உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
இலங்கை காமன்வெல்த் மாநாடு: பிரதமர் பங்கேற்பது குறித்து மத்திய மந்திரிசபை…
புதுடெல்லி, நவ.7- இலங்கையில் இந்த மாதம் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள கடந்த வாரம் நடந்த காங்கிரஸ் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக சட்டசபையில் ஏகமனதாக…
ஈழத்தமிழரின் தியாகத்தை பறைசாற்றும் முள்ளிவாய்க்கால் முற்றம் – சிறப்பு பார்வை
தஞ்சாவூர், நவ. 7- உலகத் தமிழர்களின் நெஞ்சில் ஆறாத ரணமாக இன்றும் வலித்துக் கொண்டிருக்கிறது முள்ளிவாய்க்கால் படுகொலை. துடிக்கத் துடிக்க தமிழர்களை கொன்று குவித்த கோரத் தாண்டவம், உள்நாட்டுப் போர் என்ற போர்வையில் சொந்த மக்களையே சூறையாடி இனஅழிப்பை அரங்கேற்றிய கொடுமை, இலங்கையைத் தவிர எந்த நாட்டிலும் இல்லை.…
அசாராம் பாபு மீது குற்றச்சாட்டு பதிவு
பலாத்கார வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாராம் பாபு மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 400 ஆசிரமங்களை நடத்தி வரும் ஆன்மீக தலைவர் அசாராம் பாபு, ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக ராஜஸ்தான்…
கொளத்தூர் மணி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது
இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி, இன்று தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி, சேலத்தில் வருமான வரித்துறை அலுவலகம் முன் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி, முன்புறத்தை சேதப் படுத்தினர் திராவிடர் விடுதலைக்…
இந்தியாவை தீவிரமாக கண்காணிக்கும் முயற்சியில் சீனா
இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் இந்திய விமானங்களை கண்காணிக்கும் ரேடார் நிலையம் ஒன்றை சீனா அமைத்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு அருகே உள்ள தவூலத்பெக்கில் தரையிறங்கும் இந்திய விமானங்களை கண்காணிக்க இந்த ரேடார் நிலையத்தை சீனா அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் தாங்கள்…
காந்தியின் கைராட்டினம் 1.8 லட்சம் டாலருக்கு ஏலம் !
இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் சிறையில் இருந்தபோது மகாத்மா காந்தியினால் பயன்படுத்தப்பட்ட கை நெசவு ராட்டினம் பிரிட்டனில் இன்று 1.8 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ( 1.11 கோடி இந்திய ரூபாய்கள்) ஏலம் போனது. இந்த ராட்டினமே காந்தியின் சுதேசி இயக்கக் குறியீடாகவும், மிகவும் உன்னதமான பொக்கிஷமாகவும் அனைவராலும்…
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு: பிரதமர் பங்கேற்க மேலும் 2 அமைச்சர்கள்…
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை மேலும் 2 மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது அந்நாட்டு ராணுவம் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக பல்வேறு…
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா: தமிழர்கள் கலந்து கொள்ளுமாறு…
தஞ்சையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்ச்சியில், உலக தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் திறப்பு நிகழ்ச்சி…
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா?
இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தலை ஒட்டி இந்தியாவில் பல்வேறு கருத்தறியும் அமைப்புகளால் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளைத் தடை செய்வது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை சமீபத்தில் கேட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த யோசனைக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது. "காங்கிரஸுக்கு தேர்தல் ஜுரம்" காங்கிரஸ் கட்சியின்…
வாகா எல்லையில் இந்தியா – பாக். வீரர்கள் இனிப்புகள் பரிமாறி…
அட்டாரி, நவ.4- தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான சாலை வழி எல்லைப் பகுதியான வாகா எல்லைக் கோடு அருகே பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தார்கள். இந்தியாவின் பாரம்பரியமும், பிரசித்தியும் பெற்ற இனிப்பு வகைகளை எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. டெபி ஜோசப்…
காமன்வெல்த் மாநாடு: சமாதானம் செய்த சிதம்பரம்; பிடி கொடுக்காத கருணாநிதி
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியைச் சமாதானப் படுத்தும் முயற்சியில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சனிக்கிழமை ஈடுபட்டார். ஆனால் கருணாநிதி, தன் நிலையில் இருந்து இறங்கி வரவில்லை என்றும் சிதம்பரத்தின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என்று கூறப்படுகிறது. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில்…
இசைப்பிரியாவின் மறைவை எண்ணியாவது இந்தியா கண்ணீர் சிந்துமா?: கருணாநிதி உருக்கமான…
இசைப்பிரியாவின் மறைவை எண்ணியாவது இந்தியா கண்ணீர் சிந்துமா? கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணிக்குமா என்று கேள்வி எழுப்பி உடன்பிறப்புக்கு கடிதம் எழுதியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அவர் இன்று எழுதியுள்ள கடிதம்: இசைப்பிரியா! பெயரே அழகு! அவள் முகமோ, குழந்தை முகம்! கல்லூரி சென்று வரும் குழந்தை என்று…
