“போலீஸ் முரட்டுத்தனத்தைப் பற்றி செய்தி வெளியிட வேண்டாம் என முக்கிய…

போலீஸ் முரட்டுத்தனத்தை காட்டும் சம்பவங்கள் பற்றிய செய்திகளைப் போட வேண்டாம் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் முக்கிய நாளேடுகளின் உயர் நிலை ஆசிரியர்களுக்கு பெர்சே 3.0க்கு முதல் நாளன்று ஆணையிட்டாரா? அந்தக் கேள்வியை எழுப்பிய பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன், அத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டதற்கான ஆதாரம்…

எத்தகைய ஆட்சி கேமிராக்களைக் கண்டு பயப்படும்?

'பெர்சே 2.0லிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்று உள்ளது. போலீசாருக்கு எதிராக நிறைய ஆதாரங்கள் பொது மக்களிடம் உள்ளன.' ஹிஷாம்: சீரான நடவடிக்கை முறைகளில் கேமிராக்களைப் பறிமுதல் செய்வதும் அடங்கும் கேடொட்: பத்திரிக்கையாளர்களுடைய தனிப்பட்ட சொத்துக்களைக் பறிமுதல் செய்வதற்கு போலீசாருக்கு என்ன உரிமை உள்ளது ?…

மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி: “எட்டப்பன் வேலை வேண்டாம்!”

நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக்கொண்ட ஷா அலாம் மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி தற்போதைய சிலாங்கூர் மாநில அரசின் முழு ஒத்துழைப்புடன் சகல வசதிகளும் அடங்கிய  புதிய கம்பீரமான புதிய கட்டடத்தை முழுதும் இந்திய குத்தகையாளர்களைக் கொண்டு கட்டி முடித்ததுடன் திறப்பு விழாவும் நடத்தப்பட்டது. நிரந்தரமான தீர்வு கண்ட சிலாங்கூர் அரசு…

அன்வார்: தடுப்புக்களை மீறுமாறு நாங்கள் ஆணையிடவில்லை

டாத்தாரான் மெர்தேக்காவைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த கம்பி வேலியை உடைக்குமாறு தாமோ அல்லது கட்சித் துணைத் தலைவர் அஸ்மின் அலியோ ஆணையிடவில்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியிருக்கிறார். என்றாலும் தாம் "அந்த முடிவைத் தற்காக்கப் போவதாக" அவர் சொன்னார். ஏனெனில் தடுப்புக்களை அகற்றுவது ஒரு குற்றமல்ல…