பிஎஸ்சி இன்னும் ஐந்து பிரச்னைகளைத் தீர்க்க வேண்டியுள்ளது

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு கடந்த ஆறு மாதங்களாக நாடு முழுவதும் பொது விசாரணைகளையும் குழுக் கூட்டங்களையும் நடத்திய பின்னர் 16 முக்கிய அம்சங்கள் மீது இணக்கம் கண்டுள்ளது. 9 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவுக்கு அறிவியல், தொழில் நுட்ப, புத்தாக்க அமைச்சர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி…

“பிஎஸ்சி பரிந்துரைகள் 80 விழுக்காடு தயாராகி விட்டன”

மலேசியத் தேர்தல் முறையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் பட்டியலை தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு கிட்டத்தட்ட தயார் செய்து விட்டது. "நாளை இறுதிக் கூட்டம். இன்றிரவு நாங்கள் இன்னும் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. என்றாலும் பரிந்துரைகளில் 80 விழுக்காடு தயாராகி விட்டது…

ஜிஎஸ்டி “பொதுத் தேர்தலுக்குப் பின்னரே” சாத்தியம்

ஜிஎஸ்டி என்ற பொருள் சேவை வரியை அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு பின்னரே அமலாக்க முடியும் என பிரதமர் துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா கூறுகிறார். அதே வேளையில் அந்தக் கொள்கை வெற்றி பெறுவதை உறுதி செய்ய பிஎன்-னுடன் ஒத்துழைக்குமாறு  பக்காத்தான் ராக்யாட்டைக் கேட்டுக் கொண்டார். "ஜிஎஸ்டி பெரும்பாலும்…

அமெரிக்கர்கள் ஓய்வுக்காலத்தைக் கழிக்க விரும்பும் 18 சிறந்த இடங்களில் மலேசியாவும்…

தங்கள் ஓய்வுக்காலத்தை வெளிநாடுகளில் கழிக்க எண்ணும் அமெரிக்கர்கள் விரும்பிச் செல்லும் 18 இடங்களின் பட்டியலில் மலேசியாவும் ஒன்றாகும்.மூத்த குடிமக்கள் அடக்கமாக செலவுசெய்து வாழ முடியும் என்கிற நிலையும் வாழ்க்கைத் தரமும் அப்பட்டியலில் இடம்பெறும் தகுதியை மலேசியாவுக்குப் பெற்றுத் தந்துள்ளன. இந்த 18-நாடுகளின் பட்டியலைத் தொகுத்திருப்பவர் கெத்லின் பெட்டிகோர்ட்-லிஃப் அண்ட்…

நஜிப் நாளை தொடக்கம் பர்மாவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாளை தொடக்கம் பர்மாவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறார். பர்மாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது அவரது பயண நோக்கமாகும். 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் நஜிப் அந்த நாட்டுக்குச் செல்வது இதுவே முதன் முறையாகும். நஜிப்புடன்…

ஹிண்ட்ராப் மேற்கொள்ளும் சிறந்த SPM மாணவர் கணக்கெடுப்பு

2000-ஆவது ஆண்டில், 21  ஆம்  நூற்றாண்டு சவால்களுக்கு நிகர் கொடுக்க, புத்தம் புது சீருடைகளை அணிந்து , முதுகில் புத்தக பை சுமந்து , துவக்க பள்ளிகளில் தங்களின் 11 ஆண்டு கல்வி பயணத்தை தொடர்ந்த மலேசிய மாணவர்கள் கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வெழுதி அவர்களின் முடிவுகளும் தெரிவிக்கப்…