பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சாமி மேடைக்கு மஇகா இளைஞர் பிரிவு போராட்டமா? கோமாளித்தனத்துக்கு அளவே…
கோவில்கள் உடைக்கப்படும் போது குறட்டை விட்டவர்கள் சாமி மேடைக்குப் போராட்டம் நடத்தப் போகிறார்களா? மலேசிய இந்தியர்கள் ஏமாளியாக இருந்தால் இன்னும் அதிகமான கோமாளித்தனங்களை மஇகா இளைஞர் பிரிவு காட்டும் என்பது திண்ணம். அண்மையில் சிப்பாங்கில் வீட்டுக்கு வெளியில் 8 அடி உயரத்துக்குக் கட்டப்பட்ட சாமி மேடைக்கு முறையான அங்கீகாரம் வாங்காதவர், …
சிலாங்கூர் சாதனைகளை வெளியிடுமாறு பக்காத்தானுக்கு சாமிவேலு சவால்
சிலாங்கூரில் கடந்த கால பாரிசான் நேசனல் வெற்றிகளில் சவாரி செய்யாமல் கடந்த நான்கு ஆண்டுகளில் தான் ஏற்படுத்தியுள்ள சாதனைகளை வெளியிடுமாறு பக்காத்தான் ராக்யாட் வழி நடத்தும் மாநில அரசாங்கத்துக்கு முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு சவால் விடுத்துள்ளார். [காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்] "கடந்த நான்கு ஆண்டுகளாக…
பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கிய 2000 ஏக்கர் நிலம் எங்கே…
கடந்த 2010 ஆம் ஆண்டு பேரா மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது, அதற்கு முன்பே 2008 இல் 2500 ஏக்கர் நிலத்தைச் சீன பள்ளிகளுக்காக வழங்கியது. இந்த நிலங்கள் வழங்கப்பட்டதன் நோக்கம் , இவற்றை விளைச்சல் பூமியாக்கி அதன் வழி வரும் வருமானத்தில்…
மஇகா பத்து மலையில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை நடத்துவதை…
பத்துமலைக் கோயிலில் மஇகா தனது திறந்த இல்ல உபசரிப்பை நடத்துவதை அதன் தலைவர் ஜி பழனிவேல் தற்காத்துப் பேசியிருக்கிறார். அது அனைத்து இந்தியர்களும் வருகையாளர்களும் கொண்டாடுவதற்கான மகிழ்ச்சிகரமான விழா ஆகும் என்றார் அவர். அரசியல் ஆதாயம் பெற எதிர்க்கட்சிகள் அந்த விஷயத்துக்கு அரசியல் சாயம் பூசுவதாக அவர் குற்றம்…
மஇகா: பிரதமரைச் சந்திக்க ஹிண்ட்ராப் நிபந்தனைகளை விதிக்கக் கூடாது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்திப்பதற்கு ஹிண்ட்ராப் முன் நிபந்தனைகளை விதித்துள்ளது குறித்து இந்த நாட்டில் மிகப் பெரிய இந்தியர் அரசியல் கட்சியான மஇகா ஏமாற்றமடைந்துள்ளது. "பிரதமரைச் சந்திப்பதற்கு முன் நிபந்தனை விதிப்பது நியாயமற்றதாகும். ஏனெனில் அவரைச் சந்திக்க விரும்பியது ஹிண்ட்ராப் ஆகும். அது இப்போது முன் நிபந்தனைகளை…
சிலாங்கூரில் மஇகா 2 லட்சத்து 35 ஆயிரம் வாக்குகளைக் கொண்டுவரும்…
எதிர்வரும் பதின்மூன்றாவது பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநில தேசிய முன்னணிக்கு மஇகா 2 லட்சத்து 35 ஆயிரம் வாக்குகளைக் கொண்டு வரும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜி. பழனிவேல் கூறியுள்ளார். இந்திய சமூகத்தின் நலனுக்காக பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ள பல அணுகூலங்களைத் தொடர்ந்து, மேற்கண்ட வாக்குகளை…
மசீசவால் முடியும்; மஇகா முடியாது: ஏன் செல்லாக் காசா?
கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஈப்போ பாராட் உறுப்பினர் குலேசேகரனின் கேள்விக்கு விடையளிக்கும் போது ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலத்தைப் பெறுவதற்கான பணியை இப்பொழுது மேற்கொண்டு வருவதாக துணைக்கல்வி அமைச்சர் டாக்டர் வீ கா சியோங் கூறியுள்ளது ஏமாற்றமளிப்பதாக உள்ளது. "பிரதமரின் அறிவிப்புக்கு 10 மாதங்கள் கழித்து நிலத்துக்கு கோரிகையா?…
வருகின்ற பொதுத்தேர்தலில் ம.இ.காவுக்கு இந்தியர்களின் ஆதரவு கிடைக்குமா?
