எரியூட்டுவேன் எனச் சொன்னதற்காக வோங் தாக் மன்னிப்புக் கேட்டார்

கடந்த சில நாட்களில் பெரும் சர்ச்சையை மூட்டி விட்ட ஹிம்புனான் ஹிஜாவ் இயக்கத் தலைவர் வோங் தாக்,  லைனாஸ் அரிய  மண் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எரியூட்டப் போவதாக தான் சொன்னது தவறு என ஒப்புக் கொண்டுள்ளார். தமது கருத்து இளைய தலைமுறை மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி விடும்…

தேர்தலுக்குப் பின்னர் லைனாஸ் தொழில் கூடத்துக்கு எரியூட்டப் போவதாக மருட்டல்

குவாந்தான் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் தொழில் கூடம் 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் இயங்குமானால் அதற்கு எரியூட்டப் போவதாக ஹிம்புனான் ஹிஜாவ் என்ற சுற்றுச்சூழல் போராட்ட அமைப்பின் தலைவர் வோங் தாக் மருட்டியுள்ளார். பிஎன் தொடர்ந்து ஆட்சி செய்தாலும் அல்லது புதிய கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான்…

20 ஆயிரம் ரிங்கிட் கொடுக்குமாறு குவாந்தான் குடியிருப்பாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

லைனாஸ் அரிய மண் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தற்காலிக நடவடிக்கை அனுமதியை வழங்குவது என அரசாங்கம் செய்த முடிவை நிறுத்தி வைப்பதற்கு மூன்று குவாந்தான் குடியிருப்பாளர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. "உண்மை நிலையிலும் சட்டத்தின் நிலையிலும் சரியானது" என செப்டம்பர் 8ம் தேதி குவாந்தான் உயர் நீதிமன்றம் அறிவித்த…

டிஏபி: ‘லைனாஸைக் காட்டிலும் அமைச்சரவை பொய் சொல்லும் சாத்தியமே நிறைய…

லைனாஸ் அரிய மண் சுத்திகரிப்புக் கூடத்திலிருந்து கழிவுப் பொருளை லைனாஸ் நாட்டுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என்ற தேவை மீது அமைச்சரவையும் லைனாஸும் விடுத்துள்ள முரண்பாடான அறிக்கைகள் தொடர்பில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கும் கருத்துத் தெரிவித்துள்ளார். அமைச்சரவையே பொய் சொல்லியிருக்க வேண்டும் என்றும்…

லைனாஸ் மீதான முரண்பாடான அறிக்கைகளுக்கு லியாவ் விளக்கம் தரவில்லை

லைனாஸ் அரிய மண் சுத்திகரிப்பு  கூடத்திலிருந்து வெளியாகும் கழிவுகள் நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். என்றாலும் தற்காலிக நடவடிக்கை அனுமதியில் கழிவுகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது ஒரு நிபந்தனை அல்ல என அந்த ஆஸ்திரேலிய…

‘லைனாஸ், கழிவை மாற்றும் திட்டத்தை எங்களுக்குக் காட்டுங்கள்’

கெபெங்கில் அமைந்துள்ள தனது அரிய மண் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவை மாற்றும் தனது திட்டத்தை ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனமான லைனாஸ் வெளியிட வேண்டும் என 80 அரசு சாரா அமைப்புக்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு கோரியுள்ளது. மூன்று இதர ஆவணங்களுடன் லைனாஸ் அந்தத் திட்டத்தை வெளியிட மறுத்தால்…

தற்காலிக நடவடிக்கை அனுமதியை பொது மக்களுக்கு வெளியிடுவது பற்றி அரசாங்கம்…

லைனாஸுக்கு வழங்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை அனுமதியை பொது மக்களுக்கு வெளியிடுவது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என அறிவியல், தொழில் நுட்ப, புத்தாக்க அமைச்சர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி கூறியிருக்கிறார். "அது எங்கள் கவனத்துக்கு இன்னும் கொண்டு வரப்படவில்லை," அவர் சொன்னார். லைனாஸ் அரிய மண் தொழில் கூடம் (LAMP) என…

