கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு 24 பிரம்படி தண்டனை விதித்துள்ளது பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு ஆயுள் தண்டனையும் 24 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேவேளை, அவரும் அவரது மனைவியான நோர்ஸ்யாஃபிகா நஸ்வா நூரிசானும் இணைந்து எதிர்கொண்ட இரண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரது…
தாயிப்பின் மகனுக்கு மலேசியாவில் ரிம1 பில்லியன் சொத்து உள்ளதாம்: அவரின்…
இன்று, கோலாலும்பூர் ஷியாரியா உயர் நிதிமன்றத்தில் சாட்சியமளித்த ஷானாஸ் ஏ.மஜிட், தம் முன்னாள் கணவர் மஹமுட் அபு பெக்கிர் அப்துல் தாயிப்புக்கு மலேசியாவில் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரிம916 மில்லியனுக்கும் ரிம1.33 பில்லியனுக்குமிடைப்பட்டிருக்கலாம் என்றார். தம் முன்னாள் கணவரின் சொத்துக்களை மதிப்பிட அங்கீகரிக்கப்பட்ட ஒரு கணக்காய்வாளரை நியமித்ததாகவும் அவரின்…
இலங்கை காமன்வெல்த் மாநாட்டை மலேசிய புறக்கணிக்க வேண்டும்
-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 10, 2013. வருகின்ற நவம்பர் மாதம் 15 – 17 ஆம் தேதிகளில் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வெண்டுமென பிரதமரை மஇகா கேட்டுக் கொள்ளவேண்டும். மனித உரிமை மீறல்களில் முதன்மை இடம் வகிக்கும் இலங்கை அரசு,…
மகாதிர்: கடமை தவறிய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்
2012ஆம் ஆண்டு தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை, அரசாங்கத்தின் திறமைக்குறைவையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் அம்பலப்படுத்தி இருப்பதால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அவற்றுக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் விரும்புகிறார். “ஜப்பானில் விமான நிலையத்தில் ஒரு விமானம் விழுந்துவிட்டால் போக்குவரத்து அமைச்சர் பதவி விலகுவார்.…
அம்னோ தேர்தலில் கொடிகட்டிப் பறக்கிறார் கேஜே
அம்னோ தேர்தல்கள் இன்னும் மூன்று நாள்களில் நடைபெறவுள்ள வேளையில், கைரி ஜமாலுடினுக்குப் போட்டியாளர்களே இல்லாததுபோல் தெரிகிறது. அவர்தான் மீண்டும் அம்னோ இளைஞர் தலைவர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது எனலாம். இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரும், ரெம்பாப் எம்பி-யும், கேஜே என்று செல்லமாக அழைக்கப்படுபவருமான கைரி, ஊடகங்களால் மிகவும் விரும்பப்படுபவராக…
மகாதிர்: BEE பூமிபுத்ராக்களுக்கு மட்டும் சலுகைசெய்யும் திட்டம் அல்ல
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிமுகம் செய்துவைத்த பூமிபுத்ரா பொருளாதார மேம்பாட்டுத் திட்ட(BEE)த்தை முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் தற்காத்துப் பேசியுள்ளார். “அது பூமிபுத்ராக்களுக்கு மட்டும் சலுகை காட்டும் ஒரு திட்டமல்ல. பொருளாதார வளம் சமமாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டது அத்திட்டம்”. இன்று, கோலாலும்பூரில்…
கொலை செய்யத் தூண்டுவதாய் ஜாஹிட்மீது குற்றம் சாட்ட வேண்டும்: வழக்குரைஞர்கள்…
குற்றவாளிகள் எனச் சந்தேகப்படும் நபர்களைச் சுட்டுத்தள்ளுங்கள் என்று போலீசுக்கு ஊக்கமளித்த உள்துறை அமைச்சர்மீது ஆத்திரமடைந்த வழக்குரைஞர்கள் தரப்பு ஒன்று அவரைக் கைது செய்து கொலைசெய்யத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. “முதலில் சுடுவோம்” என்ற அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் பேச்சு குற்றத்தன்மை சார்ந்தது என்றும் அதனால்…
தேமு-க்கு வாக்களித்த 4,000 இந்தியர்களுக்கு மஇகா ஆப்பு வைத்தது
சபாய் சட்ட மன்றம் மஇகா-வின் கையில் இருந்த காலத்தில் தீபாவளி காலங்களில் இந்தியர்களுக்கு பணம் கிடைத்து வந்தது. ஆனால் அது இந்த வருடம் வராது என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தேசிய முன்னணிக்கு வாக்களித்த சுமார் 4,000 இந்தியர்கள் பாதிக்கப்படுவர் என்கிறார் சபாய் சட்ட மன்ற உறுப்பினர் காமாட்சி…
சுங்கை லிமாவ் தேர்தல் பரப்புரையைப் புறக்கணிக்கும் துணிச்சல் மசீசவுக்கும் கெராக்கானுக்கும்…
மசீசவுக்கும் கெராக்கானுக்கும் துணிச்சல் இருந்தால் அவை கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர், சீனப் பள்ளிகள் பற்றி அண்மையில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சுங்கை லிமாவ் இடைத்தேர்தல் பரப்புரையைப் புறக்கணிக்க வேண்டும் என டிஏபி சவால் விடுத்துள்ளது. அவ்விரு பிஎன் கட்சிகளும், கெடா அரசு சீனப்பள்ளிகள்…
கெடா பொதுநல இலாகா உடல் ஊனமுற்றவர்கள் குழுவை சந்திக்க ஒப்புக்…
கெடா மாநில பொதுநல இலாகா (ஜேகேஎம்) குதுணை இயக்குநர் I அஹமட் ரஷிட் உடல் ஊனமுற்றவர்கள் கொடுத்த மகஜரில் கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து விவாதிப்பதற்காக அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கூட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். கடந்த 6 ஆம் தேதி, கெடா, கூலிம் ஜேகேஎம் அதிகாரி ரொஹானா…
‘போலீசாரின் உரிமைகள், குற்றச்செயல்களால் பாதிக்கப்படுவோரின் உரிமைகள் என்னாவது?’
“முதலில் சுடுவோம்” என்று கூறியதற்காக பலமுனைகளிலிருந்தும் சாடப்பட்டுவரும் உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி, தம்மைக் குறைகூறுவோர் குற்றச்செயல்களால் பாதிக்கப்படுவோரின் உரிமைகள் பற்றிக் கவலைப்படாதது ஏன் என்று வினவுகிறார். “போலீசாரின் உரிமைகள், கொள்ளையடிக்கப்படுவோர், கொலைசெய்யப்படுவோரின் உரிமைகள் என்னாவது?மனித உரிமை பாதுகாப்புக்குக் குரல் கொடுப்பவர்கள் இதை ஏன் பாதுகாப்பதில்லை? மனித உரிமை…
ஷாகிடான் : நான் வேட்பாளராக முடியாதது ஏன்?
பாடாங் ரெங்காஸ் அம்னோ தொகுதியில் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீசை எதிர்த்துப் போட்டியிடவிருந்த ஷாகிடான் யூசுப், வேட்பாளர் பட்டியலிலிருந்து தூக்கப்பட்டது ஏன் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார். தேசிய வீடமைப்பு மன்றத்தின் முன்னாள் செயலாளரான ஷகிடான், வேட்பாளர் பட்டியலிலிருந்து தம் பெயர் நீக்கப்பட்டிருப்பதை ஊடகங்களிலிருந்துதான் தெரிந்துகொண்டதாகக் கூறினார். “கட்சித்…
அன்வார்: ஜாஹிட்டுக்கு சட்டத்தில் அடிப்படைக் கல்வி தேவை
முதலில் சுடுவோம் பிறகு கேள்வி கேட்போம் என்று கூறிய உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடியை அன்வார் இப்ராகிம் சாடினார். எம்-16 போன்ற தாக்குதல் ஆயுதங்களை ஏந்திய குற்றவாளிகளால் பாதுகாப்பு அதிகாரிகளின் உயிருக்கு மிரட்டல் ஏற்படும் வேளைகளில் மட்டுமே “பேச்சுக்கு இடமில்லை” என்ற வாதம் சரியாக இருக்கும் என பிகேஆர்…
திரெங்கானுவா, டாருல் ருந்தோ(‘Darul Runtuh’)வா?
திரெங்கானுவில் நல்லாட்சி ஏற்படும்வரை அம்மாநிலம் டாருல் ருந்தோ என்றே அழைக்கப்படும் என பாஸ் கூறியுள்ளது. கோலா திரெங்கானு எம்பி ராஜா கமருல் பஹ்ரேனும் பத்து பூரோக் சட்டமன்ற உறுப்பினர் சைட் அஸ்மான் சைட் நவாவியும் விடுத்துள்ள கூட்டறிக்கையில், கடந்த இரண்டு தவணைகளாக பிஎன் ஆட்சியில் உள்ள அம்மாநிலத்தில் அதிக…
அனி அரோப்: இனக் கலவரங்களால் அதிக பாதிப்பு சாமான்ய மக்களுக்கே
இனக் கலவரங்களின்போது சாமான்ய மக்களுக்கு ஏற்படும் துயரங்கள் அளவிடற்கரியவை என தெனாகா நேசனல் பெர்ஹாட்(டிஎன்பி) முன்னாள் தலைவர் அனி அரோப் எச்சரிக்கிறார். “அது மட்டும் என்றும் நம் அரசியல் விருப்பத்தேர்வாக இருத்தல் கூடாது”, என ‘டான்ஸ்ரீ அனி அரோபின் நினைவுக்குறிப்புகள் (Memoirs of Tan Sri Ani Arope)’…
ஐஜிபி: பிசிஏ-இன்கீழ் நிர்வாக அதிகாரம் போலீசுக்கு இல்லை
அண்மையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரம் போலீசுக்கு இல்லை என இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார். கொடூரமானது என்று வருணிக்கப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட(ஐஎஸ்ஏ)த்தினின்றும் பிசிஏ மாறுபட்டது. “ஐஎஸ்ஏ அரசாங்கத்துக்கு முழு அதிகாரத்தை அளித்தது, பிசிஏ அந்த அதிகாரத்தை நீதித்…
ஜாஹிட்டுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவியலாது
உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, சந்தேகத்துக்குரிய குற்றவாளிகளைக் “கேள்வி கேட்காமல் சுடலாம்” என்றுரைத்தது சட்டமுறைக்குப் புறம்பானது என்றாலும்கூட அமைச்சர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் சாத்தியமில்லை. ஜாஹிட் அரசாங்கக் கொள்கையைத்தான் விவரித்திருக்கிறார் என்பதால் அதற்காக அவர்மீது சட்டநடவடிக்கை எடுக்க வியலாது என முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம்…
குண்டர் கும்பலுடன் பிஎன்னுக்கு தொடர்பு உள்ளது என்று ஜாஹிட் ஒப்புக்…
கடந்த சனிக்கிழமை மலாக்கா, ஆயர் கெரோவில் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஸாகிட் ஹமிடி ஆற்றிய சர்சைக்குரிய உரையில் பிஎன்னுக்கும் குண்டர் கும்பல்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளதின் அடிப்படையில் ஆயர் கெரோ சட்டமன்ற உறுப்பினர் கூ போஏ தியோங் போலீஸ் புகார் செய்துள்ளார். அவரது உரையின் ஒரு…
கே-போப் நிகழ்ச்சிக்கான செலவு அரசு நிதி ஒதுக்கீட்டிலிருந்து செய்யப்பட்டது, அம்பிரின்
கடந்த ஆண்டு, கே-போப் நிகழ்ச்சிக்காக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சு செய்த ரிம1.6 மில்லியன் செலவு அரசாங்க நிதி ஒதுக்கீட்டிலிருந்து செய்யப்பட்டது என்பதை தேசிய கணக்காய்வாளர் அம்பிரின் புவாங் நிலைநிறுத்துகிறார். "இச்செலவு அரசாங்க நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்தி மலேசிய இளைஞர் மன்றத்தின் வழியாக செய்யப்பட்டது. நாங்கள் இது…
மசீசவிடமும் மஇகாவிடமும் ஏதாவது கொஞ்சமாகிலும் இருந்தால், வெளியேற வேண்டும், அம்பிகா
அம்னோ அமைச்சர் என்ற முறையில் எவ்விதத் தண்டணையும் இன்றி இனவாதக் கருத்துகளைக் கூறலாம் என்ற நிலை இருப்பதால், பாரிசான் பங்காளிக் கட்சிகள் எப்படி இதனைச் சகித்துக் கொண்டு இன்னும் தொடர்ந்து அக்கூட்டணியில் இருக்கின்றன. பாரிசானின் இரு முக்கிய கட்சிகள் தங்களுடைய சுயமரியாதை உணர்வை வலுப்படுத்த வேண்டும் என்று பெர்சே…
‘இழுத்து மூடுவேன்’ என்று சொன்னதை ஜாஹிட் மீட்டுக்கொள்ள வேண்டும்
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, செய்தித்தாள்கள் இழுத்து மூடப்படும் என்று விடுத்த மிரட்டலை மீட்டுக்கொள்ள வேண்டும் என சீன நாளேடுகளின் செய்தி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. . மலாக்காவில் ஒரு விளக்கமளிப்புக் கூட்டத்தில் அமைச்சர் அவ்வாறு கூறியது வருத்தமளிப்பதாக சீன நாளேடுகளின் ஆசிரியர்கள் நேற்று ஓர்…
மாணவர்களின் ஆங்கிலமொழி தரம் குறித்து மகாதிர் கவலை
மாணவர்களிடையே ஆங்கிலத்தின் தரம் தாழ்ந்து போயிருப்பது குறித்து டாக்டர் மகாதிர் முகம்மட் கவலை தெரிவித்தார். அது, அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றாரவர். உயர்க்கல்வி நிலையங்களில் பயின்ற பலர் அம்மொழியில் புலமை பெறவில்லை என்பதால் சரியான வேலை வாய்ப்புகளைப் பெறுவதில்லை என அந்த முன்னாள் பிரதமர் கூறினார். அண்மையில் 333…
இந்தியர்களிடையே குண்டர்தனத்துக்குத் தீர்வுகாண அரசாங்கத்துக்கு உண்மையில் அக்கறை இருக்கிறதா?
உங்கள் கருத்து “அதுதான், உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி இந்தியர்களை வேட்டையாடலாம் என்று சட்டப்பூர்வமாக உரிமை கொடுத்துவிட்டாரே. முதலில் சுட்டுத்தள்ளுவோம், பிறகு பேசுவோம் என்று கூறும் ‘கவ்பாய்கள்’ மலேசியாவில் வந்திறங்கி விட்டார்கள்”. இந்தியரிடையே குண்டர்தனத்துக்குத் தீர்வுகாண பிஎஸ்சி அமைப்பீர் விழிப்பானவன்: கே.குலசேகரன், இந்தியர்களிடையே நிலவும் குண்டர்தனத்தைத் தீர்க்க உருப்படியாக…
சோசலிசக் கட்சி தலைவர்களுக்கு அரசாங்கமும் போலீசும் ரிம2 இலட்சம் தர…
ஆறு சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) கட்சி தலைவர்கள் 2011 ஆம் ஆண்டில் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்காக அரசாங்கத்திற்கும் இதர 81 பிரதிவாதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்த சிவில் வழக்கில் இன்று ஓர் உடன்பாடு தீர்வு கண்டனர். அந்த உடன்பாடு இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி ஹு…


