உத்துசான் “பத்து அப்பி” (பற்ற வைக்கும்) வேலையைச் செய்கிறது

"உத்துசான் மலேசியா ஹசானை அவரது தோழர்களுக்கு எதிராகத் தூண்டி விடுகிறது. அதனால் சிலாங்கூரில் உள்ள மலாய் முஸ்லிம்கள் அதற்கு பலியாகி விடுவர் என அது நம்புகிறது."  ஹசான் அலி சிலாங்கூரைக் காப்பாற்றுவார் என உத்துசான் கூறுகிறது இரண்டு காசு மதிப்பு: ஹசான் அலி நல்லதையும் கெட்டதையும் ஒன்றாக கொண்டு…

“லெம்பா பந்தாயில் என்னமோ அக்கப்போர் நடக்குதுங்கோ”

"குறுகிய காலத்தில் வாக்காளர் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. தவிர, வேறு பல குளறுபடிகளும் நிகழ்ந்துள்ளன. வாக்காளர் பட்டியல் ஒழுங்காய் இல்லீங்கோ." "பாலாய் போலீஸ் கெரிஞ்சி" என்னும் பெயரில் ஒரு வாக்காளர் பதிவாகியுள்ள அதிசயம் மலேசியன் 53: லெம்பா பந்தாயில் வாக்காளர் எண்ணிக்கை 56,000-இலிருந்து 70,000ஆகியுள்ளதா?எப்படி?அதுவும் மூன்றாண்டுகளில்.…

“அன்புள்ள மலேசிய மலாய்க்காரர்களே, நாட்டின் தலைவிதி உங்கள் கைகளில்”

"இது உண்மையில் விரக்தி அடைந்த பேச்சு. அறிவாற்றல் நேர்மை எங்கே போனது? வெவ்வேறு வகையான மக்களிடம் வெவ்வேறு வகையாக பேசுவது எல்லாம் வாக்குகளுக்காக!" பிரதமர் நஜிப்: பக்கத்தான் ஆட்சியில் மலாய்க்கார்களுக்கு அழிவு ஏற்படும். கிளவுட்னைன்: மகாதீர் காலம் தொட்டு படாவி, இப்போது நஜிப் வரை சில தலைவர்களுடைய நிதி…

நஜிப்பின் பேருரை, மூன்றாம் உலக மனப்போக்கின் உருவகம்

“அம்னோவின் நடத்தை பற்றி உயர்வான எண்ணம் என்றும் இருந்ததில்லை, என்றாலும் ஒரு பிரதமர் அவ்வளவு தரக்குறைவாக பேசுவதைக் கேட்டு அதிர்ந்து போனேன்.”   "மடத்தனம் மிக்க" பாஸ் பக்காத்தானிலிருந்து வெளியேறத் தயரா- சவால் விடுகிறார் நஜிப் பெயரிலி_4041: அடக் கடவுளே! என்ன, பிரதமர் ஐயா, நஜிப் அப்துல் ரசாக்?…

மலாய் வாக்குகளைக் கவரும் பொருட்டு மலேசியப் பிரச்னைகள் ஒதுக்கப்பட்டு விட்டன

"கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைச் செலவுகள் கூடியிருப்பது, உலக அளவில் போட்டி அதிகரித்துள்ள வேளையில் நாட்டின் எதிர்காலம் ஆகியவற்றை அம்னோ பேராளர்கள் விவாதிப்பர் என நாகரீகமான ஒவ்வொரு மலாய்க்காரரும் சரியான சிந்தனை கொண்ட ஒவ்வொரு மலேசியரும் எதிர்பார்த்தனர்." அம்னோ: அளவற்ற மகிழ்ச்சியிலிருந்து கசப்பான உண்மை நிலைக்கு ஹெர்மன்கெய்ன்: அம்னோ தலைவர்கள்…

