உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
குஜராத்தை விட மேற்கு வங்கத்தில் அதிக வளர்ச்சி
குஜராத்தை விட மேற்கு வங்க மாநிலம் அதிக வளர்ச்சி பெற்றிருப்பதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். தில்லியில் பி.டி.ஐ. செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், அவர் மேலும் கூறியிருப்பதாவது: குஜராத் மாநிலத்தில் நக்சல் பிரச்னை இருந்ததா? ஆனால் மேற்குவங்க மாநிலத்தில் இருந்த நக்சல் பிரச்னைக்கு தீர்வு…
தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரஸை தூக்கி எறியுங்கள்! ஜெயலலிதா
துரோகம் செய்யும் காங்கிரஸ் ஆட்சியை தூக்கியெறியுங்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். மத்திய அரசின் பல்வேறு தவறான கொள்கைகளில் கடந்த பத்து ஆண்டுகளாக அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவு பெருகிவிட்டது. இதற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுவது தான் முக்கிய காரணமாகும். அரசு நிர்ணயித்து வந்த…
விடுதலை புலிகள் இயக்கம் தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர் இந்திராகாந்தி :…
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் வாதாடி வழக்கில் வெற்றி பெற்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானிக்கு, ம.தி.மு.க.வின் மறுமலர்ச்சி வழக்கறிஞர் பேரவை சார்பில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நேற்று பாராட்டு விழா…
குஜராத்தில் கேஜரிவால் கூட்டத்தில் கல்வீச்சு
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் "ஆம் ஆத்மி' கட்சி அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கலந்து கொண்ட கூட்டத்தில் கற்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சௌக் என்னுமிடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சுமார் 50 பேர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு…
7 பேரையும் ஜெயலலிதா விடுதலை செய்வார்!- ராம் ஜெத்மலானி
7 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. அவர்களை விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. 7 பேரையும் விடுதலை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்று பிரபல வக்கீல் ராம் ஜெத்மலானி தெரிவித்தார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன்,…
பாஜக செல்வாக்கு அதிகரித்துள்ளது; மோடி அலை ஏதும் இல்லை
"உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஆனால் மோடி அலை ஏதும் வீசவில்லை' என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது குறித்து தில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: குஜராத்தில் இருந்து உத்தரப்பிரதேச உயிரியல் பூங்காவுக்கு சில சிங்கங்கள் வழங்கப்பட்டன. இதை வைத்துக்கொண்டு, உத்தரப்பிரதேசத்துக்கு சிங்கங்களே…
மோடியை திடீரென சந்திக்க முயற்சி: கேஜரிவாலுக்கு மறுப்பு
குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி திடீரென கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் குஜராத்தை விட்டு அவர் வெளியேறினார். குஜராத் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளதா? என ஆய்வு செய்யும்…
ஜெ. பிரதமராவதை ஆதரிப்பேன்: மமதா பானர்ஜி
தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமராக தேர்வாகும் சூழல் உருவானால், அவருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவு அளிக்கப்படும் என மேற்கு வங்காள முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இந்திய பிரதமராக தேர்வு செய்யும் பட்சத்தில் அதை முழுமனதோடு வரவேற்பேன்…
அதிமுகவால் மட்டுமே காவிரி நீர் உரிமை முழுமையாக உறுதிப்படுத்தப்படும்
நாகை அவுரித் திடலில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில், நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே. கோபாலுக்கு வாக்கு சேகரித்துப் பேசுகிறார் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசால் மட்டுமே காவிரி நீர் உரிமை முழுமையாக உறுதிப்படுத்தப்படும். விவசாயிகளின் நலன் காக்கப்படும் என்று தமிழக…
ராஜபக்சவுடன் கை குலுக்கும் பிரதமர் தேவையா?- ஜெயலலிதா ஆவேசம்
இந்திய மீனவர்களை சிறைபிடிப்பதை நிறுத்துங்கள் என்று கண்டிப்புடன் சொல்வதை விட்டுவிட்டு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கை குலுக்கும் பிரதமர் தேவையா என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். நாகப்பட்டினத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே தமிழக முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,…
இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி: கோத்தபாயவிடம் சிவ்சங்கர் மேனன் உறுதி
இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவம் தொடர்ந்து பயிற்சி அளிக்குமென கோத்தபாய ராஜபக்சவிடம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உறுதியளித்துள்ளார். டெல்லியில் இன்று இடம்பெற்ற கடல் வழி பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சிவ்சங்கர் மேனன் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடல்வழி பாதுகாப்பு தொடர்பில் இந்தியா, இலங்கை,…
