உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
யாரும் தீக்குளிக்காதீங்க; கரும்புலியாக மாறுங்க என்கிறார் திருமாளவன்
தமிழகம்: போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து சேலத்தில் தீக்குளித்து உயிர் Read More
போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு மன்மோகன்சிங் வைத்த விருந்து
இந்திய மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெறும் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே 3 நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அழைப்பை ஏற்று, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று…
மத்தியப் பிரதேசத்துக்கு சென்ற மதிமுகவினர் தடுக்கப்பட்டனர்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் இந்திய விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இந்திய மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு செல்ல முயன்ற மதிமுகவினர் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள சாஞ்சி நகரில், பௌத்த மதக் கல்வி மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தின் சரித்திரம், கலை, கலாச்சாரம்…
தமிழகம் கேட்ட தண்ணீரைத் தர முடியாது; கர்நாடகம் கைவிரிப்பு
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதன்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. தமிழகம் கேட்ட தண்ணீரைத் தர முடியாது என கர்நாடகம் மறுத்துவிட்ட நிலையில், இந்தக் கூட்டம் மிகுந்த ஏமாற்றமளிப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். கர்நாடகத்தின் சார்பில் முதலமைச்சர்…
மக்கள் உணர்வுகளை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்: உதயகுமார் பேட்டி
சென்னை: கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் தமிழக முதல்வர் மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்குழு தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் இடிந்தகரை அருகே கூத்தங்குழியில் ரகசிய இடத்தில் தலைமறைவாக இருக்கும் உதயகுமார் அந்த கிராமத்தில் இருக்கும் பங்குதந்தை வீட்டில்…
ராஜபக்சே வருகையை எதிர்த்து தீக்குளித்த தமிழ் உணர்வாளர் மரணம்!
இலங்கை ஜனாதிபதியும் தமிழர்களை படுகொலை செய்த போர்க் குற்றவாளியுமான மகிந்த Read More
இந்திய இராணுவ இரகசியங்களுடன் இலங்கைக்கு தப்ப முயன்ற உளவாளி கைது
இந்திய இராணுவ இரகசியங்கள் அடங்கிய இறுவட்டுகள், பென்டிரைவ், வரைபடம், ஆதாரங்கள் போன் Read More
தொடர் முற்றுகைப் போராட்டம்:சென்னை அமெரிக்க தூதரகம் திடீர் மூடல்
சென்னை: நபிகள் நாயகம் பற்றிய திரைப்பட சர்ச்சையால் தொடர் முற்றுகைப் போராட்டங்களை எதிர்கொண்டி Read More
ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஒருவர் தீக்குளிப்பு
ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் சேலம் போஸ் அரங்கத்தில் ஒருவர் தீக்குளித்தார். பொதுமக்களும், சேலம் நகர காவல்துறையினரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீக்குளித்தவர் 26 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநரான விஜயராஜ் என தெரியவந்துள்ளது. இன்று (17.09.2012) அதிகாலை சுமார்…
நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் காலமானார்!
சென்னை: ஆயிரம் படங்களில் நடித்து, தமிழக மக்களை சிரிக்க வைத்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் 1000-த்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் லூஸ் மோகன் (வயது 84). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை…
கேலி செய்தவரை அடித்து, உதைத்து; மோட்டார் வண்டிக்கு தீ வைத்த…
அலாகாபாத்: தன்னை அடிக்கடி, கேலி, கிண்டல் செய்த அண்டை வீட்டு வாலிபரை, பலர் முன்னிலையில் அடித்ததோடு, அவரின் மோட்டார் சைக்கிளையும் தீ வைத்துக் கொளுத்தினார் இளம்பெண். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் நகரைச் சேர்ந்த இளம் பெண் ஆர்த்தி யாதவ், (வயது…
தன்மானம் உள்ளவர்கள் இலங்கை தமிழர் பற்றி பேசலாம் : ஜெயலலிதா
"தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்து இலங்கையில் தமிழினம் அழியக் காரணமாயிருந்தவர் Read More
இடிந்தகரையில் கடலில் இறங்கி போராட்டம்: தலைக்கு மேல் விமானம்!
தமிழகம்: கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் போராட்டக்கா Read More
கூடங்குளம் அணு உலை விவகாரம்: கடலில் இருந்து எதிர்ப்புப் போராட்டம்!
