இசி: ஷாங்காய் வாக்காளர்களை பதிவு செய்வதை நிறுத்தும் ஆணை ஏதும்…

வாக்காளர்களைப் பதிவு செய்வதை நிறுத்துமாறு ஷாங்காயில் உள்ள மலேசியத் தூதரகப் பொறுப்பதிகாரி அலுவலகத்துக்கு எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை என இசி என்ற தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது. நிர்வாகப் பிரச்னைகளினால் அந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என அது கருதுகிறது. இசி-க்கு அது குறித்து எதுவும் தெரியாது என்றும் வெளியுறவு அமைச்சிடம்…

‘பிஎன் நடவடிக்கையை அங்கீகரிக்கும் இசி தலைவர் பதவி துறக்க வேண்டும்’

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒராங் அஸ்லி வாக்காளர்களுக்கு பிஎன் -னுக்கு வாக்களிக்கப் பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறப்படும் பேராக் தாப்பாவில் நடைபெற்ற 'மாதிரி வாக்களிப்பு' மீது இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் பதவி துறக்க வேண்டும் என டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது. ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை வழிகாட்டுதலுடன்…

ஷாங்காயில் உள்ள வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் மீது புகார்

வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்கள் அந்தந்த நாட்டிலுள்ள மலேசிய தூதரகங்களில் தங்களை வாக்காளர்களாக பதிந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அடிக்கடி கேட்டுக்கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால், சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள மலேசியர்கள் அங்குள்ள தலைமைத் தூதரக பொறுப்பாளர் அலுவலகம் சென்று வாக்காளர்களாக பதிந்துகொள்ள முயன்றபோது அங்கு பதிவுசெய்ய…

தேர்தல் சீரமைப்பு மீது ஆர்சிஐ அமைக்க முன்னாள் இசி தலைவர்…

நாடாளுமன்ற தேர்வுக் குழு(பிஎஸ்சி) பரிந்துரைத்த தேர்தல் சீரமைப்புகள் முழுமையானவை அல்ல என்று பெர்சே 2.0 கூறுவதை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்படுவது அவசியம் என்கிறார் தேர்தல் ஆணைய(இசி) முன்னாள் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான். இசி செயலாளராக 17 ஆண்டுகளும் அதன் தலைவராக 10…

அம்பிகா சொன்னதை ‘அபத்தம்’ என இசி நிராகரித்தது

விரைவில் எந்த தேர்தல் சீர்திருத்தமும் நிகழாது என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் அண்மையில் சொன்னதை இசி என்ற தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் நிராகரித்துள்ளார். அம்பிகா அபத்தமாகப் பேசுகிறார் என்றும் வேறுபடுத்துகிறார் என்றும் வான் அகமட் கூறியதாக சைனா பிரஸ்…

தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருக்கலாம்!

அரசியலில் பங்கேற்பதற்கான ஜனநாயக உரிமை தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு உண்டு. ஆனால், அவர்கள் தங்களுடைய கடமையில் பாரபட்சமின்றி இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யுசுப் வலியுறுத்தியதாக மலேசியன் இன்சைடர்  நேற்று வெளியிட்ட செய்தி கூறுகிறது. "தேர்தல் ஆணையத்தின் எந்த ஓர் அதிகாரியும்…

அழியாத மை போடப்படுவது மீதான விளக்கக் காட்சியை அரசியல் தலைவர்கள்…

தேர்தலில் அழியாத மையைப் பயன்படுத்துவது மீதான விளக்கக் காட்சியை தேர்தல் ஆணையம் இன்று சிலாங்கூரைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்காக இன்று நடத்தியது. அடுத்த பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அழியாத மை போடப்படுவது தொடர்பான உண்மை நிலையை விளக்குவதே அந்த நடவடிக்கையின் நோக்கம் என சிலாங்கூர் தேர்தல் ஆணைய இயக்குநர்…

குவாந்தான் எம்பி: இசி, வாக்காளர் பட்டியலைச் சீர்படுத்தும் வேலையை முறையாகச்…

தேர்தல் ஆணையம்,  வாக்காளர் பட்டியலில் செய்யப்படும் திருத்தங்களை முன்கூட்டியே தெரியப்படுத்துவதில்லை என்று பிகேஆர் கூறுகிறது. குவாந்தான் எம்பி பவுசியா சாலே, குவாந்தானில் மட்டும் 155 பெயர்கள் திடீரென்று முளைத்துள்ளன, 433 பெயர்கள் அகற்றப்பட்டுள்ளன என்றார். “பல பெயர்கள் காரணமின்றி காணாமல்போய்விட்டன, பலரின் பெயர்கள் (மறுப்புத் தெரிவிப்பதற்கு வசதியாக) முதலில்…

வெளிநாட்டு வாக்களிப்பு: தென்கொரியர்கள் வழி காண்பிக்கிறார்கள்

நமது தேர்தல் ஆணையம் வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்வதற்குத் தத்தளிக்கும் வேளையில் மலேசியாவில் உள்ள தென்கொரியர்கள் முதன்முறையாக அவர்கள் நாட்டில் நடைபெறும் அதிபர் தேர்தலில் இங்கிருந்தபடியே வாக்களிக்க ஆயத்தமாகி வருகிறார்கள். சுபாங் ஜெயாவில் உள்ள சன்வே மாநாட்டு மையத்தில் நேற்றுடன் முடிவுக்கு வந்த கொரிய தினக்…

