பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
“இட்ரிஸ் என்பது கூட முஸ்லிம் பெயர் இல்லையா?”
"முஸ்லிம் பெயர் ஒருவரை முஸ்லிமாக்க முடியும் என்றால் கிறிஸ்துவராக இருப்பதற்காக அந்த கிளாபிட் சிறுவனும் பிரதமர் துறையைச் சார்ந்தவருமான இட்ரிஸ் ஜாலாவை நீங்கள் பிடிக்க வேண்டும்." சமயத் தகுதி: வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது பேஸ்: பெயர் மட்டும் ஒரு மனிதை முஸ்லிமாக்கி விட முடியாது. ஆகவே…
மன்னிப்புக் கேட்க வேண்டிய தேவையில்லை; இப்ராஹிம் அலி அப்படிப்பட்டவர்தான்
"கெட்ட நோக்கம் ஏதும் இல்லை என்றாலும் கூட பெர்க்காசா உறுப்பினர்கள் வெளியில் வந்து மற்றவர்களுடைய பண்பாடுகளைப் பற்றி ஒரளவு கற்றுக் கொள்ள வேண்டும்." வெள்ளை அங் பாவ்: ஏதும் தெரியாது என பெர்க்காசா மன்றாடுகிறது மலேசியாவில் பிறந்தவன்: அந்த உபசரிப்பில் கலந்து கொண்டிருந்தவர்கள் வெள்ளை நிற அங் பாவ்…
சீனி இனிக்கும் ஆனால் அரசின் உதவித்தொகையின் அளவுக்கு இனிக்காது
“பிஜே உத்தாரா எம்பி டோனி புவா சொல்வது உண்மையா, இல்லை சொந்தமாக இட்டுக்கட்டிக் கூறுகிறாரா என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும்.உண்மையான புள்ளிவிவரங்களைத் தாருங்கள்.” டிஏபி: அமைச்சர் சீனி உதவித்தொகை தொடர்பில் ‘மக்களை முட்டாளாக்க பார்க்கிறார்’ ஸ்வைபெண்டர்: ஆக, அத்தியாவசிய பொருள்களுக்கு உதவித் தொகை என்ற பெயரில் மக்களிடமிருந்து கமுக்கமாகக்…
இப்ராஹிம் அலி அவர்களே, அந்த “அங்பாவ்” நீங்கள் செய்த பாவங்களைக்…
"அடுத்த முறை உங்கள் பேரணிகளில் சீனர்களுக்கு எதிராக நீங்கள் கக்கிய விஷத்தின் வீடியோ ஒளிப்பதிவுகளைப் போட்டுக் காட்டும் துணிச்சல் உங்களுக்கு உண்டா?" இப்ராஹிம் அலி 10,000 ரிங்கிட் 'ஆங் பாவ்' கொடுத்தார் மூண்டைம்: பெர்க்காசா நடத்திய அந்த நாடகத்தில் அந்த அமைப்பின் கபட வேடம் தெளிவாகத் தெரிகிறது. மேலும்…
பெல்டா, அம்னோவின் மகுடத்தில் உள்ள கடைசி ஆபரணம்
"தொழில் கழகமாக மாற்றப்படும் நிகழ்வுகளில் பெரும்பாலும் அரசாங்கப் பிரதிநிதிகள் உட்பட பெரிய பங்குதாரர்களை எதிர்பார்க்கலாம்." பெல்டா 1.5 பில்லியன் ரிங்கிட் பற்றாக்குறையை எதிர்நோக்கும் என அரசு சாரா அமைப்பு ஒன்று எச்சரிக்கிறது செம்பருத்தி: நீங்கள் எந்த வழியில் பார்த்தாலும் பெல்டா குடியேற்றக்காரர்களுடைய சொத்துக்களைப் பயன்படுத்தி அதிக ஆதாயத்தைப் பெறுவதற்காக…
தலைமைக் கணக்காய்வாளர் இப்போது விளக்கம் கொடுப்பது ஏன்?
