ஹசான் சுயேச்சையாக சட்ட மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது குறித்து…

பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கோம்பாக் சட்ட மன்ற உறுப்பினர் ஹசான் அலி இன்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் சுயேச்சை உறுப்பினராகக் கலந்து கொண்டார். புதிய ஏற்பாட்டில் தமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் அவர் சொன்னார். "எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நான் பாஸ் கட்சியிலிருந்து கௌரவமாக…

சபாஷ் சகோதரிகளே! சகோதரர்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு

உங்கள் கருத்து: “அதிகம் அதிகமானோர் முன்வந்து ஊழலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்களானால், அரசியல்வாதிகள் ஊழல் செய்யத் துணிய மாட்டார்கள்.” தூய்மையான நிர்வாகம் கோரி பிஜேயில் மகளிர் போராட்டம் ஜேம்ஸ்1067: ஆட்சியில் இருப்போர் சொல்லும் சாக்குபோக்குகளைக் கேட்டு சலித்துவிட்டது என்று பொதுமக்கள் உரத்த குரலில் உணர்த்தத் தொடங்கிவிட்டார்கள்.நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கும்…

நீர் மூழ்கிகள் மீதான பிரஞ்சு நீதிமன்ற ஆவணங்கள் இன்னும் இரண்டு…

உயர் நிலை மலேசிய அதிகாரிகளுக்கு தரகுப் பணம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டி பிரஞ்சு கடல் தற்காப்புத் தளவாடத் தயாரிப்பு நிறுவனமான டிசிஎன்எஸ் மீது சிவில் வழக்குத் தொடர்ந்துள்ள மலேசிய மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமுக்கு பாரிஸைத் தளமாகக் கொண்ட அரசாங்க வழக்குரைஞர்களின் புலனாய்வுப் பத்திரங்கள் இன்னும் இரண்டு…

இந்தியர்கள் பகுதி-பகுதியாக வழங்கப்படும் தீர்வுகள் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

உங்கள் கருத்து: "தமிழ்ப் பள்ளிக் கூடங்களைக் கட்டுவது இந்தியர்களை மேம்படுத்த உதவும் என நீங்கள் எண்ணுகின்றீர்களா ? அவர்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர்.' பிரதமர் இந்தியர்களிடம் சொல்கிறார்: என்னுடன் நடந்து வாருங்கள். நான் என் வாக்குறுதிகளைக் காப்பாற்றியுள்ளேன் புத்திசாலி வாக்காளர்: பிஎன் -னுக்கு வாக்களிப்பது பெரிய மோசடிகள்,…