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் ‘இறுதியாக்கப்படுகின்றன’

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிப்பதற்கு வகை செய்யும் திருத்தங்கள் நடப்பு நாடாளுமன்றக் Read More

நஸ்ரி: இசி, பிரதமர்துறையின் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல

தேர்தல் ஆணையம் (இசி) ஒரு சுயேச்சை அமைப்பு. பேரரசரால் நியமிக்கப்பட்ட அது அவருக்கு மட்டுமே கட்டுப்பட்டது என்பதை அரசாங்கம் வலியுறுத்துகிறது. “அதன் அன்றாட நிர்வாகப் பணிகளை மேற்பார்வை இடுவது மட்டுமே பிரதமர்துறையின் பணியாகும்”, என்று பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் மக்களவை கேள்வி நேரத்தின்போது கூறினார்.…

அப்துல் அசீஸ்: சிலாங்கூரின் வாக்காளர் தணிக்கை இசி பெயரைக் கெடுக்கும்…

வாக்காளர்களைத் தணிக்கை செய்யும் சிலாங்கூர் அரசின் நடவடிக்கையில் நல்ல நோக்கம் கிடையாது. அது, உண்மையான வாக்காளர்களையும் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் என்று முத்திரை குத்தி தேர்தல் ஆணைய(இசி)த்தின் பெயரைக் கெடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டது. இவ்வாறு கூறிய இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், தம் கூற்றுக்கு ஆதாரமாக அண்மையில்…

இசி: படத்தை மிதிப்பது வெறுக்கத்தக்கது, அரசமைப்புக்கு முரணானது

ஆகஸ்ட் 30ம் தேதி Janji Demokrasi பேரணியின் போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் படம் மிதிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் கடுமையாகச் சாடியுள்ளது. அந்தச் செயல் வெறுக்கத்தக்கது, அரசமைப்புக்கு முரணானது, ஜனநாயகத்துக்குப் புறம்பானது என அதன் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் வருணித்தார். பிரதமரை அவமதிப்பது…

இசி : பராமரிப்பு அரசாங்கத்துக்கான வழிகாட்டிகள் ஏறத்தாழ தயாராகி விட்டன

பராமரிப்பு அரசாங்கம் தொடர்பில் தேர்தல் சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்றத் தேர்வுக் குழு Read More

கவனக்குறைவால் வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் நிகழ்ந்துவிட்டதை இசி ஒப்பியது

வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் முகவரிகள் அரைகுறையாக இடம்பெற்றிருப்பதற்குக் Read More

உலகத் தரங்களைப் பின்பற்றுங்கள் என தேர்தல் ஆணையத்துக்கு அறிவுரை

தேர்தல் நடைமுறைகள் குறிப்பாக அங்கீகாரம் பெற்ற பார்வையாளர்கள் தேர்வும் மற்றும் அவர்கள் மீது விதிக்கப்படும் விதிமுறைகளும் அனைத்துலகத் தரங்களுக்கு இணையாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவு செய்துள்ள நான்கு அமைப்புக்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. "கட்சி சார்பற்ற…

EC தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணய நடவடிக்கையை தள்ளி…

இசி என்ற தேர்தல் ஆணையம் 13வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தும் பொருட்டு தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணய நடவடிக்கையை இப்போது மேற்கொள்வதில்லை என முடிவு செய்துள்ளது. தீபகற்ப மலேசியாவிலும் சபாவிலும் கடந்த தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணய நடவடிக்கையின் கால வரம்பு 2011ம்…

வெளிநாட்டு வாக்காளர்கள்: 3மாதங்களாகியும் இசி எதுவும் செய்யவில்லை

தேர்தல் ஆணையம்(இசி), வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்கள் அஞ்சல்வழி வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மூன்று-மாத கால அவகாசம் அளிக்கப்பட்டும்கூட எதுவும் செய்யப்படவில்லை என மைஓவர்சீஸ் வோட்(எம்ஓவி) வருத்தம் கொள்கிறது. வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்கள் தங்களின் வாக்களிக்கும் உரிமைகளுக்கு நாடாளுமன்ற ஆதரவுதேடுவதற்காக உருவாக்கி இருக்கும் ஓர் அமைப்புத்தான் எம்ஓவி.இப்போதைக்கு வெளிநாட்டில் உள்ள…

இசி தலைவர்: தேர்தல் பார்வையாளர் நியமனத்தில் எங்களைச் சாடுவது நியாயமல்ல

13வது பொதுத் தேர்தலை ஒட்டி ஐந்து தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது தொடர்பில் இசி என்ற தேர்தல் ஆணையத்தைக் குறைகூறுவது நியாயமற்றது என இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறுகிறார். "நாங்கள் நியமிக்க எண்ணியுள்ள பார்வையாளர்கள் வழிகாட்டிகளைத் தயாரிப்பதற்கு எங்களுடன் ஒத்துழைத்து வருகின்றனர். அவை…