சீனப் பள்ளியில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரவு உணவு நிகழ்ச்சிகுறித்து கிளந்தான் அரசு விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பொழுதுபோக்கிற்கான உரிமம் இல்லாமலேயே இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக முதற்கட்ட முடிவுகள் காட்டுகின்றன. பெரும்பாலான பங்கேற்பாளர்கள் ஒரு சுரங்க நிறுவனத்தில் பணிபுரியும் சீனப் பிரஜைகள் ஆனால் முஸ்லீம்…
4 பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது
நான்கு பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இன்று மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர்கள் மூவர் மீது கலவரத்தில் ஈடுபட்டதாகவும் ஒருவர் மீது படப் பிடிப்பாளர் ஒருவருக்குக் காயத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. வழக்குரைஞரான ஜி ராஜேஷ் குமார், ராசா பிகேஆர் தொகுதித் தலைவர் ஆர் தங்கம், பிகேஆர் உறுப்பினர்…
பக்காத்தானின் ‘பரம்பரை’ அரசியலை மசீச சாடுகின்றது
'பரம்பரை அரசியலுக்கு' எதிராக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியுள்ள கருத்துக்கள் காகம் குயிலைப் பார்த்து கறுப்பு எனச் சொன்ன கதையைப் போன்று இருப்பதாக மசீச சாடியுள்ளது. "அந்த எதிர்க்கட்சிகளுக்குள் குடும்ப பிணைப்புக்கள்" மலிந்திருப்பதை அது சுட்டிக் காட்டியது. "பிகேஆர்-கட்சியின் தேர்வு செய்யப்படாத மூத்த தலைவர், இறைவனுடைய…
உங்கள் கருத்து: உண்மையில் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது அதிகார அத்துமீறலா…
"வாக்காளர்களை அடையாள காண்பதும் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதும் அதிகார அத்துமீறல் என நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்." நோ ஒமார்: சிலாங்கூர் வாக்காளர்களை அடையாளம் காணும் நடவடிக்கையைப் புறக்கணிப்பீர் கேகன்: வாக்காளர் பட்டியலை சோதனை செய்வது அதிகார அத்துமீறலா ? அடுத்து விவசாய அமைச்சரும் சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவருமான…
இந்திய அரசாங்கம் வழங்கும் உபகாரச்சம்பளம்
இந்திய பல்கலைக்கழகங்களில் 2012/2013 ஆண்டுக்கான பட்டப்படிப்பிற்கு மலேசிய இந்திய மாணவர்களுக்கு Read More
பெர்சே விசாரணைக் குழுவிலிருந்து இரு உறுப்பினர்கள் விலகினர்!
உள்துறை அமைச்சு அமைத்த பெர்சே 3.0 பேரணி விசாரணைக் குழுவிலிருந்து இரு உறுப்பினர்கள் விலகிக் கொண்டுள்ளனர். அந்தக் குழுவின் இரண்டாவது கூட்டத்துக்குப் பின்னர் அதன் தலைவர் முகமட் ஹனீப் ஒமார் அந்தத் தகவலை அறிவித்தார். முன்னாள் போர்னியோ தலைமை நீதிபதி ஸ்டீவ் சிம், பெட்ரோனஸ் நிறுவன விவகாரத் முதுநிலைத்…
பத்திரிகைச் சுதந்திரம் பற்றிப் பேசும் தகுதி மசீசவுக்கு இல்லை
பல ஊடகங்களில் பங்குரிமை வைத்துக்கொண்டு அவற்றின் செய்திசேகரிப்பிலும் பிரசுரிப்பிலும் தலையீடு செய்யும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் மசீச, பத்திரிகைச் சுதந்திரம் பற்றிப் பேசுவதற்குத் தகுதியற்றது. அண்மையில் செய்தித்தாள்களுடன் மோதிக்கொண்ட பினாங்கு முனிசிபல் கவுன்சிலர் ஒங் ஆ தியோங், ஊடகச் செயல்பாட்டில் தலையிடாமை என்ற அடிப்படைக் கொள்கையைக்கூட மசீச மதிப்பதில்லை சாடினார்.…
அன்வார் கண்ணியமாக நடந்துகொள்ள ரயிஸ் கோரிக்கை
மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற ஆர்ப்பாட்டங்கள் போன்ற குழப்பங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து தலைவருக்குரிய பண்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனத் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் கேட்டுக்கொண்டிருக்கிறார். “நான் அறிந்தவரை அன்வார் வன்முறையை நாடுபவர் அல்லர். “அவர் தலைவருக்குரிய…
