சிலாங்கூர் நீர் மேலாண்மை கவுன்சில் (Luas) ஒரு தொழிற்சாலையை உடனடியாக நிறுத்தவும், பெரானாங்கில் உள்ள ஒரு நதியைச் சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது, இது சுமார் 500 மீட்டர்வரை ஆற்றை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றியது. சுங்கை காபூல் சுங்கை செமனி நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து 16.3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது,…
அஜிஸான் ஆட்சி மன்றத்துக்கு இரண்டு பெயர்களை சுல்தானிடம் சமர்பித்தார்
கெடா மாநில மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு இரண்டு பெயர்களை நேற்று கெடா சுல்தானிடம் சமர்பித்தார். நேற்று மாலை இஸ்தானா அனாக் புக்கிட் மாலை மணி 4.50 வாக்கில் சென்றடைந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அவர் அங்கிருந்து…
மாநிலத் தேர்தல்களை நடத்துவது பற்றி முடிவு செய்ய பக்காத்தான் கூடுகிறது
பொதுத் தேர்தலுடன் ஒரே சமயத்தில் தங்கள் கட்டுக்குள் இருக்கும் மாநிலங்களிலும் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை முடிவு செய்ய எதிர்த்தரப்பு பக்காத்தான் ராக்யாட் கூட்டணித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை சந்திக்கின்றனர். அந்தக் கூட்டம் கோலாலம்பூரில் நிகழும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்தார். 1.3 மில்லியன்…
பினாங்கு முதல்வர்: பதவியை நீண்டகாலத்துக்குப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டேன்
கெராக்கான் தலைவர் கோ சூ கூன் 18 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை விடாமல் பிடித்துக்கொண்டிருந்ததுபோல் தாம் இருக்கப்போவதில்லை எனப் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கூறியுள்ளார். சீன நாளேடான சைனா பிரசுக்கு சிறப்பு நேர்காணல் வழங்கிய லிம், மாநில முதலமைச்சர் ஆனதை அடுத்து அரசியல் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தை…
தேர்தல் வெற்றியில் மாற்றரசுக் கட்சிக்கு அளவுமீறிய நம்பிக்கை
கெடாவுக்கு நான்கு மணி நேரம் காரோட்டிச் செல்லும் மாற்றரசுக் கட்சித் தலைவர் என்.சுரேந்திரன் அங்கு பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார். புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். அங்கிருந்து சீனச் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் மாற்றரசுக் கட்சி நிதிதிரட்டும் நிகழ்வு ஒன்றுக்குச் செல்கிறார்.மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என 2,500க்கும்…
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு முதல் கட்டமாக 22 நாடுகள் ஆதரவு!
ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை மன்ற மாநாட்டில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு முதல் கட்டமாக இதுவரை 22 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாநாட்டில் தமக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்திலான காய்நகர்த்தல்களை முழுவீச்சுடன் முன்னெடுத்து வரும் தற்போதைய சூழ்நிலையில், தீர்மானத்தை ஆதரிப்பதற்கு…
மன்னிப்பு வேண்டாம், மாற்றம்தான் வேண்டும்!, இராமகிருஷ்ணன்
நான்கு ஆண்டுகளுக்குப் பின், 2008 ஆம் ஆண்டுகால தவறுகளுக்காக பிரதமர் நஜிப் ரசாக் மன்னிப்பு கேட்டுவிட்டார். மக்களின் அன்றைய புறக்கணிப்பை தாம் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வதாகவும், குறைகளை நிவர்த்தி செய்வதாகவும் மலாய் மைய மாநிலமான கெடாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதமர் கூறியுள்ளத்தை செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.…
சமூக நலத் துறை: வருமானம் கூடியதால் பூருஸிஸ் உதவியை இழந்தார்
உடற்குறையுடைய குடியானவர் பூருஸிஸ் லெபியின் வருமானம் கூடியதால் அவருக்கு வழங்கப்பட்ட சமூக நல உதவி நிறுத்தப்பட்டது என சமூக நலத் துறை கூறுகிறது. சரவாக் விவசாய நவீன மயத் துணை அமைச்சர் மொங் டாஹாங் உத்தரவு காரணமாக அவ்வாறு செய்யப்படவில்லை என அந்தத் துறையின் தலைமை இயக்குநர் ஹாட்சிர்…