பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
போகோ ஹாரம் தீவிரவாதிகளால் 8 லட்சம் குழந்தைகள் அகதிகளாக மாறிய…
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோ ஹாரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல்லாயிரக் கணக்கானவர்களை கொன்று குவித்து வருகின்றனர். இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி சென்று அடிமைகளாக வைத்துள்ளனர். கடந்த ஆண்டு 250 பள்ளி மாணவிகளை கடத்தினர். நேற்றுடன் ஓராண்டு முடிந்ததும் அவர்களை இன்னும்…
18 ஆப்கன் வீரர்கள் படுகொலை
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பதாக்ஷனில், ராணுவ நிலைகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நிகழ்த்தி 18 வீரர்களைப் படுகொலை செய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். அந்த நாட்டில், ஆண்டுதோறும் கோடைக் காலத்தின்போது அதிகரிக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களின் தொடக்கம் இது எனக் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட 18 வீரர்களில், 8…
எகிப்தில் பயங்கரவாத தாக்குதல்: 14 பேர் சாவு
எகிப்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட இரு பயங்கரவாதத் தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். அந்த நாட்டின் பதற்றம் நிறைந்த வடக்கு சினாய் பகுதியில், பாதுகாப்புப் படையினரைக் குறி வைத்து இந்தத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய அன்ஸார் பெய்ட்…
“அமெரிக்கா, கியூபா உறவுகளில் புதிய சகாப்தம்’
அமெரிக்க நாடுகள் மாநாட்டின்போது நேரடிப் பேச்சு நடத்தும் முன்னர் கைகுலுக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ. அமெரிக்கா, கியூபா நாடுகளிடையேயான உறவுகளில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். வட, தென் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் 2…
பரிசாக கிடைத்த 9 வயது சிறுமி: சித்ரவதை செய்து கர்ப்பமாக்கிய…
ஈராக் நாட்டை சேர்ந்த 9 வயது சிறுமியை கடத்தி 10 ஐ.எஸ் தீவிரவாதிகள் சித்ரவதை செய்து கர்ப்பமாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் நாட்டில் வசிக்கும் யாஸிதி பிரிவை சேர்ந்த சுமார் 40 ஆயிரம் மக்கள் மற்றும் குழந்தைகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் எட்டு மாதங்களுக்கு முன்பு கடத்தி சென்றனர்.…
சிரியாவில் ராணுவம்- பயங்கரவாதிகள் மோதல்: 35 பேர் சாவு
சிரியாவின் அலெப்போ நகரில் கிறிஸ்தவர்களும் ஆர்மீனியர்களும் அதிக அளவில் வசிக்கும் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் சனிக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீடுகள், வாகனங்கள். சிரியாவில் ராணுவ விமான தளத்தைக் கைப்பற்ற முயன்ற இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ராணுவ வீரர்கள் உள்பட…
சோவியத் சின்னங்களுக்குத் தடை: உக்ரைனுக்கு ரஷியா கண்டனம்
சோவியத் காலச் சின்னங்களுக்குத் தடை விதித்ததன் மூலம் உக்ரைன் சர்வாதிகாரப் போக்கைக் கையாள்வதாக ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வாதிகாரப் போக்குடன் ரஷிய சின்னங்களுக்குத் தடை விதித்து, மக்களின் எழுத்து சுதந்திரத்தையும், கருத்து சுதந்திரத்தையும் உக்ரைன் அரசு…
வரலாற்றில் முக்கியமான சந்திப்பு: 50 ஆண்டு கால பகை முடிவுக்கு…