அம்னோ திருந்துவதற்கு இடமில்லாத காலத்திற்குப் பொருந்தாத கட்சி

"அதன் தலைவர்களைப் பொறுத்த வரையில் அனைத்து தேசியப் பிரச்னைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் இனம், சமயம், மலாய் ஆட்சியாளர்கள் ஆகியோரைச் சார்ந்துள்ளது." அம்னோ ஏன் டிஏபி-யைக் கண்டு அஞ்சுகிறது டிங்கி: நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் அம்னோபுத்ராக்கள் தங்களை மட்டுமே வளப்படுத்திக் கொண்டு வருவதை கிராமப்புற மலாய்க்காரர்கள் உணர…

அழியா மை “பாத்வா” என்பது வெறும் தந்திரமே

"எகிப்தியர்கள் நேற்று தேர்தலில் வாக்களித்தனர். எத்தகைய எதிர்ப்புமின்றி அங்கு அழியா மை பயன்படுத்தப்பட்டுள்ளது. 90 விழுக்காடு எகிப்தியர்கள் முஸ்லிம்கள் ஆவர்." அழியா மையைப் பயன்படுத்த இசி தயார் குவினி: அழியா மையைப் பயன்படுத்துவது "ஹராம்" என தேசிய பாத்வா மன்றம் பிரகடனப்படுத்தும் என என் உள்ளுணர்வு கூறுகிறது. அப்புறம்…

உங்கள் கருத்து: “யார் தீவிரமான பேரினவாதி என்பதில் போட்டி”

"முஹைடினைப் பொறுத்த வரையில் 'நான் இனவாதியே ஆனால் மற்றவர்கள் என்னை விட தீவிரமான பேரினவாதிகள்' எனச் சொல்வது துணைப் பிரதமர் ஒருவருக்கு அழகல்ல." மற்றவர்கள் 100 மடங்கு கூடுதலான இனவாதிகள் என்கிறார் முஹைடின் மாற்றத்திற்கான வாக்காளர்:  முஹைடின் யாசின் அவர்களே, அம்னோ, மலாய் உரிமைகள் பற்றியே எப்போதும் பேசிக்…

பக்காத்தான் வெளிநடப்புச் செய்தது சரியா?

உங்கள் கருத்து: “ஒரு தரப்பினர், இறுதிவரை இருந்து எதிர்த்துப் போராடி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், இன்னொரு தரப்பினர் வெளிநடப்புத்தான் சரி, அதன்வழி பேரணி மசோதாவுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்காமல் மறுக்கப்பட்டிருகிறது என்று நினைக்கிறார்கள்.”     பக்காத்தான் ஏமாற்றி விட்டது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் சூசாகேஸ்: இங்கு…

டிஎபி இவ்வாண்டு அம்னோவுக்கான “சுவையூட்டி”

"அம்னோ அதிகாரத்தை இழந்தால் மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழப்பர் எனத் துணைப் பிரதமர் சொல்வது மிக மிக பொறுப்பற்றதாகும். அது அப்பட்டமான பொய்." முஹைடின்: 13வது பொதுத் தேர்தல் மலாய்க்காரர்களுக்கு மிக முக்கியமான தேர்தல் பார்வையாளன்: அம்னோ பொதுப் பேரவையில் முஹைடின் யாசின் ஆற்றிய உரையில் சில பகுதிகள்: 13வது…

பிஎன்னைத் தோற்கடிக்க பக்காத்தான் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்

“நீண்ட காலம் ஒரு கட்சியே ஆட்சியில் இருந்தால் அது, யாரும் நம்மைத் தொட முடியாது என்ற துணிச்சலில் தன்னைப் பேணியாக மாறிவிடும்.நடப்பு அரசாங்கத்தின் நிலையும் அதுதான்.”      வெற்றிபெறும் நோக்கில் செய்யப்பட்டுள்ள தொகுதிப் பிரிப்பு அம்பலப்படுத்தப்பட்டது மஞ்சிட் பாட்யா: பணி ஓய்வுபெற்றவரான இங் சாக் இங்கூன், அம்னோ/பிஎன்…

எம்டியூசி முதலாவது (நாட்டுப் பற்று) கல்லை வீசட்டும்

"பிஎன் மலேசியர்களை ஏமாற்றி விட்டது. எம்டியூசி-யும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே நாட்டுக்குச் சரியானதைச் செய்ய அது இப்போது உதவ வேண்டும்." எம்டியூசி பக்காத்தானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வருகிறது அனவைருக்கும் நியாயம்: வேலைs சட்டத்தில் அரசாங்கம் கொண்டு வந்துள்ள திருத்தங்கள் அம்னோ சேவகர்கள் மேலும் பணம் பண்ணுவதற்கு வழி வகுக்கும் என்பதால்…

உங்கள் கருத்து: வழக்குரைஞர்களுடன் மக்களும் ஊர்வலத்தில் செல்ல வேண்டும்

"வழக்குரைஞர்களே நீங்கள் எடுத்தது நல்ல முடிவு. அனைத்து மலேசியர்களும் அந்த ஊர்வலத்தில் வழக்குரைஞர்களுடன் இணைந்து கொள்ள வேண்டும். பெர்சே-யும் அவர்களுடன் செல்ல வேண்டும்." கூடும் மசோதாவை ஆட்சேபித்து வழக்குரைஞர்கள் ஊர்வலமாகச் செல்வர் இக்குவினோக்ஸ்: "எதிர்காலத் தலைமுறையினருக்கு விட்டுச் செல்ல வேண்டிய சட்டம் அல்ல அது. நாம் அதற்கு எதிராக…

இந்தியர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டால் எல்லாம் சரியாகி விடுமா ?

'இஸ்லாத்தை தீவிரமாகப் பின்பற்றுகின்ற ஈரான் போன்ற நாட்டில் கூட யூதர்களுக்கு நாடாளுமன்றத்தில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நீங்கள் அந்த விஷயத்தைக் கற்பனை செய்து கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள்." தேர்தல் நடைமுறைகள் இந்தியர் உரிமைகளை எப்படிப் பறிக்கின்றன? காத்ரின்55: சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கூட்டரசுப் பிரதேசம், பேராக், பினாங்கு ஆகியவற்றில் இரண்டு…

இராணுவ வாக்குகள் கூட இப்ராஹிம் அலியை காப்பாற்ற முடியாது

"தமக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது என்பது அந்த பாசிர் மாஸ் எம்பி-க்கு நன்கு தெரியும். அவர் இனிமேல் தாவுவதற்குக் கட்சிகளே இல்லை." இப்ராஹிம் அலி தமது தொகுதியில் இராணுவத் தளம் அமைக்கப்பட வேண்டும் என்கிறார் ஜேம்ஸ்1067: மனிதர்கள் ஒரு போதும் பாடம் கற்றுக் கொள்ள மாட்டார்கள் எனச் சொல்வது…

நஜிப்பின் அரசியல் சீர்திருத்தங்கள் அவ்வளவுதானா?

"ஏமாற்றுவதும் பொய் வாக்குறுதிகளையும் வழங்குவதே அம்னோ ஆட்சியின் அடையாளங்கள் என்பது முன்னைக் காட்டிலும் இப்போது தெளிவாகி வருகிறது." அமைதியான கூட்ட மசோதா தெரு ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்கிறது விஜய்47:  ஏமாற்றுவதும் பொய் வாக்குறுதிகளை வழங்குவதும் அம்னோ ஆட்சியின் அடையாளங்கள் என்பது முன்னைக் காட்டிலும் இப்போது தெளிவாகி வருகிறது. அதில் உள்ள…

என்எப்சி ஷாரிசாட் குடும்பத்துக்குப் பணம் கறக்கும் கறவை மாடா?

