலாவுக்கு என்எப்சி 800,000 ரிங்கிட்டை…
அம்பிகாவை விசாரித்தவர்கள், ஏன் மரினாவை விசாரிக்கவில்லை?
உங்கள் கருத்து: “இரண்டு ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த செக்சுவாலிடி மெர்டேகா நிகழ்வுக்குத் தலைமையேற்றவர் மரினா மகாதிர். அப்போது ஏன் போலீசார் அவரை விசாரிக்கவில்லை?” செக்சுவாலிடி மெர்டேகா விவகாரம் தொடர்பில் அம்பிகாவிடம் போலீசார் விசாரணை மாற்றத்தின்முகவர்: செக்சுவாலிடி மெர்டேகா நிகழ்வுடன் தொடர்புகொண்டவர்களுக்கு போலீசார் கொடுக்கும் தொல்லைகள் இந்நாட்டில் சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகிறார்கள்…
பள்ளிக்கூடங்கள் அறுப்புக்கூடங்களாக மாற்றப்படக் கூடாது
"இந்த நாட்டில் பெரும்பான்மை சமூகத்தின் சமய உணர்வுகளை சிறுபான்மை சமூகங்கள் மதிக்க வேண்டும் என்பது உண்மை தான். என்றாலும் பெரும்பான்மை சமூகமும் அவ்வாறு செய்வதும் அவசியமாகும்." MCCBCHST: பள்ளிக்கூடங்களில் மாடுகளை வெட்ட வேண்டாம் டேவிட் தாஸ்: மலேசியா பல வகையான இனங்களையும் சமயங்களையும் கொண்ட நாடு.…
தேவை பெர்சே 3.0
“பொதுத் தேர்தலுக்குமுன் தேர்தல் சீர்திருத்தங்கள் திருப்திகரமாக செய்து முடிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறியவர், பெரியவர் என அனைவரும் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும்.” தேர்தல் சீர்திருத்தங்கள் இல்லையேல் பொதுத்தேர்தலைத் தடுக்கப் போவதாக மருட்டல் பெண்டர்: இந்நாட்டில் சமூக அமைப்புகள் (சிஎஸ்ஓ) பல்லில்லாப் புலிகள் என்பது அனைவரும் அறிந்த…
பிரச்னைக்கு முக்கிய அம்சம்: நமது பள்ளிக்கூடங்கள் நம்மை ஏமாற்றி விட்டன
"ஒரு முறையாவது நாம் சொல்லும் பதில் உண்மையானதாக இருக்க வேண்டும். அது தனிப்பட்ட நலன்கள், குறுகிய நோக்கம், அரசியல், விரைவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது." பிபிஎஸ்எம்ஐ: அரசியலமைப்புக்கு முரணானது என்கிறார் சட்ட நிபுணர் லூ சூன் பாட்: பேராசிரியர் அப்துல் அஜிஸ் அவர்களே, ஒரு விஷயத்தில் நாம்…
மலேசியப் பெற்றோர்களுக்குக் கிடைத்த சிறுவெற்றி
"நமது இளைஞர்கள் மேல் நிலையை அடைவதற்கு வாய்ப்பளிக்கும் கல்வி முறையே நமக்குத் தேவை. கீழ் நிலைக்குச் செல்வதற்கான போட்டியில் அல்ல." ஆங்கிலத்தில் கணித, அறிவியல் பாடங்களை கற்கும் மாணவர்களுக்கு அதில் தொடர வாய்ப்பு பார்வையாளன்: இப்போது முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு கணித அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்கும்…
சட்ட அமைச்சருக்குச் சட்டம் தெரியவில்லை
உங்கள் கருத்து : “நஸ்ரி கூறியது நீதிமன்றத்தை அவமதிப்பதாகுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது மடத்தனமான கூற்று என்பது மட்டும் உண்மை. அதற்காக அவரைக் கூண்டில் நிறுத்த முடியுமா?” சட்ட அமைச்சர்: நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும் யுயுசிஏ-இல் மாற்றமில்லை ஜோக்கர்: என்ன ஓர் அபத்தமான கருத்தைச் சொல்லியிருக்கிறார் நடப்பில் சட்ட…
கல்வியாளர் அணிவகுப்பு: உங்கள் மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
'ஈவிரக்கமற்ற அரசியல்வாதிகள் தில்லுமுல்லு செய்யும் பல விஷயங்களை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கல்வி கற்ற மலாய்க்காரர்கள் வெளிப்படுத்தினால் மட்டுமே இந்த நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும்' புத்ராஜெயாவுக்கு அணிவகுத்துச் செல்ல கல்வியாளர்கள் யோசனை பெண்டர்: நமது கல்வியாளர்கள் நீண்ட காலமாக 'உணவைத் தேடும்' (cari makan) கொள்கையைப் பின்பற்றி…
பணக்காரத் தலைவர்கள் ஆனால் ஏழ்மையான தலைமைத்துவம்
"மக்கள் தரம் குறைந்த ஒரே மலேசியா மினி மார்கெட்டுக்களில் பொருட்களை வாங்கப் போராடும் போது ஆடம்பர அணிகலன்கள் மீது பணத்தைச் செலவு செய்வது கொஞ்சம் கூட பொருத்தமாக இல்லை." புதல்வி பொருட்களை வாங்க 20,000 ரிங்கிட் செலவிட்டது தொடர்பில் பிரதமர் மீது சாடல்…
அவர்கள் காட்டிலே மழை…அனுபவி ராஜா அனுபவி
