“அது அன்வாரைப் பற்றியது அல்ல, அநீதி சம்பந்தப்பட்டது”

"அது அன்வாரை பற்றியது மட்டுமல்ல. சாதாரண மக்களை அரசாங்கம் அலட்சியமாக  அகங்காரத்துடன் நடத்துவது சம்பந்தப்பட்டதாகும்." குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பு வழங்கப்படும் நாளில் பக்காத்தான் தனது வலிமையைக் காட்டும் சீனாபுத்ரா: நேர்மையற்ற ஊழல் ஆட்சிக்கு எதிரான வன்முறை இல்லாத ஆர்ப்பாட்டமாக அது இருக்கும் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது…

பல்கலைக்கழக மாணவர் குந்தியிருப்பு மறியல் பொது ஒழுங்கிற்கு மருட்டலாக இல்லை…

"மாணவர்கள் யாரையும் தூண்டவில்லை. இடையூறும் செய்யவில்லை. அதனால் போலீசார் அவர்களை அப்படி நடத்தியிருக்க வேண்டியதில்லை." மாணவர்: நண்பருக்கு உதவிய போது நான் அடிக்கப்பட்டேன் மூண்டைம்: ஆர்ப்பாட்டாக்காரர்களையும் ஆட்சேபிக்கின்றவர்களையும் சமாளிக்கும் போது படைபலத்தைப் பயன்படுத்துவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். மாணவர்கள் வன்முறையில் இறங்கி பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்க முனைந்தால்…

ஹீரோவாக இருந்து ஜீரோவான ராஜா பெட்ரா

“ஆர்பிகே-க்கு வீட்டு நினைப்பு வந்துவிட்டது. நாடு திரும்பிவர விரும்புகிறார்.அதனால், கொள்கைகளை விற்றுவிட்டார்.” ஆர்பிகே: அன்வார் பிரதமர் ஆகும் தகுதியற்றவர் குழப்பமற்றவன்: ஆர்பிகே (ராஜா பெட்ரா கமருடின்) மீது மதிப்பு வைத்திருந்தேன். ஆனால், இப்போது அடியோடு இல்லை என்றாகிவிட்டது. அன்வார் இப்ராகிம் பற்றி இதுவரை கேள்விப்பட்ட விசயங்களிலிருந்து அவர் ஒரு…

எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் ஊழல் ஊழல்தான்

“முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் கீர் தோயோ சொல்கிறார், ‘நான் ஒன்றும் கையூட்டு பெறவில்லையே.குறைந்த விலைக்கு நிலம் வாங்கினேன்,அவ்வளவுதான்’. என்ன வேடிக்கை, பார்த்தீர்களா.”   ஊழல் குற்றச்சாட்டுக் கையூட்டு பெற்றதற்காக அல்ல-கீர் விளக்கம் வீரா: சிலாங்கூர் முன்னாள் எம்பி முகம்மட் கீர் தொயோ அவர்களே,   குற்றவியல் சட்டம் பகுதி 165-இன்கீழ்தான்…

ராமசாமி, எம்எஸ்எம்-இடம் பேசக்கூடாது என்ற முதலாவது விதியை மறந்து விட்டார்

“அரசுதொடர்புடைய எம்எஸ்எம், மாற்றரசுக் கட்சியைத் தாக்கும் வாய்ப்பு எப்போ எப்போ என்று காத்திருக்கின்றது. இது தெரிந்தும் டிஏபி தலைவர்கள் எம்எஸ்எம் வழியாகத்தான் தங்கள் மனக்குறைகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறார்கள்.” "திரித்துக் கூறிவிட்டார்கள் என்கிறார் ராமசாமி, மறுபடியும்" பெயரிலி_4031: செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டுவது நல்லதல்ல என்பது பினாங்கு 2ஆம் துணை முதலமைச்சர்…

இந்திய சமுதாயம் ஒன்றுபடவேண்டும்; இல்லையேல் அழிவு ஏற்படும்!

