இரு சகோதரர்கள் தூக்கிலிடப்படுவது தள்ளிப்போடப்பட்டுள்ளது

கடைசி நேரத்தில் குடும்பத்தினரால் செய்யப்பட்ட கருணை முறையீட்டின் காரணமாக 12 ஆண்டுகளுக்கு முன்பு செய்த கொலைக் குற்றத்திற்காக இன்று நிறைவேற்றப்படவிருந்த இரு சகோதரர்களின் தூக்குத் தண்டனை தள்ளிப்போடப்பட்டுள்ளது. பி ரமேஸ், 45, மற்றும் பி. சுதர், 40, ஆகிய இரு சகோதரர்களும் இன்று காலை மணி 6.00 க்கு…

இறந்துபோன என் தந்தை வாக்களிப்பதற்காக திரும்பி வந்தார்- அஸ்மின் கிண்டல்

வாக்காளர்   பட்டியல்  “களங்கமற்றதல்ல”   என்று  கூறிய   சிலாங்கூர்   மந்திரி  புசார்  அஸ்மின்   அலி,   2004-இல்    “வாக்களிப்பதற்கு   இறந்துபோன    என்   தந்தையே   திரும்பி   வந்திருந்தார்”   என்றார். இன்று  கோலாலும்பூர்   உயர்   நீதிமன்றத்தில்   சாட்சியமளித்த    அஸ்மின்,  தம்  தந்தையார்   1999-இல்   காலமானார்   என்றும்   ஆனால்,    அவருடைய   பெயர்   2004   வாக்காளர்  பட்டியலில்    …

செகின்சானில் ஆவி வாக்காளர்கள்?

ஆகக்  கடைசியாக   வந்துள்ள   வாக்காளர்   பட்டியல் செகின்சான்   சட்டமன்றத்   தொகுதியில்  உள்ள      ஒரு  கிராமத்தில்   ஒன்பது  வீடுகளில்   358  வாக்காளர்கள்   தங்கி  இருப்பதைக்   காட்டுகிறது. இதைக்  கண்டு   அதிர்ந்துபோன   டிஏபி   செகின்சான்   சட்டமன்ற   உறுப்பினர்   இங்   சுயி  லிம்   உடனடியாக   அந்த  இடத்துக்கு   ஓடோடிச்   சென்றார். “ரிஸாப்  சர்பினி  …

ஜொங்-நாம் கொலை: கொலைக்கருவியாக பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள் எது?

வட  கொரிய  அதிபர்   கிம்  ஜொங்-உன்னின்     சகோதரர்    கிம்  ஜொங்-நாம்  கொலையில்   விஷத்தன்மைமிக்க    வேதிப்பொருள்   பயன்படுத்தப்பட்டிருப்பதை   மலேசிய    போலீஸ்   உறுதிப்படுத்தியுள்ளது. மலேசிய   வேதியியல்   துறையின்   தொடக்கநிலை   ஆய்வுகளின்படி  s-2-diisopropylaminoethyl methylphosphonothiolate  எனப்படும்  வேதிப்பொருள்  பயன்படுத்தப்பட்டது   தெரியவந்துள்ளது   என   இன்ஸ்பெக்டர்-ஜெனரல்   அப்  போலீஸ்   காலிட்  அபு  பக்கார்   தெரிவித்தார்.  அது  …

கேஎல்ஐஏ-இல் கதிரியக்கப் பொருளா? கவனமாக ஆராயப்படும்

கிம்  ஜோங்-நாம்   கொலையில்  நரம்பு  மண்டலத்தை  பாதிக்கும்  விஎக்ஸ்   என்னும்  விஷத்தன்மை  மிக்க   வேதிப்பொருள்  பயன்படுத்தப்பட்டிருப்பது   தெரிய  வந்துள்ளதை   அடுத்து    கோலாலும்பூர்   அனைத்துலக   விமான  நிலையத்திலும்   மற்ற  இடங்களிலும்    கதிர்வீச்சுப்   பொருள்களைத்  தேடும்   நடவடிக்கை  முடுக்கி  விடப்படும்  எனப்  போலீஸ்   தெரிவித்துள்ளது. “சந்தேகப்  பேர்வழிகள்   எங்கெல்லாம்    சென்றார்கள்    என்று  …

ஊழல் குற்றத்துக்காக பேராக் குடிநுழைவு இயக்குனரும் மேலும் மூவரும் கைது

மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம்(எம்ஏசிசி),    ஊழல்  குற்றத்துக்காக     பேராக்   குடிநுழைவுத்  துறை  இயக்குனரையும்   மேலும்   மூவரையும்   இன்று   கைது    செய்தது. நள்ளிரவுக்கும்    காலை  மணி   5.30க்குமிடையில்    அவர்கள்   கைது   செய்யப்பட்டதாக   எம்ஏசிசி  ஓர்    அறிக்கையில்    கூறியது. குடிநுழைவு  இயக்குனர்    தவிர்த்து   கைதான    மற்ற   மூவரில்   இருவர்   வணிகர்கள்,  ஒருவர்  மெக்கானிக்.…

