நஜிப் முதலாவது இந்தியர் பொருளாதார வட்ட மேசைக் கூட்டத்துக்குத் தலைமை…

இந்தியர்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்கான வழி வகைகளை விவாதிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்படும்  முதலாவது இந்தியர் பொருளாதார வட்ட மேசைக் கூட்டத்துக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமை தாங்குவார். அந்தத் தகவலை பிரதமர் துறை அமைச்சரும் மஇகா தலைவருமான ஜி பழனிவேல் இன்று வெளியிட்டார். இந்திய சமூகத்தின்…

முதல்வன் முருகையாவின் பல்டி, தே.மு மீது ஆவேச பேச்சு!

"ஆயிரம்  பள்ளிப் பிள்ளைகளின் கல்வி முக்கிய மென்று அவர்கள் (தேமு) கருதினால், பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிலத்தைக் கொடுத்திருப்பார்கள்" என்கிறார் முன்னாள் துணை அமைச்சர் முருகையா. (காணொளி) கடந்த வாரம் சிரம்பானில் உள்ள லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் செனட்டர் முருகையா தேசிய முன்னணி குறித்து…

ம.இ.கா இளைஞர் தரப்பினர் வன்செயலில் இறங்கியது கண்டித்தக்கது!

இந்திய சமூகத்தின் வருத்தங்களையும், பாதிப்புகளையும் நம்நாட்டின் பிரதமரிடம் எடுத்துக் கூறுவதற்கும் மனு வழங்குவதற்கும் சென்ற பி.கே.ஆர் எதிர்கட்சியைச் சார்ந்தவர்கள் அடங்கிய குழுமீது, ம.இ.கா இளைஞர் பிரிவின் பெயரில் வன்செயல் நிகழ்ந்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் ஜி. குமார் அம்மான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

பழனிவேல் அடுத்த மாதம் நாடு முழுவதும் வாக்காளர்களைச் சந்திப்பார்

மஇகா ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் வாக்காளர்களை சந்திக்கும் இயக்கத்தைத் தொடங்கும். இவ்வாறு அதன் தலைவர் ஜி பழனிவேல் கூறுகிறார். "எங்கள் எந்திரம் அதற்கு ஏற்கனவே தயாராகி விட்டது. தனது சொந்தக் கட்சி வாக்காளர்களை சந்திப்பது அதன்  முதல் நடவடிக்கையாக இருக்கும். முதலில் சிலாங்கூர், பேராக்கிலும் அடுத்து கெடாவிலும்…

தமிழ்ப்பள்ளி நிலத்தை திருப்பிக் கொடுங்கள் என மஇகா-விடம் பவர் கோரிக்கை

சிலாங்கூர் பண்டார் உத்தாமாவில் உள்ள தமிழ் தொடக்கப் பள்ளி ஒன்றுக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தைத் திரும்ப ஒப்படைக்குமாறு மஇகாவை கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை தமிழர் உரிமைப் போராட்ட அரசு சாரா அமைப்பு ஒன்று இன்று அந்தக் கட்சியிடம் வழங்கியுள்ளது. "நமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக அந்த மூன்று…

பொதுவிவாதங்கள்மீது மஇகாவின் நிலைப்பாடு காலத்துக்கு ஏற்றதல்ல

டிஏபி உதவித் தலைவரும் ஈப்போ பாராட் எம்பியுமான எம்.குலசேகரன், மாற்றரசுக்கட்சிகளுடன் பொதுவிவகாரங்கள் குறித்து வாதம் செய்ய மஇகா ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று அதன் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கூறியுள்ளது ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தேசிய அளவிலும் இன அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களைத் தலைவர்களும் கட்சிகளும் பொதுமேடைகளில் விவாதிப்பது…

சுங்கை சிப்புட் மஇகா பழனிவேல் போட்டியிடுவதையே விரும்புகிறது

சுங்கை சிப்புட் மஇகா, கட்சித் தலைவர் ஜி.பழனிவேல் அல்லது அவரால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அங்கு போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அந்தத் தொகுதியை பாரிசான் நேசனல் திரும்பவும் கைப்பற்ற அது கடுமையாக பாடுபடும் என்று அதன் தலைவர் ஆர்.கணேசன் கூறினார்.இப்போது அத்தொகுதி எம்பியாக இருப்பவர் பிஎஸ்எம்மின் டாக்டர் டி.ஜெயக்குமார். அவர்,…

