பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சுவா ஜுனியர்: பக்காத்தான் பட்ஜெட்டை தொடர்ந்து கிண்டல் செய்கிறார்
எரிபொருள் விலைகளைக் குறைப்பது, டோல் கட்டணங்களை அகற்றுவது உட்பட பக்காத்தான் ராக்யாட் தேர்தல் வாக்குறுதிகள் அதன் நிழல் வரவு செலவுத் திட்டத்தில் காணப்படாதது குறித்து விவசாய, விவசாய அடிப்படை தொழிலியல் அமைச்சர் சுவா தீ யோங் கேள்வி எழுப்பியுள்ளார். "சிறந்த பட்ஜெட், மக்களுக்காக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம்"…
பக்காத்தானுக்கு பொறாமை, பகைமை என்கிறார் அலி ரூஸ்தாம்
பக்காத்தான் தேசிய சாதனையை ஏற்படுத்தியுள்ள தமது புதல்வர் திருமணத்திலிருந்து பிரச்னைகளை உருவாக்குவதாக மலாக்கா முதலமைச்சார் முகமட் அலி ரூஸ்தாம் சாடியிருக்கிறார். அவர் நேற்று ஆயர் குரோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். எதிர்க்கட்சிகள் அந்த விஷயத்தை அரசியல் ஆதாயமாக்க முயலுகின்றன என்றும் அவற்றின் நடவடிக்கைகள் பற்றித் தாம் கவலைப்படவில்லை என்றும்…
பக்காத்தான் மகளிர்: பெண்கள் அவலங்கள் பற்றி நஜிப்புக்கு எதுவும் தெரியவில்லை
மலேசியாவில் மகளிர் உரிமை இயக்கங்கள் தேவை இல்லை என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருப்பது அவருக்குப் பெண்கள் எதிர்நோக்கும் அவலங்கள் பற்றி எதுவும் தெரியாது எனத் தோன்றுவதாக பக்காத்தான் ராக்யாட் மகளிர் தலைவிகள் இன்று கூறியுள்ளனர். உலக அளவிலான பால் (Gender) இடைவெளி குறியீட்டில் மலேசியாவின் நிலை…
பக்காத்தான் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும்
உங்கள் கருத்து: "பிரச்னைகள், கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அவை பக்காத்தானுடையது என்று மட்டுமே பார்க்கப்பட வேண்டும். பிகேஆர், பாஸ், டிஏபி என தனித்தனியாக பிரிக்கப்படக் கூடாது" உட்பூசலும் ஊடக தாக்குதலும் பக்காத்தானுக்கு சரிவைத் தருகின்றன சின்ன அரக்கன்: அத்தகைய ஆய்வுகளை கடுமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மக்களுடைய உணர்வுகளையும்…
லிம் குவான் எங்: பக்காத்தான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற…
அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பக்காத்தான் ராக்யாட் குறித்த மூன்று மாயைகளைப் போக்குவதற்கு தமது கட்சி உதவ வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார். பக்காத்தான் கொள்கைகள் நாட்டை நொடித்துப் போகச் செய்து விடும் என்பது முதலாவது மாயை ஆகும் என…
நஜிப்: நான் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளேன். பக்காத்தான் தேவை இல்லை.
பிஎன் தமது தலைமைத்துவத்தின் கீழ் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். அதனால் எதிர்க்கட்சிகள் வாக்குறுதி அளிக்கும் மாற்றத்திற்கு முயற்சி செய்து ஆபத்தை எதிர்கொள்ள வேண்டாம் என அவர் மக்களுக்கு அறிவுரை கூறினார். "பிஎன் தலைமைத்துவத்தின் கீழ் நான் வாக்குறுதியை வழங்குவதோடு…
சபா பிஎன், பக்காத்தான் நிழல் அமைச்சரவையைக் காண விரும்புகிறது
பக்காத்தான் ராக்யாட் மற்ற இதர எதிர்க்கட்சிகளும் தங்கள் 'நிழல் அமைச்சரவையை' வெளியிடுவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை சபா பாரிசான் நேசனல் வழங்கியுள்ளது. அவ்வாறு சபா பிஎன் செயலாளர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான் கேட்டுக் கொண்டுள்ளார். அமைச்சரவையை சபா மக்கள் அறிந்து கொள்வது முக்கியம் என்றும் அதன் மூலம்…
பட்ஜெட் நாளில் பக்காத்தானின் மிகப் பெரிய நிதிதிரட்டு நிகழ்வு
