பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஒகி புயல் பாதிப்பு: தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய மந்திரியிடம்…
கன்னியாகுமரி, வங்க கடலில் கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த மாத இறுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், புயல் பாதிப்பினை ஆய்வு செய்வதற்காக மத்திய மந்திரி…
டெல்லி : உயிரோடிருந்த குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்த தனியார் மருத்துவமைனை
இந்திய தலைநகர் டெல்லியில், உயிரிழந்ததாக இறுதிச் சடங்குக்கு கொண்டு செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரோடிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, பிறந்த குழந்தை இறந்து விட்டதாக அம்மருத்துவமனை அறிவித்திருந்தது. இரட்டைக் குழந்தைகளில், ஒரு குழந்தை இறந்து பிறந்த சில மணி நேரங்கள் கழித்து இந்த குழந்தையும் உயிரிழந்ததாக…
ஆர்.கே நகர்: விறுவிறுப்பான பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்…
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 21ம் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், நாம் தமிழர் கட்சி தங்களது பிரசாரத்தை தீவிரமாகச் செய்து வருகிறது. ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ஏற்கனவே ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகப் புகார் எழுந்ததையடுத்து தேர்தல்…
ஓகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள்… தகவல்களை இருட்டடிப்பு செய்கிறதா…
கன்னியாகுமரி: ஓகி புயலில் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்களை மாநில அரசு இருட்டடிப்பு செய்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத் தாழ்வு நிலை ஓகி புயலாகி மாறி கன்னியாகுமரி மாவட்டத்தை உருக்குலைத்துப் போட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் அவற்றை…
கடலுக்குப் போன மீனவர்கள் நிலை என்ன? தத்தளிக்கும் கன்னியாகுமரி
கன்னியாகுமரி கடலில் மீன்பிடிக்கச் சென்ற டஜன் கணக்கான மீனவர்கள் ஒக்கிப் புயலால் சீற்றத்துடன் உள்ள கடலில் சிக்கிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், காணாமல் போனவர்கள் எண்ணிக்கையோ நிலையோ, இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதனிடையே, கடற்படை கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மீட்புப் பணிகள்…
உ.பி. உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றி; வளர்ச்சி அரசியல் மீண்டும்…
லக்னோ, உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி 8 மாதங்கள் ஆன நிலையில் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. 16–ல் 14 மேயர் பதவிகளை கைப்பற்றியது. 2014 பாராளுமன்றத் தேர்தலிலும் பாரதீய…
முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை…
புதுடெல்லி, இஸ்லாமியர்களிடையே மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றால், 3 முறை ‘தலாக்’ கூறும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை எதிர்த்து முஸ்லிம் சமுகத்தை சேர்ந்த பெண்கள் சிலர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறை, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு…
எச்.ஐ.வி தொற்றுவது குறைகிறது, சமூகப் புறக்கணிப்பு குறைந்துள்ளதா?
இந்திய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் 2016-2017ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 0.30% ஆண்களும், 0.22% பெண்களும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் 21.17 லட்சம் பேர் அந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஆந்திரா, தெலங்கானா, மாகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு,…
டொனால்டு டிரம்ப் அரசு அழுத்தம், மீண்டும் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை…
இஸ்லாமாபாத், மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக நுழைந்து நடத்திய அதிபயங்கர தாக்குதல்களை பாகிஸ்தானில் மூளையாக இருந்து வழிநடத்தியவன் சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத். அந்த தாக்குதல்களில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். தற்போது ஜமாத்-உத்-தவா என்ற…
இந்தியா போன்ற நடுத்தர வருவாய் நாடுகளில் 10 மருந்துகளில் ஒன்று…
இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் 10 மருந்துகளில் ஒன்று குறைபாடு உள்ளது அல்லது போலியானது என உலக சுகாதார அமைப்பு (WHO) கூறி உள்ளது அதாவது இந்த நாடுகளில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 10.5 சதவீதமருந்துகள் போலியானவையாகும். உலக சுகாதார அமைப்பில் ஆய்வு…
மீன்கள் ஏன் கரை ஒதுங்கியது, வெளிவரும் ஆய்வின் அதிர்ச்சி தகவல்..!!
தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் கடற்கரை கிராமத்தில், கடலோரத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் தூண்டில் வளைவு பாலம் உள்ளது...இங்கு திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் தூண்டில் வளைவு பாலத்திற்கு அருகே சுமார் 40 சிறிய, பெரிய அளவிலான டால்பின் மீன்கள் கரை ஒதுங்கின. இதனைதொடர்ந்து தற்போது,எதற்காக இந்த டால்பின் கரை…
நியூட்ரினோ திட்டத்தை விரைந்து செயல்படுத்த மோடி உத்தரவு!