பழனிவேல் பேரா மஇகா தலைவர் பதவியை எடுத்துக் கொண்டுள்ளார்

பேராக் மஇகா தலைவர் பொறுப்பை அந்தக் கட்சியின் தலைவர் ஜி பழனிவேல் ஏற்றுக் கொண்டுள்ளார். அது உடனடியாக அமலுக்கு வருகிறது. பேராக்கில் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கத்தை அந்த நடவடிக்கை கொண்டுள்ளதாக பழனிவேல் சொன்னார். "அந்த மாநில மஇகா கட்சியை மட்டுமின்றி வாக்காளர்கள் அடித்தளத்தையும் வலுப்படுத்த வேண்டியுள்ளது," என…

தைப்பூசத்தின் போது மஇகா 50,000 உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்யும்

தைப்பூசக் கொண்டாட்டங்களை ஒட்டி பிப்ரவரி மாதம் 6ம் தேதி அதிகாலையிலிருந்து மஇகா தனது தலைமையகக் கட்டிடத்துக்கு வெளியில் பக்தர்களுக்கு 50,000 உணவுப் பொட்டலங்களையும் சுவைபானங்களையும் விநியோகம் செய்யவிருக்கிறது. பிப்ரவரி 7ம் தேதி விநியோகம் தொடங்கும் எனத் தவறுதலாக செய்தி வெளியிடப்பட்டு விட்டது என மஇகா அதிகாரி ஒருவர் பெர்னாமாவிடம்…

பன்னாட்டு பகுத்தறிவு மாநாட்டில் பழனிவேல் பேச்சு!

மலேசிய தமிழர் தன்மான இயக்கத்தின் ஏற்பாட்டில் அம்னோ தலைவர் நஜிப் ரசாக்கையும், அவரது ஒரே மலேசியா கொள்கையின் சின்னமான  1 -யையும்   முன்நிறுத்தி திராவிட பெருந்தலைவர் பெரியார் ஈவேரா அவர்களின் பகுத்தறிவு சிந்தனை இன்பம் பருக நேற்றிரவு கோலாலம்பூர், ஜாலான் கிள்ளான் லாமாவிலுள்ள பெர்ல் இண்டர்நேசனல் தங்கும்விடுதியில் "பன்னாட்டு…

SAMY VELLU-வின் ம.இ.கா கோட்டை விழுந்தது!

"இந்த அரங்கம் சாமிவேலுவின் காலத்தில்தான் நிரம்பி வழிந்தது. அதற்குப் பிறகு இப்பொழுதுதான் இந்த அளவிற்கு இங்குள்ள மக்கள் திரண்டுள்ளதை பார்க்கிறேன்" என்கிறார் மணியம். சுங்கை சிப்புட் ம.இ.கா கிளைகள் ஒன்றில் பொறுப்பு வகிக்கும் இவர், இனி சுங்கை சிப்புட் ம.இ.கா-வின் கோட்டையாக திகழும் சகாப்தம் முடிந்துவிட்டதாக கருத்துரைத்தார். நேற்று…

ம.இ.கா திருந்தி விட்டதா?

சுசிலா: கோமாளி, 2008-ம் ஆண்டு பட்ட அடியிலே, மஇகா தன்னை சுயவிமர்சனத்தோடு மறுசீரமைப்புக்குள்ளாக்கி ஒரு புதிய பொலியுடன் பவனி வருகிறதா? கோமாளி: மஇகா என்பது அம்னோ இந்தியர்களுக்கு கொடுத்துள்ள வாகனம். அதற்கு எண்ணெய் ஊத்துவது, எப்படி ஓட்டுவது, யார் ஓட்டுவது, எங்கே ஓட்டுவது, எப்போ பிரேக் போடுவது, பழுது…