13வது பொதுத் தேர்தலுக்கு நிதி திரட்டுவதற்காக பக்காத்தான் ரக்யாட் ‘பக்காத்தான் ரக்யாட்டுடன் பிரதான விருந்து’ என்னும் தலைப்பில் மிகப் பெரிய விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.அவ்விருந்து செப்டம்பர் 28-இல் ஷா ஆலம் ஸ்டேடியம் மெலாவாத்தியில் நடைபெறும். விருந்துக்கான 255 மேசைகளில் 30 மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் மற்றவை விற்று முடிந்தன…
புத்ராஜெயாவுக்கு செல்வதற்கு பக்காத்தான் மகளிர் சக்தியைப் பயன்படுத்தும்
பக்காத்தான் ராக்யாட் தனது மகளிர் பிரிவுகளுக்கான நடவடிக்கை திட்டங்களை உள்ளடக்கிய 'ஆரஞ்சுப் புத்தகத்தை' நேற்றிரவு வெளியிட்டுள்ளது. புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கான தனது முயற்சியில் மகளிர் வாக்குகளை பயன்படுத்திக் கொள்வதே அதன் நோக்கமாகும். மலேசிய மகளிருக்கான நடவடிக்கை திட்டம் என குறிக்கப்பட்டுள்ள அதனை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிமுகம் செய்து…
மருட்டல் விடுக்கப்பட்டாலும் பிகேஆர் ஜோகூரில் வெள்ளிக்கிழமை இருக்கும்
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமின் மெய்க்காவலருக்கு நேற்று மருட்டல் கிடைத்த போதிலும் பிகேஆர் ஜோகூரில் வெள்ளிக்கிழமையன்று தனது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தும். அந்த மெய்க்காவலருக்கு மிரட்டலை விடுக்கும் அழைப்பு கிடைத்தது. அவர் போலீசில் புகார் செய்துள்ளார் என்பதை அன்வாரும் கட்சியின் தொடர்புப் பிரிவு இயக்குநர் நிக் நாஸ்மி…
பக்காத்தான்: மற்ற பிஎன் திட்டங்கள் பயனற்றதாகி விட்டன
புதிய கல்விப் பெருந்திட்டம் மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றும் வேளையில் பயனற்றதாகி விட்ட மற்ற பாரிசான் நேசனலின் (பிஎன்) மகத்தான திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டு பக்காத்தான் ராக்யாட் எச்சரித்துள்ளது. ஊழலை ஒடுக்க கடந்த காலத்தில் பிஎன் பல திட்டங்களை அறிமுகம் செய்தது. அத்துடன் அரசாங்க உருமாற்றத் திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது…
நவம்பர் பொதுத் தேர்தலுக்கு தயார், பக்கத்தான் கூறுகிறது
பிரதமர் நஜிப் 11 ஆம் எண்ணை விரும்புவது தெளிவாகியிருப்பதால் நாடு வரும் நவம்பரில் 13 ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் என்று பக்கத்தான் ரக்யாட்டின் செயலாளர்கள் கூட்டம் கருதுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து பக்கத்தான் தயாராக இருந்து வருகிறது. இப்போது அதன் தயார் நிலை 100 விழுக்காடாகும்…
போலீஸ் குற்றப் புள்ளிவிவரங்கள் மீது சுயேச்சை ஆய்வு தேவை என…
குற்றப் புள்ளி விவரங்கள் தொடர்பில் முழுத் தகவலையும் வெளியிடுமாறு பக்காத்தான் ராக்யாட் Read More
பக்காத்தான் தலைவர்கள் பொதுத் தேர்தல் குறித்து ஆழ்ந்த மௌனம்
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தங்கள் ஏற்பாடுகள் பற்றி கருத்துக் கூறுவதை பிகேஆர் தலைவர்கள் மறுத்து வருகின்றனர். அவர்கள் கேள்விகள் தொடுக்கப்பட்டால் மௌனமாக இருக்க விரும்புகின்றனர் அல்லது ஒரே மாதிரியான பதில்களையே தருகின்றனர். இவ்வாண்டு நடத்தப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு திட்டமிடுவதில் எதிரிகள் தங்களை மிஞ்சி விடாமல்…
மேலும் மூன்று பிஎன் பிரதிநிதிகள் விலகுவர்- லாஜிம்
பிஎன்னிலிருந்து விலகி, பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பியுஃபோர்ட் எம்பி லாஜிம் உகின், ஹரி ராயாவுக்குப் பின்னர் மேலும் மூன்று பிரதிநிதிகள் பிஎன்னிலிருந்து விலகுவர் என்று கூறினார். வரும் மாதங்களில், கட்டம் கட்டமாக அது நிகழும் என்று பிகேஆர் செய்தித்தாளான கெஅடிலான் டெய்லியிடம் அவர் தெரிவித்தார். “இது ஊகமோ,…
பக்காத்தான் வலிமையைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்கிறார் சாமிவேலு
