“ஆக, பினாங்கு முதலமைச்சரையும் குறை சொல்ல வேண்டுமா?”

"கை தட்டுவதற்கு இரண்டு கரங்கள் தேவை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு கை மடங்கியுள்ள வேளையில் அது எப்படி தட்ட  முடியும்?" பினாங்கு வன்முறையில் சம்பந்தப்பட்ட பிஎன் இளைஞர்கள் நீக்கப்படுவர் கொதிக்கும் மண்: பினாங்கில் லினாஸ் எதிர்ப்பு பேரணி நிகழ்ந்தது முதல் முதலைமைச்சர் மீது பழி…

“தலைமைச் செயலாளர் அரசு ஊழியரா அல்லது அம்னோ வேலைக்காரரா?”

"எல்லா அரசு ஊழியர்களும் அம்னோ வேலைக்காரர்கள் என அம்னோ எண்ணுகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.அரசு ஊழியர்கள் தங்கள் பதவிகள் குறித்து என்ன நினைக்கின்றனர் என்பது எனக்குத் தெரியவில்லை." "பிஎன் மட்டும்" கூட்டம் மீது காலித் நஜிப்பைச் சாடுகிறார் கேஎஸ்என்: தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை சிலாங்கூர்…

பெல்டா: மலாய்க்காரர்களுக்கு இன்னொரு வாய்ப்பு?

-ஜைட் இப்ராஹிம் இது தேர்தல் ஆண்டு. ஆகவே சர்ச்சைக்குரிய எதனையும் பேசுவதற்கோ செய்வதற்கோ இது தருணம் அல்ல. ஆனால் பெல்டா தலைவர் ஈசா சாமாட்டும் அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லானும் அவ்வாறு எண்ணுவதாகத் தெரியவில்லை. பெல்டாவை அதன் துணை நிறுவனமான   Felda Global Ventures Holdings…

உங்கள் கருத்து: ‘தாஜுடின் தீர்வில் எல்லாம் ஒரே மர்மம்’

"நல்ல ஆளுமை என்றால் எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். அதுவும் 500 மில்லியன் ரிங்கிட் வராத கணக்கில் எழுதப்படும் போது" டாக்டர் மகாதீர்: தாஜுடின் ஜிஎல்சி தீர்வில் அதிகார அத்துமீறல் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவதை நிரூபியுங்கள் லிம் சொங் லியோங்: தாஜுடின் ராம்லி தீர்வு கறை படைந்தது என்பதை நாம்…

வன்முறை தலைவிரித்தாடப் போகிறது

“பிகேஆர் அலுவலகம் கொளுத்தப்படும் என்ற மிரட்டல்கள், இப்போது கார்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன.இத்தனை நடந்தும் போலீசார் கண்டுக்கொள்வதே இல்லை.” செம்ப்ரோங் தாக்குதல் குறித்து அன்வார் கலங்கவில்லை கர்மா: யாரோ எதிர்வரும் பொதுத் தேர்தல் களத்தை இரத்தக்களரியாக்க முயல்கிறார்கள். பிகேஆர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி அதைத் தீவைத்து கொளுத்தப்போவதாக மருட்டுகிறார்கள்;…

“அம்னோ- அடாவடித்தனம் இப்போது உன் பெயராகி வருகிறது”

"அம்னோ விளங்க வைப்பதற்கு பதில் மிரட்டத் தொடங்கியிருக்கிறது. நாட்டின் சட்டத்தைப் பின்பற்றுவதற்குப் பதில் அம்னோ காட்டுத் தர்பாரைப் பின்பற்றுகிறது." அம்னோ ஆதரவாளர்கள் அன்வார் கார் மீது கற்களை எறிந்தனர் ஹோல்டன்: மாட் ரெம்பிட்களா அல்லது அம்னோ இளைஞர்களா?  செம்பெரோங்கில் போலீசாரல் ஒன்றும் செய்ய முடியவில்லை சரிதானே? காரணம் கௌரவமாக…

