பிகேஆர்: பெங்கெராங் திட்டம் என்ற போர்வையில் நில அபகரிப்பு

பெங்கெராங் பெட்ரோலியவேதியியல் திட்டம் என்ற பெயரில் நிலத்தைப் பெருமளவில் அபகரித்து அவரின் அல்லக்கைகளைப் பணக்காரர்களாக்க ஜோகூர் மந்திரி புசார் கனி ஒத்மான் திட்டமிட்டிருக்கிறார் என பிகேஆர் உதவித் தலைவர் சுவா ஜூய் மெங் கூறியுள்ளார். அந்த பெட்ரோனாஸ் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலியவேதியியல் ஒருங்கிணைப்புத் திட்டத்தை(ரெபிட்)  முதலில் சிலாங்கூரில்…

நீண்ட காலத்திற்குப் பின்னர் ஹிண்ட்ராப்- பிகேஆர் சந்திப்பு நிகழ்ந்தது

2008 மார்ச் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எழுந்த வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு ஹிண்ட்ராப்பும் பிகேஆரும் முதல் நடவடிக்கையை எடுத்துள்ளன. ஹிண்ட்ராப் ஆலோசகர் என் கணேசன் கடந்த வாரம் கோலாலம்பூரில் பல பிகேஆர் தலைவர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு இரு தரப்புக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான…

கசிந்த பிகேஆர் கூட்ட குறிப்புக்கள் மீதான அறிக்கை தலைமைத்துவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது

கசிந்த பிகேஆர் கூட்ட குறிப்புக்கள் மீதான அறிக்கை தலைமைத்துவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என Read More

மாற்று பட்ஜெட்டில் இனம் சார்ந்த கொள்கைகளுக்கு இடமில்லை

பக்காத்தான் ரக்யாட் தயாரித்துள்ள நிழல் பட்ஜெட்டில் இனத்தை அடிப்படையாகக் கொண்ட சீரமைப்பு செயல்பாடுகளுக்கு இடமில்லை என்கிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்குமுன் இன்று அந்நிழல் பட்ஜெட்டை முன்வைத்த அன்வார், அது பக்காத்தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கிட்டிய அனுபவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது…

ஐபிபி-க்களில் பங்குகளை 1MDB நிறுவனம் வாங்கியுள்ளது மீது பிகேஆர் கேள்வி…

ஐபிபி எனப்படும் சுயேச்சை மின் உற்பத்தி நிறுவனங்களில் பங்குகளை கொள்முதல் செய்ய அரசாங்கம் எடுத்துள்ள முடிவு குறித்து பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த ஆண்டு  ஒரே மலேசியா மேம்பாட்டு நிதி நிறுவனம் (1MDB) வழியாக ஆனந்த கிருஷ்ணனுக்குச் சொந்தமான Tanjung Energy Holdings Sdn Bhd-லும் கெந்திங் பெர்ஹாட்டுக்குச்…

சபாவில் இன்னொரு அம்னோ பெரும்புள்ளி பிகேஆர் கட்சியில் சேர்ந்தார்

முன்னாள் தஞ்சோங் அரு அம்னோ தொகுதித் தலைவர் யாஹ்யா லாம்போங் அந்தக் கட்சியிலிருந்து விலகி பிகேஆர்-ல் நேற்று சேர்ந்துள்ளார். அதற்கு சில மணி நேரம் முன்னதாக முன்னாள் அம்னோ பொருளாளர் இப்ராஹின் மெஹுடின் பிகேஆர்-ல் இணைந்தார். சபா துவாரானில் நேற்றிரவு நடைபெற்ற பிகேஆர் மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களின் போது…

ஜோகூரில் பிகேஆர் குழுவை கற்களும் ஆணிகளும் எதிர்கொண்டன

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஜோகூருக்குச் சென்ற கட்சிக் குழு இன்னொரு சுற்றுத் தாக்குதல்களை  நேற்றிரவு ஸ்கூடாயில் எதிர்நோக்கியது. ஸ்கூடாயில் உள்ள Sutera மண்டபத்துக்கு வெளியில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  கார் நிறுத்துமிடத்தை அந்தக் குழு அடைவதற்குச் சற்று முன்னர் அந்தத் தாக்குதல் நடந்ததாக…

