மகாதீர்: தாய்மொழிப் பள்ளிகள் நம்மைப் பிரித்து வைக்கின்றன

குவாந்தானில் சீன சுயேச்சைப் பள்ளிக் கூடத்துக்கு புத்துயிரூட்ட அரசாங்கம் வழங்கியுள்ள சமிக்ஞை குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மகிழ்ச்சி அடையவில்லை. தாய்மொழிப் பள்ளிக்கூட முறைகள் உண்மையில் நாட்டை பிளவுபடுத்தி விட்டதாக அவர் கூறுகிறார். புத்ராஜெயாவில் கட்டுரைப் போட்டி ஒன்றைத் தொடக்கி வைத்த பின்னர் மகாதீர் நிருபர்களிடம்…

பினாங்கை பிஎன்னால் திரும்பப் பெற முடியும்

பினாங்கு அம்னோ, அம்மாநிலத்தை பிஎன் திரும்பப் பெற முடியும் என்று நம்புகிறது.பங்காளிக்கட்சிகளான மசீசவும் கெராக்கானும் குறைந்தது எட்டு இடங்களில் வெல்ல முடிந்தால் ஒரு சிறிய பெரும்பான்மையில் அதைக் கைப்பற்ற முடியும் என்கிறார் பினாங்கு அம்னோ செயலாளர் அஸ்ஹார் இப்ராகிம். நான்காண்டுகளில் டிஏபி தலைமையிலான மாநில அரசில் பல பலவீனங்கள்…

அன்வார்: உதவித் தொகைகள் மக்களுக்கா அல்லது சேவகர்களுக்கா ?

கூட்டரசு உதவித் தொகைகளை அதிகரிப்பது மக்களுடைய நன்மைக்கா அல்லது சேவகர் நிறுவனங்கள் நன்மை அடையாவா என எதிர்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வினவியுள்ளார். அண்மைய துணை வரவு செலவுத் திட்டத்தில் எரிபொருள், டோல் கட்டணம், சீனி ஆகியவற்றுக்கான உதவித் தொகைகள் பன்மடங்கு கூட்டப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். "நீங்கள்…

கருத்துக் கணிப்பு: பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும்…

அடுத்து வரும் தேர்தலில் ஐந்து விழுக்காடு வாக்குகள் வேறுபாட்டில் பாரிசான் நேசனல் தன் வசம் இப்போது உள்ள 137 நாடாளுமன்றத் தொகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ளும். அந்த எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அது பெறுவதற்குப் போதுமானது அல்ல. இவ்வாறு சென்ஸ் என்ற வியூக கலந்துரையாடல் மய்யம்…

மலேசியாகினி ஏற்பாடு செய்த விவாதத்தில் சமயச் சார்புள்ள நாடு பற்றிய…

மலேசியாவில் ஜனநாயகத்தின் எதிர்காலம் பற்றிய விவாதம், 'இஸ்லாமிய நாடு' என்ற கோட்பாடு மீது மசீச செனட்டர் கான் பிங் சியூ-வும் பாஸ் பாரிட் புந்தார் எம்பி முஜாஹிட் யூசோப் ராவா-வும் மோதிக் கொண்டனர். அதனால் அந்த விவாதம் சரியான பலப் பரீட்சையாக இருந்தது. ஆங்கில மொழியில் மலேசியாகினி ஏற்பாடு…

ஸ்கார்பின் விசாரணை: ஜுன் 26ம் தேதி அரசாங்கம் பதில் அளிக்கும்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டிசிஎன்எஸ் என்ற கப்பல் கட்டும் நிறுவனத்திடமிருந்து இரண்டு ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிகளை மலேசியா கொள்முதல் செய்ததில் ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது மீது நடத்தப்படும் பிரஞ்சு விசாரணையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பிலான தனது மௌனத்தை அரசாங்கம் விரைவில் கலைக்கவிருக்கிறது. "அந்த விவகாரம் மீது ஜுன் 26ம் தேதி…

இசா சித்தரவதைகள் ‘கடந்த 10 ஆண்டுகளாக தொடருகின்றன’

இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகள் அனுபவித்துள்ள கொடுமை எனக் குமுற வைக்கும் சித்தரவதைகள் என புதிதாக கூறப்பட்டுள்ள விஷயங்கள் கடந்த 10 ஆண்டுகளில் கூறப்பட்ட புகார்களைப் பிரதிபலிப்பதாக இசா எதிர்ப்புப் போராளிகள் கூறிக் கொண்டுள்ளனர். செக்ஸ் ரீதியிலான மருட்டல் உட்பட பல வகையான சித்தரவதைகளை பல…