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, இன்று வியாழக்கிழமை கடலில் ஜல சத்யாகிரகப் போராட்டம் நடைபெறும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். பெண்கள் உள்பட ஏராளமானவர்கள், கூடங்குளம் அருகே கடலுக்குச் சென்று, காலை முதல் மாலை 4 மணி வரை கடலில் நின்று கொண்டு, அணு உலையிலிருந்து தங்களைக் காக்கக் கோரி…
காந்திதேசத்தில் கால்வைக்க ராஜபக்சே அருகதையற்றவன்: வைகோ காட்டம்
ஈவு இரக்கமின்றி பிஞ்சுக் குழந்தைகளையும், தாய்மார்களையும், யுத்த களத்தில் ஆயுதம் ஏந்தாத நிராயுத பாணிகளையும் தனது முப்படைகளை ஏவி கொன்று குவித்த கொடியவனாக ராஜபக்ச, அசோகச் சக்கரவர்த்தி கட்டியெழுப்பிய புத்த விகாரைக்குள் அடியெடுத்து வைக்க அணு அளவும் அருகதை அற்றவர் என்று வைகோ காட்டமாக தெரிவித்துள்ளார். சாஞ்சியில் புத்த…
கூடுங்குளம் விவகாரம் : சென்னையில் பேருந்துகள் மீது கல்வீச்சு
கூடங்குளத்தில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது தடியடி, மற்றும் கண்ணீர்புகை பயன்படுத்தியது, தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட போலீசார் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறியிருக்கின்றன. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். மற்றொரு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்…
சாலைகள் அடைப்பு, போக்குவரத்து துண்டிப்பு: தனித் தீவான இடிந்தகரை!
நெல்லை: கூடங்குளம் கலவரத்தை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்க Read More
தேச துரோகக் குற்றச்சாட்டின் பேரில் ஓவியருக்கு சிறை
இந்தியாவில் கார்டூன் ஓவியர் ஒருவருக்கு தேச துரோககக் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றம் ஒன்று பதினான்கு நாட்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. அஸீம் திரிவேதி என்ற இந்த ஓவியர் வரைந்த ஊழல் ஒழிப்பு சம்பந்தமாக வரைந்த கார்டூன்கள் பிரசுரமாகியதை சென்ற வாரக் கடைசியில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். திங்களன்று நீதிமன்றத்தில்…
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் கண்ணீர்புகை வீச்சு
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அணு உலை எதிர்ப்பாளர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணியை நிறுத்தக் கோரி அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடற்கரையை ஒட்டிய பகுதியில்,…
கணவர் அடிக்கலாம் எனச் சொன்ன நீதிபதிக்கு எதிர்ப்பு
மண விலக்கு வழக்கு தொடுத்த பெண்ணிடம் கணவர் அடிப்பதை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கிய கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். ஒரு ஆண்மகன் தனது மனைவியை ஒழுங்காக கவனித்துக் கொள்ளும் பட்சத்தில் அவர் தனது…
பிரதமர் மன்மோகன் சிங் மீது அமெரிக்க பத்திரிகை கடும்தாக்கு
புதுடெல்லி : அமெரிக்காவில் இருந்து வெளிவரும் டைம் பத்திரிகை பிரதமர் மன்மோகன் சிங்கை திறமை இல்லாதவர் என விமர்சனம் செய்து இருந்தது. இந்த நிலையில் அந்நாட்டின் மற்றொரு பத்திரிகையான 'தி வாஷிங்டன் போஸ்ட்' அவரை ஊழல் மலிந்த அரசை வழி நடத்துபவர் என கடுமையாக தாக்கியுள்ளது. வரலாற்று நிபுணரும்,…
இலங்கை சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: கருணாநிதி கண்டனம்
தமிழகம் வந்த இலங்கை சிங்கள விளையாட்டு வீரர்களை தமிழக அரசு திருப்பியனுப்பியது, இலங்கை Read More
சிவகாசியில் பயங்கரம் வெடி விபத்தில் 34 பேர் பலி
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில், ஏற்பட்ட வெடி விபத்தில் 34 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 60 பேர் படுகாயங்களுடன், விருதுநகர், சிவகாசி, மதுரை மருத்துவமனைகளில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் நேற்று மதியம் 12 மணி அளவில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்தது. இதில்…