பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
‘பெர்சே, சுவாராம், பிஎஸ்எம்’ ஆகியவை தீயவை என பள்ளிப் பிள்ளைகளிடம்…
சிலாங்கூர் செமினியில் உள்ள தொடக்கத் தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட போலீஸ் விளக்கக் கூட்டம், பெர்சே, சுவாராம், பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சி ஆகிய 'தீய சக்திகள்' பற்றிய பாடமாக மாறியது. அந்தத் தகவலை பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் வெளியிட்டார். லாடாங் செமினி…
போலீஸ் குறித்து கேள்வி கேட்பதை நிறுத்து: வழக்குரைஞர் மன்றத்துக்கு வலியுறுத்து
போலீசின் அதிகாரம் குறித்து கேள்வி கேட்பதை நிறுத்த வேண்டும் என்று கோரி என்ஜிஓ- உறுப்பினர்கள் சுமார் 30பேர் கோலாலம்பூரில் வழக்குரைஞர் மன்றத்துக்குமுன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், போலீஸ் மீதான தாக்குதல்களை, செப்டம்பர் 26-இல், ஜாலான் கூச்சாய் லாமாவில் நிகழ்ந்ததைப் போன்ற சம்பவங்களை வழக்குரைஞர் மன்றம் கண்டிக்கவும் வேண்டும்…
சுவாராமை இழுப்பதற்கு சங்கப்பதிவதிகாரி அலுவலகம் போலீசைப் பயன்படுத்துகிறது
சுவாராம் அலுவலகத்துக்குள் நுழையும் முயற்சிகளில் தோல்வி கண்ட சங்கப்பதிவதிகாரி அலுவலகம் Read More
மலேசியா தினப் பேரணி மாணவர்கள் போலீசில் வாக்குமூலம் கொடுத்தனர்
தூய்மையான பல்கலைக்கழகத் தேர்தல்களைக் கோரி மலேசியா தினத்தன்று நடத்தப்பட்ட பேரணி மீது டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் ஏழு மாணவர்களும் சுவாராம் போராளி ஒருவரும் தங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். அந்த எழுவரில் சுவாராம் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் மாணவர் போராளியுமான சுக்ரி அப்துல் ரஸாம், Solidariti…
போலீஸ், சங்கப் பதிவதிகாரி அலுவலக அதிகாரிகள் சுவாராம் அலுவலகத்தில் ‘சோதனை”
போலீஸ் படையையும் சங்கப் பதிவதிகாரி அலுவலகத்தையும் சேர்ந்த ஆறு அதிகாரிகள் இன்று முற்பகல் மணி 11.40 வாக்கில் மனித உரிமைகள் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாரமின் அலுவகத்திற்கு வந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்தை 'சோதனை' செய்யும் நோக்கத்துடன் வந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. "சோதனைக்காக போலீஸ், சங்கப்பதிவதிகாரி அலுவலக அதிகாரிகள்…
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூடிமறைத்தல் இல்லை: நெகிரி போலீஸ்
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் போலீசார் உண்மையை மூடிமறைப்பதாகக் கூறப்படுவதை நெகிரி செம்பிலான் போலீசார் மறுத்துள்ளனர். “மூடிமறைத்தலா?அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு”, என்று நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் ஒஸ்மான் சாலே கூறினார். ஒஸ்மான், அச்சம்பவம் மீது விசாரணை நடப்பதாகக் கூறினாரே தவிர மேல்விவரம்…
முதுநிலை போலீஸ் அதிகாரி: பெர்சே 3.0 இன் போது அடிக்கப்பட்டது…
பெர்சே 3.0ன் போது ஆர்ப்பாட்டக்காரர்களையும் ஊடகவியலாளர்களையும் காயப்படுத்தியதாக கூறப்படும் Read More
லாக்-அப்பில் நேர்ந்த இறப்புப் பற்றித் தகவல் தருமாறு போலீசைக் சுஹாகாம்…
சுஹாகாம், தட்டுமுட்டுச் சாமான் பொருள் வியாபாரி ஒருவர் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்து Read More
