சுற்றுலா விசாவில் தாய்லாந்தில் தங்கியிருந்தபோது நேரலை ஒளிபரப்பு மூலம் பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் கீ ஃபென் லி (Qi Fen Li) என்பவரைக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தாய்லாந்துக்குத் திரும்பினால், கியூ ஃபென் லி (Qi Fen Li) என அடையாளம் காணப்பட்ட…
12,528 புதிய நேர்வுகள், 138 மரணங்கள்
கோவிட் 19 | நாட்டில், இன்று மதியம் வரையில், 12,528 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா வழங்கிய முறிவில், இன்றைய நேர்வுகளில் 6,840 (54.6 விழுக்காடு) அறிகுறியற்றவை, 5,468 (43.6 விழுக்காடு)…
செலாயாங் மருத்துவமனைக்கு உடல் கொள்கலன் நன்கொடையாக வழங்கப்பட்டது
இன்று, கோவிட் -19 நோயாளிகளின் உடல்களை வைக்க, தொழிலதிபர் ஒருவர் சிலாங்கூர், செலாயாங் மருத்துவமனைக்கு ஒரு சிறப்பு கொள்கலனை நன்கொடையாக வழங்கினார். கோவிட் -19 இறப்புகளின் அதிகரிப்பு காரணமாக, உடல்களை வைக்க இடமில்லாமல் போனதால், கூடுதல் கொள்கலன்களுக்கு மருத்துவமனை வேண்டுகோள் விடுத்த செய்தியை ஊடகங்கள் வெளியிட்டதை அடுத்து இது…
சினோவேக் தடுப்பூசி பெறுபவர்களுக்கு மூன்றாவது மருந்தளவு பரிசோதனை – முன்னாள்…
கோவிட் -19 சினோவேக் தடுப்பூசி பெறுபவர்களுக்கு ஊட்ட (booster) அளவை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் எஸ் சுப்பிரமணியம் பரிந்துரைத்தார். "பிற நாடுகளில் பதிவாகும் நோய்த்தொற்றுகள், தடுப்பூசி உத்திகளை மறுபரிசீலனை செய்யக் காரணமாக அமைந்துள்ளன, இதனால் தடுப்பூசிகளைக் கலக்கவும், (தற்போதுள்ள சினோவேக் தடுப்பூசியின்) செயல்திறன் குறைபாடுகளைத்…
பேரங்காடிகளில் சில பகுதிகளை மூடுவதற்குப் புதிய எஸ்.ஓ.பி.கள்
நேற்று, தேசியப் பாதுகாப்பு மன்றம் வழங்கிய புதிய செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) ஏற்ப, பேரங்காடிகள் இப்போது தங்கள் வளாகத்தின் சில பகுதிகளை மட்டும் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளன. அறிவுறுத்தப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில், "ஆடை, அலங்காரங்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பொருள்கள் பிரிவு தவிர" மற்றப் பகுதிகள்…
ஒப்பந்த மருத்துவர்களின் தலைவிதியை அமைச்சரவை இன்னும் முடிவு செய்யவில்லை –…
கடந்த புதன்கிழமை கூடியிருந்த அமைச்சரவை, ஒப்பந்த மருத்துவர்கள் பிரச்சினை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பண்டார் கூச்சிங் எம்.பி. டாக்டர் கெல்வின் யீ தெரிவித்தார். கூட்டத்தில் அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும் என்று சுகாதார அமைச்சர் ஆதாம் பாபா உறுதியளித்த போதிலும் அது நடக்கவில்லை என்று…
கிள்ளான் பள்ளத்தாக்கின் மூத்தக் குடிமக்கள் சந்திப்பு நியமனம் இல்லாமல் தடுப்பூசி…
இன்று தொடங்கி, கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்கள், எந்தவொரு தடுப்பூசி மையத்திலும் (பிபிவி), சந்திப்புக்கான நியமனம் இல்லாமலேயேக் கோவிட் -19 தடுப்பூசி பெறலாம் என்று தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார். கோவிட் -19…
டாக்டர் ஆதாம் : முழுமையான தடுப்பூசி பெற்றவர்களுக்கு எஸ்.ஓ.பி.க்கள் தளர்த்தப்படும்
இரண்டு மருந்தளவுகள் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்று முடித்தவர்களுக்கு வழங்கப்படும் குறிப்பிட்ட நெகிழ்வுத்தன்மை விரைவில் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார். "இந்த அறிவிப்பு விரைவில் வரும்," என்று அவர், இரண்டு மருந்தளவிலான தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்ற நபர்களுக்குக் கடைகளில் சாப்பிட அனுமதி மற்றும்…
6 ஆண்டுகளுக்குப் பிறகு, பில் கயோங் கொலைக்கான வேட்டையில் போலிசார்
