உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
மசோதா நிறைவேற்றக் கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
மாற்றுத் திறனாளிகளுக்கான மசோதாவை உடனடியாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற கோரி, மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் புதுடில்லியில் திங்கட்கிழமை போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த சட்டம் ஏற்கனவே 1995ல் இயற்றப்பட்டு அமலில் இருக்கிறது. ஆனால் இந்த சட்டத்தை வலுப்படுத்த புதிய…
அரவிந்த் கெஜ்ரிவால் எளிமையான இந்திய அரசியல்வாதி:சொல்கிறது பாக்.,பத்திரிகைகள்
இஸ்லாமாபாத்: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,எளிமையான மற்றும் கவர்ச்சியற்ற இந்திய அரசியல்வாதி என பாகிஸ்தான் பத்திரிகை தெரிவித்துள்ளது.டில்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் நடந்தது. அதன் பின்னர் கெஜ்ரிவாலை இவ்வாறு வர்ணித்தது அந்த பத்திரிகைகள்.கெஜ்ரிவால் இந்தியா ஒளிர்கிறது என்ற கனவுகள் மூலம் இந்தியாவின் புதிய…
ஹரியாணா முதல்வரை அறைந்த இளைஞர்
திறந்தவெளி ஜீப்பில் சென்று கொண்டிருந்த ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை அறைந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் மத்தியில் இச்சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பானிபட் மாவட்டத்துக்கு ஹூடா ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தார். அங்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…
மோடி பிரதமர் ஆவது நிச்சயம்: முன்னாள் மனைவி
நரேந்திரமோடி பிரதமர் ஆவார் என்று நம்புகிறேன் என முன்னாள் மனைவி ஜசோதா பென் கருத்து தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்–மந்திரியுமான நரேந்திர மோடியின் முன்னாள் மனைவி ஜசோதா பென்(62), இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். பிரம்மச்சாரி என்று கூறப்படும் நரேந்திரமோடி இதுவரை தனது…
பெங்களூரை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் கின்னஸ் சாதனை
பெங்களூரை சேர்ந்தவர் சதீஷ் - ஹேமா தம்பதியின் மகன் ககன் (5). இவன் பசவேஸ்வரா நகரிலுள்ள ஒரு தனியார் பாடசாலையில் எல்.கே.ஜி. படித்து வருகிறான். இந்த சிறுவன் ஸ்கேட்டிங் விளையாட்டில் மிகக்குறைந்த நேரத்தில் அதிக தூரம் பயணித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளான். பெங்களூரில் நடைபெற்ற…
தளபதியின் மனிதாபிமானம்
கடற்கரை சாலையில் விபத்தில் சிக்கிய தம்பதியினரின் உயிரை திமுக பொருளாளர் ஸ்டாலின் காப்பாற்றியுள்ளார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 8.30 மணிக்கு, பேரவைக்கு காரில் கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டு இருந்தார். லேடி வெலிங்டன் கல்லூரி அருகே எதிர்திசையில் வந்த ஒரு ஸ்கூட்டர் மீது, வேன்…
இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை – இந்திய மீனவர்கள்…
இந்திய மீனவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடக் கூடாது என இலங்கைக் கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதன் பின்னரும் சில இந்திய மீனவர்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தால் கைது செய்ய நேரிடும். அண்மையில் அத்துமீறி…
டெல்லியில் லோக்பால் மசோதா நிறைவேற்ற சட்டசபை சிறப்பு கூட்டத்துக்கு ரூ.50…
புதுடெல்லி, பிப். 1–ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர அன்னா ஹசாரேயுடன் இணைந்து டெல்லி முதல்– மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம் நடத்தினார். லோக்பால் மசோதா பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து டெல்லி சட்டசபையிலும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு…
ஊழல் தலைவர்கள் பட்டியலில் பெயர்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிதின்கட்காரி நோட்டீஸ்
புதுடெல்லி, பிப். 1–டெல்லி முதல் – மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் ஊழல் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு அவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சி கூட்டத்தில் பேசினார். அவரது ஊழல் பட்டியலில் பாரதீய ஜனதா முன்னாள் தலைவர் நிதின் கட்காரி பெயர்…
மீனவர் பிரச்சினையில் இந்திய அரசு செவிடாகிவிட்டது: சுஷ்மா சுவராஜ்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து மீனவர்களுக்கு ஆதரவாக கடல்தாமரை என்ற போராட்டம் இராமேஸ்வரத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக இராமேசுவரம் தீவு பாம்பன் பகுதியில் பா.ஜ.க.வின் மீனவர் அணி சார்பில் கடல்தாமரைப் போராட்டம் வெள்ளிக்கிழமை மாநில மீனவர் பிரிவுத் தலைவர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில் நடந்தது.…
ஜெனிவாவில் இலங்கைக்கு உதவ இந்தியா மறுப்பு – எக்கொனமிக் ரைம்ஸ்
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிக்க எந்த வகையிலும் உதவ முடியாது என்று இந்தியா கைவிரித்து விட்டதாக எக்கொனமிக் ரைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதாலேயே, தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்த விரும்பாக இந்திய மத்திய அரசு இலங்கைக்கு உதவ…
இங்கிலாந்து பிரதமர் ரத்தத்தில் இந்திய மரபணு: ஆச்சரிய தகவல்
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ரத்தத்தில் இந்தியர்களின் ஜீன் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் குடும்ப உறவுகள் குறித்த, பைன்ட் மை பாஸ்ட் என்ற ஆன்லைன் இணையதளத்தில் இத்தகவல் வெளியாகி உள்ளது. ஷேக்ஸ்பியரும், கேமரூன் குடும்பமும் உறவு முறை என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆன்லைனில்…
கட்ட பஞ்சாயத்திற்கு தடை தேவையற்றது : டில்லி முதல்வர் கெஜ்ரிவால்…
புதுடில்லி : கட்ட பஞ்சாயத்துக்களுக்கு தடை விதிப்பது தேவையற்றது எனவும், பாரம்பரிய நடைமுறைகளை காப்பதற்காகவே அவர்கள் பெண்ணுக்கு கடுமையான தண்டனை விதித்தார்கள் எனவும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவாலின் இந்த கருத்து அவரது ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கட்ட பஞ்சாயத்துக்கள் மற்றும் அவற்றில் வழங்கபடும்…
ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே –…
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மூன்று பேர் தண்டனையை குறைக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) விசாரணை…
ஆபத்தான நகரமாக மாறும் டெல்லி
உடல் நலக்குறைவு உள்ளவர்கள் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வசிக்க முடியாத சூழல் உள்ளதாக புதிய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள் டெல்லியின் மோசமான அளவிடமுடியாத மாசு அவர்களது உடல்நிலையை மேலும் மோசமாக்குகிறது. இதற்கு முன்னர் மிகவும் மாசுபட்ட நகரமாக சீனாவின் பீஜிங் நகர் இருந்தது.…
பேரறிவாளன், முருகன், சாந்தன் மரணதண்டனையை ரத்து செய்க!- உச்சநீதிமன்றில் ராம்…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரித் தொடுத்து இருந்த ரிட் மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம், நீதியரசர் ரஞ்சன் கோகோய், நீதியரசர்…
இலங்கைக்கு கப்பல் விற்பனை: தமிழக அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் கோரியுள்ளது!
இலங்கைக்கு இரண்டு கப்பல்களை விற்பனை செய்வது தொடர்பில் மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள நிலைப்பாடு குறித்து தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சென்னை மேல்நீதிமன்றத்தின் மதுரை கிளை கோரியுள்ளது. இலங்கைக்கு கப்பல்களை விற்பனை செய்யக்கூடாது என்றுக்கோரி சட்டத்தரணி பி ஸ்டாலின் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே இந்திய மீனவர்களை இலங்கையின்…
லஞ்சம் வாங்கிய அதிகாரியை பிடித்துக் கொடுத்த விவசாயிக்கு ரூ.1 லட்சம்…
ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், தமிழகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரியைப் பிடித்துக் கொடுக்கும் முதல் 10 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி திருநெல்வேலி, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை பிடித்துக் கொடுத்த நபர்களுக்கு…
குற்றப்பின்னணி கொண்ட எம்.பிக்களை எதிர்த்து வரும் பொது தேர்தலில் ஆம்…
புதுடில்லி: குற்றப்பின்னணி கொண்ட எம்.பிக்களை எதிர்த்து வரும் பொது தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட போவதாக கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கிரிமினல்களை எதிர்த்து போட்டி: தற்போதுள்ள எம்.பிக்களில் சுமார் 162 பேர்கள் மீது கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்களை போன்று கிரிமினல் பி்ன்னணி கொண்ட எம்.பிக்களை…
ராஜிவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணையில் தூக்குத்தண்டனை ரத்தாக…
முன்னாள் பாரதப் பிரதமரான ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரரிவாளன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. வீரப்பன் கூட்டாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை குறித்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில்…
மகாத்மா காந்தியின் பேத்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
தென் ஆப்பிரிக்காவின் சுதந்திரப் போராட்டத்துக்கு தனது பெரும் பங்களிப்பை வழங்கிய மகாத்மா காந்தியின் பேத்தி இலா காந்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி அந்த நாட்டு அரசு கெüரவித்துள்ளது. விருது பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பேரில் மகாத்மா காந்தியின் பேத்தி இலா காந்தியும் ஒருவராவார். மற்ற…
ஓரினச்சேர்க்கை குற்றமே: தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம்…
ஓரினச்சேர்க்கை குறித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2013 டிசம்பரில், ஓரினச்சேர்க்கை குற்றம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி மத்திய அரசு மற்றும் சமூக நல அமைப்புகள் தாக்கல் செய்த மனு மீது…
‘தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் பரப்பில் மீன்பிடிக்கக் கூடாது –சென்னைத்…
'பேச்சுவார்த்தைகள் சுமுகம், இனி அரசுகள்தான் முடிவெடுக்கவேண்டும்'--மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் தமிழக மீனவர்கள் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை இலங்கையில் நடக்கும்வரை, இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடிக்கக்கூடாது என்றும், சர்ச்சைக்குரிய ட்ராலர்கள் மற்றும் இழுவை வலை, இரட்டை மடிப்பு வலை போன்ற உபகரணங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் தீர்மானங்கள் இன்று இரு…