சரியான முடிவை எடுங்கள்: வாக்காளர்களுக்கு மோடி வலியுறுத்தல்
பொதுத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாட்டை வளப்படுத்த மக்கள் சரியான முடிவை எடுத்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை காலை மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன் பின்னர் டுவிட்டர் இணையதளத்தில்…
மேலும் 15 இந்திய மீனவர்கள் கைது: மீனவர்களை விடுவித்தால் மட்டுமே…
இலங்கையின் கடல்பகுதிக்குள் அத்துமீறினர் என்ற குற்றச்சாட்டின் பேரில், மேலும் 15 இந்திய மீனவர்கள் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் 32 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் மன்னாருக்கு அழைத்து வரப்பட்டு பொலிஸில்…
இலங்கை கடற்படை தரும் துயரத்தை கூற இனி வார்த்தைகள் இல்லை!–…
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை மற்றும் துயரங்களை கூறுவதற்கு இனி தம்மிடம் வார்த்தைகள் இல்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையில் இந்த மாதம்…
அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றமளிக்கிறது!- பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை
அமெரிக்காவின் தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்மானமாகும். இந்தத் தீர்மானத்திற்கு திருத்தங்கள் கொண்டு வந்து ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டியது உலக நாடுகளின் கடமையாகும். என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள…
இந்தியாவின் தலையீடே தமிழர்களுக்கான நீதியைத் தடுக்கிறது!- திருமுருகன் தடாலடி
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் மே 17 இயக்கம், சமீபத்தில் சென்னையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டது. தொடர்ச்சியாக சர்வதேச நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிற மே 17 இயக்கத்தின் தலைவரான திருமுருகனிடம் பேசினோம். ஐ.நா-வுக்கான உயரதிகாரியாக பணிசெய்த விஜய் நம்பியார், இலங்கை அரசுக்கு…
ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழுபேரை விடுதலை செய்யும் விஷயத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு தொடர்பில், தமிழக அரசு இன்று தனது பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை…
தமிழர் விடுதலை படை துண்டுப்பிரசுரம் மூலம் அச்சுறுத்தல்! அமைச்சர் சிதம்பரத்துக்கு…
ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டு அருகே தமிழர் விடுதலை பாதுகாப்பு படை பெயரில் துண்டுபிரசுரம் வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது வீட்டுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டு அருகே…
இலங்கைத் தமிழர்களுடன் இந்தியா இணைந்திருக்கும்: குர்ஸித்
இலங்கையின் வடக்கு தமிழர்களின் புனர்வாழ்வு பணிகளில் இந்தியா இணைத்திருக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் இன்று மியன்மாரில் சந்திக்கவுள்ளமை தொடர்பிலேயே குர்ஸித் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அவசியமாகின்றன. இதன்காரணமாகவே இந்தியா அவர்களுக்கு வீடுகள், பாடசாலைகள்…
எச்.ஐ.வி. குழந்தைகளுக்கு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து வழக்கு
எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்படுவது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் திங்கள்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. எச்.ஐ.வி. தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகள் விவகாரத்தில், பள்ளிகள் பாரபட்சமாக நடந்துக்கொள்வதாக குற்றம் கூறியுள்ள நாஸ் என்கிற தன்னார்வ…
“ஒப்பந்தத்தை மீறி தமிழக மீனவர்கள் தலைமன்னார் கடலில்…”
இலங்கை இந்திய மீனவர்களின் தொழில் ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான இருநாட்டுப் பேச்சுவார்த்தை உடன்பாட்டை மீறும் வகையில், இலங்கையின் வடக்கே, தலைமன்னார் கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் சனிக்கிழமை இரவு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்ததாக அங்குள்ள மீனவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இது பற்றி தகவல் தெரிவித்த மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத்…
ராஜீவோடு கொல்லப்பட்டோரின் உறவினர் உச்சநீதிமன்றத்தில் மனு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு இன்னமும் சிறையில் இருக்கும் ஏழு குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக ராஜீவ் கொல்லப்பட்டபோது அவருடன் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இந்திய உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார்கள். ராஜீவ் கொலை…
வாக்கு வங்கியாக பார்க்கிறார்கள்: நரேந்திர மோடி
முஸ்லிம் மக்களை சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வாக்கு வங்கியாக பார்ப்பதாக பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில் மேலும் அவர் கூறியதாவது: மதச்சார்பின்மை குறித்து பேசி நாட்டு மக்களை சமாஜவாதி,…