நீண்ட நாட்களாக செயல்படுத்தப் படாமல் இருக்கும் நியூட்ரினோ திட்டத்தை துரிதமாக செயல்படுத்த தமிழக அரசுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணுவைவிட மிகச்சிறிய துகள்களான நியூட்ரினோ துகள்களை ஆராய்ச்சி செய்யும் முயற்சி கடந்த 10 ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தை தேனி மாவட்டத்தில் செயல்படுத்த மத்திய…
தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை ஆறுமாதங்களுக்குள் மூட உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் இன்று தொடங்கி (நவம்பர் 29,2017)ஆறு மாதங்களுக்குள் மூடிவிடவேண்டும் என்றும் புதிதாக எந்த மணல் குவாரிகள் அல்லது சுரங்கங்களை திறக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எம்ஆர்எம் ராமையா என்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம்…
குஜராத் தேர்தல்: காற்று வாங்கும் மோடி பிரசார கூட்டங்கள்.. ஷாக்கான…
காந்திநகர்: குஜராத்தில் சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நடத்தி வரும் பிரசார கூட்டங்களில் தொண்டர்கள் கூட்டம் குறைவாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் கேலி செய்ய ஆரம்பித்துள்ளன. குஜராத்தில் டிசம்பரில் 9 மற்றும் 14ம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் தனது சொந்த மாநிலத்தில்…
அன்புசெழியன் போன்றவர்கள் இல்லையென்றால், சினிமா எடுக்க முடியாது – சீமான்..
அன்புசெழியன் போன்றவர்கள் இல்லையென்றால் சினிமாவே எடுக்க முடியாது என்று இயக்குநரும், நடிகருமான சீமான் கூறியிருக்கிறார். பைனான்சியர் அன்புசெழியன் போன்றவர்கள் இல்லையென்றால் சினிமா எடுக்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னை மதுரவாயலில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 63-வது பிறந்தநாள் விழா மற்றும்…
குஜராத் தேர்தல்.. மக்களின் கோபத்தால் பாஜக திணறல்..
காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார ஸ்டைலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால் தனது நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளார் மோடி. கூப்பிய கரங்களோடு அவர் மக்களிடம் வேண்டுகோள்விடுக்கும் போட்டோக்கள்தான் இப்போது பாஜக சோஷியல் மீடியா பிரிவினரால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 4…
ஸ்ரீநகர் லால் சவுக்கில் மூவர்ணக்கொடியை ஏற்றுங்கள் பார்ப்போம் பரூக் அப்துல்லா…
ஸ்ரீநகர், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றொரு முறை சர்ச்சைக்குரிய வகையில் பேசிஉள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றுவது குறித்து பேசுவதற்கு முன்னதாக ஸ்ரீநகரின் இதயப்பகுதியில் அமைந்து உள்ள லால் சவுக் பகுதியில் தேசியக்கொடியை ஏற்றுங்கள் பார்ப்போம் என சவால் விடுத்து உள்ளார். “அவர்கள்…
பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை சொல்வதற்காக அமெரிக்க வேலைக்கு குட்பை சொன்ன…
"அமெரிக்காவுல கைநிறைய சம்பளம்தான். ஆனா நம்ம மக்கள் அன்றாட வாழ்க்கைல சந்திக்கற, எதிர்காலத்துல பெரிய அச்சுறுத்தலா இருக்கக்கூடிய ஒரு பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்தேன். அதான் அமெரிக்காவுக்கு குட் பை சொல்லிட்டு, நம்ம ஊருக்கே வந்துட்டேன்" என பொறுப்பு உணர்வுடன் பேசுகிறார் திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் சிபி…
வருவாய் சரிந்ததால் ஐடி நிறுவனங்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு..!
ஐடி நிறுவனங்கள் என்ன தான் வளர்ச்சி பாதையினை நோக்கிச் செல்வதாக நமக்குத் தெரிந்தாலும் கடந்த சில காலாண்டுகளாகச் சரிவையும் சந்தித்து வந்துள்ளன. இதுபோன்ற கடினமான சூழலை தவிர்க ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் கையாள்வது செலவுகளைக் குறைப்பது ஆகும். செப்டம்பர் மாதத்துடன் முடிந்த இரண்டாம் காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்க்கும்…
உலகின் சிறந்த கடற்படையாக திகழ்ந்தது சோழர் கடற்படை: பிரதமர் மோடி…
சென்னை: உலகின் சிறந்த கடற்படையாக திகழ்ந்தது சோழர்களின் கடற்படை என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நாட்டின் கடற்படை தினம் டிசம்பர் 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய கடற்படையின் வலிமை குறித்து மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நமது நாட்டின் கடற்படை…
கொத்தடிமையாக இருந்தவர்கள் மீட்பு.. நாகப்பட்டினம் உதவி கலெக்டர் அதிரடி
நாகப்பட்டிணம்: செங்கல் சூளைகளில் கொத்தடிமையாக இருந்த நான்கு பேரை நாகப்பட்டிணம் உதவி கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக மீட்டுள்ளனர். நாகப்பட்டிணம் அருகே அந்தியூர் தாலுகா பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் அந்த கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இதேபோல முனியப்பம்பாளையம் கிராமத்தில் பழனிசாமி என்பவர் செங்கல்…
தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை… உயர்நீதிமன்றம்!
சென்னை : தமிழில் படித்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு இது தொடர்பான அரசாணையை வெளியிட்டு இருந்தது. ஆனால், அந்த அரசாணையை தமிழக அரசு முறையாக பின்பற்றவில்லை என திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமார்…
கிணற்றில் குதித்து, 4 மாணவிகள் தற்கொலை..!
வேலூர்: அரக்கோணம் அருகே 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் அருகே பணப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் கிணற்றில் 4 பேர் உடல் மிதப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து கிராம மக்கள் கிணற்றின் அருகே…























