கொரோனா கிருமிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 425 -ஆக உயர்ந்தது

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை முடிவில் 425-ஆக உயர்ந்தது. முந்தைய நாளிலிருந்து 64 அதிகரித்துள்ளது என்று நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. புதிய இறப்புகளில், அனைத்தும் வைரஸ் பாதிப்பின் மையமான மத்திய ஹூபே மாகாணத்தில் நிகழ்ந்துள்ளன. மாகாண தலைநகர் வுஹானில் 48…

வுஹானில் இருந்து மலேசியர்கள் நாடு திரும்பினர்

2019 கொரோனா வைரஸின் (2019-nCoV) மையப்பகுதியான சீனாவின் வுஹானில் இருந்து மலேசிய நாட்டினரை கொண்டு வரும் சிறப்பு விமானம் இன்று அதிகாலையில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு (KLIA) 5.57 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது. வுஹான் தியான்ஹே சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறப்பு விமானத்தில் மலேசியர்கள் மற்றும்…

வுஹானில் இருந்து மலேசியர்களை வெளியேற்ற விமானம் சீனா புறப்பட்டது

141 மலேசியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நாட்டிற்கு அழைத்து வரும் நோக்கில் 12 பேர் கொண்ட விமானம் சீனாவின் வுஹானுக்கு புறப்பட்டது. ஏர் ஏசியா ஏ.கே .8294 விமானம் இன்று மாலை 4.30 மணிக்கு KLIA2 இலிருந்து வுஹானின் தியான்ஹே சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டது. கொரோனா வைரஸ் (2019-nCoV)…

மலேசியா – பாக்கிஸ்தான் பரஸ்பர உறவு

இன்று தொடங்கி மலேசியாவிற்கு இரண்டு நாள் பணி நிமித்தம் வருகை புரிந்திருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால சகோதர உறவை மேலும் மேம்படுத்த உதவுகிறது. இது, ஆகஸ்ட் 2018-இல் பிரதமர் பதவி ஏற்றதிலிருந்து, கான் இங்கு மேற்கொண்ட இரண்டாவது பயணமாகும். வெளியுறவு…

பொது நலனுக்கு சேவை செய்வது முக்கியமாக இருக்க வேண்டும் –…

போதைப்பொருள் வழக்கில் ஊடகங்கள் உட்பட வழக்கில் சம்பந்தப்படாத அனைவரும் நீதிமன்ற அறையை காலி செய்யுமாறு கேட்டுக்கொண்டதை குறித்து மலேசிய பார் கவுன்சில் கவலை எழுப்பியுள்ளது. போதைப்பொருள் வழக்கில் ஆவணங்களை பொய்யாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு போலீஸ்காரரின் விசாரணையை மறைக்க, ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மலேசிய பார் கவுன்சில்…

ஊழல் வழக்கு விசாரணையின் முதல் நாளில் ரோஸ்மா ஆஜராக வில்லை

ரோஸ்மா மன்சோர் இன்று தன் ஊழல் வழக்கு விசாரணையின் முதல் நாளில், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை. முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவரது வழக்கறிஞர் ஜக்ஜித் சிங் கூறினார். "குற்றம் சாட்டப்பட்டவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். பிப்ரவரி 2 தேதியிட்ட…

தற்கொலைக்கு முயன்ற ஊனமுற்றவர் சிறையில் அடைக்கப்பட்டார்

ஊனமுற்றவர் தற்கொலைக்கு முயன்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டார் தற்கொலைக்கு முயன்ற ஊனமுற்ற நபர் ஒருவருக்கு திரங்கானுவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று ஆறு மாத சிறைத்தண்டனையை விதித்தது. தற்கொலை சட்டவிரோதமானது அல்ல என்று புத்ராஜயா தீர்மானிக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த தீர்மானம் குறித்து ஆண்டு…

ஜனநாயகக் குறியீட்டில் மலேசியா சிறந்த இடத்தைப் பிடித்ததுள்ளது

ஜனநாயகக் குறியீட்டில் மலேசியா சிறந்த தரவரிசையை அடைந்துள்ளது. மொத்தம் 167 நாடுகளில், மலேசியா 43வது இடத்தைப் பிடித்ததுள்ளது. எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (ஈஐயு)/Economist Intelligence Unit (EIU) வெளியிட்டுள்ள 2019 ஜனநாயக குறியீட்டு அறிக்கையில், மலேசியாவிற்கு அதிகபட்ச 10 மதிப்பெண்களிலிருந்து 7.16 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. 2006-ஆம் ஆண்டில் தொடங்கியதிலிருந்து…

