பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அழியா மையை…. அழிக்க முடியும்!
மலேசியாவில் முதன் முறையாக 'அழியா' மை பயன்படுத்தப்பட்ட சில மணி நேரத்தில் அந்த மையை அகற்ற முடியும் என்ற உண்மை வெளியாகியுள்ளது. அந்த நிலைமை, பிரஷ் ஒன்றைக் கொண்டு தடவப்படும் விரலில் அந்த மையின் கறை குறைந்தது ஆறு நாட்களுக்கு இருக்கும் என தேர்தல் ஆணையம் (இசி) அளித்துள்ள…
பிகேஆர்: வாக்குப் பெட்டிகளைக் கொண்டு வந்த வாகனம் ஒன்று வேறு…
புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமையகத்துக்கு வாக்குப் பெட்டிகளைக் கொண்டு சென்ற வாகனம் ஒன்று 'ரகசிய' இடம் ஒன்றுக்கு மாற்றி விடப்பட்டதாக தான் கூறிக் கொண்டுள்ளது மீது பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது. "வாக்குப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு புத்ராஜெயாவில் உள்ள இசி தலைமையகத்துக்கு சென்ற ஒரு வாகனத்தை இசி-யின்…
இசி-க்கு எதிரான நீதித் துறை மறு ஆய்வுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது
வாக்காளர் பட்டியலிலிருந்து தமது பெயரை அகற்றுமாறு தேர்தல் ஆணையத்தை (இசி) கட்டாயப்படுத்துவதற்கு பிரிட்டனில் வசிக்கும் பொறியியலாளர் சமர்பித்த நீதித் துறை மறு ஆய்வு விண்ணப்பத்தை ஷா அலாம் உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. நீதிபதி வெர்னோன் ஒங் தமது அறையில் அந்த முடிவைச் செய்தார். இசி-யையும் சிலாங்கூர் இசி…
இசி: பல வாக்காளர்கள் ஒரே பெயரைக் கொண்டிருந்தாலும் அவர்களை அடையாளம்…
வாக்காளர்களின் பெயர்கள் ஒரேமாதிரியாக இருந்தாலும் அவர்களின் அடையாள அட்டை எண்களை வைத்து அவர்களை வேறுபடுத்த முடியும் என்கிறது தேர்தல் ஆணையம்(இசி). மூன்று அடையாள அட்டைகள் அப் ரபர் ஆவாங் என்ற பெயரைக் கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டிருப்பதற்கு இசி செயலாளர் கமருடின் முகம்மட் பாரியா மறுப்புத் தெரிவித்தார் என…
இசி: மீட்டுக் கொள்வது அனுமதிக்கப்பட மாட்டாது- பெயர்கள் வாக்குச் சீட்டுக்களில்…
வேட்பாளர் நியமனங்கள் இறுதி முடிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொள்ள முடியாது. போட்டியிலிருந்து விலகிக் கொள்வதற்கு அனுமதித்த சட்ட விதி ரத்துச் செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையத் (இசி) வான் அகமட் வான் ஒமார் இன்று கூறினார். "1980ம் ஆண்டுக்கான தேர்தல் விதிமுறைகளில்…
இசி: சிம் சுயேச்சையாகவும் போட்டியிடுவது சரியானதே
கோத்தா மலாக்கா டிஏபி எம்பி சிம் தொங் ஹிம் -மீது கட்சித் தலைவர்களுடைய நெருக்குதல் அதிகரித்து வரும் வேளையில் அந்த மூத்த அரசியல்வாதி சட்டமன்றத் தொகுதி ஒன்றுக்கு சுயேச்சையாகப் போட்டியிடுவதும் சட்டப்பூர்வமாக சரியானதே என்று தேர்தல் ஆணையம் (இசி) கூறியிருக்கிறது. வேட்பாளர் ஒருவர் இந்தத் தேர்தலில் கட்சி சின்னத்தில்…
இசி: பராமரிப்பு அரசாங்க வழிகாட்டிகள் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாது
பராமரிப்பு அரசாங்க வழிகாட்டிகளையும் நடத்தை விதிமுறைகளையும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் கூட்டரசு அரசாங்கமும் நிர்ணயம் செய்கின்றன. அவை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாது என தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் கூறுகிறார். 'அதனைச் சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியாது. வழிகாட்டிகளையும் நடத்தை விதிமுறைகளையும் பின்பற்றுவது அந்தந்த அரசாங்கங்களைப்…
இசி: 13வது பொதுத் தேர்தல் மே 28-க்குள் நடைபெற வேண்டும்
மக்களவை கலைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மே 28க்குள் 13வது பொதுத் தேர்தல் நடைபெற்றாக வேண்டும் என தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறுகிறார். மார்ச் 28ல் இயல்பாகவே கலைந்து விட்ட நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக அவர் சொன்னார். "நாம்…
