உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
காங்கிரஸ் எம்.பி. மசூத் பதவி பறிப்பு
ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூதின் பதவி திங்கள்கிழமை பறிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையை மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி மேற்கொண்டார். குற்றவியல் வழக்கில் இரண்டு ஆண்டு அல்லது அதற்கு அதிகமான காலத்துக்குத் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் அந்தப் பதவியை வகிக்கத்…
தமிழகம் முழுவதும் மழை : மின்னல் தாக்கி 7 பேர்…
தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நெல்லை, திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் இடியுடன் பலத்த மழை கொட்டியது. இந்த மாவட்டங்களில் மின்னல் தாக்கி பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியானார்கள். இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் உருவான மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில்…
இந்தியாவில் எக்ஸ்-ரே நிலையங்களில் 91 சதவீதம் பதிவு பெறாதவை
புதுடில்லி: நாட்டில் செயல்படும் எக்ஸ்-ரே நிலையங்களில், 91 சதவீதம் முறையாக பதிவு பெறாமல் செயல்படுகின்றன என, பொது கணக்கு கமிட்டி அறிக்கையில் தெரியவந்து உள்ளது. நாட்டில் மருத்துவ ரீதியாக செயல்படும், எக்ஸ்ரே நிலையங்கள், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் முறையாக பதிவு செய்து, அனுமதி பெறவேண்டும். இந்த வாரியம் தான்,…
கூடங்குளம்: புதிய சிக்கல்: அணு உலை இழப்பீட்டுச் சட்டத்துக்கு ரஷியா…
கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் 3ஆவது மற்றும் 4ஆவது அணு உலைகளை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் இப்போது மேற்கொண்டுள்ள ரஷிய சுற்றுப்பயணத்தின்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகாது என்று தில்லியில் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய - ரஷியா கூட்டுறவுத் திட்டத்தின்படி கூடங்குளத்தில் முதல் மற்றும்…
ராகுல் காந்திக்கு ஏழ்மை என்றால் என்னவென்று தெரியாது: மோடி பேச்சு
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ராகுல்காந்திக்கு ஏழ்மை என்றால் என்னவென்று தெரியாது என குற்றம் சாட்டினார். மேலும் கூட்டத்தில் பேசிய அவர் ஏழைகளின் நலனுக்காக உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்ததாக, ராகுல் காந்தி…
மோசமான விமான நிலையங்களின் வரிசையில் கொல்கத்தா, சென்னை, மும்பை விமான…
2013ம் ஆண்டின் உலக அளவில் மிகமோசமான விமான நிலையங்ளின் வரிசையில் கொல்கத்தா, சென்னை, மும்பை விமான நிலையங்கள் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதுகுறித்து சமீபத்தில் ஆன்லைன் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. இந்தகணக்கெடுப்பில் இஸ்லாமாபாத் விமன நிலையத்தையும் சேர்த்து மிக மோசமான விமானநிலையங்களாக கொல்கத்தா, சென்னை, மும்பை விமான…
அமெரிக்க கப்பல் தலைமைப் பொறியாளர் தற்கொலை முயற்சி
அமெரிக்க கப்பலில் பராமரிப்புப் பணியைக் கவனிப்பதற்காக இருந்த தலைமைப் பொறியாளர் சனிக்கிழமை திடீரென தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவரையும், கப்பல் கேப்டனையும் க்யூ பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக இந்தக் கப்பலில் இருந்த மாலுமிகள்,…
உ.பி.யில் 1,000 டன் தங்கப் புதையல்?