இந்தியர்களின் காவலன் மஇகா என்பதைவிட ம.இ.கா. என்ற மாபெரும் கட்சியின் பெயரில் பதவி, பட்டம், ஆகியவற்றை அனுபவித்தது உட்பட பணத்தை கொள்ளை அடித்த தலைவர்களே அதிகம் என்று சொன்னால் அது மிகையாகாது. 30 ஆண்டுகளாக இந்திய சமுதாயத்தின் தலையில் மிளகாய் அரைத்த சமுதாய துரோகி ம.இ.காவை சின்னாப் பின்னமாகி…
மஇகா: கோயில் திருட்டு புகார் மீட்டுக் கொள்ளப்படுவதற்கு டிஏபி உத்தரவிட்டது
டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், கோயில் நிதிகள் திருடப்பட்டதாக கூறப்படுவது மீதான போலீஸ் புகாரை மீட்டுக் கொள்ளுமாறு பினாங்கு இந்து அற வாரியத்தின் துணைப் பொருளாளருக்கு உத்தரவிட்டதின் மூலம் 'அதிகார துஷ்பிரயோகம்' செய்துள்ளதாக பினாங்கு மாநில மஇகா குற்றம் சாட்டியுள்ளது. போலீஸ் புகாரை மீட்டுக் கொள்ளுமாறு ஸ்ரீ டெலிமா…
மஇகா-வை ஏசாதீர்கள்?
வணக்கம். இந்த வலைப் பகுதியில் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இப்பகுதியில் நுழைவதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். அதாவது தெளிவான ஒன்றை எனக்கு தெரிந்ததை, நான் கண்ட உண்மைகளை பகிரவே வந்துள்ளேன். இதில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதற்காக நான் வருந்தப்…
பழனிவேலுடன் தொகுதி தொடர்பில் சர்ச்சையா?மறுக்கிறார் தேவமணி
சில தரப்புகள் தாம் கட்சியையும் அதன் தலைமையையும் களங்கப்படுத்திவிட்டதாகக் கூறுவதை மஇகா உதவித் தலைவரும் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.கே.தேவமணி மறுத்தார். 13வது பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை முடிவு செய்யும் அதிகாரம் பிரதமரும் பாரிசான் நேசனல் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக்குக்கும் மஇகா தலைவர் ஜி.பழனிவேலுக்கும்…
ஏய்ம்ஸ்ட் குத்தகை மீது விவரமான அறிக்கை வழங்குமாறு மஇகா ஆணை
மஇகா-வுக்குச் சொந்தமான ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட தவறுகள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவதை நிராகரிப்பதற்கு 'விவரமான அறிக்கையை' தயாரிக்குமாறு அந்தக் கட்சி தனது கல்விக் கரமான எம்ஐஇடி-க்கும் பினாங்கு மாநில இளைஞர் தலைவருக்கும் ஆணையிட்டுள்ளது. ஏய்ம்ஸ்ட் உணவு விடுதி குத்தகையை ஆய்வு செய்த அதிகாரிகள் அதில் ஏதும் முறைகேடுகளைக் காணவில்லை என…
மஇகா கூடுதல் இடங்கள் கோராது
மஇகா 13வது பொதுத் தேர்தலில்,அதற்கெனவுள்ள ஒன்பது நாடாளுமன்ற இடங்களிலும் 19 சட்டமன்ற Read More
மஇகா தலைவரின் செக்ஸ் வீடியோ: ஆதாரம் என்ன?, உதவித் தலைவர்…
பேராக் மாநில மஇகா தலைவர் ஒருவர், ஒரு விலைமாதுவுடன் பாலியல் உறவுகொள்ளும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுவது அபாண்டமாகக் குற்றச்சாட்டு என்று கூறிய மஇகா உதவித் தலைவர் எம்.சரவணன் அதற்குத் “துளியளவு ஆதாரமும் இல்லை” என்றார். இவ்விவகாரம் தொடர்பில் சரவணனைத் தொடர்புகொண்டு பேசியபோது, “எல்லாமே பொய்.தேர்தல் எந்த நேரத்திலும்…
இந்திய சமூகம் பிச்சைக்கார சமூகமா?