கிம்மைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் வியட்நாமிய பெண் ஒரு பாடகராம்

வட  கொரிய   அதிபரின்   ஒன்றுவிட்ட     சகோதரரரைக்  கொன்றதாக  ஐயுறப்படும்    வியட்நாமிய   பெண்  பாடுவதில்   மிகுந்த   ஆர்வம்   உள்ளவராம்.  அவர்  விருந்து   நிகழ்வுகளில்    கலந்து  கொள்வதைக்   காண்பிக்கும்   படங்கள்   அவரது   முக   நூல்   பக்கங்களில்    வெளியாகியுள்ளன. மலேசிய    விமான  நிலையத்தில்    கிம்-ஜொங்   கொல்லப்படுவதற்கு   நான்கு    நாள்   முன்னதாக   அவர்  ‘LOL’…

அன்னிய செலாவணி இழப்புமீதான விசாரணைக்கு ஒத்துழைக்க ஸெட்டி முன்வந்தார்

பேங்க்   நெகரா   முன்னாள்    கவர்னர்    ஸெட்டி  அக்தார்   அசிஸ்,  1990-களில்   பேங்க்    நெகாராவுக்கு    அன்னிய   நாணயச்   செலாவணி  பரிவர்த்தனையில்    ஏற்பட்டதாகக்    கூறப்படும்   ரிம10 பில்லியன்   இழப்புமீதான   விசாரணையில்   ஒத்துழைக்க   தயார்   என்று    அறிவித்துள்ளார். இன்று  கோலாலும்பூரில்   செய்தியாளர்களிடம்   பேசிய   ஸெட்டி,    தாம்   மத்திய     வங்கியின்   ஆளுனராக   இருந்த   16-ஆண்டுக் …

ஃபோரெக்ஸ் புலனாய்வு: புத்ரா ஜெயா உண்மையில் அக்கறை கொண்டிருந்தால் நோர்…

புத்ரா   ஜெயாவுக்கு   1990களில்   பேங்க்   நெகராவுக்கு   ஏற்பட்ட    அன்னிய   நாணயச்   செலவாணி   இழப்பு   குறித்து   புலனாய்வு    செய்வதில்     உண்மையிலேயே    அக்கறை  இருந்தால்,   அது    தேசிய   கஜானா    துணைத்    தலைவர்   நோர்   முகம்மட்  யாக்கூப்பைப்    பணிநீக்கம்    செய்ய   வேண்டும்    அல்லது    இடைநீக்கமாவது  செய்ய     வேண்டும்    என்கிறார்   லிம்   கிட்  சியாங்.…

ஆர்ப்பாட்டத்துக்குப் பிணப் பெட்டிகள் பயன்படுத்தப்படுவதை சுல்தான் ஏற்கவில்லை

சிலாங்கூர்     ஆட்சியாளர்   சுல்தான்    ஷரிபுடின்    இட்ரிஸ்   ஷா,    பள்ளிவாசல்   குழுக்களின்   கட்டுப்பாட்டில்   உள்ள   பிணப்  பெட்டிகளைத்   தவறாகப்   பயன்படுத்துவது   குறித்து    அதிருப்தி    தெரிவித்துள்ளார். பெயர்களோ    நிகழ்வுகளோ    குறிப்பிடப்படாவிட்டாலும்      பிப்ரவரி   14-இல்,    ஷா   ஆலமில்   சிலாங்கூர்    செயலகக்  கட்டிடத்தின்   முன்புறம்    சுங்கை    புசார்    அம்னோ   தொகுதித்   தலைவர்    ஜமால்   முகம்மட்  …

வட கொரிய விமான நிறுவனத்தின் உள்ளூர் அலுவலகம் மறைந்த மாயம்

வட  கொரியத்   தலைவர்   கிம்   ஜொங்-  உன்னின்  ஒன்றுவிட்ட    சகோதரர்   கிம்  ஜொங்-நாமின்   கொலையை   அடுத்து   வட   கொரியா  விமான  நிறுவனமான    ஏர்   கொர்யோ-வின்    உள்ளூர்   அலுவலகம்    எங்கே   உள்ளது  என்பது  மர்மமாக    உள்ளது. கிம்  ஜொங்-நாமின்   கொலை   தொடர்பில்    ஏர்  கொர்யோ    பணியாளர்    ஒருவரை   போலீஸ்   தேடுவதை  …

இபிஎப் 1எம்டிபியில் செய்துள்ள 1.72 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை திரும்பப்…