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, கியூபா ஜனாதிபதி ராவூல் காஸ்ட்ரோவை சந்தித்து பேசியதன் மூலம் 50 ஆண்டுகால பகை முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவை நீண்ட காலமாகவே எதிரி நாடாக கருதி வந்தது லத்தீன் அமெரிக்க நாடான கியூபா. இந்நிலையில் பனாமாவில் நடந்து வரும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டில்…
5 வருடங்களில் 209 நபர்களை சுட்ட பொலிசார்: அம்பலமான அதிர்ச்சி…
கடந்த 5 வருடங்களில் தெற்கு கரோலினாவை சேர்ந்த பொலிசார் சுமார் 209 நபர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தற்போது அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் தெற்கு கரோலினாவை(South Carolina) சேர்ந்த பொலிசார் ஒருவர் கருப்பின நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றதை தொடர்ந்து அமெரிக்க பொலிசார் மீது தொடர்…
ஐ.எஸ் அமைப்பிற்கு முடிவு நெருங்குகிறதா? யுத்தத்தில் களமிறங்கிய சுவீடன்
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட தற்போது சுவீடன் நாடும் முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முதல் கமாண்டராக இருந்து தற்போது ஐ.எஸ் தீவிரவாதத்திற்கு எதிரான போரை வழி நடத்தி செல்கிறார். அமெரிக்க ராணுவத்தை தலைமையாக கொண்டு சில ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு ஆசிய…
பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபா நீக்கப்படுகிறது: ஒபாமா தகவல்
வாஷிங்டன்: பயங்கரவாத நாடுகள் என்ற பட்டியலில் இருந்து கியூபாவை அமெரிக்கா விரைவில் நீக்கும் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். பனாமாவில் ஆண்டு தோறும் நடைபெறும் பிராந்திய மாநாட்டில் கியூபா கலந்து கொள்ளும். ஆனால் கியூபா அதிபர் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து 1994ஆம் ஆண்டு முதல் இம்மாநாட்டை…
மரணத்தை விட மோசமான தலைமாற்று அறுவை சிகிச்சையை பெறும் முதல்…
ரஷ்யாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு உலகின் முதல் தலைமாற்று அறுவை சிகிச்சை நடக்கவிருப்பதை கண்டித்து மருத்துவ நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஷ்யா தலைநகர் மோஸ்கோவில்(Moscow) வசிக்கும் ஸ்பிரிடோனோவ்(Spiridonov Age-30) என்ற நபர் சிறு வயதில் மரபணு குறைபாடு காரணமாக, தசைகள் வளர்ச்சியற்று வேர்டிங் ஹாப்மேன்(Werdnig-Hoffman) எனும் நோயால் பாதிக்கப்பட்டார்.…
எகிப்து ராணுவம் தாக்குதல்: 15 பயங்கரவாதிகள் சாவு
எகிப்து நாட்டின் சினாய்ப் பகுதியில் ராணுவத்தினர் புதன்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: சினாய் மாகாணத்தின் ஷேக் ஜோவேத், ரஃபா ஆகிய நகரங்களில் ராணுவத்தினர் தரை வழியாகவும், வான்வழியாகவும் பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல் நிகழ்த்தினர். இதில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.…
சீனாவில் மயக்க மருந்து கொடுக்காமல் அரசியல் கைதிகளின் உடலுறுப்புகள் அகற்றப்படும்…
பீஜிங், சீன நாட்டு சிறைகளில் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டிருக்கும் நபர்களின் உடலுறுப்புகள் மயக்க மருந்து செலுத்தாமலேயே துடிக்க, துடிக்க அறுவடை செய்யப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன. ஆண்டுதோறும் இவ்வகையில் சுமார் 11 ஆயிரம் கைதிகளின் உடல்களில் இருந்து ஈரல், சிறுநீரகம், கண்…
ஒரே நிமிடத்தில் “சார்ஜ்’ ஆகும் பேட்டரி!