உத்தரப்பிரதேசத்தில் 1,000 டன் தங்கப்புதையல் இருப்பதாகக் கூறப்படும் கோட்டையில் அகழாய்வுப் பணிகளை இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ஏ.எஸ்.ஐ.) தொடங்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த துறவியான ஷோபன் சர்க்கார் என்பவர் தனது கனவில் அங்குள்ள உன்னாவ் பகுதியில் உள்ள பழங்காலக் கோட்டையில் 1,000 டன் தங்கம் புதைந்திருக்கும் தகவல்…
தில்லி மட்டுமே இந்தியா அல்ல: நரேந்திர மோடி பேச்சு
தில்லி மட்டுமே இந்தியா அல்ல என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். வெளிநாடுகளுடன் ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதார, கலாசார உறவை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்த அவர் இவ்வாறு கூறினார். "நானி பல்கிவாலா' நினைவுச் சொற்பொழிவு விழா சென்னை பல்கலைக்கழக…
இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என இந்தியாவே வலியுறுத்தியது!-…
கடந்த 2011ம் ஆண்டு கொமன்வெல்த் மாநாடு அவுஸ்திரேலியாவில் நடந்தபோது அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்த வலியுறுத்தியதே இந்தியா தான் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் அடுத்த மாதம் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர்…
காமன்வெல்த் மாநாடு: இந்தியா புறக்கணிக்க வேண்டும்
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எவரும் பங்கேற்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்…
காமன்வெல்த்: மன்மோகன் சிங் பங்கேற்பது சந்தேகமே
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது சந்தேகமே என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசியல் கட்சிகளின் தொடர் நெருக்கடியே இதற்கு காரணம் என்றும் நெருக்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், இது குறித்து இறுதி முடிவை கடைசி நேரத்தில்…
அமெரிக்க கப்பல் கேப்டனிடம் விசாரணை: ஆயுதங்கள் பறிமுதல்
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கப்பலில் இருந்த ஆயுதங்களை க்யூ பிரிவு போலீஸார் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். மேலும், நுண்ணறிவுப் பிரிவு (ஐ.பி.) அதிகாரிகளும் கப்பலுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்த, அமெரிக்காவை சேர்ந்த அட்வன்போர்டு…
காங்கிரசை முந்துகிறது பா.ஜ.க. : கருத்துக்கணிப்பில் தகவல்
புதுடில்லி: தனியார் டிவி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், ஆட்சியமைப்பதில் மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் எனவும் தெரியவந்துள்ளது. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலை பா.ஜ., குஜராத்…
கேரள நக்ஸல் அமைப்பு மிரட்டல்: கூடங்குளம் அணு உலைக்கு கூடுதல்…
கூடங்குளம் அணு உலையை தகர்க்கப் போவதாக வந்த உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து அணு உலை வளாகம் மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 2 அணு உலைகள் நிறுவப்பட்டு முதல் உலையில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.…
முதல் குற்றவாளி பிரதமர் மன்மோகன் சிங்தான்! பி.சி.பரேக்
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டு வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங்கை முதல் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்று நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் பரபரப்பு கருத்தைத் தெரிவித்துள்ளார். நிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்நோக்கியுள்ள பி.சி.பரேக், ஹைதராபாதில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:…
தூத்துக்குடி கடல் பகுதியில் பிடிபட்ட அமெரிக்க கப்பலின் பின்னணி என்ன?…
தூத்துக்குடி கடல் பகுதியில் பிடிபட்ட அமெரிக்க கப்பலின் பின்னணி குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனப் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியது. இது தொடர்பாக அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் (படம்) தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: தூத்துக்குடி கடல் பகுதியில் "எம்வி…
பசி, பட்டினியால் வாடும் இந்திய மக்கள்: அறிக்கையில் தகவல்
உலகில் பசியுடன் வாடும் மக்களில் கால்வாசி பேர் இந்தியாவில் இருப்பதாக குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் (Global Hunger Index) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011-2013ம் ஆண்டில் உலகில் 842 மில்லியன் பேர் பசியால் வாடுகிறார்கள். இந்த எண்ணிக்கை 2010-2012ம் ஆண்டுடன் (870 மில்லியன்) ஒப்பிடுகையில் சற்று குறைவு தான்.…
தியாகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்
காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்திய தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு அவர்கள் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார். 14 நாட்களாக இந்த உண்ணாவிரதப்போராட்டத்தினை அவர் மேற்கொண்டிருந்தார். உடல் நலிந்த நிலையில் அவர் சென்னை இராஜீவ்…
இந்தியாவை வெறும் சந்தையாகக் கருதக்கூடாது: நரேந்திர மோடி
இந்தியாவை வெறும் சந்தையாகக் கருதக்கூடாது என்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில், உலக அளவில் வளர்ந்து வரும் சந்தைகள் தொடர்பான கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுடன் குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, ஆமதாபாதில் இருந்து விடியோ…
தியாகு உண்ணாவிரதத்தைக் கைவிட கருணாநிதிக்கு மன்மோகன் சிங் கடிதம்
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகள் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் தியாகு தனது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு திங்கள்கிழமை பிரதமர்…
தோழர் தியாகுவின் உடல் நிலை கவலைக்கிடம்
இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர் தியாகு அவர்கள் சென்னையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இன்று 14 ஆவது நாளாகவும் தோழர் தியாகு உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றார். சாகும் வரையான உண்ணாவிரதத்தை கைவிட திரு.தியாகு அவர்கள்…
சொந்தப் பணத்தை செலவிடாத சோனியா, ராகுல்: லோக்சபா தேர்தலில் ரூ.380…
புதுடில்லி: லோக்சபா தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த லோக்சபா தேர்தலில், தன் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய, காங்கிரஸ் கட்சி எவ்வளவு பணத்தை செலவழித்தது என்ற விவரம் தெரிய வந்துள்ளது. அதில், அக்கட்சியின் தலைவர் சோனியாவும், அவர் மகனும், துணைத் தலைவருமான, ராகுலும்…