இசி: ஆர்சிஐ நிறைவுக்கு வரும் முன்னர் பொதுத் தேர்தல் வருவது…
சபா குடியேறிகள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் தனது பணிகளை நிறைவு செய்வதற்கு முன்னர் 13வது பொதுத் தேர்தல் நடத்தப்படவிருப்பது 'துரதிர்ஷ்டமானது' என தேர்தல் ஆணையம் (இசி) கூறுகிறது. ஏனெனில் அந்த விசாரணை முடிவில் மட்டுமே அது வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள இயலும் என…
இசி: ‘நம்பத்தக்கதல்ல’என்ற குற்றச்சாட்டு அபத்தமானது
மக்கள் தன்னை நம்புவதில்லை என்று கூறப்படுவதைத் தேர்தல் ஆணையம்(இசி) மறுக்கிறது. மக்களுக்குத் தன்மீது நம்பிக்கை உண்டு என்று கூறும் இசி அதை நிரூபிக்க ஆய்வுத் தகவல் ஒன்றையும் சுட்டிக்காட்டியது. “தேசிய பேராசிரியர் மன்றம் (என்பிசி) இசி அறிவிக்கும் முடிவுகளை மக்கள் நம்புகிறார்களா என்பதைக் கண்டறிய ஆய்வு ஒன்றை நடத்தியது.…
வாக்காளர் பட்டியல் மறுஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ள விலக்கு ‘அரசமைப்புக்கு முரணானது’
லிக்காஸ் தேர்தல் முடிவுகள் செல்லாது என நீதிமன்றம் ஒன்று வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து 1958ம் ஆண்டுக்கான தேர்தல் சட்டத்தில் 9ஏ பிரிவு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது அரசமைப்புக்கு உட்பட்டதா என வழக்குரைஞர் மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வாக்காளர் பட்டியலின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து நீதிமன்றங்கள் கேள்வி எழுப்ப முடியுமா முடியாதா என்பதும்…
நஸ்ரி: இசி பணிகளில் பிரதமர் தலையிடுவதில்லை
பலரும் நினைப்பதுபோல், தேர்தல் ஆணைய (இசி)த்தின் பணிகளில் பிரதமர் தலையிடுவதில்லை என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ். இசி ஆணையர்களைப் பிரதமர் நியமனம் செய்வதில்லை. “பேரரசர் மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்து ஆலோசித்தபின்னர் இசி உறுப்பினர்களை நியமனம் செய்வதாக அரசமைப்பு கூறுகிறது. அதில் பிரதமரின் பங்கு பற்றி…
நீதிமன்றம் செல்லத் தேர்தல் ஆணையம் தயார் என்கிறார் அதன் தலைவர்
தேர்தல் ஆணையம் (இசி), அதன் உதவிப் பதிவதிகாரிகள் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதில் செய்த தவற்றுக்காக பக்காத்தான் ரக்யாட் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் வழக்கைச் சந்திக்க ஆயத்தமாகவுள்ளது. இதனை மலாய்மொழி நாளேடான சினார் ஹரியானிடம் தெரிவித்த இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், ஆணையம் சட்டத்தைப்…
பெர்சே: அம்பிகாவுக்கு எதிரான இசி-இன் குற்றச்சாட்டு தீய நோக்கம் கொண்டது
பெர்சே 2.0, அதன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், மக்களிடையே விஷத்தையும் நம்பிக்கையின்மையையும் விதைத்து வருவதாக தேர்தல் ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் அண்மையில் குற்றஞ்சாட்டியிருப்பது “தீய நோக்கம் கொண்ட, பொறுப்பற்ற” செயல் என்று வருணித்துள்ளது. வான் அஹ்மட்டின் கூற்று சமூக அமைப்புகளும்…
பிஎன் ஆதரவு சபா அரசு சாரா அமைப்பு இன்னும் பார்வையாளராகவில்லை
வரும் பொதுத் தேர்தலுக்குப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள, ஆனால் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்துள்ள சபா அரசு சாரா அமைப்பு ஒன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வமான பார்வையாளராக முடியும். FCAS என்ற சபா சீனர் சங்க சம்மேளனம் ஒர் அரசியல் கட்சிக்குப் பிரச்சாரம் செய்வதால் பார்வையாளர் தகுதியிலிருந்து அது அகற்றப்பட…
வான் அகமட்: சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படுவது பற்றி இசி-க்கு தெரிவிக்கப்படவில்லை