“வரிசெலுத்துவோரின் பணமான ரிம 250 மில்லியன் தவறாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. திட்டங்களுக்குப் பயன்பட்டி Read More
மகாதீர் அவர்களே, அதற்கு நீங்கள் காரணம் இல்லை என்றால் வேறு…
"புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்டு 40 ஆண்டுகள் முடிந்தும் வருமான வேறுபாடுகள் நிலவுவதாக அவர் சொல்கிறார். அதற்கு அந்த டாக்டர்தான் பொறுப்பேற்க வேண்டுமே தவிர வேறு யாருமில்லை." டாக்டர் மகாதீர்: இன அடிப்படைக் கொள்கைகளைக் கைவிடுவது கலவரங்களுக்கு வழி கோலி விடும். கலா: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்…
போலீஸ் தாமதமாக நடவடிக்கை எடுத்ததற்கான காரணத்தை விளக்க வேண்டும்
"வெளிநபர்கள் இடையூறு செய்வதை வீடியோ ஒளிப்பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. என்றாலும் எதுவும் நடக்கவில்லை எனப் போலீஸ் கூறுகிறது." அபு (ABU) செராமாவுக்கு இடையூறு தொடர்பில் அறுவர் கைது குழப்பம் இல்லாதவன்: அந்தச் சம்பவமும் சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் துன் ஹிஸான் துன் ஹம்சா…
போலீஸ் சட்டத்துக்குப் பாதுகாவலன்; அம்னோவுக்கு அல்ல!
"நான் போலீசை கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து நியாயமாக நடந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படும்." போலீஸ் ரௌடிக் கும்பலுடன் ஒத்துழைத்தது என ABU குற்றம் சாட்டுகிறது கூக்குரல்: போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின் பாதுகாவலன் என்று மட்டும் அது தன்னை…
ரோஸ்மா அவர்களே, உங்கள் பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்ள அவர்கள் மீது…
"அவர்கள் தவறு செய்திருந்தால் அவதூறுக்காக உங்களுக்கு இழப்பீடு கிடைக்கும். விருப்பம் போல் வாங்கலாம்." சிட்னியில் அளவு மீறி பொருட்களை வாங்கிக் குவித்தேனா? மறுக்கிறார் ரோஸ்மா கறுப்பு மம்பா: ரோஸ்மா அவர்களே, உங்கள் பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்ள சிட்னி மார்னிங் ஹெரால்ட் மீது வழக்குப் போடுங்கள். அது வெளியிட்ட செய்தி…
அப்பட்டமான குண்டர்தனத்தைப் பார்க்க போலீஸ் தலைவருக்குக் கண்ணில்லையா?
“இந்தப் போலீசார் என்றுதான் பொய் சொல்வதை நிறுத்துவார்கள்?இப்போதுதான் ஒன்று நடந்த மறுநிமிடமே இணையத்தளத்தில் இடம்பெற்றுவிடுகிறதே.” அம்னோ எதிர்ப்புக் கூட்டம் தடைப்பட்டது விஜயன்: சிலாங்கூர் போலீஸ் தலைவருக்குக் கண்ணில்லையா அல்லது அறிவிலியா? காணொளியைப் பாருங்கள்.அதன்பின் அங்கே குழப்பம் விளைவிக்கப்படவில்லை; அச்சுறுத்தப்படவில்லை என்று கருத்துரைக்கலாம். இவ்வளவு நடந்திருக்க போலீஸ் எங்கு போனார்கள்? …