பேருந்து தாக்குதல்: சரணடைக, இல்லையேல் தேடிப்பிடிப்போம்- தாக்குதல்காரர்களுக்குப் போலீஸ் எச்சரிக்கை
மலாக்கா ஜாசினில், பிகேஆர் பிரச்சாரப் பேருந்தின்மீது சிவப்புச் சாயத்தை வீசியடித்தவர்களைச் சரண Read More
‘பக்காத்தான் தலைவர்கள் அவமதிக்கப்பட்ட, தாக்கப்பட்ட சம்பவங்களையும் போலீஸ் புலனாய்வு செய்கிறது’
பக்காத்தான் தலைவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 10 தாக்குதல் சம்பவங்களையும் அவர்களது படங்கள் மீது நடத்தப்பட்ட அவமரியாதையான நடவடிக்கைகளையும் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் போலீஸ் புலனாய்வு செய்துள்ளது. இவ்வாறு புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் முகமட் பாக்ரி ஜினின் கூறுகிறார். போலீசார் தங்கள் விசாரணைகளில் எந்தத் தலைவருடைய அரசியல் நிறம்…
ஒன்று கூடுவதற்கான அரசமைப்பு உரிமை பற்றி போலீஸ்காரருக்குத் தெரியாது
சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு கூட்டரசு அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்பது Read More
துப்பாக்கி காட்டப்பட்ட சம்பவம்: அன்வார் போலீசாரிடம் விட்டு விடுகிறார்
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், மலாக்கா ஜாசினில் நேற்று தமது மெய்க்காவலர் துப்பாக்கியைக் காட்டியதாகக் கூறப்படும் சம்பவம் மீது நடு நிலையை எடுத்துள்ளார். கோலாலம்பூரில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், பிகேஆர் பஸ்ஸை வழி மறித்தவர்கள் தம்மை மருட்டியதாக தமது மெய்க்காவலர் தம்மிடம் தெரிவித்தார் எனச் சொன்னார்.…
Sang Saka Malaya கொடியை பிடித்திருந்த இருவரைப் போலீஸ் கைது…
மெர்தேக்கா தினத்துக்கு முதல் நாளன்று Sang Saka Malaya கொடியை பிடித்திருந்த இரு இளைஞர்களைப் போலீஸ் கைது செய்துள்ளது. அவர்கள் இன்று பிற்பகல் மணி 2.35 வாக்கில் டாங் வாங்கி போலீ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் சிஐடி துணைத் தலைவர் அஜிஸ் ஸாக்காரியா கூறினார். 24 வயதான…
இளம் வயதுப் பெண்ணின் நண்பர் ‘குற்ற ஒப்புதல்’ அறிக்கையில் கையெழுத்திட…
பிரதமர் படத்தை மிதித்தது தொடர்பான விசாரணைக்காக போலீசாரிடம் சரணடைந்த 19 வயதுப் பெண்ணுடன் இருந்த ஆடவர் ஒருவர், 'குற்றத்தை ஒப்புக் கொள்ளும் அறிக்கையில்' கையெழுத்திட மறுத்து விட்டதாகக் கூறியுள்ளார். தாம் அந்த காரியத்தை செய்யாத போதும் அந்த அறிக்கையில் கையெழுத்திடுமாறு தாம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக 20 வயதான லிம்…
சுவரொட்டிகளை மிதித்தது: நாங்கள் எந்தப் பக்கமும் சாய மாட்டோம் என்கிறது…
எதிர்க்கட்சித் தலைவர்களுடைய படங்களைக் கொண்ட சுவரொட்டிகள் மிதிக்கப்பட்ட சம்பவங்கள் பற்றி போலீஸ் விசாரிக்கும். போலீச் எந்தப் பக்கமும் சாயாது என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் முகமட் சாலே கூறுகிறார். ஆனால் அங்கு ஒரு பிடி உண்டு. அதாவது தங்களிடம் புகார் செய்யப்பட்டால் மட்டுமே போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். "போலீஸ்…
ரவூப் பேரணி தொடர்பில் மூவரைப் போலீஸ் விசாரித்தது
ரவூப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற Himpunan Hijau பேரணி தொடர்பில் மூன்று தனி நபர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். பேரணி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வோங் கின் ஹுங், உதவித் தலைவர் தெங்கு ஷாஹாடான் தெங்கு ஜாபார், திராஸ் மாநில சட்டமன்ற உறுப்பினர் சொங் சியூ ஒன்…
