புக்கிட் மேராவில் அளவுக்கு மிஞ்சிய கதிரியக்கக் கசிவுகள் மீது அவசரத்…

புக்கிட் மேராவில் கைவிடப்பட்ட அரிய மண் தொழில் கூடத்தைச் சுற்றிலும் அதன் கழிவுப் பொருட்கள் நிரந்தரமாகக் கொட்டப்பட்டுள்ள ஈப்போ புக்கிட் கெலடாங்கிலும் இன்னும் மித மிஞ்சிய அணுக் கதிரியக்கக் கசிவுகள் இருப்பதாக கூறப்படுவது மீது மக்களவையில் அவசரத் தீர்மானம் ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது. SMSL என்ற லினாஸிடமிருந்து மலேசியாவைக் காப்பாற்றுங்கள்…

“தேர்தலில் நேர்மை” உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் முதல் ஆள் சைபுடின்

அம்னோவின் தெமர்லோ எம்பி சைபுடின் அப்துல்லா, கடந்த சனிக்கிழமை ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்) அறிமுகப்படுத்திய தேர்தலில் நேர்மை உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் முதல் வேட்பாளராகிறார். அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் உயர்க்கல்வி துணை அமைச்சருமான சைபுடின், நாளை நாடாளுமன்ற இல்லத்தில் அந்த உறுதிமொழி ஆவணத்தில் கையொப்பமிடுவார். “நாங்கள் பாகுபாடு காட்டுவதாக யாரும்…

பிரதமர்: லினாஸ் பிஎஸ்சி-யில் பக்காத்தான் ஈடுபாடு தேவை

லினாஸ் அரிய மண் தொழிற்சாலை மீதான பிஎஸ்சி என்ற நாடாளுமன்ற தேர்வுக் குழுவை பக்காத்தான் ராக்யாட் புறக்கணித்திருக்கக் கூடாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். அந்தப் பிரச்னைக்கு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் தீர்வு தேவைப்படுகிறது. அது பொது மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அதனை…

MALAYSIA-RELIGION-MUSLIM-EID

Muslims walk towards a mosque to celebrate the start of the three-day Eid al-Fitr festival in Kuala Lumpur on 30 August, 2011. Eid-al-Fitr celebrations mark the end of the fasting month of Ramadan. AFP PHOTO…

ஹிஷாமையும் ஐஜிபி-யையும் விசாரிப்பதற்கு பெர்சே மேற்கொண்டுள்ள முயற்சி மீது ஏப்ரல்…

பெர்சே 2.0 அமைப்பை பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் உள் துறை அமைச்சரையு  ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவரையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிப்பதா இல்லையா என்பது மீது கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ( முறையீட்டு சிறப்பு அதிகாரங்கள் பிரிவு) ஏப்ரல் 24ம் தேதி முடிவை அறிவிக்கும். பெர்சே…

“இஸ்லாம் யூதர்களுக்கு எதிரானது அல்ல”

இஸ்ரேலிய யூதர்கள் யூத இனவாத சித்தாந்தத்துடன் தங்களை பிணைத்துக் கொள்ளவில்லை என்றாலும் அவர்களுடன் ஒத்துழைப்பதற்கு பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா எதிர்ப்புத் தெரிவித்த பின்னர் முஸ்லிம்களுடன் யூதர்களுடன் இணைந்து பணியாற்றலாமா என்ற விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது பேராக் முப்தியின் கருத்துக்கு மாற்றுக் கருத்தைத் தெரிவித்த முன்னாள் பெர்லிஸ் முப்தி…

பொதுத் தேர்தலை எதிர்கொள்ள டிஏபி உறுப்பினர்கள் ஒன்றுபடுகின்றனர்

டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங்குக்கும் பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமிக்குமிடையிலான சச்சரவுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டதாக கட்சித் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார். கட்சி ஆலோசகர்கள் லிம் கிட் சியாங்கும் சென் மான் ஹின்னும் நேற்றிரவு கர்பாலைச் சந்தித்ததாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில்…

அம்னோவிலிருந்து அடுத்து விலகுபவர் தெங்கு ரசாலியா?

“கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே இதை எதிர்பார்த்தேன்.அம்னோ தலைவர்களில் சில நல்லவர்களும் உண்டு.அடுத்து தெங்கு ரசாலி வெளியேறுவதை எதிர்பார்க்கிறேன்.”   முன்னாள் அமைச்சர் காடிர் அம்னோவிலிருந்து விலகல் உண்மைஒளி: அம்னோவிலிருந்து முன்னாள் அமைச்சரும் அதன் மூத்த தலைவர்களில் ஒருவருமான காடிர் ஷேக் ஃபாதிர் விலகியுள்ளார்.மாற்றம் என்னும் காற்று வீசியடிக்கிறது.அது ஊக்கம்…

ஆர்பிகே-யுடன் விவாதமிட அன்வார் மறுப்பது ஏன்?

சர்ச்சைக்குரிய வலைப்பதிவரான ராஜா பெட்ரா கமருடினுடன்(ஆர்பிகே) பொது விவாதத்தில் ஈடுபடுவது “ஒரு தங்கமான வாய்ப்பு” அதை உதறித்தள்ளிய மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் செயலைக் கண்டு பினாங்கு என்ஜிஓ ஒன்று வியப்புத் தெரிவித்துள்ளது. அன்வார், ராஜா பெட்ராவுடன் பொதுவிவாதத்தில் கலந்துகொள்ள மறுத்தது மலாய்க்காரர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது…