பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா!
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் முன்வைக்கவுள்ள அமெரிக்கா, அந்தத் தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக தனது அரசுத் துறையின் மிகமூத்த அதிகாரியான மரியா ஒற்றேரோவை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளது. இலங்கை மற்றும் சிரிய விவகாரங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் மன்றத் கூட்டத்தொடரில் மரியா ஒரேரோ சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க…
“விடுதலைப் புலிகள் சரணடைவதை கண்காணிக்க அனுமதிக்கவில்லை”
இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவதை நேரடியாக மேற்பார்வை செய்ய இலங்கை அரசு தம்மை அனுமதிக்கவில்லை என்று ஐ.நாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் சரணடைவது தொடர்பில் மறைந்த பத்திரிகையாளர் மேரி கொல்வின் தம்முடன் நேரடித் தொடர்பில்…
தமிழர் நீதி கோரும் தீர்மானத்தை மலேசியா எதிர்க்கும்?
தமிழர்களுக்கு நீதி கேட்டு கொண்டுவரப்படும் ஐக்கிய நாட்டுசபை தீர்மானத்தை மலேசியா எதிர்க்கும் என ஜெனிவாவில் உள்ள மலேசிய பிரதிநிதிகள் கோடிகாட்டியுள்ளனர். அடுத்த வாரம் முதல் துவங்கும் ஐநா மனித உரிமைகள் சபைக் கூட்டம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல்…
அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை தட்டிக்கழிக்க முடியாது!
அனைத்துலகத்தின் பிடிக்குள் இருந்து தப்பிப்பிழைப்பதற்கே ஜெனிவாத் தொடர் நெருங்கும் நிலையில் போர்க்குற்றத்தை விசாரிக்க இராணுவ நீதிமன்றம் என்ற போலி நாடகத்தை இலங்கை அரசு அவசர அவசரமாக அரங்கேற்றி வருகின்றது. இவ்வாறு இலங்கையின் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். படுகொலை கலாசாரத்தை இலங்கைக்கு கற்பித்த…
இலங்கையில் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என புலனாய்வு பிரிவு எச்சரிக்கை
இலங்கையில் மாபெரும் தொடர் போராட்டங்கள் இடம்பெறக் கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எரிபொருள் விலையேற்றம், மக்களுக்கெதிரான அடக்குமுறை மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இலங்கையின் சிலாபத்தில் நடைபெற்ற மீனவர் ஆர்ப்பாட்டத்தை விடவும்…
கொழும்பில் எதிர்க்கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்
இலங்கை தலைநகர் கொழும்பில் எரிபொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து எதிர்க்கட்சிகளினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.. பெட்ரோல் விலையேற்றத்தால் ஏற்பட்ட பிரச்சனைக்கு இலங்கை அரசாங்கத்தின் முகாமைத்துவ குறைபாடே காரணம் என்கிறார் ஆய்வாளர் எஸ். பாலகிருஷ்ணன். நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சி,…
இலங்கை அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரணில்
போர் முடிவின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளதாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வறியவர்களுக்கு உச்சளவில் சலுகை வழங்குவதாக போலி வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கம், மக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தியுள்ளது. 1956 மற்றும் 1977-களில்…
இலங்கையின் MIG 27 போர்விமானம் வெடித்து சிதறியது!
இலங்கை ஆகாயப் படைக்குச் சொந்தமான MIG 27 ரக போர் விமானமொன்று இன்று மதியம் வெடித்து சிதறியுள்ளது. அவ்விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஆகயாத்தில் வெடித்து சிதறிய விமானம் இலங்கையின் புத்தளம் மாவட்டத்திற்குட்பட்ட தும்மல சூரிய என்ற பகுதியில் விழுந்து சேதமாகியுள்ளதாக ஆகாயப்படை அதிகாரியொருவர் தெரிவித்தார்.…
தமிழ்நாட்டில் குடிபோதையில் குழப்பம் விளைவித்த இலங்கை அமைச்சர்
தமிழ்நாட்டில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் மதுபோதையில் குழப்பம் விளைவித்த இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானை தமிழக காவல்துறையினர் தூக்கிச்சென்று அவரது அறைக்குள் தள்ளிப் பூட்டிய சம்பவம் ஒன்று கோவையில் இடம்பெற்றுள்ளது. திருச்சியில் நடைபெற்ற தனது நண்பர் இல்லத் திருமணத்திற்கு இலங்கை கிராமிய தொழில்துறை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்…
புலிகளின் வைப்பகம் திறம்பட இயங்கியது: அமெரிக்க தூதுவர்
இலங்கையின் வடகிழக்கு நிலப்பரப்பு விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்தவேளை அவர்களால் நிறுவப்பட்ட தமிழீழ வைப்பகம் (BANK) திறம்பட செயல்பட்டதாக இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் தமது தலைமைக்கு தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பல நாடுகள் தடைசெய்த காரணத்தால் அவர்களுக்காக…
கிருஷ்ணாவுக்கு விருந்தளித்து விட்டுக் கன்னத்தில் அறைந்துள்ளார் மகிந்தா!