ஆறு ஆண்டுகளாகப் போலிசாரால் தேடப்பட்டு வந்த, சரவாக் பழங்குடியினரின் பாரம்பரிய நில உரிமை ஆர்வலர் பில் கயோங் கொலையின் சந்தேக நபர் இப்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளான். 26 வயதான அந்தச் சந்தேக நபர், கூங் சியாங் மிங் @ பாத்து மிங், கோலாலம்பூரிலிருந்து, நேற்று பிற்பகல் 1.55…
சரியான நியமனம் இருந்தால் புலம்பெயர்ந்தோரைப் பிபிவி ஏற்றுக்கொள்ள வேண்டும் –…
நாடு முழுவதும் உள்ள அனைத்து தடுப்பூசி மையங்களும் (பிபிவி), மைசெஜாத்ரா பயன்பாட்டில் சந்திப்பு உறுதிப்படுத்தல் கொண்ட புலம்பெயர்த் தொழிலாளர்களை ஏற்குமாறு அறிவுறுத்தப்படுவதாக கைரி ஜமாலுடின் தெரிவித்தார். தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) ஒருங்கிணைப்பு அமைச்சாரான அவர், வெளிநாட்டு தொழிலாளர்கள் நியமனம் உறுதி செய்யப்பட்டிருந்தாலும் சில பிபிவி-களில்…
12,541 புதிய நேர்வுகள், 115 மரணங்கள், 37 புதியத் திரளைகள்
கோவிட் 19 | இன்று நாட்டில், 12,541 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. தொடர்ந்து 4 நாட்களாக, நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள் பதிவாகி வருகின்றன. மேலும், இன்று 115 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 6,728 பேர்…
தேசிய மீட்புநிலை கட்ட அறிவிப்புக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை – முகமது
நாட்டை அதன் அசல் நிலைக்கு மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் இப்போது நடக்க வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் மொஹமட் ஹசான் கூறினார். அரசாங்கத்தால் கட்டங்கட்டமாக அறிவிக்கப்படும் செய்திகளுக்காகக் காத்திருக்காமல், இதனைச் செயல்படுத்த வேண்டும், அதே நேரத்தில் மனிதர்களை அச்சுறுத்தும் அக்கிருமி இனி என்றென்றும் நம்முடனேயே இருக்கும் என்ற உண்மையை…
சடலக் கொள்கலன் கேட்டு செலாயாங் மருத்துவமனை முறையீடு
தற்போது கோவிட் -19 இறப்புகள் அதிகரித்து வருவதால், உடல்கள் வைக்க இடப் பற்றாக்குறை நிலவி வருகிறது என்ற சிலாங்கூர், செலாயாங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவின் குற்றச்சாட்டுக்குச் சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத் துறை (ஜே.கே.என்.) பதிலளிக்கும். குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது, சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இந்த…
13,215 புதிய நேர்வுகள், 110 மரணங்கள்
கோவிட் 19 | இன்று நாட்டில், 5,812 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 110 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 6,613 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இன்று, 6,095 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…
பிரதமர் வேட்பாளராக அஸ்மினா? நான் மக்களின் கருத்தைச் சொன்னேன் –…
சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் மொஹமட் அஸ்மின் அலி தனது விருப்பமான பிரதமர் வேட்பாளர் அல்ல என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது விளக்கினார். மாறாக, தன்னிடம் பிரதமர் வேட்பாளர் யாரும் இல்லை என்று அந்த லங்காவி எம்.பி. சொன்னார். நகைச்சுவை நடிகர் ஹரித் இஸ்கந்தார்,…
நாடாளுமன்றம் : 26 ஜூலை ‘சிறப்பு அமர்வு’, 6 செப்டம்பரில்…
மக்களவையின் முழு அமர்வு செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் அஸார் அஸீஸான் ஹருண் தெரிவித்தார். ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 2 வரையில், அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மக்களவையின் சிறப்பு அமர்வு என்று அவர் விளக்கினார். மக்களவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும், சிறப்புக் கூட்ட அறிக்கை…
எச்.கே.எல். : மருத்துவரல்லாதப் பணிகளுக்குத் தன்னார்வலர்கள் தேவை
