அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சபா மாநிலத் தேர்தல், ஐக்கிய அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான உறவின் சோதனையாக இருக்கும் என்று அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் புவாட் சர்காஷி கூறுகிறார். பாரிசான் நேசனல் (பிஎன்) தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, 16வது பொதுத் தேர்தலில் கூட்டணி ஆட்சியில் இருக்கும்…
கார் வரிகள் வேண்டியவர்களுக்குத்தான் வேலைவாய்ப்பு தேடித்தருகின்றன
உங்கள் கருத்து: “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் புரோட்டானால் உலக அளவில் போட்டியிட முடியவில்லை என்றால் அது கடையை இழுத்துமூடுவதுதான் நல்லது”. கார் விலைக்குறைப்பால் வேலையின்மை உருவாகும் ஸ்வைபெண்டர்: புரோட்டோனைப் பாதுகாக்கும் முயற்சியால், இவ்வட்டாரத்தின் கார் தயாரிப்பு மையமாக விளங்கும் வாய்ப்பை தாய்லாந்திடம் பறிகொடுத்தோம். அது…
உங்கள் கருத்து: குற்றச் செயல்கள் கூடுவதற்குப் போலீஸ் திறமைக் குறைவே…
"தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் பெருகி விட்டதற்கு போலீஸ் படை தனது கடமையை செய்யத் தவறியுள்ளதும் சட்ட அமலாக்கம் மோசமாக இருப்பதும் முக்கியக் காரணங்களாகும்." பாதுகாவலர்கள் மீது செலவு செய்யும் பணத்துக்கு எங்களுக்கு வரிக் கழிவுகள் கொடுங்கள் அபாஸிர்: 55 ஆண்டுகளுக்குப் பின்னர் வரிகளை வசூலித்தும் மக்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பை…
சிகாமட் பள்ளிக்கு ஆதரவாக டோங் ஜோங் பேரணி
சீனமொழி சுயேட்சை உயர்நிலைப்பள்ளிக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க மத்திய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி 3,000 க்கு மேற்பட்டோர் இன்று சிகாமட்டில் ஒரு பேரணியில் கலந்து கொண்டனர். சீன கல்வி ஆதரவு குழுவான டோங் ஜோங் மற்றும் இதர சீன அமைப்புகள் இப்பேரணியை ஏற்பாடு செய்திருந்தன. கடந்த…
துவாரான் எம்பி பிஎன்னிலிருந்து விலகினார்
பிஎன் பங்காளிக் கட்சியான உப்கோவின் (UpKo) துவாரான் நாடாளுமன்ற உறுப்பினர் வில்ப்ரட் மோஜிலிப் பும்பூரிங் அவரது கட்சியான உப்கோவிலிருந்து விலகுவதன் மூலம் பிஎன்னிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். பக்கத்தானுக்கு உதவ அவர் உறுதியளித்தார். "நான் இதனை உப்கோவின் உச்சமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி தலைவர்கள் பலருடன் விவாதித்துள்ளேன். நாங்கள்…
பிரதமர்: லாஜிம் பதவி விலகல் வியப்பளிக்கவில்லை
கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகும் அம்னோ பியுஃபோர்ட் எம்பி லாஜிம் உகின் முடிவைக் கண்டு வியப்படையவில்லை என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். “லாஜிம் அப்படிச் செய்வார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். இதுகாறும் கட்சியின் நிலைபாட்டுக்கெதிராகத்தான் அவர் பேசி வந்திருக்கிறார். “அதனால் முடிவு வியப்பளிக்கவில்லை. அவரது முடிவை ஏற்கிறோம். அதை ஒரு…
தேசிய நாளா,பாரிசான் தேசிய நாளா?
உங்கள் கருத்து: “மலேசிய வரலாற்றின் மிக முக்கியமான நாளை எதிர்வரும் தேர்தலுக்குப் பயன்படும் அரசியல் கருவியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.” தேசிய நாள் பாடல் ‘அசிங்கமான பரப்புரை’ என்கிறார் பாடலாசிரியர் சின்னபையன்: பாடலாசிரியர் புத்தி ஹிகாயாட் கூறுவதை முழுமையாக ஏற்கிறேன். தேசிய நாள் கருப்பொருள் பாடல் பிஎன் அரசின் பரப்புரையே தவிர…
சர்ச்சைக்குரிய மெர்டேகா சின்னத்தை அரசு அகற்றியது
மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 55-வது தேசிய நாள் கொண்டாட்டத்துக்காக உருவாக்கப்பட்ட சின்னத்துக்குப் பதில், 1மலேசியா சின்னத்தையே பயன்படுத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இதனை அறிவித்த தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் “தப்பெண்ணங்களைத் தடுக்க” அவ்வாறு செய்யப்படுவதாகக் கூறினார். “தப்பெண்ணத்தைத் தடுக்க 1மலேசியா சின்னத்தை மட்டுமே மெர்டேகா…
லாஜிம்: கட்சி நீக்கினால் மட்டுமே அம்னோவிலிருந்து விலகுவேன்
பூபோர்ட் நாடாளுமன்ற உறுப்பினர் லாஜிம் உகின் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொண்டதை இன்று அறிவித்தார். கடந்த ஜூன் 18 இல், துணை அமைச்சரான லாஜிம் கெராம்பை கெபத்து அம்னோ கிளையின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். அவர் பூபோர்ட் அம்னோ தொகுதி தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப்போவதில்லை…
வேதமூர்த்தி கடப்பிதழ் பெற கடைசி முயற்சி ஒன்றை மேற்கொள்வார்
நாடு திரும்பிவர விருப்பம் கொண்டிருக்கும் இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி திங்கள்கிழமை கடைசி முயற்சியாக சிங்கப்பூரில் மலேசிய கடப்பிதழுக்காக மனுச் செய்துகொள்வார். அதில் வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ ஆகஸ்ட் 1-இல் திட்டப்படி மலேசியா திரும்பிவர அவர் உறுதியுடன் இருக்கிறார் என இண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளர் வி. சம்புலிங்கம் கூறினார். பிரிட்டனில் அரசியல்…
பிரிக்பீல்ட்சில் போலீசார் காவல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்
பிரிக்பீல்ட்ஸ் போலீசார், எதிர்வரும் விழாக்காலத்தைக் கருத்தில் கொண்டும் குற்றம் பற்றிய அச்சத்தைக் Read More
பிகேஎன்எஸ் பணியாளர்களுக்கு இரண்டுமாத போனஸ்
சிலாங்கூர் பொருளாதார மேம்பாட்டுக் கழக (பிகேஎன்எஸ்) ஊழியர்களுக்கு இவ்வாண்டு இரண்டு மாத Read More
மஇகா கூடுதல் இடங்கள் கோராது
மஇகா 13வது பொதுத் தேர்தலில்,அதற்கெனவுள்ள ஒன்பது நாடாளுமன்ற இடங்களிலும் 19 சட்டமன்ற Read More
கவனக்குறைவால் வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் நிகழ்ந்துவிட்டதை இசி ஒப்பியது
வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் முகவரிகள் அரைகுறையாக இடம்பெற்றிருப்பதற்குக் Read More
LIVE REPORT : சாலைகளில் பாதுகாப்பு இருப்பதாக மக்கள் கருதவில்லை!
குற்றச்செயல்கள் குறித்து செம்பருத்தி மேற்கொண்ட ஆய்வில் மக்கள் இன்னும் அச்சத்துடனேயே சாலைகளில் நடமாடுவது தெரியவந்துள்ளது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் (லிட்டில் இந்தியா) வட்டாரத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த நேர்காணலில், 15-க்கும் மேற்பட்டவர்கள் குற்றச்செயல்களினால் நேரடியாகப் பாதிப்படைந்துள்ளதாக கூறினர். நகைகள் மற்றும் கைப்பை…
போலீஸ் அதிகாரி கடமையைச் செய்யவிடாமல் தடுத்த கோபாலா எம்பிக்கு ரிம5,000அபராதம்
பாடாங் செராய் எம்பி, என்.கோபாலகிருஷ்ணன், 2009-இல் ஒரு போலீஸ் அதிகாரி அவரது கடமையைச் செய்வதற்குத் தடையாக இருந்தார் என்ற வழக்கில் குற்றவாளி என்று நிறுவப்பட்டு அவருக்கு மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ரிம5,000அபராதம் விதித்தது.அதைக் கட்டத் தவறினால் அவர் ஆறு மாதம் சிறை செல்ல வேண்டியிருக்கும். கோபாலகிருஷ்ணனுக்கு விதிக்கப்பட்ட அபராதம் எல்லாருக்கும்…
சாபா சீரமைப்பு முன்னணி தொடக்கவிழா: பிஎன் எம்பிகள் அன்வாருக்கு அழைப்பு…
வார இறுதியில் சாபா சீரமைப்பு முன்னணி(Sabah Reform Front)யின் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் பிஎன் எம்பிகளான லாஜிம் உக்கினும் (ப்யுஃபோர்ட்) வில்ஃபரட் பும்புரிங்கும் (துவாரான்). அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதை சாபா பிகேஆர் தொடர்புத் தலைவர் அஹ்மட் தம்ரின் ஜைனி உறுதிப்படுத்தினார். “சாபா…
மஇகா தலைவரின் செக்ஸ் வீடியோ: ஆதாரம் என்ன?, உதவித் தலைவர்…
பேராக் மாநில மஇகா தலைவர் ஒருவர், ஒரு விலைமாதுவுடன் பாலியல் உறவுகொள்ளும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுவது அபாண்டமாகக் குற்றச்சாட்டு என்று கூறிய மஇகா உதவித் தலைவர் எம்.சரவணன் அதற்குத் “துளியளவு ஆதாரமும் இல்லை” என்றார். இவ்விவகாரம் தொடர்பில் சரவணனைத் தொடர்புகொண்டு பேசியபோது, “எல்லாமே பொய்.தேர்தல் எந்த நேரத்திலும்…
வரிநீக்கத்தால் புரோட்டோன், பெரோடுவா-வின் சாதகநிலை குறையாது
ஆட்சிக்கு வந்தால் கார்களுக்கான வரிகளை அகற்றும் பக்காத்தான் ரக்யாட்டின் திட்டத்தால் உள்ளூர் கார்களான புரோட்டோன், பெரோடுவா போன்றவற்றின் சாதகநிலை பறிபோகாது என்று பிகேஆர் கூறுகிறது. வரிகள் அகற்றப்படுவதால் உள்ளூர் வாகனத் தொழில் அழிந்துபோகும் என்று கூறும் அம்னோ சகபாடிகளைச் சாடிய பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, அவர்கள்…
குவாந்தானில் புதிய சீன உயர்நிலைப்பள்ளி – ஒப்புதல்!
ஒப்புதல் கிடைத்து விட்டது என்று மசீச அறிவித்த மூன்று மாதங்களுக்குப் பின்னர், கல்வி அமைச்சு குவாந்தானில் ஒரு புத்தம் புதிய சுயேட்சை சீன உயர்நிலைப்பள்ளிக்கு ஒப்புதல் அளிக்கும் கடிதத்தை வழங்கியுள்ளது. இப்பள்ளி ஸ்கோலா மெனெங்கா சோங் ஹவா (Sekolah Menengah Chong Hwa) என்று பெயரிடப்படும். கோலாலம்பூர் சோங்…
பேராசிரியரின் ஆய்வு அபத்தமானது என்கிறார் கெடா எம்பி
கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக், அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் கெடாவை பாஸிடமிருந்து கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறதென்று பேராசிரியர் ஒருவர் ஆய்வு செய்து உரைத்திருப்பதை அபத்தம் என்று கூறியுள்ளார். தேசிய பேராசிரியர் மன்றம், பிஎன்னுக்கு ஆதரவாக உள்ள “பலவீனமான விவகாரங்களில்” மட்டுமே கவனம் செலுத்துவது…
சிகாமட் சீனமொழிப்பள்ளி: இன்னொரு மாபெரும் பேரணி
மே 20, 2012 இல் குவாந்தானில் நடத்தப்பட்ட ஒரு பெரும் பேரணி பகாங் மாநில தலைநகரில் ஒரு சீனமொழி இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கு அரசாங்கத்தை ஒப்புக்கொள்ள வைப்பதில் வெற்றி கண்டதைத் தொடர்ந்து, சீன கல்விமான்கள் அதே சாதனையை மீண்டும் படைக்கும் திட்டம் ஒன்றை கொண்டுள்ளனர். இம்முறை அது பிஎன்னின் கோட்டையான…
2012- பிஎன் மெர்டேகா தினத்தையே அபகரித்துக்கொண்ட ஆண்டு
உங்கள் கருத்து: “வாக்குறுதி நிறைவேற்றம் என்பதில் ஊழல் எதிர்ப்பு,அதிகார-அத்துமீறல் இல்லாமை,இனவாதக் கொள்கை ஒழிப்பு ஆகியவையும் உள்ளிட்டிருக்க வேண்டும்.பிஎன் அவற்றை நிறைவேற்றியதா?” மெர்டேகா தினக் கருப்பொருள் மாற்றத்துக்கு இணையத் தளத்தில் கோரிக்கை ஸ்டார்:தகவல் அமைச்சர் ரயிஸ் யாத்திம், பிரதமர்துறை துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் ஆகியோரின் எதிர்வினைகள் அரசாங்கத்தையும் அம்னோ-பிஎன்னையும்…
பெர்சே: இசி தீர்வு காண வேண்டும், சாக்குப்போக்கு கூறக்கூடாது
தேர்தல் சீர்திருத்த போராட்டக் குழு பெர்சே தேர்தல் வாக்காளர் பட்டியலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தேர்தல் ஆணையம் (இசி) தீர்வு காண வேண்டுமே தவிர சாக்குப்போக்கு கூறக்கூடாது என்று அந்த ஆணையத்தை கடிந்துகொண்டது. "தேர்தல் மோசடி பற்றிய எடுத்துக்காட்டுகள் பணியாளர்களின் தவறுகள் என்றும், எப்போதாவது ஒரு முறை ஏற்படும்…