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை டி.ஏ.பி. தலைவர்கள் வழங்குவதில்லை

ஜூன் 2021க்குள் நடைபெறவிருக்கும் அடுத்த சரவாக் மாநிலத் தேர்தல் டி.ஏ.பி.க்கு ஒரு சவாலாக இருக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார். "பக்காத்தான் ஹரப்பன் அரசாங்கம் தங்களைக் கவனித்துக்கொள்வதாகவும், அவர்கள் நாட்டின் முன்னேற்றதலும் வளர்ச்சியிலும் ஒரு பகுதியாக இருப்பதாக அவர்கள் நம்பவேண்டும். சரவாகியர்களுக்கு தேவையான…

“PPSMI கொள்கை வரவேற்கத்தக்கது, ஆனால் கவனம் தேவை” – தேசிய…

தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் (NUTP) (National Union of the Teaching Profession) PPSMI-யின் மறுமலர்ச்சியை வரவேற்கிறது, ஆனால் கவனம் தேவை என்கிறது. அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் கொள்கையை (PPSMI) அமலாக்குவதற்கு முன், இதற்கு முன்னர் எதிர்கொண்ட அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு கண்டு,…

கொரோனா கிருமிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 360-ஆக உயர்ந்தது

சீனாவின் ஹூபே, 56 புதிய கொரோனா வைரஸ் இறப்புகளைப் பதிவுசெய்து, ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 360 ஆக உயர்ந்ததுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மையமான சீனாவின் ஹூபே மாகாணத்தில் நேற்று 56 புதிய இறப்புகள் பதிவாகி, மொத்தம் 350-ஆக உயர்ந்துள்ளது என்று உள்ளூர் சுகாதார ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.…

வுஹானில் இருந்து 132 மலேசியர்கள் நாளை மீட்பு

சீனாவின் வுஹானில் இருக்கும் 108 மலேசியர்களையும் 24 குடிமக்கள் அல்லாதவர்களையும் நாளை நாட்டிற்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. 304 உயிர்களைக் கொன்ற வுஹான் கொரோனா வைரஸ் (2019-nCoV) பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் வுஹான் மற்றும் சீனாவின் பல நகரங்கள் கட்டுப்பாட்டு நிலையில் உள்ளன. இன்றுவரை, உலகளவில் 14,380 உறுதிப்படுத்தப்பட்ட…

அமைச்சரை பாதுகாக்கும் காவல்துறை எங்கே?

வெள்ளிக்கிழமை இரவு பெர்சத்து இரவு விருந்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லாததாக காரணத்தால், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மான் ஒரு வேலியின் வழி குதித்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகச் சொன்னார் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. இரண்டு நபர்கள் கைது…

பிரதமரின் முடிவுக்கு ஆதரவு

நான் பிபிஎஸ்எம்ஐயின் Teaching and Learning of Science and Mathematics in English (PPSMI) programme வெற்றி மாணவன் ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதம் கற்றல் கற்பித்தல் (பிபிஎஸ்எம்ஐ) திட்டத்தின் வெற்றிகரமான மாணவன் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சைட் சிடிக் சைட் அப்துல் ரஹ்மான்…

ஹுனானில் H5N1

ஹுனான் மாகாணத்தின் தெற்கு நகரான ஷாவ்யாங்கில் (Shaoyang) உள்ள ஒரு பண்ணையில் H5N1 பறவைக் காய்ச்சல் அதிகம் இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, 7,850 கோழிகளுடன் உள்ள ஒரு பண்ணையில் இது நிகழ்ந்தது என்றும், அவற்றில் 4,500 கோழிகள் காய்ச்சலால் இறந்துவிட்டன என்றும் கூறப்படுகிறது. ஷாவ்யாங், வுஹான்,…

மகாதீரின் எண்ணம் நிறைவேறுமா?

