“இசி விருப்பம்போல் பெயர்களை வெட்டுகிறது, ஒட்டுகிறது”

தேர்தல் ஆணையம் (இசி)வாக்காளர் பட்டியலிலிருந்து 120,000 பெயர்களை நீக்கி, 6,705 பெயர்களைப் புதிதாகச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. அவ்வாறு  செய்வதற்குமுன் அவற்றைக் காட்சிக்கு வைத்திருக்க வேண்டும், அரசு இதழில் வெளியிட்டிருக்க வேண்டும்.ஆனால் அந்த நடைமுறைகள்  பின்பற்றப்படவில்லை என்று பிகேஆர் கூறுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில்  பல பெயர்களை…

காலித் தமது வாக்குத் தொகுதி மாறியிருப்பது பற்றி குழம்பிப் போயிருக்கிறார்

சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் வாக்களிக்கும் தொகுதி  அவருக்குத் தெரியாமல் மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய இணையத் தளத்தில் மேற்கொண்ட சோதனைகள் வழி அது தெரிய வருகிறது. பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் வசமுள்ள லெம்பா பந்தாய் தொகுதியில் காலித் இப்போது புதிய வாக்காளர்…

டைம்: நஜிப் அதிக இடங்களை வெல்லத் தவறினால் போக வேண்டியிருக்கும்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிஎன் தேர்தல் வெற்றிகளை அடுத்த பொதுத் தேர்தலில் மேம்படுத்த தவறினால் அம்னோ அவரை விரட்டி விடும் என முன்னாள் நிதி அமைச்சரும் நீண்ட கால அம்னோ பொருளாளருமான டைம் ஜைனுடின் கூறுகிறார். "மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை மீண்டும் பெற வேண்டும் என்பது…

குவான் எங்கின் பேச்சால் கொதித்துப் போயுள்ளனர் பினாங்கு பிஎன் தலைவர்கள்

முதலமைச்சர் லிம் குவான் எங்மீது பினாங்கு பிஎன் தலைவர்கள் கடும் கோபம் கொண்டிருக்கிறார்கள். புதன்கிழமை டிஏபி-இன் நிதிதிரட்டும் விருந்தில் லிம் பேசிய பேச்சுத்தான் அவர்களின் கோபத்துக்குக் காரணம்.  லிம் தம் உரையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன் “முட்டைதான் சாப்பிட வேண்டும்” (ஒரு தொகுதியும் கிடைக்கக்கூடாது) என்று குறிப்பிட்டார்.…

கல்வி முறை மீது வியூகத் திட்டத்தை கல்வி அமைச்சு தயாரிக்கிறது

கல்வி மேம்பாட்டு பெருந்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்குத் தேவையான கருத்துக்களைப் பெறுவதற்காக அடுத்த மாதம் தொடக்கம் தேசிய ரீதியில் கலந்துரையாடல்களை கல்வி அமைச்சு நடத்தவிருக்கிறது. இவ்வாறு துணைப் பிரதமர் முஹைடின் யாசின் அறிவித்துள்ளார். தேசியக் கல்வி முறையின் எதிர்காலப் பாதையை வகுப்பதற்கு அந்தத் திட்டம் பயன்படுத்தப்படும் என கல்வி அமைச்சருமான…

என்எப்சி ஊழல் விவகாரத்தில் இன்னும் சிலர் மீது குற்றம் சாட்டப்படலாம்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்துக்கு அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடன் சம்பந்தப்பட்ட ஊழல் தொடர்பில் அந்த நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி உட்பட மேலும் நால்வர் மீது குற்றம் சாட்டப்படலாம். அந்த என்எப்சி இயக்குநர்கள் வாரியத்தில் உள்ள "இரண்டு முதல் மூன்று"…