காலத்தால் கரைகிறது கம்பீர வரலாறு: அழிவின் விளிம்பில் காங்கயம் காளைகள்
திருப்பூர்: கொங்கு மண்ணின் பெருமையாக விளங்கும் காங்கயம் காளைகள் இனம், அழிவின் விளிம்பில் உள்ளது. தமிழர்களின் உழவுத் தொழிலுக்கு, மாடுகளே உறுதுணை. தமிழகத்தில், மதுரை மண்ணுக்கு பெருமை சேர்க்கும் "புலியகுளம் இனம்' மாடுகளும், தஞ்சாவூர் பகுதிகளில் ஒம்பளச்சேரியும், சேலம் பகுதியில் பர்கூர் இன மாடுகளும், தேனி பகுதிகளில் மலை…
காங்கிரஸ் கட்சியின் திறமையின்மை அனைவருக்கும் தெரியும்: பா.ஜ.க கருத்து
காங்கிரஸ் கட்சியின் திறமையின்மை அனைவருக்கும்தெரியும் என பாரதீய ஜனதா கட்சி தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி இன்று கூறினார். மேலும் அவர் கூறும் போது தேர்தல் கருத்துக்கணிப்பை நிறுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. கருத்து சொல்பவர்களை அழிக்கலாம் ஆனால் கருத்தை ஒரு போதும் அழிக்க முடியாது என்று கூறினார். தேர்தல்…
பூரண மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள் கைது
பூரண மதுவிலக்கு கோரி காந்தியவாதி சசிபெருமாள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று சேலம் இளம்பிள்ளையில் உள்ள மதுபான கடையை முற்றுகையிட்டு பிச்சையெடுத்து அரசுக்கு நிதி அனுப்பும் போராட்டம் நடத்த முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் இணைந்து பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 5…
என் முன்னிலையில் தோண்டினால் தங்கம் கிடைக்கும்! பரபரப்பை ஏற்படுத்திய சாமியார்
என் முன்னிலையில் கோட்டையில் தோண்டினால் நிச்சயம் தங்கம் கிடைக்கும் என சாமியார் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் ராஜாராவ் ராம்பைக்சிஸ் என்ற மன்னர் வாழ்ந்த கோட்டை தற்போது சிதலமடைந்து கிடக்கிறது. இந்த கோட்டைக்குள் 1000 டன் தங்கம் புதைந்து கிடப்பதாகவும், இதனை மன்னரே கனவில் வந்து கூறியதாகவும் பிரபல சாமியார்…
“கிராமத்தின் அடையாளம் வௌவால்” வெடி வெடிக்காத மக்கள்
வௌவால்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக கிராம மக்கள் வெடி வெடித்து கொண்டாடுவதை தவிர்த்து வருகின்றனர். காஞ்சிபுரம் அருகே உள்ள விஷார் என்ற கிராமத்தில் பீமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவியின் தாமரைக்குளம் அருகே 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் வசித்து வருகின்றன.…
இந்தியப் பங்குச் சந்தையில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம்
இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தையான பிஎஸ்இ (பாம்பே ஸ்டாக் எக்ஸேஞ்) முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வைக் காட்டியுள்ளது. இந்தியாவின் வங்கித் துறையிலும் வாகனத் தயாரிப்பு உள்ளிட்ட மற்ற சில துறைகளிலும் பெருமளவான வெளிநாட்டு நிதியை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் பலனாக இந்த பங்குச்சந்தை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.…
அதிக சம்பளம் வாங்கிய ஊழியருக்கு நடந்த விபரீதம்
பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் கடந்த எட்டு வருடங்களாக வேலை செய்துவந்த 32 வயது வாலிபர் ஒருவர் 40,000 ரூ சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். தனக்கு நிறுவனம் அதிக சம்பளம் வழங்குவதாக இவரது மனதில் ஒரு எண்ணம் தோன்றவே தான் வாங்கிய மாத சம்பளத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு…
கொழும்பு மாநாடு! தமிழர்கள் உணர்வுகளை கருத்திற்கொண்டு தமது முடிவு அமையும்!-…
இலங்கையின் பொதுநலவாய மாநாட்டில் தாம பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தம்மை நேற்று சந்தித்த மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி கே வாசனிடம் மன்மோகன் சிங் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகள் மற்றும் தமிழக சட்டசபையின்…
கொழும்பு கொமன்வெல்த் மாநாடு: பிரதமர் பங்கேற்றால் விளைவுகளை காங்கிரஸ் சந்திக்கும்!…
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால் அதற்கான விளைவுகளை காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிடும் என்றும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறும் திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் எச்சரித்துள்ளனர். கொமன்வெல்த்…
காமன்வெல்த் மாநாடு: மன்மோகன் சிங் பங்கேற்கிறார்
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் புதன்கிழமை மாலை கூடிய அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில்,…
தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு பாகிஸ்தான் ராணுவமே காரணம்: ஏ.கே.அந்தோனி
இந்திய எல்லைப் பகுதியில் தொடர்ந்து நிகழும் ஊடுருவல்கள், மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தாக்குதல்களை இந்தியா கண்டித்துள்ளது. தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு பாகிஸ்தான் ராணுவமே காரணம் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறியுள்ளார். புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியதாவது: எல்லைக்கு அப்பாலிருந்து நிகழும் ஊருவல்களைத் தடுக்க பல நடவடிக்கைகள்…