கடந்த ஐந்து ஆண்டுகளில் 6,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா செய்ததற்கு சுகாதார அமைச்சகம் "வெறுமனே கண்களை மூடியுள்ளது," என்ற குற்றச்சாட்டைச் சுகாதார அமைச்சர் சுல்கேப்ளிஅஹமட் நிராகரித்துள்ளார். X இல் ஒரு இடுகையில், சுல்கேப்ளி இந்த ராஜினாமாக்களில் பாதிக்கும் மேற்பட்டவை மருத்துவர்கள் ஒப்பந்தத்திலிருந்து அமைச்சகத்திற்குள் நிரந்தர பதவிகளுக்கு மாறுவதை…
நஜிப், போராளிகளுக்கு விடுக்கப்படும் மருட்டல்கள் மீது அரசாங்கம் ஏன் மிக…
மனித உரிமைப் போராளிகளுக்கு எதிராக விடுக்கப்படும் மருட்டல்கள் அதிகரித்து வருகின்றன. Read More
சபாஷ் கட்டண உயர்வைத் தடுக்க சிலாங்கூர் பிஎன், பக்காத்தானை ஆதரிக்கும்
சிலாங்கூர் மாநிலத்தில் தண்ணீர் வளச் சலுகையைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவனம் தண்ணீர்க் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சிகள் மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துமானால் அதனைத் தடுப்பதற்கு பக்காத்தான் வழி நடத்தும் மாநில அரசுடன் இணைந்து கொள்ள சிலாங்கூர் எதிர்த்தரப்பு முன் வந்துள்ளது. "மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் வகையில் சபாஷ் நீர் கட்டணத்தை…
இந்தியர்களிடையே விவாத மேடை, வேலிக்கு ஓணான் சாட்சி என்றாகும்!
நலன்: தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி இந்தியத் தலைவர்களிடையே மேடை விவாதங்கள் முட்டாள்தனமானது என்கிறேன், கோமாளியின் கருத்து? கோமாளி: வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல் இரண்டு தரப்பினரும் பேசினால் பயன் அற்றதாகா ஆகி விடும். வேலியில் வாழும் ஓணான் வேலிக்கு ஆதாரவாத்தான் சாட்சி சொல்லும். இந்தியர்களை…
இசா அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டதாக நஜிப் வாய் தவறிச் சொல்லி…
"இது போன்ற ஒப்புதல் வாக்குமூலம் உண்மையில் மகாதீருக்கு விழுந்த பேரடியாகும். அந்தக் கோணல் புத்தியுள்ள ஆன்மா இப்போது என்ன விஷத்தைக் கக்கப் போகிறதோ ? நஜிப்: அரசியல் ரீதியில் உதவாததால் இசா ரத்துச் செய்யப்பட்டது மலேசிய இனம்: இசா சட்டம் "பிஎன்-னுக்கு அரசியல் ரீதியில் நன்மையைத் தராததால் "…
மசீச தலைவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
மசீச தலைவர் மன்றம் அதன் தலைவர் டாக்டர் சுவா சோய் லெக் மீண்டும் டிஎபி பொதுச் செயலாளர் லிம் குவான் எங்குடன் சொற்போரில் ஈடுபடக்கூடாது என்று தடை விதித்துள்ளது. இன்று பின்னேரத்தில் நடைபெற்ற அம்மன்றத்தின் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுவா, முந்திய இரு சொற்போர்களையும் லிம் குவான்…
மஇகாவை தொடர்ந்து தாக்கினால் முகத்தில் எசிட் தெளிக்கப்படுமென எச்சரிக்கை
பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்தரன் எசிட் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்று எஸ்எம்எஸ் செய்தி மூலம் மருட்டல் விடப்பட்டுள்ளது. தாம் மஇகாவை குறைகூறுவதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று அவர் நம்புகிறார். சுரேந்தரன் செய்துள்ள போலீஸ் புகாரின்படி, இழிவான சொற்களடங்கிய அச்செய்தியில் மஇகாவை குறைகூறுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்;…
அரசியல் ஆய்வாளர் வீட்டில் காலிகள் தாக்குதல்
காலிகளின் கும்பல் ஒன்று அரசியல் ஆய்வாளர் ஒங் கியான் மிங்கின் வீட்டை இன்று பிற்பகல் தாக்கினர். முன்வாயில் கதவை உடைத்தாலும் வீட்டுக்குள் அவர்கள் புகவில்லை. “மூன்று காலிகள் என் வீட்டுக்குள் கதவை உடைத்துக்கொண்டு நுழைய பார்த்தார்கள். முன்வாயில் கதவுகளை உடைத்தார்கள். அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டார்கள். பிறகு புறப்பட்டுச் சென்றனர்”,…
கோலா சிலாங்கூர் முஸ்லிம்கள் ஜோடியாக அமர்ந்து சினிமா பார்க்கத் தடை
கோலா சிலாங்கூர் திரை அரங்குகளில் திருமணம் ஆகாத முஸ்லிம் ஜோடிகள் தனித்தனியே அமர்ந்துதான் படம் பார்க்க வேண்டும் என்ற புதிய விதியொன்றை ஊராட்சி மன்றத்தின் பாஸ் கவுன்சிலர்கள் கொண்டு வந்துள்ளனர். இந்தப் புதிய விதியை நினைவுறுத்தும் அறிவிப்புகள் திரை அரங்கில் வைக்கப்பட வேண்டும் என்று கோலா சிலாங்கூர் மாவட்ட…
பேராக்கை பிஎன் கைப்பற்றுவதில் முக்கிய பங்காற்றிய அரசு ஊழியர் பாஸ்…
2009ம் ஆண்டு பேராக் மாநில அரசாங்கத்தை பிஎன் கைப்பற்றுவதில் முக்கியப் பங்காற்றிய முன்னாள் பேராக் மாநிலச் சட்டமன்ற செயலாளர் அப்துல்லா அந்தோங் சாப்ரி அரசு சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாஸ் கட்சியில் சேருவதற்கு முடிவு செய்துள்ளார். ஈப்போவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய பாஸ் உறுப்பினர்களை வரவேற்பதற்காக நடத்தப்பட்ட…
மகாதிர்: புத்திசாலித்தனமாக தலைவர்களைத் தேர்ந்தெடுங்கள்
மக்கள் புத்திசாலித் தனத்துடனும் கவனத்துடனும் நட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். Read More
பினாங்கு முதலமைச்சரும் அவரது மனைவியும் பொய் சொல்வதைக் கண்டு பிடிக்கும்…
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கும் அவரது துணைவியார் பெட்டி சியூ ஜெக் செங்-கும் லிம்-மின் முன்னாள் ஊழியரான இங் பெய்க் கெங்-கும் தங்களைச் சூழ்ந்துள்ள சர்ச்சைக்கு முடிவு கட்ட பொய் சொல்வதைக் கண்டு பிடிக்கும் கருவியின் சோதனைக்கு உட்பட வேண்டும் என மஇகா தலைவர் ஒருவர் யோசனை…
அன்வார் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக ஏஜி முறையீடு
குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து அன்வார் இப்ராஹிமை விடுவித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்ற முடிவை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர்(ஏஜி)அலுவலகம் மேல் முறையீட்டை சமர்பித்துள்ளது. முறையீட்டுக்கான மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டதை ஏஜி அலுவலகத்தில் வழக்கு விசாரணை, முறையீட்டுப் பீரிவின் தலைவர் கமாலுதின் முகமட் சைட் இன்று உறுதிப்படுத்தினார். "அது சமர்பிக்கப்பட்டுள்ளது.…
புவா: முன்னாள் அரசாங்கத் தலைமைச் செயலாளர் புதல்விக்கு ‘பெரும் பங்கு’…
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதுப்பிக்கப்படக் கூடிய மாற்று எரிபொருள் திட்டத்தில் Read More
இசி:வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களில் வாக்காளர்களாக பதிந்துகொண்டவர் 20,000 பேர்தான்
வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களில் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள Read More
நிஜார் உத்துசான், டிவி3 மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்
உத்துசான் மலேசியாவும் டிவி3-வும் WWW1 கார் எண் தகடு தொடர்பில் அவதூறான செய்திகளை வெளியிட்டதாக கூறப்படுவது மீது அவற்றுக்கு எதிராக முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் 50 மில்லியன் ரிங்கிட் வழக்கைத் தொடுத்துள்ளார். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு…
எல்ஆர்டி குத்தகை வழங்கப்பட்டதில் பிரதமருக்கு சம்பந்தம் உண்டு;ஆவணம் நிரூபிக்கிறது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையில் உயர்-நிலைக்குழு ஒன்று ரிம1.18பில்லியன் மதிப்புள்ள Read More
ஹாடி: பக்காத்தானில் மிகவும் வலுவானது பாஸ் கட்சியே, டிஏபி அல்ல
அடுத்த பொதுத் தேர்தலில் டிஏபி அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் எனச் சொல்லப்படுவதை பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் நிராகரித்துள்ளார். பக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் அந்த இஸ்லாமியக் கட்சியே வலிமை வாய்ந்தது என அவர் சொன்னார். டிஏபி-யைக் காட்டிலும் கூடுதலான இடங்களில் பாஸ் போட்டியிடும் என்றும்…
மஇகா 38 ஆண்டுகளுக்கு முன்பே பொருத்தமற்றதாகி விட்டது என்கிறார் நியாட்…
1974ம் ஆண்டு தொடக்கம் அரசியலுக்கும் இந்திய சமூகத்திற்கும் பொருத்தமற்றதாகி விட்டது Read More
கைரி: ஒன்றுமில்லா விவகாரத்திற்கு ஏன் இத்தனை ஆரவாரம்?
ஹூடுட் சட்டத்தை அமல்படுத்த ஜோகூர் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் முன்மொழிந்ததை ஒதுக்கித் தள்ளிய அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் ஒன்றுமில்லா ஒரு விசயம் மிகைப் படுத்தப்பட்டிருக்கிறது என்றார். அது கெமெலா சட்டமன்ற உறுப்பினர் ஆயுப் ரஹ்மாட்டின் “தனிப்பட்ட கருத்து”, கட்சியின் கருத்தல்ல. கைரி, நேற்று வங்சா மாஜுவில்…
ஒரே மலேசியா கொள்கை இந்தியர்களின் ஏழ்மையை ஒழிக்குமா?
மரகதம்: என்ன கோமாளி நலமா! எங்கும் எதிலும் ஒரே மலேசியாதான். இந்த சத்து மலேசியா கொள்கை வழி இந்தியர்களின் ஏழ்மை ஒழியுமா? கோமாளி: அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பார்கள். சொன்னால் நம்ப மாட்டாய் மரகதம் உலகமே இன்று அம்மணமாய்தான் உள்ளது. அதனால்தான் யாராவது ஏழ்மையை ஒழிக்க…
கோலாலம்பூர் பேரணியில் அரசதந்திரிகள் பங்கு கொள்ளவில்லை என்கிறது சிங்கப்பூர்
தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி ஏப்ரல் மாதம் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட மாபெரும் பேரணியில் சிங்கப்பூர் அரசதந்திரிகள் கலந்து கொண்டதாக மலேசியா பழி சுமத்துவதை அந்த நகர நாடு நிராகரித்துள்ளது. அதன் வெளியுறவு அமைச்சர் கே சண்முகம் நாடாளுமன்றத்தில் இன்று அதனைத் தெரிவித்தார். அந்த ஏப்ரல் பேரணியில் "பாரபட்சமற்ற பார்வையாளர்களாக" மற்ற…
நீதித்துறைக்கு சுதந்திரத்தைப்போலவே நேர்மையும் இன்றியமையாதது
நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதுபோல் நேர்மையாக செயல்படுவதும் முக்கியமாகும் என்று தலைமை Read More
சிலாங்கூர் 120 மில்லியன் ரிங்கிட் துணை வரவு செலவுத் திட்டத்தை…
சிலாங்கூர் மாநில அரசாங்கம் இன்று 120.1 மில்லியன் ரிங்கிட் பெறும் துணை வரவு செலவுத் திட்டத்தை இன்று மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் பாதிக்கும் மேற்பட்ட தொகை அதன் 24 துறைகளில் நிறுவனங்களிலும் வேலை செய்யும் அரசாங்க ஊழியர்களுக்கான 13 விழுக்காடு சம்பள உயர்வுக்கு செலவு செய்யப்படும்.…