“பொய்யான” குற்றப் புள்ளி விவரங்கள் பற்றிய கடிதத்தை “போலீஸ்காரர் எழுதவில்லை”
குற்றப் புள்ளிவிவரங்களைப் போலீஸ் தில்லுமுல்லு செய்துள்ளதாக கூறிக் கொள்ளும் அனாமதேயக் கடிதத்தை போலீஸ் படையைச் சாராத ஒருவரால் எழுதப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு புக்கிட் அமான் போலீஸ் செயலக (பொது உறவு) உதவித் தலைவர் ராம்லி முகமட் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் துல்லிதமல்லாத பல…
ஞாயிற்றுக்கிழமை சைனாய்ட் எதிர்ப்புப் பேரணியை நடத்த போலீஸ் ஒப்புதல்
சைனாய்ட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமான 'Himpunan Hijau Raub'க்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் வேளையில் போலீஸ் ஒரு வழியாக ரவூப் நகர மய்யத்தில் உள்ள காற்பந்துத் திடலில் அதனை நடத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. சைனாய்ட் தடை நடவடிக்கைக் குழு உறுப்பினர்களும் ரவூப் மாவட்ட போலீஸ் தலைவர் வான் முகமட்…
“துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கான சாட்சிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது”
கடந்த வாரம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை பார்த்த சாட்சிகளையும் காலஞ்சென்றவருடைய உறவினர்களையும் நண்பர்களையும் 'அச்சுறுத்துவதின்' மூலம் அதனை மறைப்பதற்கு போலீசார் முயலுகின்றனர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிகேஆர் உச்சமன்ற உறுப்பினர் லத்தீப்பா கோயா கூறியிருக்கிறார். ஆகஸ்ட் 21ம் தேதி அம்பாங்கில் 26 வயது டி தினேஷ் துப்பாக்கிச்…
DEATH IN CUSTODY AGAIN! HAVE WE NOT LEARNED?!
-R. Thevarajan, Right to Justice Coordinator, August 16, 2012. SUARAM strongly condemns the Royal Malaysian Police on the death of one Cheah Chin Lee, 36, on the 13th August 2012. Cheah was pronounced dead at…
நிருபர்களின் கேமிராக்களை பறிமுதல் செய்தது தவறு என போலீஸ் ஒப்புக்…
ஊடகங்களுக்குச் சொந்தமான படப்பிடிப்புக் கருவிகளை போலீஸ் எடுத்துக் கொள்வது தவறு என பெர்சே 3.0 பேரணியின் போது கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகிறார். "நிருபர்களிடமிருந்து நாங்கள் கேமிராக்களைப் பறிமுதல் செய்யக் கூடாது," என ஏஎஸ்பி ஒங் பெங் கியோங் என்ற அந்த…
போலீஸ் படையில் உள்ள ஆண்களும் பெண்களும் ஏன் பின்-னைக் கண்டு…
தேர்தல்களின் போது 100,000 பேரைக் கொண்ட போலீஸ் படை வழக்கமாக பிஎன்-னுக்கு ஆதரவளிப்பதற்குத் தாங்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால் 'துரோகிகள்' என்றும் நன்றி மறந்தவர்கள் என்றும் தாங்கள் கருதப்படலாம் என்ற அச்சம் அதிகாரிகளிடையே நிலவுவதே காரணமாகும். இவ்வாறு புக்கிட் அமான் குற்றப் புலானய்வுத் துறை இயக்குநர் பொறுப்பிலிருந்து ஒய்வு பெற்ற…
“அம்னோ-இசி தொடர்பு”: பிகேஆர் சைபுடின் விசாரிக்கப்படுகிறார்
தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் வான் அஹமட் வான் ஒமார் ஓர் அம்னோ உறுப்பினர் என்று குற்றம் சுமத்தியத்தியதற்காக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியன் போலீசாரால் விசாரிக்கப்படுகிறார். குற்றவியல் சட்டம் பிரிவு 500 இன் கீழ் சைபுடின் கிரிமினல் அவதூறு குற்றத்திற்காக சைபுடின் விசாரிக்கப்படுகிறார் என்று பிகேஆர்…