பிகேஆர்: செம்பனை எண்ணெய் ஏபி அனுமதிகளை வைத்திருப்போர் பட்டியலை வெளியிடுக

வெளிநாடுகளில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கச்சா செம்பனை எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கு Read More

பேருந்து தாக்குதல்: சரணடைக, இல்லையேல் தேடிப்பிடிப்போம்- தாக்குதல்காரர்களுக்குப் போலீஸ் எச்சரிக்கை

மலாக்கா ஜாசினில், பிகேஆர் பிரச்சாரப் பேருந்தின்மீது சிவப்புச் சாயத்தை வீசியடித்தவர்களைச் சரண Read More

முக்ரிஸின் கூற்று ‘குறைந்த விலை கார்கள் சாத்தியம்தான்’ என்பதை நிரூபிக்கிறது

துணை அமைச்சர் ஒருவர், கார்களின் இறக்குமதிக்குக் கொடுக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் (ஏபி) Read More

ஹிண்ட்ராப்-பை சந்திக்க பிகேஆர் முன்வருகின்றது

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் விவாதம் நடத்த ஹிண்ட்ராப் விடுத்த வேண்டுகோளை பிகேஆர் வரவேற்கிறது. அன்வாருக்குப் பதில் அந்த அரசு சாரா அமைப்பைச் சந்திப்பதற்கு தனது உதவித் தலைவர் தியான் சுவாவை அந்தக் கட்சி முன்மொழிந்துள்ளது. "பிஎன் அரசாங்கம் புறக்கணித்ததாலும் பாகுபாடு காட்டியதாலும் பின் தங்கி கடுமையான…

பிகேஆர்: அன்வாரின் பள்ளிவாசல் நிகழ்வின் போது பெர்க்காசா தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை அன்வார் சென்ற பஸ் தாக்குதலுக்கு இலக்கானது. நேற்றிரவு அலோர் ஸ்டாரில் பள்ளிவாசல் ஒன்றில் அவர் பேசிக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த நகரில் உள்ள மஸ்ஜித் பூம்போங்கில் நடைபெற்ற அந்த நிகழ்வுக்கு பெர்க்காசாவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகின்றவர்கள் இடையூறு செய்தனர் என்று பிகேஆர் தலைவர்கள்…

பக்காத்தான்: முன்னாள் பிஎன் எம்பிகளை ஏற்றுக்கொண்டதில் நியாயம் உண்டு

பக்காத்தான் ரக்யாட், தான் ஆட்சி  செய்யும் பினாங்கு மாநிலத்தில் கட்சித்தாவல்-தடுப்புச் சட்டம் கொண்டு வர திட்டமிடும் வேளையில் சாபாவில் பிஎன் எம்பிகள் கட்சிமாறியதை ஏற்றுக்கொண்டது அதன் போலித்தனத்தைக் காண்பிப்பதாகக் குறைகூறப்பட்டதை எதிர்த்து தான் செய்ததே நியாயமே என்று வாதிடுகிறது. அந்த எம்பிகள் பக்காத்தானுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது மக்களின் உரிமைக்கட்டளையை…

கசிந்த கூட்டக் குறிப்புக்கள்: டிஏபி பிகேஆரிடமிருந்து பதில் கோருகிறது

வெளியில் கசிந்து விட்ட பிகேஆர் கட்சியின் கூட்டக் குறிப்புக்களில் காணப்படும் விவரங்கள் மீது டிஏபி, பிகேஆர்-இடம் விளக்கம் கோரியுள்ளது. அந்தக் குறிப்புக்களில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கை இழிவுபடுத்தும் கருத்துக்களும் அடங்கியுள்ளன. லிம்-மை மாநில பிகேஆர் தலைவர் மான்சோர் ஒஸ்மான் 'கர்வம் பிடித்த' தலைவர் என…