அரசின் காப்பகங்களில் உள்ள ஆதரவற்றோருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை
அரசின் காப்பகங்களில் வளர்ந்த 1,758பேர் நாடற்ற மக்களாக இருப்பது ஏன் என்று உள்துறை அமைச்சுத்தான் விளக்க வேண்டும். அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் இன்று கேட்டுக்கொண்டார். “....இதற்குத் தீர்வுகாண்பது உள்துறை அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு”, என்று…
நோ ஒமார்: வாக்காளர்களை அடையாளம் காணும் நடவடிக்கையைப் புறக்கணிப்பீர்
சிலாங்கூர் மாநில அரசு, அம்மாநிலத்தில் வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படு Read More
தேர்தல் தேதி ரகசியம் மீது ஹாடி பிஎன்-னைச் சாடுகிறார்
அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேதியை தனது பிடிக்குள் வைத்திருக்கும் பிஎன் -னை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சாடியுள்ளார். சர்வாதிகார நாடுகள் மட்டுமே நடப்பு அரசாங்கத்தில் வெற்றியை உறுதி செய்வதற்கு அப்படி இயங்கும் என அவர் சொன்னார். "ஒரே கட்சி முறையை பின்பற்றும் நாடுகள்-குறிப்பாக முன்னாள் கம்யூனிஸ்ட்…
பொதுத் தேர்தலின் போதும் அதற்குப் பின்னரும் ஒழுங்கு நிலை நிறுத்தப்படும்…
அடுத்த பொதுத் தேர்தலின் போதும் அதற்குப் பின்னரும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அரசாங்கம் என்ன விலை கொடுத்தாவது அமைதியையும் ஒழுங்கையும் நிலை நிறுத்தும் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் இன்று வாக்குறுதி அளித்துள்ளார். ஒழுங்கை நிலை நிறுத்தும் போது போலீசார் பாகுபாடு காட்ட மாட்டார்கள் என்றும்…
பினாங்கு பிஎன் பொதுத் தேர்தலுக்கு உச்சக் கட்ட வேகத்தில் ஆயத்தமாகிறது
பினாங்கு பிஎன் 13வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளது. அது மாநிலத்தில் அனைத்து மூலை முடுக்குகளிலும் "போர் முரசு" கொட்டத் தொடங்கியுள்ளது. அந்த ஏற்பாடுகளில் அனைத்து தொகுதிகளும் அவற்றின் தலைவர்களும் சம்பந்தப்பட்டிருப்பர் என மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் கூறினார். பிஎன் திட்டங்கள் பற்றியும் வியூகங்கள்…
பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்கிறார் அன்வார்
"திருப்பிக் கொடுக்காதீர்கள், அவர்கள் விரும்பினால் உங்கள் மீது வழக்குப் போடட்டும். ஆனால் நீங்கள் மற்ற கடன்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். பிடிபிடிஎன் கடனுக்கு அவசியமில்லை." கடந்த சனிக்கிழமை இரவு தமது கோட்டையான பெர்மாத்தாங் பாவ்-வில் கூடிய 10,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்த செய்தி…
‘நான் பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு “ஊக்கத்தை” (‘motivating’) மட்டுமே அளித்தேன்
தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கான பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்து ஒரு மாதம் முடிந்து விட்டது. ஆனால் அதன் தொடர்பில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி மீது விழுந்த தூசி இன்னும் போகவில்லை. அந்தப் பேரணிக்குப் பிந்திய சர்ச்சைகளில் அஸ்மின் தலை உருண்டது. அவர் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டி விட்டு…
ஸ்கார்ப்பியோன் விசாரணை: ‘அரசாங்க மௌனம் அதனை ஒப்புக் கொள்வதற்கு ஒப்பாகும்’
ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிக் கொள்முதல் ஊழல் தொடர்பாக நடத்தப்படும் பிரஞ்சு விசாரணையில் இந்த நாட்டுக்கு எதிராக அண்மையில் கூறப்பட்ட பல குற்றச்சாட்டுக்கள் மீது தொடர்ந்து மௌனமாக இருப்பது, அந்தக் கூற்றுக்களுக்கு ஆதாரம் இருப்பதற்கான அறிகுறி என டிஏபி பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ கூறுகிறார். "சட்ட அடிப்படையில் பார்த்தால்…
என்ஜிஓ: தேர்தல் சீரமைப்பைக் கண்காணிக்கும் அமைப்பு தேவை
மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி) பரிந்துரைத்த 22-அம்ச தேர்தல் சீரமைப்புகளை நடைமுறை Read More
அம்னோ பணமும் உணவும் கொடுக்கிறது, பாஸ் நம்பிக்கையைக் கொடுக்கிறது
"துணைப் பிரதமர் அவர்களே நீங்கள் சொல்வது போல அம்னோ நல்ல நிலையில் இருந்தால் தேர்தலை இப்போதே நடத்துங்கள். புத்ராஜெயா வீழ்ச்சி காண்பதை காணுங்கள்." கெடா பாஸ் பேரணியில் பங்கு கொண்டவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார் முஹைடின் சுதந்திரமான நியாயமான தேர்தல்: எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது- அண்மையில் அம்னோ…
13வது பொதுத் தேர்தலுக்கு பின்னர் கலவரத்தில் ஈடுபடப் போவதில்லை என…
"அம்னோ தோல்வி கண்டால் எதுவும் நடக்கும் என்பதை நான் வரலாற்றிலிருந்து அறிந்து கொண்டிருப்பதால் அந்தக் கட்சியின் கோமாளிகள் வன்முறையில் இறங்க மாட்டார்கள் என நஜிப் வாக்குறுதி அளிக்க முடியுமா?" பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும் முயற்சிகளை அரசாங்கம் முறியடிக்கும் என பிரதமர் சூளுரை சின்ன அரக்கன்: தங்கள் பிரச்னைகள் மீது…
ஆர்சிஐ அறிக்கைக்கு முன்னதாக பொதுத்தேர்தல் நடத்தக்கூடாது, சாபா டிஎபி
சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையத்தின் (ஆர்சிஐ) அறிக்கை தாக்கல் Read More
இணைய சுதந்திரம் பற்றி மீண்டும் சிந்திக்குமாறு மகாதீர் வேண்டுகோள்
இணையம் மீது அரசாங்கத்துக்கு போதுமான கட்டுப்பாடுகள் இல்லாதது பற்றி மீண்டும் சிந்திக்குமாறு இந்த நாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டுள்ளார். நியூ சண்டே டைம்ஸ் ஏட்டுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். மகாதீர், இணையத் தணிக்கை ஏதும் இருக்காது என்பதை உறுதி…
துணைப் பிரதமர்: பெர்சே 3.0 பொதுத் தேர்தலுக்குப் பிந்திய குழப்பத்துக்கு…
பக்காத்தான் ராக்யாட் அடுத்த பொதுத் தேர்தலில் தோல்வி கண்டால் வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ள கருத்தை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் ஆதரிக்கிறார். கோலாலம்பூரில் பிஎன் தேர்தல் எந்திரத்தை முடுக்கி வைத்துப் பேசிய அவர்," பெர்சே 3.0 பேரணி தேர்தலுக்குப்…
பரம்பரை அரசியல் வேண்டாம் என அஸ்மின் பிகேஆர்-க்கு அறிவுரை
14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனி மனிதனுடைய அரசியல் போராட்டத்தின் விளைவாக உதயமானது பிகேஆர் கட்சி ஆகும். அது இன்னமும் அந்த மனிதரான கட்சியின் மூத்த தலைவரான அன்வார் இப்ராஹிமையே வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்தக் கட்சியில் அன்வார் மனைவி டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் கட்சித்…
அவர்களை ‘வெற்றி’ கொள்ள முடியாவிட்டால் ‘உதையுங்கள்’- அது தான் அம்னோ…
"அரசியல் எதிரிகளையும் சிவில் சமூக அமைப்புக்களையும் அச்சுறுத்துவது அளவுக்கு அதிகமாகச் சென்று விட்டதாக நான் எண்ணுகிறேன். வெறுப்பையூட்டும் அந்த நடவடிக்கை அம்னோ அரசியல் கலாச்சாரமாகி விட்டதாகத் தோன்றுகிறது." மோட்டார் சைக்கிளோட்டிகள் அஸ்மின் வீட்டை வலம் வருகின்றனர் விஜார்ஜ்மை: பக்காத்தான் ராக்யாட் போராளிகளை அடிபணிய வைப்பதற்கு அம்னோ பயன்படுத்தும் புதிய…