போலியோ ஒழிப்பு: இந்தியாவின் சுகாதார பாதுகாப்பு நோக்கிய பயணத்தில் ஒரு…

போலியோ தடுப்பு விசயத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இது உண்மையில் நாட்டின் சுகாதார பாதுகாப்பு நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்றே சொல்ல வேண்டும். என்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். நேற்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த போலியோ ஒழிப்பு கொண்டாட்ட…

மோடியை உற்றுநோக்கும் 1 கோடி ரசிகர்கள்

பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு பேஸ்புக்கில் 1 கோடிக்கும் மேல் ரசிகர்கள் உள்ளனர். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் தலைவர்களில் ஒருவர். அவர் தான் அந்த நிமிடத்தில் என்ன செய்கிறோம், அன்று எந்த நிகழ்ச்சியில் கலந்து…

உருக வைத்த ஈழத்தமிழர் படுகொலை காட்சிகள்: திருநங்கைகளின் அசத்தல் நடிப்பு

சேலத்தில் திருநங்கைகள் நடத்திய அழகிப் போட்டி நிகழ்ச்சியில் ஈழத் தமிழர் படுகொலை காட்சிகள் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது. சேலம் திருநங்கைகள் நல சங்கம் சார்பில் திருநங்கைகள் அழகிப்போட்டி-2014 மற்றும் ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அழகிப் போட்டிக்கு நடுவராக திரைப்பட நடிகை அம்பிகா கலந்துகொண்டார். இந்த…

மீனவர் பிரச்சினையால் இந்திய நாடாளுமன்றில் அமளி

இலங்கை அரசினால் பாதிப்புக்குள்ளாகும் மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய நாடாளுமன்றில் எம்பிக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. எம்.பிக்கள் துணைத்தலைவர் இருக்கை அருகே சென்று கோஷங்கள் எழுப்பினர்.  இந்நிலையில், ஆவேசமுற்ற அ.தி.மு.க. எம்.பி.மைத்ரேயன் துணைத்தலைவர் முன் பொருத்தப்பட்டிருந்த மைக்கை உடைக்க முயற்சித்தார். இதனால் அவை…

இலங்கை மீனவர்கள் கேட்டதற்கிணங்க ஒரு மாத காலம் கடலுக்கு செல்வதில்லை…

இலங்கை மீனவர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த மாதம் 13ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை கடலுக்கு செல்லக்கூடாது என தமிழக மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-…

அடுத்த 10 ஆண்டுகள் தலித்துகளுக்கானது: நரேந்திர மோடி

அடுத்த 10 ஆண்டுகள் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கானதாக இருக்கும் என்று பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார். கேரள மாநிலம் கொச்சியில் தாழ்த்தப்பட்டோர் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்த விழாவில் மோடி பேசியதாவது: நாட்டில் உள்ள அரசியல் நிகழ்வுகளை பரிசீலித்துப் பார்த்து, அடுத்த 10…

ஜன லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால் ராஜிநாமா!

தில்லி சட்டப்பேரவையில் ஜன லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால் முதல்வர் பதவியைத் துறக்கவும் தயங்க மாட்டேன் என்று முதல்வர் கேஜரிவால் தெரிவித்தார். தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: தில்லியில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற ஆதரவு அளித்தால் மட்டுமே காங்கிரஸ் ஆதரவை ஏற்றுக் கொண்டு ஆட்சியில் அமருவோம் என்று…

தெலங்கானா உருவானால் காங்கிரஸ் அழிந்துவிடும்

ஆந்திரத்தை இரண்டாகப் பிரிக்கும் முடிவினால் வெற்றி வாய்ப்பை இழந்து, காங்கிரஸ் அழிந்துவிடும் என்று மாநில முதல்வரான கிரண் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: தெலங்கானா தனி மாநில முடிவு, ஆந்திரத்தில் காங்கிரஸýக்கு நீண்ட காலத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.…

மதுக்கடைகளை மூடி மக்களைக் காப்பாற்றுங்கள்: ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தி, மக்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துக்கள் தொடர்பாக ஓரளவு நிம்மதியளிக்கும் செய்தி இப்போது தான்…

வைகோவின் கோரிக்கையை ஏற்றார் மோடி

அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது, ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் கடைபிடித்த அணுகுமுறையையே நீங்கள் அமைக்கப் போகிற அரசும் பின்பற்ற வேண்டும்” என்று வைகோ கூறியதற்கு, அப்படியே செய்வோம்” என்றார் மோடி. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சனிக்கிழமை (08.02.2014)…

இந்தியாவின் தளர்வு போக்கு காரணமாகவே இலங்கையிடம் இருந்து அழுத்தம் ஏற்பட்டுள்ளது!–…

இலங்கை உட்பட்ட அண்டை நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள அனுகுமுறையில் தளர்வு போக்கு உள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார் இந்திய மீனவர்கள் தாக்கப்படுகின்ற விடயத்தில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருக்கவேண்டும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தில் இந்தியாவின் தளர்வு போக்கு…

காங்கிரசுக்கு துணைபோக வேண்டாம்- ஆளுநருக்கு கெஜ்ரிவால் கடிதம்

புதுடெல்லி: ஜன்லோக்பால் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நலனை பாதுகாக்க துணை போக வேண்டாம் என்று டெல்லி ஆளுநருக்கு முதல்வர் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜன்லோக்பால் வரைவு அறிக்கைக்கு கடந்த 3ம் தேதி டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து…

