பிரிட்டனிலிருந்து திரும்புகிறார் வேதமூர்த்தி (விரிவாக)

ஐந்தாண்டுகளாக லண்டனில் நாடுகடந்துவாழும்  இண்ட்ராப்  தலைவர் பி.வேதமூர்த்தி ஆக்ஸ்ட் முதல் நாள் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேதமூர்த்தி ஜூலை 2-இல், பிரிட்டிஷ் அரசியாருக்கு எதிரான இண்ட்ராப் வழக்கை லண்டன் நீதிமன்றத்தில் மீண்டும் பதிவுசெய்வார். அதன்பின்னர், ஒரு மாதத்துக்குள் அவர் திரும்பி வருவார் என்று இண்ட்ராப்  ஆலோசகர் என்.கணேசன்…

கைரி: பிரதமரது குடும்ப விவகாரங்கள் ‘தேசிய அக்கறைக்குரிய விஷயங்கள்’ அல்ல

பிரதமர் நஜிப் ரசாக்கின் வருங்கால மருமகனைச் சூழ்ந்துள்ள அண்மைய குற்றச்சாட்டுக்கள் உண்மையில் Read More

டேனியர் மலேசிய பிரஜையாக இருக்கக் கூடும் என்கிறார் நியூயார்க் வழக்குரைஞர்

பிரதமர் நஜிப் ரசாக்கின் புதல்வி நூர்யானா நாஜ்வா-வைத் திருமணம் செய்து கொள்வதற்கு நிச்சயிக்கப்பட்டுள்ள டேனியர் நஸர்பயேவ் ஏற்கனவே மலேசியப் பிரஜையாகி இருக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாக நியூயார்க் நீதிமன்றம் ஒன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன. "டேனியர் கஸக்ஸ்தான், மலேசியா ஆகியவற்றின் பிரஜை என நம்பப்படுகிறது. அவர் இப்போது எங்கு…

கிள்ளான் பள்ளத்தாக்கில் ‘ஆரோக்கியமற்ற’ புகை மூட்ட நிலைமை

நாட்டின் பல பகுதிகளை பாதித்துள்ள புகை மூட்ட நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. பல இடங்களில் 'ஆரோக்கியமற்ற' நிலைமை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மணி 7 தொடக்கம் முற்பகல் 11 மணி வரையில் நாட்டின் பல பகுதிகளில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 101க்கும் 200க்கும் இடையில்…

ஆதாரச் சட்டத் திருத்தங்கள் ரத்துச் செய்யப்பட வேண்டும் என கைரி…

சர்சைக்குரிய ஆதாரச் சட்டத் திருத்தங்களை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் கண்டித்துள்ளார். புதிய விதிமுறைகள் ஆதாரத்தைக் காட்டும் பொறுப்பை இணைய மக்கள் மீது திணிப்பதாக அவர் சொன்னார். அந்தச் சட்டத் திருத்தங்களை எதிர்த்துள்ள முதலாவது பிஎன் தலைவர் கைரி ஆவார். "ஆதாரத்தைக் காட்டும் பொறுப்பு எப்போதும் குற்றம்…

பிரிட்டனிலிருந்து திரும்புகிறார் வேதமூர்த்தி

ஐந்தாண்டுகளாக லண்டனில் நாடுகடந்துவாழும்  இண்ட்ராப்  தலைவர் பி.வேதமூர்த்தி ஆக்ஸ்ட் முதல் நாள் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேதமூர்த்தி ஜூலை 2-இல், பிரிட்டிஷ் அரசியாருக்கு எதிரான இண்ட்ராப் வழக்கை லண்டன் நீதிமன்றத்தில் மீண்டும் பதிவுசெய்வார். அதன்பின்னர், ஒரு மாதத்துக்குள் அவர் திரும்பி வருவார் என்று இண்ட்ராப்  ஆலோசகர் என்.கணேசன்…

பிரஞ்சு நீதிமன்றம் ரசாக் பகிந்தாவின் நெருங்கிய நண்பருக்கு சபீனாவை அனுப்பியுள்ளது.

2002ம் ஆண்டும் இரண்டு ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் மலேசிய அரசியல் பிரமுகர் ஒருவருக்கு கையூட்டுக் கொடுக்கப்பட்டதாக  கூறப்படுவது மீது தொடங்கப்பட்டுள்ள பிரஞ்சு விசாரணையில் சாட்சியமளிக்க வருமாறு கோரும் முதலாவது அழைப்பாணை நேற்றிரவு கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு சாரா அமைப்பான சுவாராம் தகவல் கூறுகிறது. "நாம் இந்த நேரத்தில் விருந்து…

