தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக லாபம் ஈட்டத் தவறும் சபா அரசுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் (GLCs) மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அவற்றை மூட உத்தரவிடப்படலாம் என்றும் முதலமைச்சர் ஹாஜிஜி நூர் கூறினார். நம்பகமான மீட்புத் திட்டம் இல்லாத எந்தவொரு GLCயும், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களை மேற்பார்வையிடும்…
`முஸ்லீம் அல்லாத மதங்களுக்கான தடை சட்டம்’ – பிரதமர் விளக்க…
மலேசிய அரசு சார்பற்ற அமைப்புகளின் கூட்டணி, முஸ்லிம் அல்லாத மதங்களின் வளர்ச்சியைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் சட்டம் இயற்றுவது குறித்து, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்தன. இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மக்களுக்கு இப்போது பொருளாதார மீட்சி மற்றும் பிரகாசமான எதிர்காலம் தேவை,…
ஆய்வாளர்கள் : நஜிப்புக்கு இடமளித்தால் அரசாங்கத்தின் பிம்பம் பாதிக்கப்படும்
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு, மீண்டும் நாட்டின் நிர்வாகத்தில் ஓர் இடம் வழங்கப்பட்டால் அரசு எதிர்மறையான பிம்பத்தைப் பெறும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்மி ஹாசனின் கூற்றுப்படி, இது சட்டக் கடப்பாடுள்ள அரசியல் தலைவர்களை அரசாங்கம் இன்னும் முன்னிலைப்படுத்த விரும்புவதாக…
‘கோவிட்நவ்’ மூலம் அதிக தரவுகளை எம்.ஓ.எச். இனி வெளிப்படுத்துகிறது
தற்போது, மலேசிய சுகாதார அமைச்சு (எம்.ஓ.எச்.) ‘கோவிட்நவ்’ (CovidNow) எனப்படும் புதிய இணையதளத்தின் வழி, கோவிட் -19 தொடர்பான விரிவான தகவல்களைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தி வருகிறது. இது தற்போதுள்ள சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் ‘கிட்ஹப்’ (GitHub) தரவு சேமிப்பிற்கு இது கூடுதல் வசதியாகும். மூலத் தரவை வெளியிடும்…
‘தெளிவான அறிவுறுத்தல்’ கிடைத்தால், இசி வாக்கு18-ஐ செயல்படுத்த முடியும் –…
வாக்கு18-ஐ செயல்படுத்துவதில், தேர்தல் ஆணையத்தின் (இசி) தலைமையை மாற்ற வேண்டும் என்று கடுமையாக விமர்சித்த போதிலும், "தெளிவான அறிவுறுத்தல்களை" பெற்றால் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் இசி சிக்கல்களை எதிர்கொள்ளாது என்று பிகேஆர் நம்புகிறது. அதன் தலைவர் அன்வர் இப்ராகிம், வாக்கு18-ஐ செயல்படுத்த, தொழில்நுட்பக் காரணங்கள், சட்டத் தடைகள் எனப் பலவற்றைக்…
19,307 புதிய நேர்வுகள், பெர்லிஸில் மூன்று இலக்கத்தில் தொற்று பதிவு
இன்று, 19,307 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகவும், இதன் மூலம் மொத்த தொற்று எண்ணிக்கை 1,919,774 நேர்வுகளானது என்றும் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தனது கீச்சகம் மற்றும் முகநூல் வாயிலாக அறிவித்துள்ளார். தொடர்ச்சியாக நான்காவது நாளாக, சரவாக் 3,000-க்கும் அதிகமான புதிய…
பாதுகாவலர் மரண வழக்கு : அஹ்மத் நூர் அஸார் கொலை…
ஈப்போவிலுள்ள, ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில், பாதுகாவலர் ஒருவரைத் தாக்கிய அஹ்மத் நூர் அஸார், கொலை குற்றச்சாட்டில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். 33 வயதுடைய அந்த வணிகர், குற்றவியல் சட்டப் பிரிவு 302-இன் கீழ், ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பரில், நீச்சல் குளத்தில்…
எல்.எச்.டி.என். கோரிக்கை: நஜிப்பும் மகனும் உயர்நீதிமன்ற முடிவை இரத்து செய்ய…
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது மகன் முகமது நஸிஃபுட்டின் இருவரும், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் வரி வழக்கு மீதான முடிவை இரத்து செய்ய தவறிவிட்டனர். புத்ராஜெயாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம், இன்று முறையே RM1.69 பில்லியன் மற்றும் RM37.6 மில்லியன் மதிப்புள்ள வரி வழக்குகளில் அவர்களுக்கு எதிராக…
‘வெளிநாட்டவர்கள் தடுப்பூசி பெறுவதற்குப் பிரதமர் உத்தரவாதம் அளிக்க வேண்டும்’ –…
செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டவர்களுக்குத் தடுப்பூசிகள் வழங்குவதை அரசாங்கம் ஆதரிக்கிறது என்று உறுதி அளிக்குமாறு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கேட்டுக் கொள்ளப்பட்டார். வெளிநாட்டவர்கள் மீது புகாரளிக்கவோ அல்லது கைது செய்யவோ கூடாது என்று அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் (ஹியூமன் ரைட்ஸ்…
‘முஸ்லீம் அல்லாத மதங்களுக்கு எதிரான சட்டம், மலேசியக் குடும்பம் எனும்…
முஸ்லீம் அல்லாத மதங்களின் விரிவாக்கக் கட்டுப்பாடு மற்றும் தடைவரம்பு சட்டத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம், அண்மையில் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறிய 'மலேசியக் குடும்பம்' கருத்தைப் பிரதிபலிக்காது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி கணபதிராவ் கடுமையாக சாடினார். அவரைப் பொறுத்தவரை, மலேசியாவுக்கு இது போன்ற சட்டங்கள்…
நஜிப் பிரதமரைச் சந்தித்தார்
கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து, மலேசியாவின் பொருளாதார மீட்பு, ஆற்றல் மற்றும் யோசனைகளுக்குப் பங்களிப்பதில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உறுதியாக உள்ளார் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். கோவிட் -19 தொற்றுநோயைச் சமாளிக்கும் உத்திகள் உட்பட, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள பொருளாதாரச் சவால்கள் குறித்து…
18,547 புதிய நேர்வுகள், 311 மரணங்கள்
இன்று மதியம் வரையில், 18,547 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக, சரவாக் 3,200 நேர்வுகளைப் (63.6 விழுக்காடு மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது) பதிவு செய்துள்ளது, இது கிள்ளான் பள்ளத்தாக்கை விட அதிகமான பதிவுகள் ஆகும். உள்ளூராட்சி மன்றம்…
‘ஆபத்து குறைந்த கோவிட் -19 நோயாளிகளை மருத்துவமனைகள் நிராகரிப்பது உயிருக்கு…
ஜொகூர் டிஏபி செயற்குழு உறுப்பினர், கோவிட் -19 நோயாளிகளை ஏற்க மறுக்கும் அரசாங்க மருத்துவமனைகளின் நடவடிக்கை உயிருக்கு ஆபத்தானது என்று எச்சரித்தனர். ஒரு மருத்துவரான பூ செங் ஹாவ், சுயப் பரிசோதனை கருவியைப் பயன்படுத்தி ஒரு வாரத்திற்கு இலேசான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின்…
முஹைதீன் தலைமையிலான தேசிய மீட்சி மன்றத்தின் செயல்திறனை டிஏபி சந்தேகிக்கிறது
முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான, தற்போதைய தேசிய மீட்சி மன்றத்தின் (எம்பிஎன்) செயல்திறன் குறித்து டிஏபி சந்தேகம் தெரிவித்துள்ளது. ஓர் அறிக்கையில், டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், முஹைதீனை "அவமானகரமான" முன்னாள் பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளார். "RM530 பில்லியனில், எட்டு பொருளாதாரத் தூண்டுதல் தொகுப்புகளை…
அமைச்சர் : நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று, வாக்காளர்களின் வயது வரம்பை…
டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்னதாக, வாக்கு18-ஐ அமல்படுத்த வேண்டுமென்று புத்ராஜெயாவுக்கு உத்தரவிட்ட கூச்சிங் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய எந்த உத்தரவும் இதுவரை இல்லை என்று சட்ட அமைச்சர் வான் ஜுனைடி துவான்கு ஜஃபார் தெரிவித்தார். வாக்காளர்களின் குறைந்தபட்ச வயதை, நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள், 21-லிருந்து 18-ஆகக்…
இஸ்மாயிலின் பதவி காலம் நீண்டதல்ல – எம்.பி. பாயான் பாரு
சட்ட அமைச்சர் வான் ஜுனைடி துவான்கு ஜாஃபார் முன்வைத்த சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க, போதிய அவகாசம் அளிக்கப்பட வேண்டுமென்பதால், நாடாளுமன்ற அமர்வு ஆண்டுக்கு 180 நாட்கள் இருக்க வேண்டும் என்று பாயான் பாரு எம்.பி. சிம் த்ஸி த்ஸின் கோரினார். பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், ஆட்சி காலத்தின்…
காட்டைப் பாதுகாக்கும் பிகேஆரின் கொள்கைக்கு ஏற்ப சிலங்கூர் எம்பி செயல்படுவார்…
