பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பெர்னாண்டஸின் ‘தனிப்பட்ட கருத்து’ ஒரு பிரச்னையே அல்ல என்கிறது பாஸ்,…
பாஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என ஜோகூர் டிஏபி துணைத் தலைவர் நோர்மன் பெர்னாண்டஸ் கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டிருப்பது அவரது 'சொந்தக் கருத்து' என டிஏபி, பாஸ் தலைமைத்துவங்கள் நிராகரித்துள்ளன. அந்தக் கருத்து பக்காத்தான் ஒத்துழைப்பை எந்த வகையிலும் பாதிக்காது என அவை தெரிவித்தன. "அது கட்சியின்…
பக்காத்தான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் சரவாவுக்கு ஒரு புதிய சிஎம்?
வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் சரவாவுக்கு ஒரு புதிய முதலமைச்சர் கிடைக்கலாம் என்கிறார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அரசாங்கக் கட்டுப்பாடின்றி முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்மூட் பற்றி விசாரிக்க…
போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக டிஏபி-இன் சிம் அறிவிப்பு
மலாக்காவில் மாநிலச் சட்டமன்றதுக்காக கோட்டா லக்ஸ்மணா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த டிஏபி-இன் சிம் தொங் ஹிம், மனு செய்த 48-மணி நேரத்துக்குப் பின்னர் தாம் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். இன்று மலாக்கா கட்சித் தலைமையகத்தில் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட்…
கர்பால்: டிஏபி சுயேச்சைகள் 24 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க…
வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்படாதைத் தொடர்ந்து சுயேச்சைகளாக நிற்கும் டிஏபி உறுப்பினர்களுடைய கட்டொழுங்கற்ற எந்த நடவடிக்கையையும் டிஏபி சகித்துக் கொள்ளாது. நடப்பு தெரத்தாய் சட்ட மன்ற உறுப்பினர் ஜெனிஸ் லீ-க்கும் கோத்தா மலாக்கா எம்பி சிம் தொங் ஹிம்-முக்கும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தங்களது சுயேச்சை…
ஆர்ஓஎஸ்: டிஏபி சின்னத்தைப் பயன்படுத்தலாம், ஆட்சேபணை இல்லை
சங்கப் பதிவதிகாரி அலுவலகம் (ஆர்ஓஎஸ்) டிஏபி தலைமைத்துவத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும், டிஏபி வேட்பாளர்கள் வரும் பொதுத் தேர்தலில் கட்சி சின்னத்தைப் பயன்படுத்துவதில் அதற்கு ஆட்சேபணை இல்லை. நேற்று பின்னேரம்தான் டிஏபி-க்கு இத்தகவல் தெரிய வந்தது. ஆர்ஓஎஸ் தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் ஒரு கடிதம் வாயிலாக அதனைத்…
பாஸ், பிகேஆர் சின்னங்களை டிஏபி பயன்படுத்தும் என்பதை கர்பால் உறுதிப்படுத்துகிறார்
டிஏபி கட்சியின் மத்திய நிர்வாகக் குழு அணியை நிறுத்தி வைக்கும் கடிதத்தை சங்கப்பதிவதிகாரி (ஆர்ஒஎஸ்) மீட்டுக் கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து பொதுத் தேர்தலில் டிஏபி தீவகற்ப மலேசியாவில் பாஸ் சின்னத்திலும் சபா, சரவாக்கில் பிகேஆர் சின்னத்திலும் போட்டியிடும் என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் அறிவித்துள்ளார். புதன்…
வேட்பாளர்களுக்கு இரண்டு அங்கீகாரக் கடிதங்களை சரவாக் டிஏபி கொடுத்துள்ளது
சரவாக் டிஏபி தனது ஏழு வேட்பாளகளுக்கு இன்று பிற்பகல் டிஏபி, பாஸ் கட்சிகளின் அங்கீகாரக் கடிதங்களை வழங்கியுள்ளது. அதே வேளையில் பிகேஆர் அங்கீகாரக் கடிதங்களுக்காக அது காத்திருக்கிறது. டிஏபி கட்சியின் மத்திய செயற்குழுவை அங்கீகரிக்கவில்லை எனக் கூறும் தனது கடிதத்தை சங்கப் பதிவதிகாரி ரத்துச் செய்ய மறுத்தால் சபா,…
டிஏபி-யின் மத்திய நிர்வாகக் குழுவுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பில் ஆர்ஒஎஸ்…
