பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பெர்சே ‘ரௌடிகளுக்கு’ எதிராக படை பலத்தைப் பயன்படுத்திய போலீஸ்காரர்களை மகாதீர்…
கடந்த மாதம் நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுடைய அடாவடித்தனத்தை நிறுத்தவும் சக போலீஸ் அதிகாரிகளுக்கு தீங்கு ஏற்படாமல் இருக்கவும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படாமல் இருக்கவும் போலீசார் படை பலத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்ததாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். "போலீசார் என்ன செய்ய…
போலீஸ் வன்முறை எனத் தமது புதல்வி கூறுவதை டாக்டர் மகாதீர்…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், பெர்சே 3.0 பங்கேற்பாளர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாக தமது புதல்வி மரினா தி ஸ்டார் நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் கூறியிருப்பதை மறுத்து அந்த நாளேட்டுக்குக் கடிதம் எழுதியுள்ளார். போலீசார் அளவுக்கு அதிகமாக வன்முறையைப் பயன்படுத்தியதற்கு உத்தரவு காரணமாக இருக்கலாம் என்று…
டாக்டர் மகாதீர்: பெர்சே 3.0 அரசாங்கத்தை வீழ்த்த முயலுகிறது
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பெர்சே 3.0 ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கத்தைக் Read More
சாமிவேலு: கடந்த பொதுத் தேர்தலில் டாக்டர் மகாதீர் என்னை தோல்வி…
கடந்த பொதுத் தேர்தலில் தாம் எதிர்பாராத வகையில் தோல்வி கண்டதற்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் காரணம் என முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கூறியிருக்கிறார். அந்த முன்னாள் பிரதமர் தேர்தலில் தமக்கு எதிராக வேலை செய்தார் என அவர் குற்றம் சாட்டினார். இன்று நியூ…
அன்வார்: நஜிப் ரோஸ்மாவையும் மகாதீரையும் பார்த்துப் பயப்படுகிறார்
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தமது சொந்த மாநிலமான பினாங்கில் பல செராமாக்களில் கலந்து கொண்டார். அங்கு ஆற்றிய உரைகளில் அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பற்றியும் அவரது மனைவி ரோஸ்மா மான்சோர் பற்றியும் பல நகைச்சுவைகளைக் கூறினார். தமது பரம எதிரியான நஜிப்-பை கோழை என…
Will Mahathir propose Chua Soi Lek as UMNO…
It has been suggested that the response to Tun Dr. Mahathir’s “tongue-in-cheek” proposal that I be made PAS President is to ask whether Mahathir would propose Datuk Seri Chua Soi Lek as UMNO President! However,…
மறுபடியும் காதில் பூ சுற்றப் பார்க்கிறார் மகாதிர்
[-KEE THUAN CHYE] டாக்டர் மகாதிர் நேரிய முறையில் பேச வேண்டும்.இல்லையேல், வாயைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டும்.அவர் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகள் என்று சுட்டிக்காட்டினால் உடனே அவற்றைத் தற்காத்துப் பேசத் தொடங்குவதுடன் ஏமாற்றவும் பார்க்கிறார். இப்போது அவர், தாம் பிரதமராக இருந்த காலத்தில் மலேசிய விமான நிறுவனத்தை…
பதவிமோகம் வேண்டாம்: ஷாரிசாட்டுக்கு மகாதிர் அறிவுரை
அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில், பதவியை நேசிப்பதைவிட கட்சியை அதிகம் நேசிக்க வேண்டும் என்கிறார் முன்னாள் அம்னோ தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட். இன்று செர்டாங்கில், பெர்டானா பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாதிர்,“அவர் கட்சிக்கு ஏற்படும் பாதிப்பை எண்ணிப்பார்க்க வேண்டும். பதவிமீது…
மகாதீர்: வர்த்தக விவரங்களுக்காக இஸ்ரேல் தனது ‘சிறந்த நண்பருக்கு’ உதவுகிறது
மலேசியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் எனக் கூறப்படும் விவரங்களை அம்பலப்படுத்துவதின் மூலம் இஸ்ரேல் தனது 'நண்பரான' எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களை மழுங்கடிக்க முயலுகிறது. இவ்வாறு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் செர்டாங்கில் கூறியிருக்கிறார். "மலேசியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வர்த்தகம் சம்பந்தப்பட்ட…
மகாதீர்: “மலேசியாவில் ஆட்சி மாற வேண்டும் என அமெரிக்காவும் இஸ்ரேலும்…
மலேசியாவில் ஆட்சி மாறுவதைக் காண அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆர்வமாக இருப்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிக் கொண்டுள்ளார். மலேசிய நிர்வாகம் தொகுதி சேராக் கொள்கையைப் பின்பற்றுவதும் சீனா, ரஷ்யா ஆகியவற்றுடன் நல்ல உறவுகளை வைத்திருப்பதும் அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை என அவர் தமது சே டெட் வலைப்பதிவில்…
அன்வார் “வாயை மூடிக் கொள்ளுங்கள்” என அந்த “முதியவர்” மகாதீரிடம்…
அந்த 'முதியவர்' டாக்டர் மகாதீர் முகமட் வீட்டில் அமைதியாக இருப்பது நல்லது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "அந்த முதிய மனிதர் இன்னும் நிறுத்தவில்லையா? அது போதும். அவரது அவரது குடும்பத்தினரும் ஏற்கனவே கொழுத்த பணக்காரராகி விட்டனர்," என அவர் கோலாலம்பூரில் பத்து பிகேஆர் ஏற்பாடு…
மகாதிர்: இன அடிப்படையிலான கொள்கைகளை நீக்குவது கலகத்திற்கு இட்டுச் செல்லும்
ஐம்பத்துநான்கு ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பிறகும் இன அடிப்படையிலான சிறப்பு நடவடிக்கையை (race-based affirmative action) விட்டு விடுவதற்கு மலேசிய இன்னும் தயாராக இல்லை என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இன்னும் கருதுகிறார். அவ்வாறான கொள்கை இல்லாவிட்டால் நாட்டை"பெருங்குழப்பம்"ஆட்கொள்ளும், ஏனென்றால் இனங்களுக்கிடையிலான பொருளாதார பிளவு இன்னும் அதிகமாக விரிவடைந்து…
சொத்துக்கள் அறிவிக்கப்படுவதை மகாதீர் ஆதரிக்கிறார்
அரசாங்க அல்லது பொதுப் பதவிகளை வகிக்கின்றவர்கள் தங்களது சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறார். ஆனால் சொத்து விவரங்கள் "சுயேச்சையான அமைப்பு" ஒன்றிடம் தெரிவிக்கப்பட வேண்டும் என அவர் பரிந்துரை செய்கிறார். "அரசியல் நோக்கங்களுக்கு அந்த விஷயத்தைப் பயன்படுத்தாத ஒர் அமைப்பிடம் சொத்துக்களை அறிவிப்பது நல்லதாக இருக்கும்," என…
“டாக்டர் மகாதீர் நிர்வாகம் 38 உலக வங்கிக் கடன்களை பெற்றது”
மலேசியா 1982ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதிக்கும் 1999ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி வரை ( உலக நிதி நெருக்கடிக்கு பிந்திய காலம்) உலக வங்கியிடமிருந்து 38 கடன்களை பெற்றுள்ளதை அந்த உலக நிதி நிறுவனத்தின் பதிவேடுகள் காட்டுகின்றன. அதில் 300 மில்லியன் அமெரிக்க டாலர்…
அன்வார்: உலக வங்கியிடம் உதவி கேட்டார் மகாதிர்
1999 நிதி நெருக்கடியின்போது அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் உலக வங்கியிடம் பண உதவி கேட்டுக் கடிதம் எழுதினார் என்ற திடுக்கிடும் தகவலை மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வெளியிட்டுள்ளார். நேற்றிரவு வெளிநாட்டுத் தூதர்கள் கலந்துகொண்ட ஒரு விருந்து நிகழ்வில் உரையாற்றிய அன்வார், தம்மை “அமெரிக்காவின்…
மகாதிர்: அரேபிய வசந்தம் மலேசிய கரையை வந்தடையாது