  தொழிலாளர் சேமநிதி (இபிஎப்) 1எம்டிபியில் செய்திருக்கும் ரிம1.72 பில்லியன் முதலீட்டை உடனடியாகத் தள்ளிவிட்டு வெளியேற வேண்டும் என்று பாக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் இபிஎப்பை வலியுறுத்தியுள்ளனர். 2016 ஆம் ஆண்டுக்கான இபிஎப்பின் இலாபப் பங்கு விகிதம் குறைந்ததற்கான காரணம் 1எம்டிபியில் இபிஎப் செய்துள்ள ரிம1.72 பில்லியன் முதலீடாகும் என்று…

ஐஜிபி: பாலமுருகன் மரணம் குறித்து போலீஸ் அதிகாரி விசாரிக்கப்படுகிறார்

  போலீஸ் லாக்கப்பில் இறந்த பாலமுருகனை விடுவிக்கும்படி மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி விடுத்த உத்தரவைப் புறக்கணித்து விட்ட போலீஸ் அதிகாரி விசாரிக்கப்படுகிறார். சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி தண்டனைச் சட்டத் தொகுப்பு பகுதி 345 இன் கீழ் விசாரிக்கப்படுவதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் இன்று புக்கிட்…

மலேசிய இந்தியரைச் சித்திரிக்க வெளிநாட்டவர் படம்: மன்னிப்பு கேட்டது அருங்காட்சியகம்

மலேசிய   இந்தியர்களைச்   சித்திரிப்பதற்கு   வெளிநாட்டவரின்  படத்தைப்  பயன்படுத்தி   கட்-அவுட்   தயாரித்ததற்கு   மியூசியம்  நெகரா  (தேசிய  அருங்காட்சியகம்)    மன்னிப்பு   கேட்டுக்  கொண்டது. மலேசியாவின்   வெவ்வேறு   காலக்கட்டங்களைக்   காண்பிக்கும்   பகுதியில்   “இன்றைய  மலேசியா”வின்   இந்தியர்களைச்  சித்திரிக்கும்   ஒரு   ஆடவரின்  படமும்    இருந்தது.  ஆனால்  அதற்கு   வெளிநாட்டு    ஆடவர்   ஒருவரின்  படம்    பயன்படுத்தப்பட்டிருக்கிறது. …

பிரதமர் ‘மரியாதைக்குறைவாக’ நடந்து கொண்டிருக்கும் வட கொரிய தூதரைச் சாடினார்

கிம்   ஜோங்- நாம்   கொலை    தொடர்பில்    அரசதந்திர  பதற்றம்    மிகுந்துவரும்   வேளையில்,    வட  கொரிய   தூதர்   காங்   சோல்   தெரிவித்த    கருத்து   மரியாதைக்குறைவானது   எனப்   பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்     சாடியுள்ளார். “தூதர்  தேவையில்லாமல்    பேசி  இருக்கிறார்.   அரசதந்திர    ரீதியில் அது  மரியாதைக்குறைவான    கருத்து.    ஆனால்,  மலேசியா   அதன்  …

சிசிடிவி பதிவு கசிந்தது எப்படி? அமனா தலைவர் கேள்வி

ஜோங்-நாம்  கொலையைக்  காண்பிக்கும்   சிசிடிவி   கேமிரா   பதிவுகளை    அனைத்துலக  ஊடகங்கள்   பெற்றது    எப்படி    என்பதை    பார்டி   அமனா   துணைத்   தலைவர்   சலாஹுடின்    ஆயுப்   தெரிந்து  கொள்ள  விரும்புகிறார். “ஜோங்-நாம்  கொலையைக்  காண்பிக்கும்   சிசிடிவி   பதிவுகள்    வெளிநாட்டு   ஊடகங்களுக்குக்  கிடைத்து   அவை  ஜப்பான்,  சிங்கப்பூர்   போன்ற   நாடுகளில்   காண்பிக்கப்பட்டது   எப்படி  …

முன்னாள் சிலாங்கூர் எக்ஸ்கோ மொக்தார் அஹமட் டஹ்லான் காலமானார்

சிலாங்கூர் முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மொகமட் மொக்தார் அஹமட்  டஹ்லான் , 73,   இன்று    அதிகாலை 3.34 மணியளவில் ஷா ஆலம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். மொக்தார்,    1999-இலிருந்து   2008வரை   இரண்டு    தவணைகளுக்கு    கோத்தா டாமன்சாரா சட்டமன்ற    உறுப்பினராகவும்    வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும்   குடிசை   …