ஆடிஏபி கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவை நிறுத்தி வைக்கும் கடிதத்தை ஆர்ஒஎஸ் (சங்கப்பதிவதிகாரி) மீட்டுக் கொள்ள வேண்டும் என டிஏபி விடுத்த வேண்டுகோள் மீது ஆர்ஒஎஸ் விவாதம் நடத்தி வருகின்றது. "நாங்கள் பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்," என அதன் தலைமை இயக்குநர் அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் கூறினார்.…
ஆர்ஒஎஸ் டிஏபி-யின் மத்திய நிர்வாகக் குழு பட்டியலை அங்கீகரிக்கவில்லை
டிஏபி மத்திய நிர்வாகக் குழுவை ஆர்ஒஎஸ் என்ற சங்கப்பதிவதிகாரி அலுவலகம் அங்கீகரிக்கவில்லை என்று அந்தக் கட்சிக்குத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை அந்த அலுவலகம் அனுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. வரும் தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாளுக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கும் வேளையில் அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆர்ஒஎஸ் முடிவினால்…
குலசேகரனுடைய முன்னாள் உதவியாளர் கெபாயாங்கில் சுயேச்சையாக நிற்கிறார்
கெபாயாங் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட டிஏபி மூத்த உறுப்பினர் ஒருவர் முடிவு செய்துள்ளார். அதனால் அந்தக் கட்சியில் நெருக்கடி அதிகரித்துள்ளது. டிஏபி உதவித் தலைவர் எம் குலசேகரனுடைய முன்னாள் உதவியாளரான ஆர்கே முத்து திவாலாகி விட்டதாக கூறப்பட்ட பின்னர் நீக்கப்பட்டார். அவர் தாம் கெப்பாயாங் சட்டமன்றத்…
ஆர்ஓஎஸ், டிஏபி மீதான விசாரணையைத் தேர்தலுக்குப் பின்னர் தள்ளிவைத்தது
சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) கடந்த ஆண்டின் டிஏபி கட்சித் தேர்தல் மீதான விசாரணையை பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தள்ளிவைத்துள்ளது என டிஏபி தேசிய ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் அந்தோனி லோக் இன்று தெரிவித்தார். “நாங்கள்தாம் அவ்வாறு (விசாரணையைப் பொதுத் தேர்தலுக்குப்பின்னர்) வைத்துக்கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டோம்”, என்று லோக் கூறியதாக சின்…
ஜுய் மெங்-கிற்கு சிகாம்புட் டிஏபி-யின் வலுவான ஆதரவு கிடைத்தது
சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங் நிறுத்தப்படுவதற்கு தொடக்கத்தில் டிஏபி அடித்தட்டு தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் நேற்று எல்லா மூன்று பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்களும் தங்கள் நடவடிக்கைகள் மூலம் சுவா-வுக்கு முழு ஆதரவு தெரிவித்துக் கொண்டனர். சுவா-வை…
பதவி விலகியதாகச் சொல்லப்படுவதை ஜோகூர் டிஏபி தலைவர் மறுக்கிறார்
ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ், மாநில வேட்பாளர் நியமனத்தில் கட்சி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தலையிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதவியிலிருந்து விலகிக் கொண்டிருப்பதாகக் கூறும் வதந்திகளை மறுத்துள்ளார். ஆனால் அவர், மத்திய தலைமை, மாநிலத் தலைமையை மதிக்க வேண்டும் என்று கோரிக்கை…
ஏழை இந்தியர்களுடைய இன்னல்களை விவாதிக்க வருமாறு கிட் சியாங்-கிற்கு ஹிண்ட்ராப்…
ஹிண்ட்ராப்-பின் ஐந்து ஆண்டுப் பெருந்திட்டத்தை டிஏபி 'திருடி' விட்டதாக கூறிக் கொள்ளும் அந்த அமைப்பு, விவாதம் நடத்த வருமாறு டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு சவால் விடுத்துள்ளது. இந்திய சமூகத்துக்கான டிஏபி-யின் கேலாங் பாத்தா பிரகடனத்தின் உள்ளடக்கத்தை வாசித்த பின்னர், அது ஹிண்ட்ராப்பின் பெருந்…
ஓட்டை பாக்கெட்!