“இது பனிப்பாறையின் நுனிப் பகுதி மட்டுமே. அரசாங்கக் குத்தகைகளைப் பெறும் பெரும்பாலான குத்தகையாளர்கள் அம்னோவின் அல்லக்கைகள்.” கிழிந்த மெத்தைகளுக்கும் குத்தகையாளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது அலன் கோ: தலைமைக் கணக்காய்வாளர் சுட்டிக்காட்டி உள்ளதுபோல் அங்கிங்கெனாதபடி நாடெங்கினும் ஊழல்கள், அத்துமீறல்கள். அப்படியிருக்க, மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) எங்கிருந்து விசாரணையைத் தொடங்கப் போகிறது…
பேஜ் அமைப்புக்கு பிஎன் செவி சாய்க்குமா? அதனை நம்ப வேண்டாம்
"நூர் அஸிமா சொல்வது சரி அல்ல. பிஎன் -னுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொடுக்கும் அதிகாரம் பேஸ் அமைப்புக்கு இல்லை. அந்த அதிகாரம் கூட்டாக வாக்காளர்களைச் சார்ந்துள்ளது." ஆங்கிலத்தில் அறிவியல் கணித பாடங்கள்: எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள். நாங்கள் உங்களுக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையைத் தருகிறோம்…
இபிஎப் மிகப்பெரிய பொன்ஸி திட்டமாக மாறிவருகிறது
“சந்தாதாரர்களிடம் வசூலிக்கும் பணத்தைக் கொண்டுதான் லாப ஈவு வழங்குகிறார்களா?இல்லையென்றால் இவர்களுக்கு வேறு எங்கிருந்து வந்தது பணம்?” அரசு உத்தரவாதமின்றி இபிஎப் ரிம55பில்லியன் கடன் கொடுத்துள்ளது தைலெக்: ஊழியர் சேமநிதி (இபிஎப்)-யிடம் கடன்வாங்கிய நிறுவனங்களின் பெயர்களையும் தலைமைக் கணக்காய்வாளர் வெளியிட்டிருக்க வேண்டும். ஏன் வெளியிடவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.அவை ஜிஎல்சி(அரசுதொடர்புள்ள…
உங்கள் கருத்து: டான்ஸ்ரீ, நீங்கள் சொல்வதுதான் “பெரிய தமாஷ்”
“ரஷிட் எதைவைத்துச் சொல்கிறார் தாம் இசி தலைவராக இருந்தபோது தேர்தல் மோசடி நடந்ததற்கு ஆதாரங்கள் இல்லை என்று? பலரும், சாமான்யரும்கூட அதைப் பற்றி அறிந்து வைத்திருந்தார்களே.” முன்னாள் இசி தலைவர்: அழியா மை பற்றி ஆராய்வதாகக் கூறப்படுவது ‘பெரிய தமாஷ்’ பெர்ட் டான்: தலைவர்கள் பணி ஓய்வு பெற்ற…
விரக்தி அடைந்த மனிதர்களே விரக்தி அடைந்த வேலைகளைச் செய்வார்கள்
"ஒரு தவளையை இளவரசராக மாற்றுவதற்கு அந்த அந்நிய ஆலோசகர்களை நியமிப்பதற்கு இவ்வளவு நிதிகள் எப்படி பிரதமர் நஜிப்புக்கு கிடைக்கின்றன?" டோனி பிளாயாரின் முன்னாள் பொது உறவு ஆலோசகரை பொதுத் தேர்தலில் வெற்றி பெற நஜிப் நியமித்துள்ளார் இப்னி இஷாக்: அல்ஸ்டாய்ர் காம்பெல்-லை மறந்து விடுங்கள். நஜிப் ரசாக்கை ஒருவர்…
பெர்சே vs ஹிம்புன்: பிரதமர் அவர்களே, உலகளவு வேறுபாடுகள் உள்ளன
"ஆகவே ஹிம்புன் மற்ற சமய அமைப்புக்களை சிறுமைப்படுத்துகிறது என்பது முக்கியமல்ல. தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்கு பெர்சே வேண்டுகோள் விடுத்ததுதான் தவறா?" ஹிம்புன், பெர்சே போன்று அல்லாமல் ஒழுங்காக நடந்ததாக பிரதமர் புகழாரம் பிராமன்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்ற மலேசியர்களைப் போன்று ஒரே கோளத்தில்தான் வாழ்கிறாரா? பெர்சே…
உங்கள் கருத்து: ஹிம்புன் பெரிய தோல்வி
"ஹிம்புன் பேரணிக்கு 3,000 முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்தன. அவை ஒவ்வொன்றும் தங்கள் தலைவரையும் துணைத் தலைவரையும் அனுப்பியிருந்தால் கூட எண்ணிக்கை 6,000-ஆக இருக்கும்." ஹிம்புன் பேரணிக்கு 5,000 பேர் வந்தனர் ஸ்விபெண்டர்: குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் கூடியதே உண்மை நிலையை உணர்த்துகிறது. இனம், சமயம்,…
மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணி: பாஸ் விவேகமான முடிவை எடுத்துள்ளது
"மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணி, ஒரு சமயத்தை இன்னொரு சமயத்துக்கு எதிராகத் தூண்டி விடும் நோக்கத்தைக் கொண்டது. அது நன்மையைக் காட்டிலும் தீமையையே அதிகம் ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்தைக் கொண்டுள்ளது." மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணியில் பாஸ் பங்கு கொள்ளாது நிக் வி: அந்தப் பேரணியில் பங்கு கொள்வதில்லை என…