“நான் கடுமையாக உழைத்துக்கொடுத்த வரிப்பணத்தைக் கொண்டு பகட்டு வாழ்க்கை வாழ்கிறார்களே என்பதை நினைக்கும்போது உள்ளம் கொதிக்கிறது.” பிகேஆ: ஷாரிசாட் கணவர் என்எப்சி பணத்தை உம்ராவுக்குப் பயன்படுத்தினார் கண்ணாடி: என்எப்சி ஷாரிசாட்டுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் பணம் கறக்கும் கறவை மாடாக இருப்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது. பொதுப்பணத்தைச் சொந்த…

ஊழலைப் பற்றி என்ன சொல்வது, அது அரசியலமைப்புக்கு முரணானது இல்லையா?

"நஸ்ரி அவர்களே, என்னை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். நான் ஒரினச் சேர்க்கையை ஆதரிப்பதில்லை. ஆனால் நீங்கள் எங்களுக்கு நல்ல வாதத்தை முன் வைக்க வேண்டும். நீங்களே வழக்குரைஞர். நான் அல்ல." நஸ்ரி: ஒரினச் சேர்க்கை அரசியலமைப்புக்கு முரணானது டேவிட் தாஸ்: எவ்வளவு அருமையான அறிக்கை. ஒரினச் சேர்க்கை…

கேஆர்1எம்:உணவுப்பொருள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

“சில ஆண்டுகளுக்குமுன் சீனாவில் அரச உணவு, மருந்து நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் ஊழல் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார்.” மைடின், மிளகாய் சாறுமீது நடத்திய பரிசோதனையில் சுயஆதாயம் பெறும் சூழல் உள்ளதாகக் குற்றச்சாட்டு ஜோ லீ:சில ஆண்டுகளுக்குமுன் சீனாவில், அரச உணவு, மருந்து நிர்வாகத்தின் முன்னாள் தலைவர்…

குற்றச் செயல்களை முறியடிப்பது ஏவுகணை அறிவியல் அல்ல

ஐஜிபி அவர்களே, உங்களுக்குப் புதிய யோசனைகள் தேவை இல்லை. நீங்கள் உங்கள் போலீஸ் படை மீது கட்டுக்கோப்பை அமலாக்கினால் போதும். மக்கள் உங்களை நம்பத் தொடங்குவர். ஐஜிபி: குற்றச் செயல்களை குறைக்க எங்களுக்கு வழி சொல்லுங்கள் குழப்பம் இல்லாதவன்: இது பெரிய ஏவுகணை அறிவியல் அல்ல. புதியதும் அல்ல.…

யார் ஐயா ரிம70,000 வாடகை கொடுக்கும் புண்ணியவான்?

“ஒன் மெனுரோங் ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் வாடகைக்கு விடப்படுவது பற்றிய விளம்பரங்கள் சிலவற்றைப் பார்த்தேன்.8,000சொச்சம் சதுர அடி கொண்ட ஒரு வீட்டுக்குக் கூறப்பட்ட அதிகப்பட்ச வாடகையே ரிம25,000-தான்.”   ஆடம்பர ‘கொண்டோ’ வாங்கியதை என்எப்சி தற்காக்கிறது விழிப்பானவன்: நேசனல் ஃபீட்லோட் கார்பரேஷன் (என்எப்சி) தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில்…

என்எப்சி (NFC) – தேசியப் பெரும் தீவன மையம்?

"சுய நலன் மேலோங்கும் போது சமூக நலன் அர்த்தமற்றதாகி விடுகிறது. ஊழல் தலை விரித்தாடுகிறது. அது தான் 'திருடர்கள் ராஜ்யம்'." 'கௌகேட்' ஊழலில் அதிகமான அம்னோ தலைவர்கள் சிக்குகின்றனர் ரிக் தியோ: நம் நாட்டின் கடன் பெருகிக் கொண்டிருப்பதில் வியப்பில்லை. அத்தகைய அட்டைகள் இருக்கும் வரை நாடு விரைவில்…