எம். குலசேரகன், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர், 02.04.2013 இன்றைய மலேசிய தமிழ் நாளேடுகளில் வெளிவந்த துணை அமைச்சர் சரவணனின் ஓட்டை பாக்கெட் என்ற தலைப்பிலான செய்தியைப் படித்து நகைத்து நின்றேன். எங்களின் பாக்கெட் ஓட்டைதான் அதில் பணம் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், மக்கள் பணத்தை கொள்ளையடித்து…
சாபாய் சட்டமன்றத்தில் ஜசெக வேட்பாளராக காமாட்சி துரைராஜூ களமிறங்குகிறார்
பெந்தோங் நாடாளுமன்றத்தின் கீழ் அமைந்துள்ள ஜசெக-வின் பீலூட், கெத்தாரி, சாபாய் ஆகிய மூன்று சட்டமன்றங்களுக்கான வேட்பாளர்களை ஜசெக தலைமைச் செயலாளரும் பினாங்கு முதலமைச்சருமான லிம் குவான் எங், நேற்று மாலை நடைபெற்ற ஜசெக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தார். இவற்றுள் சாபாய் சட்டமன்றத்தில் திருமதி காமாட்சி…
டிஏபி, நஜிப்பின் முன்னாள் தகவல் பிரிவுத் தலைவரை ரவூப்பில் நிறுத்துகிறது
அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கின் உள் வட்டாரத்தில் ஒர் உறுப்பினராக இருந்த முகமட் அரிப் சாப்ரி அப்துல் அஜிஸை டிஏபி, ரவூப் நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்துகின்றது. டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் நேற்று ரவூப்பில் செராமா ஒன்றின் போது அந்தத் தகவலை அறிவித்தார். 2004…
இந்தியர்களுக்கான டிஏபியின் 14-அம்சத் திட்டம்
டிஏபி இந்தியர்களின் சமுதாய-பொருளாதார நிலையை உயர்த்த 14-அம்சத் திட்டமொன்றைக் கொண்டு வந்துள்ளது. ‘கேலாங் பாத்தா’ பிரகடனம் என்று அழைக்கப்படும் இத்திட்டம் நேற்று ஜோகூர் பாருவில் அறிவிக்கப்பட்டது. டிஏபி கொண்டுவந்துள்ள இத்திட்டம், பக்காத்தான் ரக்யாட் ஆட்சிக்கு வந்தால், நாடற்ற மக்கள் விவகாரத்துக்கு 100 நாளில் தீர்வு காணப்படும் என்று ஏற்கனவே…
குவான் எங்கை எதிர்த்துப் போட்டியிட தெங் தயார் ஆனால், ஒரு…
பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயோ, முதலமைச்சர் லிம் குவான் எங்கின் சவாலை ஏற்று அவரை எதிர்த்துப் போட்டியிடத் தயார். ஆனால், அப்போட்டி பிஎன் தேர்வு செய்யும் இடத்தில் நடக்க வேண்டும். “பாடாங் கோத்தாவில் போட்டியிடுவோம் என்று லிம் விடுத்துள்ள அழைப்பை ஏற்கிறேன். இடத்தை அவரே குறிப்பிட்டதற்கும்…
A plot to illegally ban DAP?
-Lim Kit Siang, March 23, 2013. In response to a question from a reporter after visiting Taman University market in Gelang Patah yesterday morning, I stressed that there is absolutely no legal, constitutional or any…
2000 ஏக்கர் நிலம் யார் பெயரில் பதிவாகப் போகிறது?
எம். குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மார்ச் 15, 2013. கடந்த வாரம் பேரா மாநில மந்திரி புசார் ஜம்ரி 2 ஆயிரம் ஏக்கர் நிலம் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திற்கு ஒப்படைக்கப் பட்டுவிட்டதாகவும் , ஒரு புதிய அறவாரியத்தை அமைத்து, அதன் உறுப்பினர்கள் அந்த நிலத்தை மேம்படுத்தி அதில் கிடைக்கும் வருமானம்…
Najib, tell us where did you get the…
-Dr. Ong Kian Ming , Election Strategist, DAP, March 15, 2013. Najib’s Fictional Economic Figures come from Idris Jala’s Fictional Economic Figures Yesterday, March 13, 2013, Bernama[1] quoted Najib as saying the following: "We have…
கிட் சியாங் ஜோகூரில் போட்டியிடுவது பற்றி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் அடிக்கடி ஜோகூர் செல்கிறார் என்றால் அதற்குக் காரணம் இல்லாமலில்லை. அவர் வரும் பொதுத் தேர்தலில் அம்மாநிலத்தில்தான் போட்டியிடுவார் என நம்பப்படுகிறது. அது பற்றி ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினரான லிம், திங்கள்கிழமை ஜோகூர் பாருவுக்கு அருகில் ஸ்கூடாயில் டிஏபியின் 47-வது…