‘கழிவுப் பொருள் அவ்வளவு பாதுகாப்பானது என்றால் ஆஸ்திரேலியா அதனை எடுத்துக்…

"அது முழுக்க முழுக்க பாதுகாப்பானது என கல்வி கற்ற நமது அறிவியலாளர்கள் சொல்கின்றனர். ஆகவே அதனை ஆஸ்திரேலியப் பொது மக்களிடமே அதனை திரும்ப விட்டு விடுவோம்." அறிக்கை: லினாஸுக்கு தற்காலிக நடவடிக்கை அனுமதியைக் கொடுங்கள்-அது பேராபாயத்தைக் கொண்டிருக்கவில்லை அடையாளம் இல்லாதவன் #47094963: நாம் மிகவும் சம முக்கியத்துவம் கொண்ட…

நல்லா அன்வாருக்கு எதிராக அவதூறு அறிக்கைகளை விடுத்தார் என நீதிமன்றம்…

மலேசிய இந்தியர் ஐக்கியக் கட்சியின் தலைவர் எஸ் நல்லகருப்பன், 2008ம் ஆண்டு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை விடுத்தார் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நல்லகருப்பனுடைய வாதத்தை தள்ளுபடி செய்யுமாறு அன்வார் சமர்பித்த விண்ணப்பத்தை அனுமதித்த பின்னர் நீதிபதி சூ ஜியோக் இயாம்…

DBKL அம்பிகா, மரியாவுக்கு 351 ஆயிரம் ரிங்கிட் ‘பெர்சே பில்லை’…

பெர்சே 3.0 பேரணியின் போது ஏற்பட்ட 'இழப்புக்களுக்காக' 351,203 ரிங்கிட் 45 சென் இழப்பீடு கோரி பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுக்கும் பெர்சே குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லாவுக்கு DBKL என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸ் கிடைத்த 14 நாட்களுக்குள்…

ஈசா-வின் KPF என்ற பெல்டா குடியேற்றகாரர் கூட்டுறவுக் கழக உறுப்பியத்தை…

முகமட் ஈசா அப்துல் சாமாட்-டின் KPF என்ற பெல்டா குடியேற்றகாரர் கூட்டுறவுக் கழகத்தின் தலைமைத்துவப் பதவியையும் அந்தக் கூட்டுறவில் அவரது உறுப்பியத்தையும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. KPFல் ஈசாவின் உறுப்பியத்தையும் தலைவர் பதவியையும் எதிர்த்து வழக்காடுவதற்கு அனுமதி கோரி நான்கு பெல்டா குடியேற்றக்காரர்கள் சமர்பித்துள்ள…

போலீஸ்:கைதிகள் சித்திரவதை என்பது ஆதாரமற்ற,தீயநோக்கம் கொண்ட குற்றச்சாட்டு

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக சில குறிப்புகளில் கூறப்பட்டிருப்பதை போலீசார் அடியோடு மறுக்கிறார்கள். தடுப்புக்காவலில் இருப்போர் சித்திரவதைக்கு ஆளானதாக புகார் எதுவும் செய்ததில்லை; அவர்களிடம் வாரந்தோறும் மருத்துவசோதனை நடத்தும் கோலாலம்பூர் மருத்துவமனை மருத்துவர்களும் அவர்களின் உடலில் காயங்களைக் கண்டதாக புகார் செய்ததில்லை என்று போலீஸ் பேச்சாளர்…

எச்ஆர்பி பதிவு மீதான மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி

தன்னை ஒரு கட்சியாக பதிவு செய்யுமாறு சங்கப் பதிவகத்துக்கும்(ஆர்ஓஎஸ்) உள்துறை அமைச்சுக்கும் உத்தரவிட வேண்டும் என்று மனித உரிமைக் கட்சி(எச்ஆர்பி), செய்துகொண்ட மனுவை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதனை நிராகரித்த நீதிபதி ரொஹானா யுசுப், அவ்வாறு கேட்டுக்கொள்ளும் உரிமை எச்ஆர்பிக்கு இல்லை என்றார். அத்தீர்ப்பை எதிர்த்து முறையீட்டு…