முன்னாள் தலைமைச் செயலாளர் மற்றும் மகன்மீது ஊழல் குற்றச்சாட்டு

புறநகர்,  புறநகர்   மேம்பாட்டு     அமைச்சின் முன்னாள் தலைமைச்  செயலாளர்   முகம்மட்  அரிப்    அப்  ரஹ்மான்    மீதும்   அவரின்  அஹமட்  சுஹாய்ரி    முகம்மட்  அரிப்மீதும்    இன்று    கோலாலும்பூர்  செஷன்ஸ் நீதிமன்றத்தில்    ஊழல்  குற்றச்சாட்டு    சுமத்தப்பட்டது. அண்மையில்தான்    பணி    ஓய்வு    பெற்ற     அரிப்,   தம்    மகன்      சூரிய   ஆற்றல்  மின்  நிறுவனம் …

நாடு முழுவதும் வாக்காளர் பதிவு இயக்கம்: பெர்சே தொடங்குகிறது

தேர்தல்     சீரமைப்புக்காகப்    போராடிவரும்      பெர்சே     தகுதிபெற்ற   மேலும்  பலர்   வாக்காளர்களாக    பதிவு  செய்துகொள்வதை   ஊக்குவிக்க   வாக்காளர்   பதிவு   இயக்கத்தை    மேற்கொள்ளவுள்ளது.   அவ்வியக்கம்   மார்ச்  மாதம்   முழுவதும்         தொடரும். “இப்போதைக்கு    வாக்காளர்களாக   பதிவு    செய்வோரின்   எண்ணிக்கை   குறைவுதான்.   மொத்தம்   4.4  மில்லியன்    குடிமக்கள்    இன்னும்  தங்களை   வாக்காளர்களாக   பதிந்து   கொள்ளவில்லை.…

இஸ்லாத்தை மதிக்காத கிட் சியாங்க்கு அம்னோ மேடையில் இடமில்லை, அனுவார்…

  1990களில் நடைபெற்ற வெளிநாட்டு நாணயமாற்று ஊழல்  (ஃபோரெக்ஸ்) விவகாரம் குறித்து விவாதிக்க அம்னோ ஏற்பாடு செய்துள்ள ஒரு விளக்கக் கூட்டத்தில் தாம் கலந்து கொண்டு பேசத் தயார் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அறிவித்திருந்தார். அதை ஏற்றுக்கொள்ள மறுத்த அம்னோ தகவல் பிரிவுத்…

பிள்ளைகள்மீது ஒரு கண் வையுங்கள்: பெற்றோருக்கு ரோஸ்மா அறிவுறுத்து

 பெற்றோர்கள்    தங்களின்   பிள்ளைகளிடம்    கண்டிப்பாக      நடந்து  கொள்ள       வேண்டும்      என்கிறார்   ரோஸ்மா    மன்சூர்.  ஜோகூரில்  அதிகாலை    வேளை    பதின்ம   வயது   சைக்கிளோட்டிகள்   எண்மர்   பலியான   சம்பவதை   அடுத்து    அவர்  பெற்றோருக்கு   இந்த    அறிவுரையை    வழங்கினார். பிள்ளைகள்   எங்கே  போகிறார்கள்,  என்ன   செய்கிறார்கள்   என்பதையும்   பெற்றோர்   அறிந்து  வைத்திருக்க    வேண்டும்  …

அரசுப் பணியாளர் குறைப்பு: உயர்மட்டத்திலிருந்து தொடங்க வேண்டும்

 புத்ரா  ஜெயா   அரசாங்கத்   துறைகளையும்    நிறுவனங்களையும்   திருத்தி   அமைப்பதன்  மூலமும்    ஒரே   மாதிரியான   பணிகளைச்  செய்யும்    அரசுத்துறைகளை     ஒழித்துக்   கட்டுவதன்  மூலமும்   அரசுப்  பணியாளர்   எண்ணிக்கையைக்   குறைக்க   முடியும்     என   பக்காத்தான்   ஹராபான்   கருதுகிறது. அரசாங்கப்  பணியாளர்   எண்ணிக்கையைச்   சீராக்கும்   பணியை    பிரதமர்  துறையிலிருந்து    தொடங்கலாம்     என்று   ஒரு …

அம்னோ-பிஎன் ஃபோரெக்ஸ் விளக்கக் கூட்டத்தில் பேசுவதற்குத் தயார் : கிட்…

1990-களில்   பேங்க்  நெகாராவின்   வெளிநாணயச்   செலாவணி   பரிவர்த்தனையில்   ஏற்பட்ட   இழப்புகளைப்  புலனாய்வு    செய்யும்   சிறப்புப்  பணிக்   குழு   குறித்து   விளக்கமளிக்க    அம்னோ- பிஎன்   ஏற்பாடு   செய்துள்ள     விளக்கக்   கூட்டத்  தொடரில்   பேசுவதற்கு   லிம்   கிட்   சியாங்   முன்வந்துள்ளார். “(அம்னோ  தகவல்   தலைவர்)  அனுவார்  மூசா   அடுத்த    48-மணி  நேரத்துக்குள்  …