செல்லிடப்பேசிகளில் (செல்போன்கள்) ஒரே நிமிடத்தில் முழுமையாக மின்னூட்டம் செய்துகொள்ளும் பேட்டரியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள். அந்த நாட்டின் ஸ்டேன்ஃபர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இந்த அலுமினியம் பேட்டரியை வடிவமைத்துள்ளனர். தீப்பிடிக்கக் கூடிய லித்தியம் பேட்டரிகளைப் போலன்றி, இவை பாதுகாப்பானவை என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்டேன்ஃபர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹோங்ஜீ…
யேமன் மீது சவூதி அரேபியா கடல்வழித் தாக்குதல்: சண்டையில் 18…
சவுதி தலைமையிலான கூட்டுப் படைப் போர்க் கப்பல்கள், யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை தாக்குதல் நிகழ்த்தின. ஏடன் நகரிலுள்ள முவல்லா என்ற துறைமுகத்தைக் கைப்பற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சியை, இந்தத் தாக்குதல் உதவியுடன் அதிபர் அபெத் ரப்போ மன்சூர் ஹாதிக்கு ஆதரவுப் படையினர் முறியடித்தனர். இந்தச்…
பல்கலைக்கழக தாக்குதல் எதிரொலி: பழிவாங்க தொடங்கிய கென்யா ராணுவம்
கென்யா பல்கலைக்கழகம் தாக்குதலுக்கு காரணமான அல்-ஷபாப் தீவிரவாதகளின் இருப்பிடங்கள் மீது அந்நாட்டு ராணுவம் குண்டு வீச்சை நடத்தி வருகிறது. கடந்த வாரம் கரிசா பல்கலைகழகத்தில் அல்-ஷபாப் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 5 இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி மாணவர்கள் உள்பட 148 பேர் கொல்லப்பட்டனர். இந்த…
ஏமனில் கிளர்ச்சியாளர்களின் அட்டூழியம்: 53 பேர் பலி
ஏமன் நாட்டில் நடந்து வரும் உள்நாட்டு போரில் கடந்த 24 மணி நேரத்தில் 53 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏமன் நகரில் உள்ள ஏடென் நகரில் கிளர்ச்சியாளர்களுக்கும் அதிபர் Abedrabbo Mansour Hadi-வின் ஆதரவாளர்களுக்கும் இடையே யுத்தம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்நிலையில் ஏடென் நகரில்…
இந்தியர்களை மீட்ட பாக்., கடற்படை: 183 பேர் உயிர் தப்பினர்
இஸ்லாமாபாத்: ஏமன் நாட்டில் சிக்கித் தவித்த, 11 இந்தியர்கள், 35 வெளிநாட்டினர் உட்பட, 183 பேரை பாக்., கடற்படை கப்பல், பத்திரமாக மீட்டு வந்துள்ளது. போர் மேகம் சூழ்ந்துள்ள, ஏமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் நபர்களை மீட்கும் பணியில், உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்திய ராணுவம் மற்றும் கடற்படையை…
பயங்கரவாத இயக்கங்களில் 100 நாடுகளிலிருந்து 25,000 பேர்
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களில் இணைந்து சண்டையிட்டு வருவதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சிரியா, இராக் உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கங்களோடு சேர்ந்து சண்டையிட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் செல்கின்றனர்.…
எகிப்து ராணுவ தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் சாவு
எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் அந்த நாட்டு ராணுவம் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: வடக்கு சினாய் பகுதியில் தரைவழியாகவும், வான்வழியாகவும் பயங்கரவாதிகள் மீது ராணுவம் நிகழ்த்திய தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் 20 தலைமையகங்களும்,…
ரத்தம் சிந்தும் கிறிஸ்துவர்கள்: கொந்தளிக்கும் போப்
கென்யா பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். புனித வெள்ளியான நேற்று ரோம் நகரில் உள்ள கொல்லோசியத்தில்(Colosseum) நடந்த சிறப்பு வழிபாட்டில் போப் பிரான்சிஸ் கலந்துக்கொண்டார். சிரியா, ஈராக் மற்றும் நைஜீரிய நாட்டு அகதிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர்.…
ஐ.எஸ்.ஸில் சேர முயன்றவர்களில் பிரிட்டன் அரசியல்வாதி மகன்
துருக்கி வழியாக சிரியாவுக்குள் நுழைய முயன்று, புதன்கிழமை பிடிபட்ட 9 பிரிட்டிஷாரில் ஒருவர் பிரிட்டன் உள்ளாட்சி மன்ற உறுப்பினரின் மகன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவுக்குச் செல்ல முயன்ற 3 ஆண்கள், 2 பெண்கள், ஒன்று முதல் 11 வயது வரையிலான நான்கு சிறுவர்கள் துருக்கியில் கடந்த புதன்கிழமை…