கூட்டக் குறிப்புகள் இணையத்தில் கசிந்தது எப்படி என்பதை ஆராய்கிறது பிகேஆர்

பினாங்கு பிகேஆர் தலைவர் மன்சூர் ஒத்மான், கட்சியின் முக்கிய வியூகக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விசயங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருப்பது கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார். கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள் இணையத்தளத்தில் பிரபலமில்லாத ஒரு வலைப்பதிவில் வரிக்கு வரி சரியாக வெளியிடப்பட்டிருப்பதைக் கண்டு “ஏமாற்றமடைவதாக” முதலாவது துணை முதலமைச்சருமான  மன்சூர் கூறினார். “அதை…

பிகேஆர் இயக்கம் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மக்களைச் சார்ந்துள்ளது

மக்களுக்கு வாகனங்கள் மலிவாகக் கிடைப்பதற்கு உதவியாக கலால் வரி அகற்றப்பட வேண்டும் என்ற தனது செய்தியைப் பரப்புவதற்கு பிகேஆர், நோன்புப் பெருநாளைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களை நாடியுள்ளது. பிகேஆர் அதிகாரிகள் நாடு முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட கார்-வில்லைகளை விநியோகம் செய்வர். கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து அதிகமான மக்கள்…

இரகசியமாக தகவல் தருபவர் பவுசியா அல்ல-பிகேஆர்

அம்பாங் எல்ஆர்டி விரிவாக்கத் திட்டக் குத்தகைப் பணி ஜார்ஜ் கெண்டுக்கு கொடுக்கப்பட்டது பற்றித் இரகசியமாக தகவல் தந்தவர் நிதி அமைச்சின் உயர் அதிகாரி பவுசியா யாக்கூப்  அல்ல. இதனைத் தெரிவித்த அம்பாங் எம்பி ஜுரைடா கமருடினும் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியும் பவிசியாதான் தகவல் அளிப்பவர் என்று…

பிகேஆர்: கிள்ளான் பள்ளத்தாக்கில் மின் விநியோகத் தடை ஏற்பட்டால் அதற்கு…

கிள்ளான் பள்ளத்தாக்கில் மின் விநியோகத் தடை ஏற்பட்டால் அதற்கு டிஎன்பி என்ற தெனாகா நேசனல் பெர்ஹாட்டே  உண்மையான குற்றவாளியாக இருக்க வேண்டும் என பிகேஆர் கூறுகிறது. CAR எனப்படும் வலிமைப்படுத்தும் மத்தியப் பகுதி திட்டத்தை அமலாக்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு 275KV சக்தியைக் கொண்ட விநியோகக் கோபுரங்களை ரவாங்கில் உள்ள…

பிகேஆர்: ஏய்ம்ஸ்ட் உணவு விடுதி குத்தகையில் வேள்பாரி தலையிட்டார்

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக உணவு விடுதியை நடத்தும் ஒப்பந்தம் மஇகா இளைஞர் தலைவர் ஒருவருடைய நிறுவனத்துக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான எஸ் வேள்பாரி தலையிட்டதை நிரூபிப்பதாகக் கூறப்படும் அதிகமான ஆவணங்களை பிகேஆர் இன்று வெளியிட்டது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி…

மூசா: பக்காத்தானுடைய 20 விழுக்காடு எண்ணெய் உரிமப் பண வாக்குறுதி…

சபாவுக்கு கொடுக்கப்படும் எண்ணெய் உரிமப் பணத்தை ஐந்து விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்த பக்காத்தான் ராக்யாட் அளித்துள்ள வாக்குறுதி பொருத்தமற்றது என அந்த மாநில முதலமைச்சர் மூசா அமான் கூறியிருக்கிறார். புத்ராஜெயா நிர்வாகம் செய்யும் எண்ணெய் வருமானம் இறுதியில் சபாவுக்கு திருப்பி விடப்படுவதாக மூசா உத்துசான் மிங்குவுக்கு அளித்த…