கோல லங்காட் உத்தாரா வனப்பகுதியை (எச்.எஸ்.கே.எல்.யூ.) வனப்பகுதி தகுதியிலிருந்து நீக்குவது குறித்த முடிவில், கட்சியின் கொள்கைக்கு ஏற்ப சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி செயல்படுவார் என்று நம்புவதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். இந்த விவகாரத்தில் அமிருடின் ஷாரியின் விளக்கத்தைப் பிகேஆர் கேட்டுள்ளதாக அவர் கூறினார்.…
இஸ்மாயில் சப்ரி அரசாங்கத்தைப் பொம்மை போல ஆக்கினார் – கதிர்
தேசியப் புனர்வாழ்வு மன்றத்திற்குத் (எம்பிஎன்) தலைவராக முஹைதீன் யாசினை நியமித்த செயலைப், பிரதமரின் சமீபத்திய பொறுப்பற்ற நடவடிக்கையாக கருதி, இஸ்மாயில் சப்ரி உண்மையில் மக்களுக்கு சிறிதும் மரியாதை அளிக்கவில்லை என்று மூத்தப் பத்திரிக்கையாளர் ஏ கதிர் ஜாசின் கூறியுள்ளார். ஏ கதிரின் கூற்றுப்படி, பெர்சத்து தலைவருக்கு அப்பதவியை வழங்குவதன்…
எம்.ஆர்.எஸ்.எம். சேர்க்கை : அரசு புதிய நிபந்தனைகளை அமல்படுத்தாது
மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரியில் (எம்ஆர்எஸ்எம்) மாணவர் சேர்க்கைக்கான புதிய நிபந்தனைகள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களைப் பெற்ற பிறகு, அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் அது திறந்திருக்கும் என்றும், பழைய விதிமுறைகள் பராமரிக்கப்பட்டுள்ளதாகவும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் மஹ்ட்சீர் காலிட் கூறினார். "எம்ஆர்எஸ்எம் மாணவர் சேர்க்கைக்கான கொள்கை…
17,352 புதிய நேர்வுகள், சரவாக்கில் புதிய நேர்வுகளில் அதிகரிப்பு
கடந்த 24 மணி நேர நேரத்தில், 17,352 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். மற்ற மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், கிள்ளான் பள்ளத்தாக்கில் புதிய நேர்வுகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. மேலும், இன்று 272…
மாட் சாபு : அமானாவின் துணைத் தலைவராக அட்லி நியமிக்கப்பட்டார்
மலாக்காவின் முன்னாள் முதல்வர் அட்லி ஸாஹரி, அமானாவின் புதிய உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முகமது சாபு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியாக இருந்த ஹுஸாம் மூசாவின் பதவியை நிரப்புவற்காக இந்த நியமனம் என்று மொஹமட் கூறினார். அட்லியின் நியமனம், எதிர்காலத்தில் கட்சியையும் நாட்டையும் வழிநடத்த…
புவாட் : முஹைதீனின் தோல்வியடைந்த பிம்பம் இஸ்மாயில் சப்ரி அரசை…
அம்னோ உச்சமன்ற (எம்டி) உறுப்பினர் புவாட் ஸர்காஷி, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான நிர்வாகம், தேசியக் கூட்டணி (தே.கூ.) அரசாங்கமாக இருக்கலாம் என்றக் குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி, "அசல் திரும்பியதன் விளைவு," என்று கூறினார். முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசினைத் தேசியப் புனர்வாழ்வு மன்றத்தின் (எம்.பி.என்.) தலைவராக…
அபிம் : அமைச்சர் அந்தஸ்தில் தனிநபர் நியமனம், விளக்கம் தேவை
மலேசிய இஸ்லாமிய இளைஞர் படை (அபிம்), அமைச்சர் அந்தஸ்தில் தனிநபர்களை நியமிப்பதற்கான விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் தெளிவுபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது. இன்று ஓர் அறிக்கையில், கடந்த ஆண்டு 'ஷெரட்டன் நடவடிக்கை’க்குப் பின்னர், அமைச்சக அளவிலான நியமனங்கள் இப்போது நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி வருவதாகத் தெரிகிறது என்று…
கே.ஜே. : எஸ்.ஓ.பி.-களுக்கான பொது வழிகாட்டிகள்
கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தற்போதைய செந்தர இயங்குதல் நடைமுறைகள் (எஸ்.ஓ.பி.) சிக்கலானவை, மற்றும் புரிந்துகொள்வதற்குக் கடினமான என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். சமீபத்தில் ஒரு சிறப்பு ஊடக நேர்காணலில் பேசிய கைரி, இதனால்தான் பல அமைச்சர்களுடன் சேர்ந்து தானும், தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் "மலை…
























