‘மாற்றரசுக் கட்சிகளில் பிகேஆர்தான் பெரிய கட்சியாக இருக்கும், டிஏபி அல்ல’

எதிர்வரும் தேர்தலுக்குப் பின்னர் பிஎன் தொடர்ந்து ஆட்சியில் இருக்குமானால் எதிர்தரப்பில் மிகப் பெரிய கட்சியாக பிகேஆர்தான் இருக்கும் என்கிறார் டிஏபி தேசிய விளம்பரப் பகுதித் தலைவர் டோனி புவா. பக்காத்தான் ரக்யாட்டில் டிஏபிதான் மிகப் பெரிய கட்சியாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மறுத்து அவர்…

இந்திய மலேசியர்கள் யாருடைய ‘வைப்புத்தொகையும்’ அல்ல : எம். மனோகரன்

ஒரு சட்டமன்ற உறுப்பினர் பேசுகிறார் ஒரு சுவாரசியமான, என்றும் நினைவில் நிலைத்திருக்கக்கூடிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இதில், 13வது பொதுத் தேர்தலின் முடிவு குறித்து ஆருடம் கூறப்படாத நாளோ பொழுதோ இல்லை எனலாம். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், ஒன்றைச் சொல்வது பிறகு பல்டி அடிப்பது என்றிருப்பதால் நிறைய ஆதரவை…

ஆத்திரமடைந்துள்ள டிஏபி நஜிப்புக்கு எதிராக போலீசில் புகார் செய்தது

இஸ்லாம் மீதான டிஏபி நிலை எனக் கூறப்பட்டு சுமத்தப்பட்ட "தூண்டி விடும் நோக்கத்தைக் கொண்ட அவதூறான குற்றச்சாட்டுக்கள்" தொடர்பில் பிஎன் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக்கிற்கு எதிராக டிஏபி இன்று போலீசில் புகார் செய்தது. நஜிப் தெரிவித்த கருத்துக்களுக்கு ஆதாரமில்லாதவை என அந்தப் புகாரைச் செய்த டிஏபி…

பினாங்கு மலாய்க்காரர்களை உண்மையிலேயே ஏமாற்றியது யார்?

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசான், “மலாய்க்காரர்கள் செயல்முனைப்பற்றவர்களாக இருந்தால் மறைந்து போவார்கள்” என்று கூறியது குறித்து டிஏபி போலீசில் புகார் செய்துள்ளது. பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் அரசியல் செயலாளர் ஜைரில் கீர் ஜோகாரி, ஜாலான் பட்டானியில் உள்ள வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில்…

ஜோகூரில் டிஏபி, பிகேஆர் தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு

நேற்று ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவும் அவரின் பிகேஆர் சகாவான சுவா ஜுய் மெங்கும் வெளிப்படையாக சர்ச்சையிட்டுக்கொண்டதை அடுத்து இருவருக்கும் வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது. “பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமைத் தொடர்பு கொண்டேன். சுவாவும் பூ-வும் ஜோகூரில் மாநில டிஏபி, பிகேஆர் உறவுகள் பற்றி அதிலும்…

சுவா நீக்கப்பட வேண்டும் என ஜோகூர் மாநில டிஏபி விரும்புகிறது

ஜோகூரில் இட ஒதுக்கீடுகள் மீது டிஏபி-க்கும் பிகேஆர் -கட்சிக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் தகராறு வெளிப்படையான மோதலாக வெடித்துள்ளது. சுவா ஜுய் மெங்-கிடமிருந்து ஜோகூர் மாநில பிகேஆர் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு அந்த மாநில டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ், பிகேஆர்…

டிஏபி ஆண்டறிக்கை சங்கப் பதிவதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளதால் ஹிஷாம் மன்னிப்புக் கேட்க…

டிஏபி கட்சி தனது ஆண்டறிக்கையை இன்னும் சங்கப் பதிவதிகாரிக்கு (ROS) அனுப்பவில்லை என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் 'பொய்' உரைத்துள்ளதாக இன்று அந்தக் கட்சி குற்றம் சாட்டியது. அத்தகையை தவறான அறிக்கையை வெளியிட்டதற்காக அமைச்சர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக்…

புத்ரா ஜெயா செல்லத் தயாரா? டிஏபி கேட்க ஆம் என்றது…

இன்று பினாங்கில் டிஏபி நடத்திய சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில்,  முந்திய நாள் நடந்த சம்பவத்தைச் சொல்லி பிஎன்னைக் கிண்டல் செய்தது. மாநில டிஏபி தலைவர் செள கொன் இயோ, உரையாற்றியபோது நேற்று ஹன் சியாங் கல்லூரியில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கலந்துகொண்ட சீனப் புத்தாண்டுப்…

ஜோகூர் கேலாங் பாத்தா டிஏபி வேட்பாளராக லியு சின் தொங்

ஜோகூர் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதி யாருக்கு என்பதில் பிகேஆருக்கும் டிஏபிக்குமிடையில் தகராறு நிலவினாலும் டிஏபி, மசீசவின் கோட்டையாக திகழும் அத்தொகுதியில் போட்டியிட புக்கிட் பெண்டேரா எம்பி லியு சின் தொங்கின் பெயரைப் பரிந்துரைத்துள்ளது. லியுதான் அத்தொகுதியில் போட்டியிட மிகவும் பொருத்தமான வேட்பாளர் என்று டிஏபி துணைத் தலைவர்…

‘பிரதமர் சம்பந்தப்பட்டது என்பதற்காக சட்டத்தை மீறுவது சரியாகுமா?’