உங்கள் கருத்து: அம்னோ ஏன் அடையாள அட்டை திட்டம் மீதான…

"சபாவில் தங்களது உண்மையான எஜமானர்கள் அம்னோக்காரர்கள் என்பது ஒங்கிலி-க்கும் டொம்போக்-கிற்கும் தெரிந்திருக்க வேண்டும். காரணம் அந்த அடையாளக் கார்டு மோசடியில் முக்கியமாக நன்மை அடைந்தது அம்னோக்காரர்கள்." அடையாள அட்டை  திட்டம் மீது ஆர்சிஐ பற்றி ஏதும் தெரிவிக்காமல் நஜிப் சபாவிலிருந்து புறப்பட்டார் ஹலோ: சபா பிஎன் -னில் உள்ள…

கெர்ட்டினைப் பொறுத்த வரையில் அது “நான் உங்களுக்கு உதவுகிறேன், நீங்கள்…

"எது மோசமானது என்பதை என்னால் முடிவு செய்ய முடியவில்லை- கெர்ட்டினின் அறியாமையா அல்லது அதன் பேராசையா? ஆனால் கல்வி என்பது வர்த்தகமாகி விட்ட போது கொள்கைகள் எல்லாம் காற்றில் பறந்து விடும்." கெர்ட்டின் ரோஸ்மாவைத் தலை மகள் எனத் தவறாகக் குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கேட்டது பார்வையாளன்: கெர்ட்டின் பல்கலைக்கழகத்…

ஏன் ஒரே மலேசியா சின்னம்- ஜாலுர் கெமிலாங்-கை போடலாமே?

"அது உண்மையில் அரசியல் இல்லை என்றால் அதற்குப் பதில் தயாரிப்பாளர்கள் மலேசிய கொடியைப் போடுவதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும்." பிரதமர்: ஒரே மலேசியா சின்னம் அரசியல் அல்ல டூட்: கோதுமை மாவு, சீனி, சமையல் எண்ணெய் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மலேசியா சின்னத்தைப் பொட்டலங்களில் போட வேண்டும்…

அம்னோ தனது கோட்டையைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுகிறது

"நகரத்தில் வாழும் அகமட், ஆ சொங்குடனும் முத்துவுடனும் மற்றவர்களுடனும் இணைந்து வேலை செய்கிறார். இன வேறுபாடின்றி அவர்கள் தங்களது தலைக்கு உயரே ஒரு கூரையை நிர்மாணிக்க போராடுவதை அவர் அறிந்துள்ளார்." 'பெல்டா குடியேற்றக்காரர்கள் பக்காத்தானை ஆதரிக்க அச்சத்தைப் போக்க வேண்டியுள்ளது ஸ்விபெண்டர்: அம்னோ இப்போது பெல்டா குடியேற்றக்காரர்களிடம் திருடுவதற்கு…

“ஆமாம் ரோஸ்மா அவர்களே, நாங்கள் உண்மையில் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறோம்”

"அழகான ஆடைகள், ஆபரணங்கள், கைப்பைகள் வாங்குவதிலும் அமெரிக்காவில் வாழ்த்துத் தெரிவிக்கும் விளம்பரத்தை பெறுவதிலும் நீங்கள் படைத்துள்ள சாதனைகளைக் கண்டு நான் பொறாமைப்படுகிறேன்." ரோஸ்மா: என்னைக் குறை கூறுகின்றவர்கள் விரக்தி அடைந்துள்ளனர், பொறாமைப்படுகின்றனர். பெண்டர்: ரோஸ்மா மான்சோர் அவர்களே, உங்களைக் கண்டு பொறாமைப்படுகிறோமா? நிச்சயம் நான் பொறாமைப்படுகிறேன். யாருக்குத்தான் பொறாமை…