பாரிசான் நேசனல் இந்த நாட்டை வெற்றிகரமாக மேம்படுத்திய கட்சி என்ற சாதகமான நிலையைப் பெற்றுள்ள போதிலும் அது பெரிதும் எதிர்பார்க்கப்படும் 13வது பொதுத் தேர்தலில் தனது சிறந்த பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு "கடுமையான எதிர்ப்பை" அது எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மஇகா முன்னாள் தலைவர் எஸ்…
‘பக்காத்தான் மெர்தேக்கா கருப்பொருள் தோல்வி, ஒற்றுமைச் சீர்குலைவுக்கு அறிகுறி அல்ல’
பக்காத்தான் கட்டுக்குள் இருக்கும் நான்கு மாநிலங்கள் பொதுவான மெர்தேக்கா தினக் கருப்பொருள் மீது தொடக்கத்தில் இணக்கம் காணத் தவறியுள்ளது அந்தக் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்பதைக் காட்டவில்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். ஏனெனில் இப்போது எல்லா நான்கு மாநிலங்களும் Sebangsa, Senegara Sejiwa…
மசீச:பக்காத்தான் மெர்டேகா வரலாற்றைப் புறக்கணிக்கிறது
நான்கு பக்காத்தான் மாநிலங்களிலும் வெவ்வேறு கருப்பொருளில் மெர்டேகா நாள் கொண்டாடப்படுவது நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் கூட்டணியின் பங்களிப்பைக் கேலி செய்யும் முயற்சியாகும் என மசீச கூறியுள்ளது. மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங், அம்னோ, மசீச,மஇகா ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டணி இனவேறுபாட்டை ஒதுக்கிவைத்து பொதுஇலக்கான சுதந்திரத்தைப்…
மெர்டேகா கருப்பொருளைக் காப்பியடிக்கும் அளவுக்கு பக்காத்தானில் சிந்தனை வறட்சி
மாற்றரசுக்கட்சிகளிடம் சிந்தனை வறட்சி நிலவுகிறது அதனால்தான் பிஎன் அரசு உருவாக்கியதைத் திருடிக்கொண்டிருக்கிறார்கள் என்று தகவல், தொடர்பு,பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் கூறுகிறார். அவர்கள் அறிவித்த மெர்டேகா கருப்பொருளைத் தகவல் அமைச்சு 2009-இலேயே ஒற்றுமை மீதான அதன் கையேடுகளில் பயன்படுத்தியுள்ளது என்றாரவர். மெர்டேகா கொண்டாட்டங்களுக்கு சொந்த கருப்பொருளை உருவாக்கிக் கொண்டது…
தகவல்களை வெளியிடுவோரைப் பாதுகாக்கவும் தயார் செய்யவும் ஒரு மய்யம் அமைக்கப்படும்
NFC என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்திய விவகாரத்தில் வங்கிச் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ராபிஸி இஸ்மாயில், தகவல்களை அம்பலப்படுத்துகின்றவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் பாதுகாப்பு வழங்கவும் மய்யம் ஒன்று அமைக்கப்படுவதாக இன்று அறிவித்துள்ளார். தமது நிலையைப் போன்ற சூழலில் இருக்கின்றவர்களுக்கு உதவியாக அந்த…
பக்காத்தான் மாற்று மெர்தேக்கா கருப்பொருளை வெளியிடும்
இவ்வாண்டுக்கான மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களுக்காக பக்காத்தான் மாற்று கருபொருளை நாளை வெளியிடும். "55 Tahun Janji Ditepati ( வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட 55 ஆண்டுகள்) என்னும் கருப்பொருளை மறு ஆய்வு செய்வதற்கு பக்காத்தான் வழங்கிய ஒரு வார காலக் கெடுவை அரசாங்கம் அலட்சியம் செய்து விட்டதால் அது மாற்று…
மெர்டேகாவுக்கு மாற்றுக் கருப்பொருள்; பக்காத்தான் முன்மொழியும்
அரசாங்கம் இவ்வாண்டுக்கான மெர்டேகா கொண்டாட்ட கருப்பொருளை ஒரு வாரத்துக்குள் மாற்றியாக Read More
பக்காத்தானில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பது பற்றி ஹிஷாமுக்கு “உறுதியாகத் தெரியவில்லை”
பக்காத்தான் ராக்யாட்டுக்குள் கம்யூனிஸ்ட்களும் பயங்கரவாதிகளும் ஊடுருவியிருப்பதாக கூறப்படுவது மீது தமக்கு 'உறுதியாகத் தெரியாது' என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியிருக்கிறார். "என்னிடம் அந்த விவகாரம் தொடர்பில் இப்போதைக்கு எந்தத் தகவலும் இல்லை. ஆகவே அது உண்மையா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியாது," என ஹிஷாமுடின் சொன்னதாக…