இந்திய சமூகம் பிச்சைக்கார சமூகமா என்று ஒருவர் கேள்வி எழுப்பியவுடன் மானம் ரோசம் உள்ள இந்தியர்கள் வழக்கம் போல் கொடி பிடிக்கத் தொடங்கினர். ஆனால் இங்கு நாம் இன்னொரு விஷயத்தை கவனிக்கத் தவறக்கூடாது. ஏன் இவ்வாறு கூறுகின்றனர் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மற்ற சமூகம் நம்மைப்பற்றி என்ன…
மஇகாவை தொடர்ந்து தாக்கினால் முகத்தில் எசிட் தெளிக்கப்படுமென எச்சரிக்கை
பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்தரன் எசிட் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்று எஸ்எம்எஸ் செய்தி மூலம் மருட்டல் விடப்பட்டுள்ளது. தாம் மஇகாவை குறைகூறுவதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று அவர் நம்புகிறார். சுரேந்தரன் செய்துள்ள போலீஸ் புகாரின்படி, இழிவான சொற்களடங்கிய அச்செய்தியில் மஇகாவை குறைகூறுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்;…
பினாங்கு முதலமைச்சரும் அவரது மனைவியும் பொய் சொல்வதைக் கண்டு பிடிக்கும்…
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கும் அவரது துணைவியார் பெட்டி சியூ ஜெக் செங்-கும் லிம்-மின் முன்னாள் ஊழியரான இங் பெய்க் கெங்-கும் தங்களைச் சூழ்ந்துள்ள சர்ச்சைக்கு முடிவு கட்ட பொய் சொல்வதைக் கண்டு பிடிக்கும் கருவியின் சோதனைக்கு உட்பட வேண்டும் என மஇகா தலைவர் ஒருவர் யோசனை…
மஇகா 38 ஆண்டுகளுக்கு முன்பே பொருத்தமற்றதாகி விட்டது என்கிறார் நியாட்…
1974ம் ஆண்டு தொடக்கம் அரசியலுக்கும் இந்திய சமூகத்திற்கும் பொருத்தமற்றதாகி விட்டது Read More
557 மெட்ரிக்குலேஷன் இடங்களையும் இந்திய மாணவர்கள் நிரப்ப முடியும் என…
2012/2013 கல்வி ஆண்டுக்கு மெட்ரிக்குலேஷன் வகுப்புக்களுக்காக தகுதி பெற்ற இந்திய மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வழங்கும் 557 இடங்களும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என மஇகா நம்பிக்கை கொண்டுள்ளது. அரசாங்க மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ள 4,000 இந்திய மாணவர்களிலிருந்து அவர்கள் தேர்வு செய்யப்படுவர் என அதன் தலைவர்…
சிலாங்கூர் அரசுக்கு எதிராக ம.இ.கா எம்எசிசியிடம் புகாரா?
நில விவகாரத்தில் சிலாங்கூர் மாநில அரசுக்கு எதிராக எம்.ஏ.சி.சி யிடம் புகார் கொடுத்தன் வழி, ஊழலுக்கு எதிராக ஊழல் தடுப்பு வாரியத்திடம் புகார் எப்படி வழங்குவது என்பனை ம.இ.கா இளைஞர் பகுதி தெரிந்துகொண்டுள்ளது. அதனை அறிந்து கொள்ளவே அதற்கு 55 ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஆக, சமூகத்திற்குத் தேவையான, மற்றும் உண்மையான…
போரினால் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மலேசிய அரசாங்கம் நிதியுதவி
இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற போரினால் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மலேசிய அரசாங்கம் 3.2 மில்லியன் வெள்ளியை நிதியுதவியாக வழங்கியுள்ளது. (காணொளி) சுமார் 40 பொது இயக்கங்களை பிரதிநிதித்து மலேசிய தமிழர் பேரவை இந்நிதியை பொறுப்பேற்றுள்ளது. இந்நிதியுதவிற்கான மாதிரி காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று காலை கோலாலம்பூர் மாநகராட்சி…
மஇகா தலைமையகத்தில் என்னதான் நடக்கிறது?
தேர்தல் காய்ச்சல் கண்டு மற்ற அரசியல் கட்சிகள், மக்களின் மனங்களை கவர்வதற்கு போராடிக் கொண்டிருக்கும் வேளையில், மஇகாவோ ஆன்மிக வழியில் வாக்களார்களை கவர்ந்திழுப்பதற்கு திட்டமிட்டிருப்பது போல் தோன்கிறது. மஇகா தலைமையகத்தில் உள்ள தேசியத் தலைவர் அறையில் சாமி மேடை ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதே சமயத்தில் தலைமையக கட்டடத்தின்…
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நில விவகாரத்திற்கு தீர்வா?
பெட்டாலிங் ஜெயா, எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு ஏக்கர் நிலத்தில் மூன்று ஏக்கரை மஇகா கைப்பற்றிக் கொண்டது. அந்நிலத்தை மஇகா திருப்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எழுவர் கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ்சில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். (படங்கள்) (காணொளி) இன்று பிற்பகல் மணி 5.00 க்கு உண்ணாவிரத…