“ஆக, அரசியல்வாதிகள் வரலாற்றைக் கடத்தி விட்டனர்”
"ஆகவே, இறுதியில் எல்லாமே சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதுதான். கல்வி அல்ல. முழுமையான சதித் திட்டத்தில் நீங்கள் பகடைக் காய்களே." மலாய் இடச்சாரிகள் உண்மையில் சுதந்தரப் போராளிகள் அல்ல அடையாளம் இல்லாதவன்_3hdchd: வரலாறு என்பது தத்துவத்தைப் போல நிர்ணயிக்கப்பட்ட உண்மைகளைக் கொண்டது அல்ல. மாறாக அது ஒர் ஒட்டமாகும். அது பல…
குதப்புணர்ச்சி முறையீட்டுக்கு யார் பணம் கொடுக்கப் போகிறார்கள்: சைபுலா அல்லது…
"குற்றச்சாட்டு, இணக்கமான செக்ஸ், ஆகவே சைபுல் விருப்பமுள்ள கூட்டாளி. இந்த முறையீடு அவருடைய கௌரவத்தையும் நேர்மையையும் எப்படிக் காப்பாற்றப் போகிறது?" குதப்புணர்ச்சி தீர்ப்புக்கு எதிராக ஏஜி முறையீட்டை சமர்பித்தார் மூன் டைம்: இது போதும், போதும் என்ற அளவுக்கு நீண்டு விட்டது. வெட்கத்தைக் கொண்டு வந்ததற்காகவும் ஏமற்றியதற்காகவும் நீதிமன்றங்களின்…
“அமைச்சர்கள் சொத்துக்களை அறிவித்தால் சிலர் ஜெயிலுக்குக் கூட போக வேண்டியிருக்கும்”
உங்கள் கருத்து: "அமைச்சர்களுக்கும் அவர்களுடைய துணைவியர்/ துணைவர்களுக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே அது 'ஆபத்து ' ஆகும். காரணம் அவர்கள் எவ்வளவு செல்வத்தைச் சேர்த்துள்ளனர் என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருப்பர்." அமைச்சர்களுடைய சொத்துக்களை பகிரங்கமாக அறிவிப்பது 'ஆபத்தாக' முடியலாம்! சக மலேசியன்: அந்த நஸ்ரி அப்துல் அஜிஸ் சர்ச்சைகளை…
50 ஆண்டுகள் போதும்; மேலும் காத்திருக்க முடியாது
உங்கள் கருத்து: “ஹிஷாம் அவர்களே, இன்னும் எவ்வளவு காலம் உங்களுக்கு வேண்டும்? மக்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பொறுமையாக இருப்பது?மேலும் 50 ஆண்டுகளுக்கு?" ஹிஷாமுடின்: மக்கள் சீரமைப்புகளுக்காகக் காத்திருக்கத் தயார் ஒய்எப்: மலேசியர்கள் சீரமைப்புக்காகக் காத்திருக்கிறார்களா? உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் அவர்களே, ‘பெரும்பாலோர்’ என்று தாங்கள் குறிப்பிட்டது…
கெடாவில் பெருங்கூட்டம் பக்காத்தானுக்கு ஒரு நல்ல சகுனம்
உங்கள் கருத்து: “என்னதான் ரொக்கப் பணத்தைக் கொடுத்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்துகொடுத்தாலும்கூட பக்காத்தான் நிகழ்வுகளுக்கு வரும் கூட்டத்தைப் போன்று அம்னோவால் திரட்ட முடிவதில்லை.” அலோர் ஸ்டாரில் பக்காத்தான் கூட்டத்தில் 10,000பேர் டாக்ஸ்: கெடாவில் பக்காத்தான் ரக்யாட் நிகழ்வுக்கு 10,000பேர் திரண்டனர். அதுவும் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின்…
நஜிப் சுமூகமான ஆட்சி மாற்றத்துக்கு உத்தரவாதம் அளிப்பாரா?