குப்பைத்தொட்டிக்குச் செல்ல வேண்டியது அம்னோதானே தவிர புக்கு ஜிங்கா அல்ல

உங்கள் கருத்து: “பண்பாடற்ற இந்தத் துணை அமைச்சர் ‘புக்கு ஜிங்கா’வைத் தொட்டியில் போட்டார்.அச்செயல் பரிதாபத்துக்குரிய அவரது பண்பைக் காண்பிக்கிறது.” பெல்டா குறித்துக் கருத்துரைக்கும் புக்கு ஜிங்காவைக் குப்பை என்றார் துணை அமைச்சர் பிரளயம்: பிரதமர்துறை துணை அமைச்சர் அஹமட் மஸ்லான், மற்றார் கருத்துக்கும் மதிப்பளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு…

“மன்னிப்பு தேவையில்லை;ரிம80 மில்லியனைத் திருப்பிக்கொடுங்கள்”

 "பிரதமர் அவர்களே,அம்னோ-பிஎன்னின் தோற்றத்தை உயர்த்திக்காட்ட ரிம80மில்லியனைச் செலவிட்டீர்களா?அது வரிசெலுத்துவோரின் பணம், அதுவும் கொஞ்சநஞ்ச பணமல்ல.”   பிபிசி-யைப் பின்பற்றி மன்னிப்பு கேளுங்கள்;நஜிப்பிடம் வலியுறுத்து பல இனவாதி: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மன்னிப்பு கேட்டால்  மட்டும் போதாது.அந்த விளம்பர நிகழ்ச்சிகளுக்காக செலவிடப்பட்ட பணத்தை ஈடுசெய்ய வேண்டும்.   ஜோ லீ:கதை…

ரௌடிக் கும்பலை ஒடுக்கப் போலீசாருக்குத் துணிச்சல் இல்லை

"போலீசாரால் எதுவும் செய்ய முடியாது" என்ற சொற்றொடர் அந்தக் குண்டர்களுக்கு பாதுகாப்புச்சேவை அளித்ததைத் தவிர வேறு எதனையும் போலீசார் எதனையும் செய்ய விரும்பவில்லை என்பதைப் போலத் தொனிக்கிறது." "குண்டர்கள்'"தாக்கியதால் இன்னொரு செராமா நிகழ்வு நிறுத்தப்படது கலா: கிள்ளான் கம்போங் இடாமானில் பிப்ரவரி மாதம் 11ம் தேதி மாலை எம்எஸ்எம்…

அம்னோ ஊழல் குறித்து ஹசான் ஊமையாகவும் இருக்கிறார்; செவிடராகவும் இருக்கிறார்

"அம்னோவை பீடித்துள்ள ஊழல் பற்றியும் அந்தக் கட்சியை புற்றுநோயைப் போல அரித்துக் கொண்டிருக்கும் இனவாதம் பற்றியும் இதுவரை நீங்கள் எதுவுமே பேசவில்லை." பிகேஆர், டிஏபி-ய்டன் பாஸ் ஒத்துழைப்பதை ஹசான் அலி சாடுகிறார் முவாக்: முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி அவர்களே, நீங்கள் இஸ்லாத்துக்காகப் போராடினால் அம்னோவை…

ஷரிசாட் கும்பல் வெறுமனே மறுப்புத் தெரிவித்துத் தப்பித்துக்கொள்ள முடியாது

“இத்தனை ஆடம்பர கொண்டோ-கள் வாங்கி இருக்கிறீர்கள். என்எப்சி-க்கு எளிய நிபந்தனைகளில் கொடுக்கப்பட்ட கடனைக்கொண்டு  வாங்கவில்லை என்றால் இதற்குப் பணம் எங்கிருந்து வந்தது என்று காண்பியுங்கள், உங்களை விட்டு விடுகிறோம்.” என்எப்சிமீது வஞ்சகமான தாக்குதல் என்று பொறுமுகிறார் இஸ்ரான் எக்காளம்: நெருப்பில்லாமல் புகையில்லை என்ற பழமொழி நாம் அறிந்ததுதானே. குற்றச்சாட்டுகளைப்…

உங்கள் கருத்து: ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டம்: கூடுதல் வரி