விளக்குக் கம்பங்களில் தொங்க விடப்பட்டிருந்த சீனப் புத்தாண்டு வாழ்த்துகூறும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பதாகைகளை அகற்றிய ஊராட்சி மன்ற  ஊழியர்களைக் கண்டித்த சுற்றுலா அமைச்சர் டாக்டர் இங் யென் யென் கடுமையாக சாடப்பட்டார். ஊழியர்கள் தங்கள் கடமையைத்தான் செய்தார்கள்.  அவர்களைக் கண்டித்தது “சட்டத்தை மதிக்காமல் அவர்களை அவமதிக்கும்…

ROS காலக்கெடுவை கண்டு அலட்டிக் கொள்ளாமல் டிஏபி அமைதியாகவே உள்ளது

டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், தமது கட்சி குறித்த நாளுக்குள் அதன் ஆண்டறிக்கையைச்  சங்கப்பதிவக(ஆர்ஓஎஸ்)த்தில் சமர்பிக்கும் என்று கூறியுள்ளார். ஆர்ஓஎஸ் கொடுத்துள்ள காலக்கெடு இம்மாத நடுப்பகுதியில் காலவதியாகும். டிஏபி, அதன் மத்திய நிர்வாகக் குழுவுக்கான தேர்தலை டிசம்பர் நடுவில் நடத்தியது. தேர்தலின்போது தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக…

லிம் குவான் எங் விளம்பரத்தை ( billboard ) வாரியம்…

பினாங்கில் தைப்பூசக் கொண்டாட்டங்களின் போது பக்காத்தான் ராக்யாட் தலைவர்களுடைய படங்களைக் கொண்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டதை பினாங்கு இந்து அற வாரியம் தற்காத்துப் பேசியுள்ளது. அந்த விளம்பரத்தில் முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் பெரிய படமும் மற்ற தலைவர்களுடைய சிறிய  படங்களும் இடம் பெற்றுள்ளன. நேற்று தைப்பூச கொண்டாட்டங்கள்…

‘வாக்காளர் பற்றிய விவரங்கள் பிரதமருக்கு எப்படிக் கிடைத்தன?’

சிலாங்கூர் வாக்காளர்களுக்குப் பிரதமரும் சிலாங்கூர் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் அனுப்பி வைத்த புத்தாண்டு வாழ்த்துக் கடிதம் தொடர்பில் மாற்றரசுக்கட்சி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்று காலை தம் சேவை மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிலாங்கூர் டிஏபி செயலாளர் இயான் யோங் ஹியான் வா, தாமும் தம்…

இராமசாமி: பிறை ஆர்ப்பாட்டம் பிஎன் கையாள்களின் வேலை

சில கும்பல்கள் பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமிக்குக் குழிபறிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதுபோல் தெரிகிறது. செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு வந்த குறுஞ்செய்தி நிபோங் திபால், பிறை, பாகான் டாலாம் ஆகியவற்றைச் சேர்ந்த டிஏபி உறுப்பினர்கள் உள்பட சுமார் 150 பேர் கட்சித் தேர்தலில் வாக்குகள் தப்பாகக் கணக்கெடுக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்…

DAP தேர்தல் பிரச்சார வாகனத்தைத் திருடும் முயற்சி முறியடிக்கப்பட்டது

டிஏபி கட்சி நேற்று கிட்டத்தட்ட தனது இன்னொரு பிரச்சார வாகனத்தை இழந்திருக்கும். நல்ல வேளையாக உணவு விடுதி உரிமையாளர் ஒருவர் அந்த வாகனத்தைத் திருடும் முயற்சி பற்றி கட்சி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்ததால் அது முறியடிக்கப்பட்டது. அந்த விவரங்களை டிஏபி துணைத் தலைவர் தான் கோக் வாய் வெளியிட்டார்.…

புவாட்: ‘அல்லாஹ்’ என்ற சொல்லுடன் 100,000 பாஹாசா மலேசியா பைபிள்கள்…

'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்தும் 100,000 பாஹாசா மலேசியா பைபிள்களை டிஏபி அச்சிடும் என்றும் அவை பக்காத்தான் ராக்யாட் ஆட்சி புரியும் நான்கு மாநிலங்களில் இலவசமாக விநியோகம் செய்யப்படும் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதற்குப் பதில் அளிக்குமாறு அந்தக் கட்சியை அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் முகமட் புவாட் ஸார்காஷி…