[- Karanraj Sathianathan] நாம் எப்பொழுதும் அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எப்படி நம்மை ஏமாற்றுகின்றனர், என்ன பொய்களை சொல்கின்றனர் ஆகியவற்றை நினைவில் பதிவு செய்து வைக்கவேண்டும். அதோடு அவர்கள் கூறும் புள்ளி விபரங்களை உண்மையா பொய்யா என்று பரிசோதிக்க வேண்டும். இல்லையேல் இவர்கள் நம்மை தங்களின்…

Earning RM1,500 by 2020, you call that a…

"Do the people in Pemandu know that we can hardly survive now with RM1,500. What more in 2020."   Kgen: I think the average layperson is smarter than those in government think-tank Pemandu. This outfit…

டிஏபி தலைவர்கள் இருவரும் சமாதானம் ஆக மாட்டார்கள்போல் தெரிகிறது

“ராமசாமியைத் தண்டிப்பதாக இருந்தால், கர்பாலுக்கும் அதே தண்டனையைக் கொடுக்க வேண்டும். இருவருக்குமிடையில் பகை முற்றிப்போயுள்ளது.”   ராமசாமி பதவி விலக வேண்டும் என்று கர்பால் கோரிக்கை சூசாகேஸ்: பக்காத்தான் ரக்யாட் ஐயாக்களே,  ஊழல்மிகுந்த மலேசிய அரசியலில் நேர்மையை நிலைநாட்டுவதற்கு பெரும் தியாகங்கள் செய்த பெருமக்கள் உங்களில் பலர் இருக்கலாம்.…

தண்டனை குற்றத்தைக் குறைக்காது; ஊக்குவிக்கும்

உங்கள் கருத்து: “இன்னொரு சிலாங்கூர் எம்பியான ஹருன் இட்ரிசுக்கு ஆறாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டில் நீதிமன்றம் தண்டனையைக் கூட்டும் என்று எதிர்பார்ப்போம்.” கீர் தோயோவுக்கு 12-மாதச் சிறை வீரா: குற்றவியல் சட்டம் பகுதி 165-இன்கீழ் கூடினபட்ச தண்டனை ஈராண்டுச் சிறையாகும். முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர்…

“நம்பத்தக்க கதை அல்ல, ஆவாங் அடெக்”

  “எந்த நிறுவனம் ஐயா, நன்கொடைகளை இரகசியமாக, அதுவும் மாதாமாதம் கொடுத்து அப்படிக் கொடுக்கப்பட்டதை மூடி மறைக்கப் பார்க்கும்.” ஆவாங் அடெக்: பணம் பெற்றது உண்மை, ஆனால்........ மலேசியப் பிறப்பு: ஒரு துணை அமைச்சர் தம் அமைச்சுடன் தொழில்ரீதியில் தொடர்புகொண்ட வணிகர்களிடமிருந்து நன்கொடைகள் பெற்று அவற்றைத் தம் சொந்த…

அம்னோ மகளிர் பிரிவின் முகமூடி நீங்கி விட்டது

"இது அம்னோ ஜமீன்தார்களும் ஜமீன்தார்களும் மோதிக் கொள்ளும் விஷயமாகும். தங்களுக்கு இன்னும் மிஞ்சியிருக்கும் நேரத்துக்குள் உணவுக் களஞ்சியத்தில் தங்களுடைய பங்கைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அவர்கள் அனைவரும் போராடுகின்றனர்."   ஷாரிஸாட் உதவியாளர்கள் 'தாக்கியதாக' செராஸ் அம்னோ குற்றம் சாட்டுகிறது பீரங்கி: அம்னோவில் அதிகாரத்திற்காக நிகழும் உட்பூசலில் இனம்,…

அது ஜாலுர் கெமிலாங் இல்லை; அப்புறம் ஏன் இவ்வளவு ஆரவாரம்?

"டிரிப்போலி சாலைகளிலிருந்து புத்ரா உலக வாணிக மைய வளாகம் வரையில் மாற்றத்துக்கான போராட்டத்தை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாது. அதன் கூக்குரலையும் செவிமடுக்க முடியாமல் இருக்க முடியாது." "நஜிப் கொடி' விஷயம் மீது மாணவர்கள் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை பெண்டர்:  ஊழல் ஆட்சியால் மலேசியர்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும்…

கள்ளத்தனமாக மூலதனம் வெளியேறுவதற்கு பின்னணியில் இயங்கும் திருடர்கள் யார்?”

"'ஒர் அந்நிய அமைப்பு அந்தக் கசிவுகளை இதுகாறும் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் பாங்க் நெகாரா ஊமையாகவும் செவிடாகவும் இருக்கிறது," லிம்: 150 மில்லியன் ரிங்கிட் இழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது உங்கள் அடிச்சுவட்டில்: கள்ளத்தனமாக வெளியேறும் பணத்தை துல்லிதமாக கணக்கிடுவது சிரமம் தான். இல்லை என்றால் அதற்குக்…

முஹைடினுக்கு வெளிச்சத்தைக் காண ஒராண்டு பிடித்தது

"முதலில் நீங்கள் பகிரங்கமாக அவமதிக்கப்படுகின்றீர்கள். பின்னர் உங்களிடம் மெதுவாகச் சொல்கிறார்- அதனை ஒராண்டுக்கு இழுத்துப் பறிக்கிறார். அடுத்து அவர் மீட்டுக் கொள்கிறார்." இண்டர்லாக் இடைநிலைப் பள்ளிக்கூடப் பாடத் திட்டத்திலிருந்து மீட்டுக் கொள்ளப்படுகிறது மலேசியாவில் பிறந்தவன்: "இண்டர்லாக்" நாவல் வெகு காலத்துக்கு முன்பே மீட்டுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தாமதம் செய்ததற்குக்…

தாயிப்புக்கும் தியோவுக்கும் உள்ள வேறுபாடு

"தியோ பெங் ஹாக் சாதாரண 2,500 ரிங்கிட்டுக்காக உயிரை இழந்தார். பல பில்லியன் ரிங்கிட் பெறும் ஊழல் விவகாரத்தில் எத்தனை பேர் சாக வேண்டும்?" எம்ஏசிசி தாயிப் ஊழல் வழக்கு மீது மௌனம் சாதிக்கிறது மிலோசெவிக்: அப்துல் தாயிப் மாஹ்முட் என்ற அந்த மனிதருடன் விளையாட வேண்டாம். "போமோக்கள்…

ஊழல், எம்ஏசிசி-முகத்தைப் பார்த்து முறைக்கிறது

"அது தியோ பெங் ஹாக் விவகாரத்தைப் போல இருந்தால் அவர்கள் எதனையும் விட்டு வைக்க மாட்டார்கள். அந்த விவகாரத்தை ஆழமாக தீவிரமாக ஆராய்வர்." எம்ஏசிசி ஊழலைப் பார்த்துக் கண்ணை மூடிக் கொள்கிறது அலக்ஸ் ஜெப்ரி நாதன்: அபு காசிம் முகமட், குறிப்பிட்ட ஒரு வேலையைச் செய்வதற்காக எம்ஏசிசி தலைவராக…

அன்வார் ஜெயிலுக்குப் போனாலும் போகா விட்டாலும் நஜிப்புக்கு அவர் தலையிடிதான்

"எந்த வகையிலும் அது பிஎன் வாக்குகளை இழக்க வழி வகுத்து விடும். எதிர்தரப்புத் தலைவர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டால் மதில் மேல் பூனையாக இருப்பவர்கள் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களித்து விடுவர்." அன்வார் குற்றவாளியாக்கப்படுவார் என பிரிட்டனின் கார்டியன் பத்திரிக்கை ஆரூடம் கூறுகிறது பேஸ்: எல்லாம் தெரிந்த விஷயம்தான் - அன்வார்…