மலேசியாவின் பரபரப்பான மருத்துவமனைகளில் ஒன்றான கோலாலம்பூர் மருத்துவமனை (எச்.கே.எல்.), தற்போது அங்குள்ள மருத்துவ ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்க மருத்துவரல்லாதத் தன்னார்வலர்களைத் தேடுகிறது. மலேசிய முதலுதவி அமைப்பு (மைஃபாஸ்ட்), தற்போது அதிகரித்து வரும் நோயாளிகளின் சேர்க்கையைச் சமாளிக்க, மருத்துவ ஊழியர்கள் போராடி வருவதால் மருத்துவமனை தங்களிடம் உதவி கோரியதாக தெரிவித்துள்ளது.…
கியூபெக்ஸ் : ஒப்பந்த அடிப்படையிலான அனைத்து பணிகளையும் அரசாங்கம் கவனிக்க…
சுகாதார அமைச்சின் (எம்ஓஎச்) ஒப்பந்த ஊழியர்கள் எனும் விஷயத்தில், சுகாதார அலுவலர்கள் மீது மட்டும் அரசாங்கம் கவனம் செலுத்தக்கூடாது என்பதே பொது சேவை ஊழியர்கள் சங்கத்தின் (கியூபெக்ஸ்) கருத்தாகும். அதன் தலைவர் அட்னான் மாட், எம்ஓஎச் மட்டுமின்றி, பிற அமைச்சுகளிலும் பல்லாயிரக்கணக்கான பணிகள் ஒப்பந்த அடிப்படையில் உள்ளன, அவற்றின்…
கட்டம் 2 நிலையில் இருந்து, மீண்டும் கட்டம் 1-க்கு நகராது…
தேசியப் புனர்வாழ்வு திட்டத்தில் (பிபிஎன்) நடமாட்டக் கட்டுப்பாட்டின் முதல் கட்டத்திலிருந்து படிப்படியாக மீண்டு வரும் மாநிலங்கள், மீண்டும் முதலாம் கட்டத்திற்குப் 'பின்வாங்காது' என்று பிபிஎன் ஒருங்கிணைப்பு அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் தெரிவித்தார். நிதியமைச்சருமான அவர், ஒரு மாநிலத்தை 'திறந்து மூடுவது' என்பது நிலையானது அல்ல…
11,618 புதிய நேர்வுகள், 118 மரணங்கள்
கோவிட் 19 | இன்று நாட்டில், 11,618 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, புதிய நேர்வுகளின் எண்ணிக்கை, 5 இலக்கங்களில், 11,000-க்கும் அதிகமாகப் பதிவாகி வருகின்றது. மேலும், இன்று 118 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம்…
அம்னோ எம்.பி.க்கள் உட்பட, அமைச்சரவை ஒருமனதாக முஹைதீனுக்கு ஆதரவு
பிரதமர் பதவியில் இருந்து "கெளரவமாக" விலகுமாறு, அம்னோ முஹைதீன் யாசினைக் கேட்டுக்கொண்ட ஒரு வாரத்திற்குள், இன்று அமைச்சரவை - அம்னோ எம்.பி.க்களை உள்ளடக்கிய – அந்த பெர்சத்து தலைவருக்கு தங்களது முழு ஆதரவை வெளிப்படுத்தியது. இன்று வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒருமனதாக…
தினசரி தடுப்பூசிகளின் எண்ணிக்கை 400,000-க்கும் அதிகமாக உள்ளது
நேற்று, 424,541 தடுப்பூசி மருந்தளவுகளுடன், நாட்டில் தினசரி கோவிட் -19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள், 400,000-க்கும் அதிகமான எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. திங்களன்று, தினசரி தடுப்பூசிகள் 421,479 மருந்தளவுகளாக இருந்தன. நேற்று, 260,286 முதல் மருந்தளவுகளும், 164,255 இரண்டாவது மருந்தளவுகளும் வழங்கப்பட்டதாகச் சுகாதார அமைச்சர் டாக்டர்…
டோனி புவா : 11,000-ஐ தாண்டிய கோவிட் -19 நேர்வுகள்,…
2021, மே 16 முதல், நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமல்படுத்தப்பட்ட போதிலும், தினசரி கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்து வருவதற்குப் பொறுப்பேற்று, சுகாதார அமைச்சர் ஆதாம் பாபா பதவி விலக வேண்டுமென்று, டாமான்சாரா எம்.பி. டோனி புவா கேட்டுக் கொண்டார். "எட்டு வாரங்களுக்கும் மேலாக, நாடு நடமாட்டக் கட்டுப்பாடுகளுக்கு…
டிஏபி : ‘எங்களுக்கு அரசாங்கத்துடன் எந்த உடன்படிக்கையும் இல்லை’
தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்துடன், நம்பிக்கை மற்றும் பட்ஜெட் ஒப்பந்தம் (சிஎஸ்ஏ) உள்ளிட்ட எந்த உடன்படிக்கையும் செய்யப்படவில்லை என்று டிஏபி உதவித் தலைவர் எம் குலசேகரன் தெரிவித்தார். எனவே, டிஏபியை இழுப்பதற்கான அம்னோவின் எந்தவொரு முயற்சியும், அக்கட்சி உள் பிரச்சினைகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்புவதை மட்டுமே நோக்கமாகக்…
