‘கழிவை மறுபதனீடு செய்ய முடியும் என லைனாஸ் சொல்வதை சோதனை…

குவாந்தான் கெபெங்கில் உள்ள தனது அரிய மண் தொழில் கூடத்திருந்து வெளியாகும் கழிவை அணுக்கதிரியக்கம் இல்லாத பொருளாக மறு பதனீடு செய்யப்பட முடியும் என லைனாஸ் சொல்வதை சோதனை செய்து பார்க்க வேண்டும் என மசீச தலைவர் சுவா சொய் லெக் கூறுகிறார். "எங்கள் நிலை ஒரே மாதிரியானது.…

தற்காலிக நடவடிக்கை அனுமதி, கழிவை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனக்…

குவாந்தான் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவுகள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என தற்காலிக நடவடிக்கை அனுமதியில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என லைனாஸ் தொழில் கழகத் தலைவர் நிக்கோலஸ் கேர்ட்டிஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நிபந்தனையைப் பூர்த்தி செய்வதற்கு லைனாஸ் 'கழிவுகளை ஏற்றுமதி…

“பக்குவப்படுத்தப்பட்ட லைனாஸ் தொழில் கூடக் கழிவுகள் மலேசியாவில் விற்கப்படலாம் ஆனால்….”

குவாந்தான் கெபெங்கில் லைனாஸ் அரிய மண் தொழில் கூடத்தின் கழிவு,  விதிக்கப்பட்டுள்ள இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே மலேசியாவில் விற்கப்பட முடியும். அந்தக் கழிவு குறைந்த அணுக்கதிரியக்க சக்தியைக் கொண்ட செயற்கைக் கூட்டுப் பொருளாக (synthetic aggregates) மாற்றப்பட வேண்டும் என்பதும் அதனை வாங்குவதற்கான நிறுவனத்தைக் கண்டு…

‘எல்லா விதிகளையும்’ பூர்த்தி செய்யப் போவதாக லைனாஸ் அறிவித்துள்ளது

இந்த நாட்டில் இயங்கும் கட்டுப்பாட்டு அமைப்புக்கள் நிர்ணயித்துள்ள எல்லா விதிகளையும் பூர்த்தி செய்யப் போவதாக லைனாஸ் அறிவித்துள்ளது. குவாந்தான் கெபெங்கில் உள்ள அதன் அரிய மண் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவுப் பொருட்கள் அகற்றப்படுவது தொடர்பில் வெளியிடப்பட்ட "துல்லிதமில்லாத ஊடகத் தகவல்களை" தொடர்ந்து இவ்வாறு அறிவிப்பதாக லைனாஸ் தெரிவித்தது.…

புத்ராஜெயா: லைனாஸ் அதன் கழிவுப் பொருளை மலேசியாவிலிருந்து அகற்ற வேண்டும்

ஆஸ்திரேலியாவின் லைனாஸ் கார்ப்ரேசன் தற்காலிகமாக செயல்படுவதற்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமத்தின் நிபந்தனைக்கு உட்பட்டு அதன் கழிவுப் பொருள்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று மத்திய அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. லினாஸ் மலேசியா நிறுவனத்தின் நிருவாக இயக்குனர் மாஷால் அஹமட் அந்நிறுவனத்தின் கழிவுப் பொருள்களை வெளிநாட்டிற்கு அனுப்ப இயலாது ஏனென்றால்…

நான்கு அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும் என்கிறது டிஏபி

குவாந்தான் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் தொழில் கூடத்தின் கழிவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை அந்த லைனாஸ் நிறுவனம் நிராகரித்து விட்டதைத் தொடர்ந்து அது அமைவதற்கு அனுமதி அளிப்பதில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நான்கு அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும் என டிஏபி…

லைனாஸ் அரிய மண் உற்பத்தியைத் தொடங்குகின்றது; அதன் பங்கு விலைகள்…

குவாந்தான் கெபெங்கில் அரிய மண் உற்பத்தியை ஆஸ்திரேலியாவின் லைனாஸ் நிறுவனம் இன்று  தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் அதன் பங்கு விலைகள் 6 விழுக்காடு வரையில் ஏற்றம் கண்டன. லைனாஸ் அரிய மண் தொழிற்கூடத்தில்  (Lamp) நடவடிக்கைகள் தொடங்கி விட்டன என லைனாஸ் அறிவித்தது. "மலேசியாவில் Lamp நடவடிக்கைகள்…

பசுமையைப் பேணுவோம், பெங்கெராங்கைப் பாதுகாப்போம்!