"மக்கள் சக்தியை எத்தகைய மருட்டலும் தோற்கடிக்க முடியாது. பிஎன் நியாயமானதை சரியானதைச் செய்வதற்கு விவேகமான உணர்வுகளும் உள்ளமும் இருப்பது நல்லது." புத்ராஜெயாவுக்கான பக்காத்தான் பாதையில் பல தடைகள் கேஎஸ்என்: சுமூகமான அதிகார மாற்றம் குறித்து டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் முதலில் பேசினார். அதற்கு பிரதமர்…
கருவூலத்துக்கான பாதை அடைக்கப்பட்டால் மட்டுமே சீர்திருத்தம் தொடங்கும்
"அம்னோவில் பரவியுள்ள புரவலர் முறை அந்தக் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கிறது. அது புதுப்பிக்கப்படுவதற்கான சாத்தியமே இல்லை." கோர்பாஷேவ்-வை பின்பற்றுங்கள் என நஜிப்புக்கு அறிவுரை பேஸ்: நஜிப் அளவுக்கு அதிகமாக அழுக்கை சுமந்து கொண்டிருப்பதால் சீர்திருத்தங்களை உதட்டளவில் மட்டுமே வலியுறுத்த முடியும். அவரால் சீர்திருத்தங்களை தொடங்க முடியாது.…
யார் அந்தக் குண்டுகளை வைத்தார்கள்? வழக்கமாக யார் மீது சந்தேகம்…
"தாங்கள் பேரணி நடத்தும் இடத்துக்கு 901 ஆதரவாளர்கள் ஏன் குண்டுகளை வைக்க வேண்டும்? அப்படிச் செய்வது சொந்த வீட்டுக்குள் குண்டுகளை கொண்டு வருவதற்கு இணையாகும்." "குண்டுகள் 901 பேரணி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிணைக்கப்படுகின்றன" விக்டர் ஜோஹான்: அந்த "அதிகம் நம்ப முடியாத" வட்டாரம் உத்துசான் மலேசியாவிடம் இவ்வாறு கூறியது: "…
விடுதலை, பிஎன் வீசும் கடைசி பகடைக் காயா?
"அதற்கு, அந்தத் தீர்ப்பு மோசம் அவ்வளவு கடுமையாக இல்லாத தேர்வாகும். அது அதற்கு சிறந்த தேர்வல்ல. என்றாலும் மற்ற தேர்வுகள் அதை விட மோசமான விளைவுகளைக் கொண்டிருக்கும்." பிஎன் னை மேலும் வீழ்ச்சி காண்பதிலிருந்து வேறு ஏதும் காப்பாற்ற முடியுமா? அர்ச்சன்: முகமட் ஜபிடின் முகமட் டியா அந்த…
அம்னோ ஆட்டுவிக்கிறது, அதற்கேற்ப நீதித்துறை ஆடுகிறது
“தன் எஜமானரின் சொல்படி ஆடும் ஊழல்மிக்க நீதித்துறைக்கு ‘’குற்றவாளி’ என்றோ ‘குற்றவாளி அல்ல’ என்றோ தீர்ப்புச் சொல்லும்படி உத்தரவிடுவது எளிய காரியம்தான். மலேசியர்களுக்கு இதுவெல்லாம் அத்துப்படி.” அன்வார் தீர்ப்பு நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதைக் காண்பிக்கிறது:ரயிஸ் ரூபன்: வழக்கம்போல் தகவல் அமைச்சர் ரயிஸ் யாத்திம் பிணாத்துகிறார். முதற்கண், அன்வார்மீது…
ஜபிடின் மனச்சாட்சிக்கு இணங்க நடந்து கொண்டாரா?
"பழி வாங்கும் அம்னோ போக்கையும் சாத்தியங்களையும் ஆராயும் போது நீதிபதி துணிச்சலாக அந்த முடிவுக்கு வந்திருக்கிறார்." குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பு: அன்வார் குற்றவாளி அல்ல! கேகன்: உயர் நீதிமன்ற நீதிபதி தம்மைக் கட்டுப்படுத்தி வரும் ஊழல் சக்திகளை எதிர்த்து நிற்க முடிவு செய்தாரா அல்லது அன்வார் இப்ராஹிமை விடுவிக்க…
வெப்பம் தணிந்ததும் பலாத்காரம் காட்டப்படும்
"துரதிஷ்டவசமாக நீங்கள் ஒரு நீதிபதியை சந்திக்கும் எந்த சூழ்நிலையிலும் அவரை ஊழல் பேர்வழி என்றே நீங்கள் உடனடியாக எண்ணுகின்றீர்கள்." திங்கட்கிழமை கிழமை தீர்ப்பு "குற்றவாளி அல்ல" என தீர்ப்பளிக்கப்பட்டால்? நியாயம்: நாம் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் நீதிபதி ஜபிடின் முகமட் டியாவுக்கும் நாம் அனைவரும் இறைவனை வேண்டுவோம்-…