"நாம் ஏன் ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டத்துக்கு சந்தா செலுத்த வேண்டும்? நான் ஏற்கனவே வரிகளைச் செலுத்திக் கொண்டிருக்கும் போது மற்றவர்களுடைய சுகாதாரக் கவனிப்புக்காக நான் ஏன் சந்தா செலுத்த வேண்டும்?" ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டம் எல்லா மலேசியர்களுக்கும் கட்டாயமாக்கப்படும் கோமாளி: கட்டாயாமா? அந்த ஒரே பராமரிப்பு…

மலேசியர்களின் நம்பிக்கைக்குரியவரா பிரதமர் நஜிப்?

உங்கள் கருத்து:“நஜிப், 23 வயதில் துணை அமைச்சர் ஆனார்.இப்போதுதான் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்கள் தம்மை நம்ப வேண்டும் என்கிறார்” ‘நம்பிக்கை’ வேண்டும்;இந்தியர்களுக்கு நஜிப்  அறிவுறுத்தல் கீழைதேய மலேசியர்: முருகனுக்கு மாலைசூடி மகிழ வேண்டிய நாளில்  மிகப் பெரிய மாலை பிரதமர் நஜிப் ரசாக்குக்கும் ரோஸ்மா மன்சூருக்கும் அணிவிக்கப்பட்டதைப்…

கடன் திட்டம்:ஏன் இபிஎப் சந்தாதாரர்களிடம் ஆலோசனை கலக்கவில்லை?

“கடன் வாங்கியவர் கடனைச் செலுத்தாபிட்டால்,  ஏற்படும் இழப்புக்கு யார் பொறுப்பு?நானா? என் பணம் இந்த வகையில் பயன்படுத்தப்படுவது பற்றி என்னிடம் ஏன் கலந்து ஆலோசிக்கவில்லை? " ராஜா நொங் சிக்கின் சவாலை பக்காத்தான் எம்பிகள் ஏற்றனர் அப்2யு: கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக்…

“நஜிப் மிதவாதம் குறித்து தவறான மரத்தைப் பார்த்துக் குரைக்கிறார்”

"சீனர்கள் அதிகமாக உள்ள கூட்டத்தைப் பார்த்து மிதவாதமாக இருக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொள்கிறார். அவர் அதனை அம்னோ, பெர்க்காசா, பெர்க்கிடா ஆகியவற்றிடம் சொல்ல வேண்டும்." நஜிப் மிதவாதப் போக்கைப் பின்பற்றுங்கள் என சாப் கோ மே கூட்டத்தினரிடம் சொல்கிறார் அடையாளம் இல்லாதவன்_4031: சாப் கோ மே…

“50 ஆண்டு கால ‘நம்பிக்கை’ போதாதா?”

"நஜிப் அவர்களே நம்பிக்கை பிறக்க வேண்டுமானால் எம்ஆர்எஸ்எம் என்ற மாரா கீழ் நிலை அறிவியல் கல்லூரிகளை தோட்டங்களைச் சேர்ந்த ஏழை இந்தியர்களுக்கும் புதுக் கிராமங்களைச் சேர்ந்த ஏழை சீனர்களுக்கும் திறந்து விடுங்கள்." இந்துக்கள் அரசாங்கத்தை நம்ப வேண்டும் என்கிறார் நஜிப் ஜனநாயகவாதி53: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் மலேசிய…

“அரசாங்கம் பயன்படுத்துவது எங்கள் ஒய்வுக் கால நிதி”

"நீங்கள் விளையாடுவதற்கு அது உங்கள் தாத்தாவுடைய பணம் அல்ல. இபிஎப்-பிலிருந்து ஒரு சென் கூட எடுப்பதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை என்பதை நான் பிரதமருக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்." புவா: எளிதான வீட்டுக் கடன் இபிஎப் சட்டத்தை மீறுகிறது ரிக் தியோ: இபிஎப் என்ற ஊழியர் சேம நிதிக்கு…