மத்தியக் கிழக்கு பாணியிலான சமீபகால கிளர்ச்சி மலேசியாவுக்கு பரவும் சாத்தியம் இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறுகிறார். ஏனென்றால், பிரதமர் நஜிப்பின் தலைமையிலான மக்களின் தேவையறிந்து செயல்படுவதற்கு கடுமையாக உழைத்து வருகிறது என்று செய்தியாளர்களிடம் இன்று கூறினார். "மக்களின் பிரச்னைகள் மீது அரசாங்கம் கவனம்…
டாக்டர் மகாதீர்: விவேகமான வாக்காளர்கள் அரசாங்கத்துக்குத் தலைவலியைக் கொடுக்கின்றனர்
அரசாங்கம் நடப்பு சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு புத்திசாலிகளாக இருக்கும் வாக்காளர்களைச் சமாளிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். "இன்றைய கால கட்டத்தில் நாம் மிகவும் புத்திசாலிகளான எதிர்த்தரப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் செய்வதில் தாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை என்றால் உங்களைக்…
மகாதிர்: வலைப்பதிவுகள் கருத்துச் சொல்ல ஒரு மாற்றுவழி
வலைப்பதிவுகள் கருத்துச் சொல்ல ஒரு மாற்றுவழி. அரசியல் தலைவர்கள் கருத்துச் சொல்ல ஒரு மாற்றுவழியாக வலைப்பதிவுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “கட்சிகளில் கருத்துகளைச் சொல்ல இடமளிக்காதபோது நம் கருத்துகளை வெளியிட வலைப்பதிவுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கட்சிகளில் அவர்கள் (தலைவர்கள்) சில நேரங்களில் எதையும் செவிமடுக்க…
பிகேஆர்: அதிகார அத்துமீறல்களுக்காக டாக்டர் மகாதீர் விசாரிக்கப்பட வேண்டும்
மனித உரிமைகள் மீது முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கொண்டுள்ள நிலை வியப்பைத் தரவில்லை என பிகேஆர் கூறுகிறது. ஏனெனில் தமது "கொடூரமான சகிப்புத் தன்மை இல்லாத 20 ஆண்டு கால ஆட்சியின் போது மக்களுடைய அடிப்படை உரிமைகளில் பெரும்பகுதி கீழறுப்புச் செய்யப்பட்டதற்கு" அவரே பொறுப்பு என…
பட்ஜெட் போனசுக்கு மகாதிர் பாராட்டு
2012 பட்ஜெட் ஒரு நல்ல பட்ஜெட் என்று வரவேற்ற முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அதில் உள்ள ரொக்க போனஸ் வழங்கும் திட்டத்தைப் பாராட்டினார். அது “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தும் திட்டம்”, என்றவர் வருணித்தார். “அது தேர்தலைக் கருத்தில் கொண்டுள்ளது. வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும் கருத்தில்…
தவணைக்காலம் முடியும்வரை காத்திருக்கவும்: நஜிப்புக்கு மகாதிர் அறிவுரை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பொதுத் தேர்தலை நடத்த அவசரம் காட்டாமல் 2013 மார்ச்வரை பொறுத்திருக்க வேண்டும் என்று டாக்டர் மகாதிர் முகம்மட் அறிவுறுத்தியுள்ளார். அப்போது நாடாளுமன்றம் கலைக்கப்படும்போது பக்காத்தான் ரக்யாட் ஆட்சி செய்யும் மாநிலங்கள் அவற்றின் சட்டமன்றங்களையும் கலைக்க வேண்டியிருக்கும் என இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் மகாதிர் …
நஜிப் தேர்தலை ‘பின்னர்’ நடத்துவது நல்லது என மகாதீர் மீண்டும்…
பிரதமர் நஜிப் ரசாக் தேர்தலை நடத்துவதற்கு காத்திருப்பது நல்லது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். தேர்தலுக்குப் பொருத்தமான நேரம் எது என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர்," பின்னர் என்பது சரியாக இருக்கலாம். யார் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை நஜிப், மதிப்பீடு…
டாக்டர் மகாதீர்: உண்மையான மனிதராக நடந்து கொள்ளுங்கள்
"மகாதீர் அவர்களே, பிரச்னையைத் தொடக்கி வைத்ததே நீங்கள்தான். நீங்கள் துணிச்சலாக அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர் மீது பழி போடக் கூடாது." டாக்டர் மகாதீர்: முறையைக் குறை சொல்ல வேண்டாம். தலைவர்கள் மீது பழி போடுங்கள் டாக்ஸ்: தலைவர்கள் செய்த தவறு.…