13வது பொதுத் தேர்தலிலிருந்து தனியாக மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவததற்கு எதிர்த்தரப்புக் கூட்டணியின் கீழ் உள்ள மாநிலங்களிடமிருந்து எந்த யோசனையும் அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு (இசி) வரவில்லை என அதன் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் கூறுகிறார். "எடுத்துக்காட்டுக்கு சிலாங்கூர் அரசாங்கம் எங்களிடம் எதுவுமே தெரிவிக்கவில்லை.…
அஞ்சல் வழி வாக்களிக்க 1,700 வெளிநாட்டு மலேசியர்கள் பதிந்து கொண்டுள்ளனர்
அஞ்சல் வழி வாக்களிப்பதற்கு இது வரையில் வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களிடமிருந்து 1,779 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இணையம் மூலம் பதிவு செய்து கொள்ளும் அந்த நடவடிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி தொடங்கியது. அந்த விண்ணப்பங்களில் அதிகமானவை ஆஸ்திரேலியாவிலிருந்து கிடைத்தவை என தேர்தல் ஆணையத் துணைத் தலைவர்…
ஓர் அரசியல் கட்சி ராமசாமியின் புதல்வியை பதிவு செய்துள்ளது
தமக்குத் தெரியாமல் வாக்காளராகத் தாம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டுள்ள பினாங்கு இரண்டாவது முதலமைச்சர் பி ராமசாமியின் புதல்வியை ஓர் அரசியல் கட்சி வாக்காளராகப் பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் (இசி) விளக்கியுள்ளது. 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி செமினி சட்டமன்றத் தொகுதியிலும் உலு லங்காட்…
சிங்கப்பூர் வாக்களிப்பு விதிமுறைகள் பற்றி இசி சொல்வது தவறு
வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் வாக்களிக்கத் தகுதி பெறுவதற்கு குறிப்பிட்ட கால அளவுக்குள் மூன்று மாதங்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் (இசி) கூறிக் கொள்வது தவறானது என கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் தேர்தல் விதிமுறைகளின் கீழ் "வெளிநாட்டு வாக்காளராக' ஒருவர் தகுதி…
வெளிநாடு வாழ் மலேசியர்களின் ‘Jom Balik Undi’ இயக்கம்
வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள், சக மலேசியர்கள் நாடு திரும்பி வாக்களிக்க வேண்டும் அதன்வழி நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாக உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். அவ்வியக்கம் 'Jom Balik Undi’ (நாடு திரும்பி வாக்களிப்போம்) என்று அழைக்கப்படுகிறது. அதைத் தொடக்கிய ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வில்லியம்…
இசி: தேர்தலுக்குப்பின் ஆர்ப்பாட்டம் கூடாது; மே13 திரும்பவும் வேண்டாம்
1969-இல் நிகழ்ந்த இனக்கலவரம் போன்ற ஒன்று மீண்டும் நிகழ்வதைத் தவிர்க்க, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கொண்டாடுவதோ தெருக்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதோ கூடாது என்று தேர்தல் ஆணைய(இசி)த் தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் நினைவுறுத்தியுள்ளார். இன்று சீனமொழி நாளேடான ஓரியண்டல் டெய்லி-க்கு அளித்த சிறப்பு நேர்காணலில்,…
‘வாக்குகளுக்காக குடியுரிமை’ – இசி விளக்க வேண்டும் என்கிறார் அம்பிகா
சபாவில் 'வாக்குகளுக்காக குடியுரிமை' கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதை குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்துக்கு முன்பு சாட்சியமளித்தவர்கள் உறுதிப்படுத்தியதை இசி என்ற தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார். "அந்த ஆர்சிஐ விசாரணை தொடரும் விஷயமாகும். எல்லா…
தேர்தல் பார்வையாளருக்கான அழைப்பை மூன்றாவது அமைப்பு நிராகரித்துள்ளது
தேர்தல் கண்காணிப்பில் சிவில் சமூகத்தையும் இணைப்பதற்கு இசி என்ற தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு மேலும் ஒரு தோல்வி கிடைத்துள்ளது. 13வது பொதுத் தேர்தலில் பார்வையாளராக பங்காற்றுவதற்கு இசி விடுத்த அழைப்பை TI-M என்ற மலேசிய அனைத்துலக வெளிப்படைக் கழகம் அதிகாரத்துவப்பூர்வமாக நிராகரித்துள்ளது. தேர்தல் பார்வையாளருக்கு இசி அனுமதித்துள்ள…