தாயிப்-பையும் அவரது குடும்பத்தையும் யாரும் தொட முடியாது

"நாட்டிலிருந்து திருடுவது குற்றம் எனக் கருதும் ஒருவரை நடப்பு அரசாங்கத்தில் காண்பது மிக மிகச் சிரமம். காரணம் எல்லோரும் அதனைச் செய்து கொண்டிருக்கின்றனர்." தாயிப்பையும் அவரது 13 குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்யுங்கள்  முட்டாள் ஆட்சி: சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்-டையும் அவரது குடும்பத்தினர்/சேவகர்கள் ஆகியோரை நீதிக்கு…

அம்னோவைப் “புதைக்க” ஷாரிஸாட் உதவட்டும்

"அந்த என்எப்சி ஊழல் கிராமப்புற மலாய்க்காரர்களும் புரிந்து கொண்டு கண்டிக்கக் கூடிய விஷயமாகும். அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் னை மண்டியிடச் செய்வதற்கு அவர் திறவுகோலாக இருக்கக் கூடும்." பதவி துறக்குமாறு விடுக்கப்படும் வேண்டுகோளை ஷாரிஸாட் புறக்கணிக்கிறார் ஷானாண்டோ: மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல்…

“தலைமையின் போக்கு ஏமாற்றமளிக்கிறது”

உங்கள் கருத்து: "இதுதான் ஒரு பக்காத்தான் கட்சியின் லட்சணம் என்றால் மக்கள் விரைவிலேயே ஏமாற்றம் அடைவர். அறைக்குள் விவாதிக்கப்பட வேண்டியதை அம்பலத்துக்குக் கொண்டுவர வேண்டாம்.” "கோட்ஃபாதர்" என்று  கூறியதற்காக ராமசாமி பதவி விலகத் தயார் கவனிப்பாளன்: கர்பால் மற்றும் டிஏபி-இன் செயல்களுக்கும் அம்னோபுத்ராக்களின் செயல்களுக்கும் வேறுபாடில்லை. அவர்கள் எந்தச்…

பதவி துறக்குமாறு ஷாரிஸாட்டுக்கு நெருக்குதல் அதிகரிக்கிறது

"அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மற்ற அமைச்சர்களையும் பதவி விலகுமாறு ஏன் கேட்டுக் கொள்ளக் கூடாது.   அப்போது விவசாய அமைச்சராக இருந்த முஹைடினும் அவர்களில் ஒருவர்." பதவி விலகுமாறு இன்னொரு அம்னோ எம்பி, ஷாரிஸாட்-டிடம் சொல்கிறார் லிம் சொங் லியோங்: அந்த விவகாரத்தில் அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல்…

நாடு சூறையாடப்படுகிறது டிஏபி வாக்குவாதத்தில் மூழ்கியுள்ளது

"பிஎன் - ஆக இருந்தாலும் பக்காத்தானாக இருந்தாலும் சரி எந்தக் கட்சியிலும் ஜமீன்தார்கள், ஞானாசிரியர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா? ஆகவே வாயை மூடிக் கொண்டு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான வேலையைச் செய்யுங்கள்." டிஏபி ஞானாசிரியர் நெருக்கடியில் லிம் குவான் எங் தலையிடுகிறார் பார்வையாளன்: அந்த விவகாரத்தை தொடக்கி வைத்தது…

கிறிஸ்மஸ் பாட்டு பாடுவதற்கும் பெர்மிட்டா?

  உங்கள் கருத்து: தெரேசா கொக்: கிறிஸ்மஸ் பாட்டு பாடுவதைக் கட்டுப்படுத்துவது அதிகார அத்துமீறல்! சிந்திப்பவன்: கூட்டத்தினர் அமைதியையும் நீதியையும் நியாயத்தையும் வேண்டிப் பாடிக்கொண்டே செல்வது கிறிஸ்மஸ் பாடல்.அதற்கும் போலீஸ் அனுமதி தேவையா? கிறிஸ்மஸ் பாட்டுப் பாடிச் செல்வது, அமைதியைப் பரப்பும் ஒரு வழி என்ற முறையில் போலீசுக்காக…