பணம் செலுத்தப்பட்டதை நிரூபியுங்கள் அல்லது பிஎன் விளம்பரத்தை நிறுத்துங்கள் என…

பிஎன் கம்யூட்டர் விளம்பரத்துக்கு பணம் கொடுக்கப்பட்டதை KTMB என்ற மலாயன் ரயில்வே நிறுவனம் மெய்பிக்க வேண்டும் இல்லையென்றால் அந்த இயக்கத்தை அது நிறுத்த வேண்டும் என சிலாங்கூர் டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது. "Sayangi BN விளம்பரத்துக்கு பிஎன் சிலாங்கூர் KTMB-க்கு செலுத்திய மொத்தப் பணத்தையும் விளம்பர காலம், சம்பந்தப்பட்ட…

டிஏபி, காங்னாம் ஸ்டைல் ‘உபா’ வீடியோவை வெளியிட்டது

பன்மொழியில் அமைந்த டிஏபி-இன்  ‘உபா-ராக்கெட் ஸ்டைல்’ வீடியோ, நேற்றிரவு கோலாலம்பூர், சிலாங்கூர் சீன அசெம்ப்ளி மண்டபத்தில் கோலாகலமாக வெளியீடு கண்டது. அந்த வெளியீட்டு விழாவில் பலரது கவனத்தையும் கவர்ந்தவர், மலேசியாவின் ‘முதல் பெண்மணி’ பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர்போல் காட்சியளித்த ‘டத்தின் பி’. ரோஸ்மாவை நினைவுறுத்தும் வகையில் டாம்பீகமான…

புத்தாண்டில் டிஏபி-இன் ‘Ubah ராக்கெட் ஸ்டைல்’ வீடியோ வெளியீடு

டிஏபி, ஜனவரி முதல் நாள் இரவு மணி எட்டுக்கு கோலாலலும்பூர் சிலாங்கூர் சீன அசெம்ளி மண்டபத்தில் அதன் அதிகாரப்பூர்வ புத்தாண்டுக் கொண்டாட்ட விழாவில் 'Ubah ராக்கெட் ஸ்டைல்' காணொளியையும்  வெளியிடும். அக்காணொளி மலாய், மெண்டரின், ஆங்கிலம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியீடு செய்யப்படுவதாகக் கட்சியின் விளம்பரப் பிரிவு…

டிஏபி: நிலவரி கட்டாத நிலத்தைப் பறிமுதல் செய்க

பிஎன் மலிவான விலையில் நிலங்களை அகப்படுத்திய விவகாரங்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் டிஏபி, ஈராண்டுகளாக நிலவரி கட்டப்படாதிருக்கும் பூச்சோங் அம்னோவுக்குச் சொந்தமான நிலத்தைப் பறிமுதல் செய்யுமாறு சிலாங்கூர் மந்திரி புசாரைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அது, 2008-க்குமுன் பிஎன் ஆட்சிக்காலத்தில் குறைந்த விலையில் பெறப்பட்ட 24 நிலங்களில் ஒரு பகுதியாகும் என்று சுபாங்…

வாக்காளர்களின் தொகுதிகளை மாற்றும் சதிவேலையில் தேசிய முன்னணி!

அண்மையில் தங்களை வாக்காளர்களாக பதிவுசெய்துகொண்ட காராக்கில் உள்ள புதிய வாக்காளர்கள் பலர் வேறு தொகுதிகளில் வாக்களிக்கப் பதியப்பட்டுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இங்கு தாமான் முஹிபா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சோங் மற்றும் அவரது இரு மகன்கள் இவ்வாண்டு ஆரம்பத்தில் தங்களை வாக்காளர்களாக அஞ்சல் நிலையத்தில் பதிவு…

குவான் எங்: டிஏபி மலாய் எதிர்ப்புக் கட்சி அல்ல

டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு மலாய் வேட்பாளர்கள் யாரும் தேர்வு செய்யப்படாததால் அந்தக் கட்சி மலாய் எதிர்ப்புக் கட்சி அல்ல என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார். டிஏபி அனைத்து இனங்களுக்கும் திறந்துள்ளது என்றார் அவர். கடந்த சனிக் கிழமை அந்தக் கட்சியின் தேசியப்…

கோ சூ கூன்: மலாய்க்காரர்கள் தேர்வு செய்யப்படாதது மலேசிய உணர்வுக்கு…

டிஏபி கட்சித் தேர்தலில் மத்திய நிர்வாகக் குழுவுக்கு மலாய்க்காரர்கள் தேர்வு செய்யப்படாதது மலேசிய உணர்வுக்கு முரணானதுஎன கெரக்கான் தலைவர் கோ சூ கூன் வருணித்துள்ளார். நேற்றைய தேர்தல் டிஏபி நிலையைக் காட்டி விட்டதாக பிரதமர் துறை அமைச்சருமான அவர் சொன்னார். "அது ஆளும் கூட்டணி பின்பற்றுகின்ற, அனைத்து மக்களுடைய…