உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
ஜாதி ரீதியாக அணி சேருவதை தடுக்க வேண்டும்: திருமாவளவன்
ஜாதி ரீதியாக அணி சேருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை மறைமலை நகரில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஜாதி…
நவீன ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பல் சுற்றிவளைப்பு
இந்திய கடல் பகுதிக்குள் நவீன ஆயுதங்களுடன் நுழைந்த வெளிநாட்டுக் கப்பலை கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவினர், சனிக்கிழமை அதிகாலை சுற்றி வளைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. இந்திய கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவுக்குச் சொந்தமான "நாயக்தேவி' என்ற ரோந்துக் கப்பலில் வீரர்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 30…
பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க சாதகமான சூழல் இல்லை
பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்படவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். இந்தோனேசிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, சனிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்குடன் சிறப்பு விமானத்தில் தில்லி திரும்புகையில் செய்தியாளர்களுக்கு சல்மான் குர்ஷித் அளித்த பேட்டி: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான…
வைட்டமின் மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு
வைட்டமின் சத்து மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் அவ்வகையான மாத்திரைகளை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதை மருத்துவர்கள் குறைத்துள்ளனர். குறிப்பாக வைட்டமின் சி சத்து மாத்திரைகளுக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வைட்டமின் சி மாத்திரை ஒன்று ரூ. 1.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை 50…
வலுக்கட்டாயமாக சந்திரபாபு நாயுடு வெளியேற்றம்
தில்லியில் உள்ள ஆந்திரப் பிரதேச அரசு விருந்தினர் இல்ல வளாகத்தில் கடந்த ஐந்து நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவரது கட்சித் தொண்டர்களையும் அப் பகுதியில் இருந்து போலீஸார் வெளியேற்றினர். இதையடுத்து, உடல்நிலை பலவீனமாகக் காணப்படும்…
உலக முட்டை தினம்: 50,000 முட்டைகள் இலவசமாக விநியோகம்
உலக முட்டை தினத்தையொட்டி, முட்டை நுகர்வின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் நகரில் வெள்ளிக்கிழமை 50 ஆயிரம் அவித்த முட்டைகள் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து, இலவச…
தியாகு, உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்: தா.பாண்டியன் கோரிக்கை
சென்னை, அக்.11- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முற்போக்கு சிந்தனையாளரும், தமிழ் ஆர்வலருமான தோழர் தியாகு, தொடர்ந்து 8-ம் நாளாக உண்ணாவிரதம் இருந்து வருவது வேதனையைத் தருகிறது. இந்திய அரசு இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என,…
உ.பி.,யில் துப்பாக்கி: மக்களிடம் 11 லட்சம்; போலீசாரிடம் 2.25 லட்சம்
லக்னோ: பொதுநல வழக்கு மூலம் மாநிலத்தில் போலீசாரை காட்டிலும் பொது மக்களிடம் அதிகளவில் துப்பாக்கிவைத்திருப்பதை அறிந்த அலாகாபாத் நீதமன்றம் வரும் காலங்களில் புதிய உரிமம்வழங்குவதற்கு தடை விதித்துள்ளது. உ.பி., மாநிலத்தில் பொதுமக்களிடம் மக்களிடம் புழங்கும் ஆயுதம் குறித்து ஜிதேந்தர் சிங் என்பவர் அலாகாபாத் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல்…
ராகுல் நிச்சயம் பிரதமராவார்: சொல்கிறார் ராஜீவை துப்பாக்கியால் அடித்த சிங்கள…
ராகுல் பிரதமராவது நிச்சயம் என்று இலங்கை முன்னாள் கடற்படை சிற்பாய் விஜித ரோஹண விஜிதமுனி ஜோதிடம் பார்த்து கூறியுள்ளார். 1987ம் ஆண்டு இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கிய இலங்கைச் சிப்பாய் தற்போது ஜோதிடராகவும், இசைக் குறுந்தகடுகளை விற்பவராகவும் தொழில் புரிந்து வருகிறார். விஜித ரோஹண விஜிதமுனி(48) முன்னாள் கடற்படை…
லல்லுவுக்கு கிடைத்த 5 ஆண்டு சிறை தண்டனையை பேராசைக்கார அரசியல்வாதிகள்…
கொல்கத்தா, அக்.10- பீகாரின் முதல் மந்திரியாக ராஷ்டீரிய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் இருந்த போது மாட்டுத்தீவணம் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ. கோர்ட் அவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதையடுத்து அவர் ராஞ்சி பிர்சா…
ஐராவதம் மகாதேவன், தமிழண்ணலுக்கு தொல்காப்பியர் விருது
2009-10, 2010-11-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருதுகளை முறையே ஐராவதம் மகாதேவன், தமிழண்ணல் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கெüரவித்தார். மேலும் 12 பேருக்கு செம்மொழித் தமிழ் குடியரசுத் தலைவர் விருதுகளையும் அவர் வழங்கினார். மூன்று பிரிவு விருதுகள்: செம்மொழி தமிழுக்காகவும், தமிழ் இலக்கிய மேன்மைக்காகவும் பங்காற்றி…
இன்ஸ்பெக்டரை நேரில் சந்தித்து முதல்வர் பாராட்டு: உங்களை நினைத்து பெருமை…
தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.லட்சுமணனை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். லட்சுமணனின் மனைவி மதுபென்னிடம், ரூ.15 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் வழங்கினார். ஆந்திர மாநிலம் புத்தூரில் தலைமறைவாக இருந்த தீவிரவாதிகளைப் பிடிக்கும்போது சிறப்புப் பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் எஸ்.லட்சுமணன்,…
தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க…
சென்னை, அக்.9- தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பி.அருள்மொழிமாறன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- இந்திய பாராளுமன்றத்தில், 1983-ம் ஆண்டு சட்டவிரோத குடியேற்ற சட்டம்…
டாக்டர் அரவிந்த ரெட்டியை கொன்றது யார்? போலீஸ் குழப்பம்
வேலூரில், டாக்டர் அரவிந்த் ரெட்டியை கொன்றதாக, ஏற்கனவே ரவுடி வசூர் ராஜா உள்ளிட்ட, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கொன்றது நாங்கள் தான் என, 'போலீஸ்' பக்ருதீன் கூறியிருப்பது, வேலூர் போலீசார் மத்தி யில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. பா.ஜ., கட்சியின் மாநில மருத்துவ அணி செயலர்…
அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் கொடுக்கப்படவேண்டும்
இந்திய உச்சநீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் மூன்று சத இடங்களை ஒதுக்கித்தருமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்திரவிட்டிருக்கிறது. தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இன்று திங்கள் பல்வேறு காரணங்களினால் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது, அது வருத்ததிற்குரியது, இந்நிலையில் அம்மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை…
இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல, 100 புத்தக வெடிகுண்டுகள்! –…
இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல, 100 புத்தக வெடிகுண்டுகளை, பயங்கரவாதி அபுபக்கர் சித்திக், தயாரித்து, மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவல், அவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூரில் இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன், சேலத்தில், பா.ஜ., மாநில செயலர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டவர்களின்…
இரு நாட்டு மீனவர்களே சந்தித்து பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்:…
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கு இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் சந்தித்து தீர்வு காண வேண்டும் என்று இந்தியாவும் இலங்கையும் உடன்பாடு கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி ஏற்ற பின்பு, முதல் முறையாக இலங்கைக்கு அரசுமுறையாக சல்மான்…
உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தோழர் தியாகு மருத்துவமனையில் அனுமதி
“இலங்கையில் கொமன்வெல்த் - எதிர்ப்பியக்கம்” சார்பில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது, அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட…
இந்து இயக்க தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
தமிழகத்தில் உள்ள இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். போலீஸ் பக்ருதீன் சென்னையில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய தீவிரவாதிகள் புத்தூரில் கைது செய்யப்பட்டனர். போலீஸ் பக்ருதீனிடன் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களை…
நரேந்திர மோடியைக் கொல்ல முயற்சி: மனித வெடிகுண்டு சதி அம்பலம்
புத்தூரில் பிடிபட்ட தீவிரவாதிகள், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மனித வெடிகுண்டு தொழில்நுட்பம் மூலம் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இந்த சதித் திட்டத்துக்கு பயன்படுத்துவதற்காக லேப்டாப் பேக் வடிமைப்பில் வெடிகுண்டு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம்,…
வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும்: மோடியின் கருத்துக்கு அத்வானி ஆதரவு
வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதற்கு அந்தக் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆதரவு தெரிவித்துள்ளார். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த அத்வானி, இப்போது அவருடைய இந்தக் கருத்தை வழிமொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.…
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மூடப்பட வேண்டும்: ஜனாதிபதி பிரணாப்…
இஸ்தான்புல், அக்.6- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி துருக்கி நாட்டுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் கட்டமைப்புகள் அனைத்தும் கலைக்கப்படவேண்டும். இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியின்படி பாகிஸ்தான் நடந்துகொள்ள வேண்டும். தீவிரவாதிகள் இந்தியாவின்மீது…
பா.ம.க. தலைமையில் தனி அணி: 45 ஜாதி சங்கங்களின் தலைவர்கள்…
வரும் தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி அமைத்து போட்டியிட வேண்டும் என 45 ஜாதி சங்கங்களின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளவரசன் - திவ்யா காதல் திருமணத்தால் தருமபுரியில் ஏற்பட்ட மாவட்டங்கள்தோறும் ஜாதி அமைப்புகளின் தலைவர்களின் கூட்டத்தை ராமதாஸ் நடத்தினார். அதன் விளைவாக தொடங்கப்பட்ட அனைத்து சமுதாயப்…