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் விவகாரத்தில் இந்திய, இலங்கை அரசுகள் கூட்டுச் சதி செய்கின்றன. இனப்பிரச்னைக்கு 13-வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக இலங்கை சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவிடம் உறுதியளித்திருந்த குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சே, இன்று தான் அப்படிக் கூறவே இல்லை…
இலங்கை அரசுக்கு சோமாலிய கடற்கொள்ளையர்கள் மிரட்டல்
தமிழக மீனவர்களை தொடந்து சிறைபிடித்து துன்புறுத்தி வரும் இலங்கை கடற்படையினருக்கும் பெருந்தலைவலியாக மாறியுள்ளது சோமாலிய கடற்கொள்ளையர்கள் விவகாரம். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க சோமாலிய கடற்கொள்ளையர்கள் 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை கேட்பதாக கடத்தப்பட்ட இலங்கை மீனவர்களின் குடும்பத்தினர் இலங்கை…
கனடா செல்லும் பயணத்தில் டோகோவில் 200 தமிழர்கள் கைது
மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் சட்ட விரோதமான முறையில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றத்தின் பேரில் பெண்கள், குழந்தைகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சட்ட விரோத ஆட்கடத்தல் முகவர்களினால் கனடாவிற்கான பயணத்தின் நிமித்தம் அழைத்துச் செல்லப்பட்டு டோகோவிலுள்ள…
இலங்கை உற்பத்திப் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிப்பு!
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள கடைகளில் Read More
ஐநா அமைதி காக்கும் படையில் இலங்கை போர்க்குற்றவாளிக்கு முக்கிய பொறுப்பு
ஐநா மன்றத்திற்கான சிறீலங்காவின் துணைத் துதர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, ஐ.நா அமைதிகாப்புப் படையின் நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு ஆலோசனைக் குழுவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய பசுபிக் நாடுகள் குழுவின் சார்பிலேயே இவர் இந்த ஆலோசனைக் குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குழுவில் அங்கம் வகிக்கும் உயர்மட்டத்…
இலங்கை அரசின் ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் தொடர்ந்து ஊடகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகக் கூறி, இலங்கையின் தலைநகர் கொழும்பில் புதன்கிழமை செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். 'இலங்கை அரசு, ஊடக அடக்குமுறையை முன்னெடுத்து வருகிறது' என்று இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகிறார்கள். தாங்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த இடத்தில் அரசுக்கு ஆதரவான இரண்டு…
கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்; மூவர் பலி!
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள நியூ மேகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் மூவர் Read More
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மத்தியில் அப்துல் கலாம் உரை
இலங்கை சென்றுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வடக்கிலுள்ள Read More
‘ஆட்கடத்தல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு’: சரத் பொன்சேகா
இலங்கையில் வடக்கே அண்மைக் காலங்களில் இடம்பெற்றுள்ள ஆட்கடத்தல்கள் மற்றும் காணா Read More
இந்தியா மூன்றாம் தரப்பாகச் செயற்படுவதற்கு முன்வர வேண்டும்!
இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இந்தியா மூன்றாம் தரப்பாகச் செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா-விடம் யாழ்ப்பாண கிறிஸ்தவ ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம், இது தொடர்பிலான கடிதம் ஒன்றை…
அதிகாரப் பகிர்வே இலங்கைக்கு பொருத்தமானது: எஸ்.எம்.கிருஷ்ணா
இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவான அடிப்படை அரசியல் உரிமைகளை வழங்கும் Read More
இந்திய வெளியுறவு அமைச்சரை TNA சந்தித்தது
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது இலங்கை பயணத்தை ஆரம்பித்துள்ளார். திங்களன்று Read More
வெளிநாடுகளில் மீண்டும் ஒன்றிணையும் விடுதலைப்புலிகள்!
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்ட பின் Read More