ஆஸ்திரேலிய மக்களால் புறந்தள்ளப்பட்ட லினாஸ் (Lynas), பஹாங் , கெபெங்கில் செயல்பட மலேசிய அணு எரிசக்தி வாரியத்தால் தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தைவானில் சுமார் 10 ஆண்டுகள் செயல்பட்டு, அந்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்ட ராபிட் (சுயினை) திட்டம் நமது நாட்டின் பெட்ரோனாஸ் நிறுவனத்தால் ‘பெங்கெராங்’கில் கட்டமைக்கப்பட்டு…

சிட்னியில் லைனாஸ் தலைமையகத்தில் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்

ஆஸ்திரேலிய சமூக ஆர்வலர்கள் சிட்னியில் லைனாஸ் கார்ப்பரேசன் தலைமையகம்முன் ஒன்றுகூடி Read More

லினாஸின் இக்கட்டான சூழ்நிலையை ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் கேலி செய்கிறார்

லினாஸ் தொழில் நிறுவனம் தனது அரிய மண் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்படும் கழிவுப் பொருட்கள் மீது இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருப்பதாக மேற்கு ஆஸ்திரேலிய மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேலியாகக் குறிப்பிட்டுள்ளார். லினாஸ் "அந்தக் குழந்தையை தானே வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு" தள்ளப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது என…

லினாஸுக்கு தற்காலிக நடவடிக்கை அனுமதி கிடைத்தது

மலேசியாவில் 800 மில்லியன் ரிங்கிட் செலவில் தான் அமைத்துள்ள அரிய மண் தொழில் கூடம் இயங்குவதற்கு தற்காலிக நடவடிக்கை அனுமதி கிடைத்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் லினாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் உற்பத்தி அக்டோபர் மாத வாக்கில் தொடங்கும் என அது கூறியது. குவாந்தானில் அமைந்துள்ள அந்தத் தொழில் கூடம் கடந்த…

லினாஸ் இணையத்தளம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது

குவாந்தான், கெபெங்கில் லினாஸ் அரியமண் சுத்திகரிப்பு ஆலையை அமைத்துவரும் லினாஸ் கோர்ப்-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் இன்று மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த இணையதளத்தை, லினாசை நிறுத்துக, மலேசியாவை காப்பாற்றுக என்று எழுதப்பட்ட கருப்புநிறக் கணினித்திரை மூடிக்கொண்டிருந்தது. அரசாங்கத்திடம் தற்காலிக உரிமம் (டிஓஎல்) பெற்றுள்ள அந்நிறுவனத்தின் நடவடிக்கைகளை எதிர்ப்புத் தெரிவிக்க…

“கதிரியக்கக் கழிவை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் இல்லையேல்….”

பாகாங்,கெபெங் அரிய மண் சுத்திகரிப்பு ஆலையின் கழிவுகள் மலேசியாவுக்கு வெளியில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை கெராக்கான் தலைவர் கோ சூ கூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அல்லது, அந்த ஆஸ்திரேலிய நிறுவனம் பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதிப்படுத்த கழிவுப்பொருளைப் பக்குவப்படுத்த பொருத்தமான திட்டம் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். லினாஸ்,…

பிஎஸ்சி: லினாஸ் தொழில் கூடத்துக்கு தற்காலிக நடவடிக்கை அனுமதியை வழங்குங்கள்

Lamp என அழைக்கப்படும் அரிய மண் தொழில் கூடம் பெரிய விபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை. அதனால் அதற்கு தற்காலிக நடவடிக்கை அனுமதி வழங்கப்படவேண்டும் என அந்த தொழில் கூடம் மீது அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழு கூறுகிறது. 700 மில்லியன் ரிங்கிட் செலவில் குவாந்தான் கெபெங்கில்…

லினாஸ் மீதான பிஎஸ்சி அறிக்கை மக்களவையில் தாக்கல்

லினாஸ் ஆலை மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பகாங், கெபெங்கில் உள்ள அந்த அரியமண் ஆலை மீது ஆய்வுநடத்தி பரிந்துரைகள் வழங்க மார்ச் 30-இல் அமைக்கப்பட்ட அக்குழுவுக்கு மூன்றுமாத அவகாசம் வழங்கப்பட்டது.ஆனால், அதற்கு முன்பே அது அறிக்கையைத் தயாராகிவிட்டது. ஆனால், அறிக்கையில்…