ஆங்கிலத்தில் கணிதம், அறிவியல் கற்பிப்பதை சரவாக் ஏற்கனவே அமல்படுத்துகின்றது என்று மாநில அமைச்சர் கூறுகிறார். ஏற்கனவே கணிதம் மற்றும் அறிவியலை ஆங்கிலத்தில் கற்பிக்கத் தொடங்கியுள்ள சரவாக், கல்வி அமைச்சின் எந்தவொரு நடவடிக்கையும் தங்கள் மாணவர்களை பாதிக்காது என்று சரவாக் மாநில அமைச்சர் கூறியுள்ளார். நடப்பு பள்ளி ஆண்டின் தொடக்கத்தில்…

மலேசிய மீட்புக்குழு சீனா செல்கிறது

மலேசியர்களை நாட்டுக்கு திரும்பக் கொண்டுவரும் முயற்சிகளை ஒருங்கிணைக்க மலேசிய தூதரக குழு வுஹானுக்கு சென்றது. ஹூபே மாகாணத்திலிருந்து 120 மலேசியர்களை நாட்டுக்கு திரும்பக் கொண்டுவருவதற்கான முயற்சியை ஒருங்கிணைக்க, ஆறு மலேசிய தூதரக அதிகாரிகள் அடங்கிய குழு வுஹானுக்கு சென்றுள்ளது. கொரோனா வைரஸ் இதுவரை 304 உயிர்களைக் கொன்றுள்ளது என்பது…

Ops Selamat 16/2020 – 14 நாட்களில் 215 இறப்புகள்

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து ஜனவரி 18ஆம் தேதி தொடங்கியதிலிருந்து ஓப்ஸ் செலாமட்/Ops Selamat 16/2020, 14 நாட்களில் மொத்தம் 215 இறப்புகள் பதிவாகியுள்ளன. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்களில் முதலிடத்தில் உள்ளனர் என்றும் (139 பேர்), 191 அபாயகரமான விபத்துக்கள்…

PPSMI செயல்படுத்தலின் சிக்கல்கள் உள்ளன – பி ராமசாமி

பிரதம மந்திரி டாக்டர் மகாதிர் முகமது ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தல் பற்றிய அறிவிப்பு (PPSMI) பலதரப்பட்ட கருத்துக்களை பெற்றுள்ளது. செயல்படுத்தலின் உண்மையான சிக்கல்களை அறிந்திருந்தாலும், நடைமுறை கல்வியாளர்கள் இந்த கொள்கையை வரவேற்றுள்ளனர். எவ்வாறாயினும், PPSMI நடைமுறைக்கு வருவது குறித்து பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இத்தகைய கொள்கை,…

சீனாவின் தொற்றுநோய் இறப்புகள் 304ஆக உயர்ந்துள்ளன

சீனாவின் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இறப்புகள் 304ஆக உயர்ந்துள்ளன கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து சீனாவின் புதிய உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகள், நேற்று மட்டும் 2,590 பதிவுகள் அதிகரித்துள்ளன. அதிவேகமாக பரவி வரும் இந்த தொற்றுநோய் உலகளாவிய அளவில் பயணக் கட்டுப்பாடுகளையும் வெளியேற்றங்களையும் தூண்டியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் வெடித்ததில் இறந்தவர்களின்…

மகள் என்னுடன் இல்லையென்றால் ‘மகிழ்ச்சியான முடிவு’ இல்லை, விரக்தியில் இந்திரா

தனது மகளோடு மீண்டும் ஒன்றிணைக்குமாறு இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி.பி) அப்துல் ஹமீட் படோரை கேட்டுக் கொண்டார் எம். இந்திரா காந்தி. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இந்திரா, விரைவில் 12 வயதாகும் பிரசன்னா தீக்சாவிடமிருந்து 10 வருடங்களுக்கும் மேலாக பிரிந்துவிட்டுள்ளதாகவும், காத்திருப்புக்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும்…

என்ன ஒரு பாராபட்சம்!

என்ன ஒரு பாராபட்சம் - சாந்தி முத்துசுவாமி மகள் தனிக்குடித்தனம் போனால் கெட்டிக்காரி மருமகள் போனால் கொடுமைக்காரி! மகள் பகலில் தூங்கினா களைப்பு; மருமகள் தூங்கினால் கொழுப்பு! மகள் சமைத்தால் ஆஹா அருமை; மருமகள் சமைத்தால் ஐயோ கொடுமை! மகள் ஒன்று செய்தாலும் ஆராதனை; மருமகள் என்ன செய்தாலும்…

Brexit : பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியது

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து வந்த பிரிட்டன், லண்டன் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த வரலாற்று நிகழ்வு நடைபெற்றது. ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இடம்பெற வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தெரிந்துகொள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு…