நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக கூறி மாணவர் ஒருவர் தண்டிக்கப்பட்டார்

எதிர்க்கட்சி ஆதரவு அமைப்புக்களுடன் தொடர்புடையது எனக் கூறப்பட்ட வாக்களிப்பு விழிப்புணர்வு இயக்கத்துக்கு ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெர்லிஸ் மலேசிய பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு 66 நாட்களுக்குக் கல்வியிலிருந்து நீக்கமும் 100 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பினாங்கு, கெடா, பெர்லிஸ் ஆகியவற்றைச் சேர்ந்த 14 மாணவர் அமைப்புக்களுடன் கங்காரில்…

தற்காப்பு அமைச்சர்: பிரஞ்சு ஸ்கார்ப்பியோன் விசாரணையில் நான் கலந்து கொள்ள…

மலேசியா  ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகளை கொள்முதல் செய்தது தொடர்பிலான பிரஞ்சு நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்ள மாட்டேன் என தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறியிருக்கிறார். தமது அமைச்சு அந்த விசாரணைக்குப் பேராளர் யாரையும் அனுப்பாது என்றும் அவர் அறிவித்தார். கோலாலம்பூரில் நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் ஸாஹிட் அவ்வாறு…

தமிழ் வணக்கத்துடன் ஆரம்பமான இலண்டன் ஒலிம்பிக் வரவேற்பு!

இலண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுவரும் இவ்வேளையில் ஒலிம்பிக் போட்டியின் வரவேற்பு காணொளி பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. 2012 ஒலிம்பிக் போட்டிக்கு அனைத்துலகத்தை வரவேற்கும் அனைத்துலக மொழிகள் அடங்கிய அவ்வரவேற்பு காணொளியில் தமிழையும் அதன் முக்கியத்துவம் மற்றும் வரலாற்றை பறைசாற்றும் வகையில் முதல் முதலில் "வணக்கம்" என…

‘ஆகவே தூய்மையான நேர்மையான, சுதந்திரமான தேர்தல்கள் “தேசிய நலன்” அல்ல’

மக்கள் சார்புடைய அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அனுமதிக்கு விண்ணப்பிப்பது பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. அம்னோவுக்கு எதிராக போராட்டம் நடத்த அம்னோவிடமே அனுமதி கேட்பதற்கு அது ஒப்பாகும். பெர்சே பேரணிக்கு மெர்தேக்கா சதுக்கம் இல்லை என்கிறது டிபிகேஎல் (கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்) வெரித்தாஸ் எட் அகுவித்தாஸ்: அம்னோ (டிபிகேஎல் கிளை)…

அரச இசை நிகழ்ச்சியின் போது மூன்று கூடாரங்களை வைத்திருக்க டிபிகேஎல்…

இலவசக் கல்வி கோரி மெர்தேக்கா சதுக்கத்தில் முகாம்களை அமைத்துக் கொண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தும் போராட்டம் இன்று ஏழாவது நாளாகத் தொடருகிறது. அந்த சதுக்கத்தில் நாளை இரவு அரச இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் மாணவர்கள் மூன்று கூடாரங்களை அமைத்துக் கொள்ள DBKL என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்…