தீர்வையற்ற துறைமுகம்- தெங் கூறியதற்கு நேர்மாறாக நஜிப் சொல்கிறார்

தீர்வையற்ற துறைமுகம் என்னும் கோட்பாட்டு இப்போது இல்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அண்மையில் நாடாளுமன்றத்தில் அளித்த பதில் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதனால் பினாங்கு மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டுள்ளார். ஜுன் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் பினாங்குத் தீவின்…

பொதுத்தேர்தலுக்குப்பின் டோல் கட்டணம் உயரும்-பாஸ் எச்சரிக்கை

பொதுத் தேர்தல் முடிந்ததும் 2015-இல் சாலைக்கட்டணங்கள் உயரும் என்று பாஸ் இளைஞர்கள் எச்சரிக்கின்றனர். 2011 நவம்பரில் செய்துகொள்ளப்பட்ட துணை ஒப்பந்தமொன்று பிளஸ், 2015-க்குப் பின்னர் சாலைக்கட்டணத்தை உயர்த்த இடமளிக்கிறது. 2038-வரை மூன்றாண்டுகளுக்கு ஒரு தடவை ஐந்து விழுக்காடு என்று சாலைக்கட்டணம் உயர்த்தப்படும் என்றது கூறியது. முன்பு நிகழ்ந்ததுபோல் சாலைக்கட்டணத்தில்…

முன்னாள் போலீஸ் அதிகாரி மாட் ஜைன்னுக்கு அரசியல்வாதி ஆக விருப்பமில்லை

பணி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரிகள் மாற்றரசுக் கட்சிகளில் சேரும் போக்கு அதிகரித்துகொண்டு வேளையில் கோலாலம்பூர் குற்றப்புலன் ஆய்வுத் துறை(சிஐடி)த் தலைவராக இருந்து பணி ஓய்வுபெற்றவரான மாட் ஜைன் இப்ராகிமுக்கு அரசியல்வாதி ஆவதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை. 2001-இல், பணி ஓய்வுபெற்ற மாட் ஜைன், முன்னாள் போலீஸ்படைத்…

WWW1 எண் தகடு மீது நிஜார் ஜோகூர் சுல்தானுக்கு விளக்கமளிப்பார்

WWW1 எண் தகட்டை ஜோகூர் ஆட்சியாளர் 520,000 ரிங்கிட்டுக்கு வாங்கியது மீது அண்மையில் தாம் தெரிவித்த கருத்துக்களை சுல்தானிடம் விளக்குவதற்கு அவருடைய பேட்டியை நாடியுள்ளதாக முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் தெரிவித்திருக்கிறார். "நான் அரண்மனையின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்," என அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட…

எம்பிபிபி ‘வாய்ப்பூட்டு உத்தரவு’:பினாங்கில் பேச்சுரிமை இல்லையா?

பினாங்கு முனிசிபல் மன்றம்(எம்பிபிபி), அத்தீவின் மலைச்சரிவுத் திட்டங்கள் பற்றிப் பேசுவதற்கு முயன்ற அதன் கவுன்சிலர் ஒருவருக்கு “வாய்ப்பூட்டு” போட்டதை பினாங்கு மசீச,  கண்டித்தது. பேச்சுரிமையைத் “தடுக்கும்” டிஏபியின் பழக்கம் எம்பிபிபி-யையும் தொற்றிக்கொண்டிருக்கிறது என்று கூறிய மாநில மசீச தலைவர் டான் செங் லியாங், அதனால்தான் அது கவுன்சிலர் லிம்…

பாண்டா கரடி இரவல் திட்டம்: வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள் கண்டனம்

சீனாவிடமிருந்து இரவல் பெறும் இரண்டு பாண்டா கரடிகளைப் பராமரிப்பதற்கு ஆகும் ரிம20மில்லியனை உள்நாட்டில் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்கச் செலவிடலாம் என விலங்குப் பாதுகாப்பு அமைப்புகள் கூறுகின்றன. பாண்டா கரடிகளை இரவல் பெற்று வைத்துக்கொள்வது அந்த இனத்தைப் பாதுகாக்க உதவப்போவதில்லை என்று கூறிய உலக காட்டுயிர் காப்புநிதி-மலேசியாவின்(WWF…

அந்தக் குற்றச்சாட்டுக்கள் ‘அபத்தமானவை’ என டேனியரின் தாயார் நிராகரிக்கிறார்

பிரதமர் நஜிப் ரசாக்கின் எதிர்கால மருமகனான டேனியர் நஸர்பயேவ்-வின் தாயார், தமது புதல்வருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். அந்தக் குற்றச்சாட்டுக்கள் 'அபத்தமானவை' என்றும் அரசியல் தில்லுமுல்லு என்றும் அவர் வருணித்தார். "அந்த அபத்தமான கூற்றுக்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது எனக்கும் என் கணவருக்கும் தெரியாது."…

‘நாங்கள் பென்சிலைக் கொண்டு அரசாங்கத்தை வீழ்த்தத் தயாராக இருக்கிறோம்’

"பிஎன் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது. அதனை வீழ்த்துவதற்கு தண்ணீர் போத்தல்கள் தேவையில்லை. வாக்குச் சீட்டில் பென்சிலைக் கொண்டு கோடு போட்டால் போதும்." தண்ணீர் போத்தல்கள் கூட அரசாங்கத்தை வீழ்த்த முடியும் என்கிறார் நஸ்ரி குவிக்னோபாண்ட்: பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் புத்திசாலியாக நடந்து கொள்ள…

மிகைப்படுத்தப்பட்டதா ? அப்படி என்றால் சிறுவன் டேனியர் ‘சின்ன மோசடிக்காரரா…

"டேனியர் பற்றிய செய்தி மிகைப்படுத்தப்பட்டதா ? அதன் அர்த்தம் என்ன ? அவர் 20 மில்லியன் அமெரிக்க டாலரை மோசடி செய்து பையில் போட்டுக் கொள்ளவில்லை . 2 மில்லியன் ரிங்கிட்டை மட்டுமே எடுத்துக் கொண்டாரா ?" டேனியருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மிகைப்படுத்தப்பட்டவை உங்கள் அடிச்சுவட்டில்: நீங்கள் உங்கள்…

PKFZ நீதிமன்ற சாட்சியங்கள் நெருப்பிலும் திருட்டிலும் சேதமடைந்துள்ளன

PKFZ என்ற போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்துள்ள திருட்டு, தீ சம்பவங்களில் PKFZ ஊழல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான விசாரணைக்கு அவசியமானவை எனக் கருதப்படும் சில நீதிமன்ற சாட்சியங்கள் சேதமடைந்துள்ளன. அந்தச் சம்பவங்கள் ஜுன் 7ம் தேதிக்கும் ஜுன் 10ம்…

இசி: ஒரே அடையாளக் கார்டு எண்களை சில வாக்காளர் பகிர்ந்து…

சில வாக்காளர்கள் ஒரே ஏழு இலக்க அடையாளக் கார்டு எண்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதை தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. என்றாலும் வாக்காளர் பட்டியலின் நேர்மையை அவை பாதிக்காது. இவ்வாறு இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறினார். சில வாக்காளர்கள் 'மறு சுழற்சி'…

முஹைடின் : நான் என் கணக்குகளை அன்வாருக்குக் காட்ட மாட்டேன்

பொது மக்கள் பார்வைக்கு துணைப் பிரதமர் முஹைடின் யாசின், தமது அனைத்து வங்கிக் கணக்குகளையும் காட்ட வேண்டும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்த  சவாலை  முஹைடின் நிராகரித்துள்ளார். காரணம் அந்த விவகாரத்தில் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அவர் சொன்னார். முதலில் முஹைடின் தனது…

குறைந்தபட்ச சம்பள அமலாக்கம் சரியில்லை எனச் சாடல்

மலேசியத் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின்(எப்எம்எம்) தலைவர் யோங் போ கோன்,  குறைந்தபட்ச  சம்பளத்திட்டம் சரியான முறையில் அமலாக்கம் செய்யப்படவில்லை என்று குறைகூறுகிறார்.அது பற்றித் தயாரிப்பாளர்களுக்குத் தெளிவாக விளக்கப்படவில்லை.  “அதை அமல்படுத்தும் கொள்கை சீராக இல்லை.வழக்கமாக, போதுமான அவகாசம் வழங்கப்படும்.அதற்குள் எங்களைச் சரிப்படுத்திக்கொள்வோம். “இப்போது, குறைந்தபட்ச சம்பளத்தில் என்னென்ன அலவன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது…

இசி:வெளிநாட்டில் உள்ள மலேசியர்களின் ஆதரவு திருப்தி அளிக்கவில்லை

வெளிநாடுகளில் வசிக்கும் மில்லியனுக்கு மேற்பட்ட மலேசியர்களை வாக்காளர்களாக பதிவுசெய்துகொள்ளும்படி எவ்வளவோ கேட்டுக்கொண்டாலும்கூட அதற்குப் போதுமான வரவேற்பு இல்லை என்கிறார் தேர்தல் ஆணைய(இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப். “வெளிநாடுகளில் வசிப்பவர்களை அவரவர் வசிக்கும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். “ஆனால், அதற்கு வரவேற்பு நன்றாக…

பிரதமர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் விருப்பம்

பொதுத் தேர்தல்கள் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும் என தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள சமூகம் விரும்புகிறது. நீண்ட காலமாக நிச்சயமற்ற சூழ்நிலையை அந்தத் தொழில் துறை எதிர்நோக்குவதே அதற்குக் காரணம் என மலேசியத் தயாரிப்பாளர்கள் சம்மேளனத் தலைவர் யோங் போ கோன் கூறினார். தேர்தல்கள் விரைவாக நடத்தி முடிக்கப்பட…