அதிகமான இந்தியர்கள் BN-ஐ ஆதரிக்கத் தொடங்கியுள்ளதாக ஜோகூர் மஇகா கூறுகிறது

ஜோகூர் மாநிலத்தில் 2008ம் ஆண்டு பாரிசான் நேசனலுக்கு 45 விழுக்காடாக இருந்த இந்தியர் ஆதரவு இப்போது 75 விழுக்காடாக உயர்ந்துள்ளது என ஜோகூர் மஇகா கூறுகிறது. 2008 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்த இந்தியர்கள் பிஎன்-னுக்கு மீண்டும் ஆதரவு தரத் தொடங்கியுள்ளதாக அதன் செயலாளர் எம் அசோகன் கூறுகிறார்.…

“சாமிவேலு புதல்வர் சுங்கை சிப்புட்டில் போட்டியிடுவார்”

மஇகா-வின் எஸ் வேள்பாரி, சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக் கூடும். 2008ம் ஆண்டு அந்த தொகுதியில் அவரது தந்தை எஸ் சாமிவேலு தோல்வி கண்டார். அரசியலுக்குப் புதுமுகம் எனக் கருதப்படும் வேள்பாரியுடன் முதன் முறையாக மஇகா மத்தியச்  செயற்குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 41 வயது ஏ சக்திவேல்,…

மஇகா தலைவர் பழனிவேலின் தாயார் காலமானார்

மஇகா தலைவர் ஜி பழனிவேலின் தாயார் லெட்சுமி ஆறுமுகம் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 92. கோலாலம்பூர் தாமான் மெலாவத்தியில் உள்ள பழனிவேலின் இல்லத்தில் நேற்றிரவு மணி 10.50க்கு லெட்சுமி காலமானதாக பழனிவேலின் பத்திரிக்கைச் செயலாளர் எம் கார்மேகன் கூறினார். லெட்மிக்கு இரண்டு புதல்வர்களும் ஒரு புதல்வியும் பல…

மஇகா, மைன்கோ என்னும் நிறுவனத்தை அமைக்கிறது

அரசாங்கம் அறிவிக்கும் பல மேம்பாட்டுத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காக மஇகா மைன்கோ பெர்ஹாட் என்னும் சிறப்பு நிறுவனத்தை அமைத்துள்ளது. அந்த மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் மலேசிய இந்திய சமூகம் பொருளாதார நன்மைகளை அடையும் பொருட்டு அந்த நிறுவனம் அமைக்கப்படுகிறது. எம்ஆர்டி ரயில் போக்குவரத்துத் திட்டம், பெரிய கோலாலம்பூர் மேம்பாட்டுத்…

எம்ஐஇடி சித்திரக்கலா குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்

மஇகாவின் கல்விக் கரமான எம்ஐஇடி அமைப்பின் முன்னாள் தலைமை அதிகாரியான பி. சித்திரக்கலாவுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட ரிம4 மில்லியன் சம்பந்தப்பட்ட  மூன்று மோசடிக் குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்தது. சித்திரக்கலா, 40, மீதான வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக துணை அரசாங்க வழக்குரைஞர் கெவின் மொரெஸ்…

தொகுதிகளை மாற்றிக் கொள்ள மஇகா தயார், பழனிவேல்

அடுத்த பொதுத் தேர்தலில் தனக்கு ஒதுக்கப்படும் இடங்களை மற்ற பிஎன் உறுப்புக் கட்சிகளுடன் மாற்றிக் கொள்வதற்கு மஇகா தயாராக இருப்பதாக அதன் தலைவர் ஜி பழனிவேல் கூறியிருக்கிறார். மாற்றிக் கொள்வதற்கு நல்ல காரணம் இருந்தாலும் பிஎன் அந்த இடத்தில் வெற்றி  பெறுவதற்கு உதவும் என்றாலும் மஇகா எந்தத் தொகுதியையும்…

பழனிவேல் தமது அமைச்சரவைக் கடமைகளை தெரிவித்துள்ளார்

மலேசிய நிர்வாக நவீன மய, நிர்வாகத் திட்டப் பிரிவு (மாம்பு) தேசியப் பொது நிர்வாகப் பயிற்சிக் கழகம் (இந்தான்) பொதுப் புகார்ப் பிரிவு (பிசிபி) ஆகியவை தமது பொறுப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் ஜி பழனிவேல் தெரிவித்துள்ளார். "நான் சிறப்புப் பணிகளையும் கவனித்துக் கொள்வேன். செப்டம்பர்…