தெலங்கானா: அமைச்சரவை ஒப்புதல்

சிறிது மாற்றங்கள் செய்யப்பட்ட தெலங்கானா மசோதாவுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதாவில் ஹைதராபாதை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று சீமாந்திரா பகுதி அமைச்சர்கள் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், அதற்கு பதிலாக பின்தங்கிய பகுதிகளாக கருதப்படும் ராயலசீமை மற்றும் வடக்கு…

பெரும்பான்மை பலம் பெற்றால் பிரதமர் பதவியை ஏற்பேன்: ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்றால், பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வேன் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி அந்த மாநில கட்சித் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை…

நாட்டில்ஏழைகளின் எண்ணிக்கை குறைவு: மத்திய அரசு

புதுடில்லி: நாட்டில் எடுக்கப்பட்ட தேசிய மாதிரி ஆய்வில் ஏழைகளின் எண்ணிக்கை 40 கோடியிலிருந்து 27 கோடியாக குறைந்துள்ளது எனமத்திய் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் திட்டத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சு்க்லா தெரிவித்துள்ளதாவது: கடந்த 2011-12-ம் ஆண்டில் நாடு மழுவதும் தேசிய மாதிரி ஆய்வு நடத்தப்பட்டது.…

1984 சீக்கிய கலவரம் மீண்டும் விசாரணை: காங்., எதிர் நடவடிக்கையில்…

புதுடில்லி: டில்லி சட்டமன்ற தேர்தலில் படு தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்த காங்., கட்சியின் மாஜி முதல்வர் ஷீலா தீட்ஷித் குறித்து விசாரிக்க கெஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக காமன்வெல்த் ஊழல் மற்றும் தெருவிளக்குகள் வாங்கியதில் ஊழல் ஆகியன குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு…

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக பொதுநல வழக்கு

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு எதிராக மதுரை நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்தரணியான ஆனந்த முருகன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பிரதிவாதிகளாக மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவை செயலாளர், தேசிய பாதுகாப்பு…

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகீயோரின் தூக்குத் தண்டனையை நீக்கக் கோரி…

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் உள்ளிட்ட அனைவரின் தூக்குத் தண்டனைகளை நீக்கம் செய்யவும், 14 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலடைபட்டுக் கிடக்கும் தமிழகச் சிறையாளர்கள் அனைவரையும் எவ்வகை வழக்கு வேறுபாடின்றிச் சிறைத்துறையே விடுதலை செய்யவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலடைபட்டிருக்கும் வாழ்நாள் சிறையாளர்கள் அனைவரையும் அரசு முன்விடுதலை செய்ய…

கோட்டைக்குள் மோடி அதிரடி பிரவேசம்: கம்யூ., திரிணமுல் கலக்கம்

ஒரு காலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக விளங்கிய மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கோலோச்ச ஆரம்பித்தது. தற்போது, திரிணமுல் காங்கிரசையும் அசைத்துப் பார்க்கும் வகையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பேரணி நடைபெற்றுள்ளது. கோல்கத்தாவின் பிரிகேடு மைதானத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் பங்கேற்க, ஒருவருக்கு குறைந்த பட்ச கட்டணமாக…

மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தால் இந்தியா மூன்றாம்தர நாடாகும்

மூன்றாவது அணி ஆட்சி அமைத்தால் நாட்டில் வளர்ச்சி ஏற்படாது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: இடதுசாரிக் கட்சிகளும் அவர்களது கூட்டணிக் கட்சிகளும் தங்களது மோசமான ஆட்சியின் மூலம் மேற்கு வங்கம்…

ராஜீவ் கொலையாளிகள் மனு: மத்திய அரசு எதிர்ப்பு: தீர்ப்பை ஒத்திவைத்தது…

பாரத முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மனுக்களை நிராகரிக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வாதிட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் ஏற்கெனவே மனுதாரர்கள் தரப்பு வாதம் முடிவடைந்து…

டீ கடை மூலம் ஆதரவு திரட்டும் பாஜக: கலக்கத்தில் காங்கிரஸ்

நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் டீ கடை நடத்தி ஆதரவு திரட்ட திட்டம் பாரதீய ஜனதா கட்சி முடிவுசெய்துள்ளது. வரும் தேர்தலில் மோடியை ஆதரிக்க கேட்டு, 300 நகரங்களில், ஆயிரம் இடங்களில பல கட்டமாக டீ விற்கும் கடை துவக்கி இதன் மூலம் மக்களிடம் பா.ஜ., அரசுக்கு வர…

வேட்டையாடப்படும் அந்தமான் ஜரவாஸ் பெண்கள்: அதிர்ச்சி தகவல்

அந்தமான் பழக்குடியின மக்களான ஜரவாஸ் இனப் பெண்கள் வேட்டைக்காரர்களால் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக புதிய குற்றச்சாட்டைத் அந்தமான் பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் ஜரவாஸ் என்னும் பழங்குடியினர் வாழ்கின்றனர். இவர்கள் ஆடைகள் எதுவும் அணியாமல் வாழக்கூடிய காட்டுவாசிகள் ஆவர். அந்தமான் நிக்கோபர்…