சிலாங்கூர் எம்பி அவரின் அரசியல் செயலாளரைத் தற்காத்துப் பேசுகிறார்

தம் அரசியல் செயலாளர் ஃபாகா ஹுசினை மாசுபடுத்தும் இயக்கத்தைக் கண்டித்த சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம், “சில நேரங்களில் உண்மை உறுத்தும்” என்றார். “அரசியலில் ஃபாகா முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாக சிலர் கருதுகிறார்கள்.அவர் உண்மைகளை எடுத்துரைப்பதன்வழி எனக்கும் மாநிலத்துக்கும் பக்காத்தானுக்கும் தம் கடமையைச் சரிவர செய்து வருகிறார்.ஆனால், உண்மை…

ISA சித்திரவதை: அரசு மருத்துவர் அறிவார்

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகள்,போலீஸ் விசாரணையில் சித்திரவதைக்கு உள்ளானபோது  தங்கள் காயங்களுக்கு மருந்திட்ட அரசாங்க மருத்துவர்தான் தங்களின் முக்கிய சாட்சி என்கிறார்கள். அம்மருத்துவர், கைதிகள் பேராக்கில் தைப்பிங் தடுப்புமுகாமுக்கு அனுப்பப்படுமுன்னர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு ஒவ்வொரு வாரமும் சென்று அவர்களின் காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பது வழக்கம் என்று…

பிஎஸ்சி: லினாஸ் தொழில் கூடத்துக்கு தற்காலிக நடவடிக்கை அனுமதியை வழங்குங்கள்

Lamp என அழைக்கப்படும் அரிய மண் தொழில் கூடம் பெரிய விபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை. அதனால் அதற்கு தற்காலிக நடவடிக்கை அனுமதி வழங்கப்படவேண்டும் என அந்த தொழில் கூடம் மீது அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழு கூறுகிறது. 700 மில்லியன் ரிங்கிட் செலவில் குவாந்தான் கெபெங்கில்…

13வது பொதுத் தேர்தல்: பிஎன் நிகழ்ச்சி நிரலில் ‘மகாதீர் சிந்தனைகளை’…

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிஎன் நிகழ்ச்சி ந்ரலில் 'மகாதீர் சிந்தனைகளை' ரகசியமாகத் திணிப்பதற்கு அந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் முயன்று வருகிறாரா ? நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகத்தை மகாதீர் குறை கூறியிருப்பதைத் தொடர்ந்து அந்தக் கேள்வியை மூத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட்…

‘ஆதாரச் சட்டம் செய்தி இணையத் தளங்களுக்கு மரண அடி அல்ல’

அரசாங்கத் தகவல் ஏட்டில் இன்னும் அறிவிக்கப்படாத- 1950ம் ஆண்டுக்கான சட்டத் திருத்தங்களில் ஒன்றான அதன் 114 (ஏ) பிரிவு, இணைய எழுத்தர்கள் கீழறுப்புச் செய்யும் பொருட்டு  செய்தி இணையத் தளங்களில் தேச நிந்தனைக் கருத்துக்களை குவித்து விடுவர் என ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்…

குவாண்டனாமோ பாணி சித்தரவதைகள்: நாம் மாறுபட்டவர்கள் அல்ல

"குவாண்டனாமோ சித்தரவதைகள் வெளிச்சத்துக்கு வந்ததும் நாம் அமெரிக்கர்களுக்கு சாபம் போட்டோம். ஆனால் நாம் அவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லை என்பது இப்போது தெரிந்து விட்டது. ஒரு வேளை அவர்களை விட மோசமாகவும் இருக்கலாம்."     கமுந்திங்கிலிருந்து கொடுமை எனக் குமுற வைக்கும் 'சித்தரவதைக் குறிப்புக்கள்' ஜெஸி: சித்தரவதை…

65 என்எஸ் பயிற்சியாளர்கள் இன்னமும் தனித்து வைக்கப்பட்டுள்ளனர்

கோலா நெராங்-கில் உள்ள டூசுன் ரீசோர்ட் முகாமில் தேசிய சேவைப் பயிற்சித் திட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் பயிற்சியாளர்களில் 65பேர்  இன்னமும் தனித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் கோலா நெராங் மருத்துவமனையில் எச்1என்1-க்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தேசிய சேவைப் பயிற்சித் துறை தலைமை இயக்குனர் அப்துல் ஹாடி ஆவாங்…

இசா ‘சித்தரவதைக் குறிப்புக்கள்’ பற்றி விவாதிக்க நாளை சுஹாக்காம் கூடுகிறது

இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகள் சித்தரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் குறிப்புக்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கையை நாளை சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் விவாதிக்கும். கமுந்திங் முகாமிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் அந்தக் குறிப்புக்களை மலேசியாகினி அம்பலப்படுத்தியுள்ளது. அந்த விவகாரம் ஆணையத்தின்…